இலங்கையில் பரவும் மற்றுமொரு ஆபத்தான நோய்த் தொற்று : 500 பேர் பாதிப்பு!!

இலங்கையில் பரவும்..

இலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில் மற்றுமொரு ஆபத்தான நோய் தொற்று பரவி வருவதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அனுராதபுரம் மாவட்டத்தின் பதவிய, நாச்சாதுவ, தலாவ, தம்புத்தேகம, நொச்சியாகம மற்றும் இபலோகம ஆகிய பகுதிகளில் இந்த நோய் பரவியுள்ளது.

லீஷ்மேனியாசிஸ் என்னும் இந்த ஆபத்தான நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் 500 பேர் வரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். மனிதர்களை பாதிக்கும் தொற்று நோய்களில் லீஷ்மேனியாசிஸ் உலகில் ஒன்பதாவது இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

லீஷ்மேனியாசிஸ் என்பது ஒரு ஒட்டுண்ணி நோயாகும். இந்த ஒட்டுண்ணி பொதுவாக சேற்றில் வாழும் ஈக்களில் வாழ்கிறது. உலகில் 98 நாடுகளை சேர்ந்தவர்கள் இதுவரையிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த நோய் தொற்று தொடர்பில் மக்களை தெளிவுப்படுத்தும் நிகழ்ச்சி ஒன்று இந்த மாதம் 15ஆம் திகதி 9 மணி முதல் 12.30 வரை அநுராதபுரம் விஜயபுர பகுதியில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சு மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!

முக்கிய அறிவிப்பு..

நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அதிகாரிகளுக்கு பொதுமக்கள் உதவ வேண்டும் என சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

இனிவரும் விடுமுறை தினங்களில் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொது மக்கள் பின்வேற்ற வேண்டிய விடயங்கள் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்தத் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.

கிறிஸ்துமஸ்/விடுமுறை தினங்களில் கடைகளுக்கு பொருட்கள் வாங்கச் செல்வதை மட்டுப்படுத்தல், பொருட்கள் வாங்குவதற்கு வீட்டிலிருந்து ஒருவர் மாத்திரம் வெளியில் செல்லல்,

வீடுகளுக்கு அருகில் உள்ள, மிகக் குறைவான வாடிக்கையாளர்கள் வந்து செல்லும் கடைகளுக்கு சென்று பொருட்களை கொள்வனவு செய்தல், பெருமளவில் மக்கள் கூடும் வகையில், கேளிக்கை நிகழ்வுகளை ஒழுங்கமைப்பதைத் தவிர்த்தல்

கிறிஸ்துமஸ் மற்றும் பண்டிகைக் காலங்களில் ஒருவருக்கொருவர் வாழ்த்துத் தெரிவிக்கும் போது சமூக இடைவௌியைக் கடைப்பிடித்தல், வீட்டிலுள்ள வயோதிபர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாவதைத் தவிர்க்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளல், வீடுகளுக்கு உறவினர், நண்பர்களின் வருகையை மட்டுப்படுத்தல்,

பொருட்கொள்வனவின் போது வரிசையில் நிற்பவர்களுக்கு இடையில் இடைவெளி இருப்பதை உறுதிப்படுத்தல், முடியுமானவரை ஒன்லைன் மூலமான கொள்வனவில் ஈடுபடல்,

வெளியிடங்களுக்கு சுற்றுலா செல்வதைத் தவிர்த்தல், வீட்டிலிருந்து வௌியில் செல்லும் சந்தர்ப்பங்களில் முகக்கவசங்களை அணிந்து கொள்வதுடன், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றல் என்பனவாகும்.

வவுனியா வைரவப்புளியங்குளத்தில் டெங்கு விழிப்புணர்வு கலந்துரையாடல்!!

டெங்கு விழிப்புணர்வு…

வவுனியா வைரவப்புளியங்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பொதுமக்களுக்கான டெங்கு விழிப்புணர்வு கருத்தமர்வு வைரவப்புளியங்குளம் கிராம அலுவலகர் காரியாலயத்தில் இன்று(09.12.2020) இடம்பெற்றது.

வைரவப்புளியங்குளம் கிராம அலுவலகர் க.விஜயகுமார் தலைமையில் இடம்பெற்ற டெங்கு விழிப்புணர்வு கருத்தமர்வில் மாவட்ட பொது சுகாதாரப் பரிசோதகர் க.தியாகலிங்கம், பொது சுகாதார பரிசோதகர் வோல்டயன், அரச அதிகாரிகள் மற்றும் கிராம பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் , கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது டெங்கு நுளம்பு எவ்வாறு பரவுகின்றது, அதன் தாக்கம், தடுப்பது எவ்வாறு, டெங்கு நுளம்புகள் பரவும் இடங்களை இனங்காண்பது எவ்வாறு, டெங்கு தொடர்பாக சமூகத்தின் பொறுப்பு போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு விளக்கம் வழங்கப்பட்டது.

வவுனியாவில் காதலில் சிக்கி மீண்டெழுந்த இளைஞன் : தொழிலதிபராகி அசத்தல்!! (வீடியோ)

பாடல்..

எல்லோருடைய வாழ்க்கையிலும் காதல் இருக்கும் அந்த காதலில் 10 வீதம் பெற்று இருப்பார்கள் மிகுதி 90 வீதமானவர்கள் தோல்வியை சந்தித்திருப்பார் அவ்வாறு தோற்றவர்களில் இவனும் ஒருவன்.

காதல் தோல்வியினால் வாழ்க்கையில் மீண்டெள முடியாத நிலையில் பலர் இருந்து வருகின்றனர். இக் காதல் தோல்வியிலிருந்து இளைஞர்கள் மீட்டெழுந்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதுடன் அதனை விடுத்து ம.து.போ.தை, பு.கைப்பிடித்தல் என்பவற்றிற்குள் நாம் செல்வோம்.

ஆனால் எம்மை விட்டு சென்றவருக்கு எமக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல் போய்விடும் . நாம் தேர்ந்தேடுக்கும் வழி நல்ல வழியாக அமைதல் அவசியமாகும் என்பதையே இக் பாடல் உணர்த்துகின்றது.

வவுனியாவில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் வவுனியா இளைஞன் நந்து மகேஸ் எண்ணத்தில் உருவானதே இப் பாடலாகும் . அவரின் சிறிய வருமானத்தில் இப்பாடலுக்கு நிதி ஒதுக்கி இதனை அமைந்துள்ளார்.

எனேனில் தற்போதைய இளைஞர்கள் காதல் தோல்லியினால் பல சமூக சீர்கேடான செயற்பாடுகளில் ஈடுபடுவதினை இல்லாமல் செய்து சமூகத்தில் முன்மாதிரியாக வரவேண்டும் என்பதேயாகும்.

இப் பாடலுக்கான இசையினை டொனி சாள்ஸ் அமைத்துள்ளதுடன் தயாரிப்பு, வரிகளை நந்து மகேஸ் தந்துள்ளதுடன், திரைக்கதை விஜோ , ஒளிக்கலவை ஜெயந்தன், ஒளிப்பதிவு ஜனகன், சிந்துஜன் வெற்றிவேலின் அவர்களின் குரலுடன் இப்பாடல் அமைந்துள்ளது.

திருமணத்திற்கு சென்ற கொரோனா நோயாளி : முழுமையாக முடக்கப்பட்ட கிராமம்!!

கொரோனா..

தலவாக்கலயிலுள்ள பகுதியொன்றை முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டு பயண கட்டுப்பாடு விதிப்பதற்கு இன்று நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆக்கரபத்தன, எல்வியன் தோட்டத்தின் நோன்பீல்ட் பகுதி முழுமையாக தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளி பல இடங்களில் சுற்றித் திரிந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டுள்ளதுடன் அதிகளவான மக்களுடன் அவர் நெருங்கி செயற்பட்டுள்ளளார் என கிடைத்த தகவலுக்கமைய சுகாதார பிரிவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது அந்த தோட்டத்தில் 150 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பீசீஆர் பரிசோதனை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பீசீஆர் முடிவுகளின் பின்னர் இது தொடர்பில் மேலதிக தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் என சுகாதார பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குளிக்கும் தொட்டியில் சுயநினைவின்றி கிடந்த அழகிய இளம்பெண் : தோழிக்கு காத்திருந்த அ திர்ச்சி!!

ரஷ்யாவில்…

ரஷ்யாவில் குளிக்கும்போதே தனது ஐபோனை பயன்படுத்திய ஒரு இளம்பெண் மின்சாரம் தா.க்.கி உ யிரிழந்துள்ளார். Olesya Semenova (24) என்ற இளம்பெண் குளியல் தொட்டியில் பேச்சு மூச்சின்றி வெளிறிக் கிடந்ததைக் கண்ட அவரது அறைத்தோழியான Daria, அவரை தட்டி எழுப்ப முயன்றுள்ளார்.

அப்போது அவரை மின்சாரம் தா.க்.க.வே அ திர்ந்து போயிருக்கிறார். பிறகுதான், Olesyaவின் ஐபோன் தண்ணீருக்குள் கிடப்பதையும், அது சார்ஜருடன் இணைக்கப்பட்ட நிலையில் இருப்பதையும் கவனித்துள்ளார் Daria.

Olesya, தனது ஐபோன் சார்ஜ் ஆகும்போதே, குளித்துக்கொண்டே அதை பயன்படுத்தியுள்ளார். மொபைல் தண்ணீரில் விழுந்ததால் மின்சாரம் தா.க்.கி அவர் இ றந்துள்ளது தெரியவந்துள்ளது.

ஆகவே, குளிக்கும்போது மொபைல் பயன்படுத்துவது குறித்து அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகில், குளிக்கும்போது மொபைல் பயன்படுத்தி இ றந்த முதல் நபர் அல்ல Olesya என்பதை கவனத்தில் கொள்வது நலம்.

ஆகஸ்டு மாதம் Anna K (15) என்ற இளம்பெண், கடந்த ஆண்டு Liliya Novikova (26) என்ற போக்கர் பிரபலம், பிரான்ஸ் நாட்டவரான Tiffenn என்ற 15 வயது மாணவி, லண்டனைச் சேர்ந்த Richard Bull (32) என பலர் இப்படி குளிக்கும்போது மொபைல் பயன்படுத்துவதால் உ யிரிழந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியா வைத்தியசாலை சுற்று வட்ட வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயம்!!

விபத்து…

வவுனியா வைத்தியசாலை சுற்று வட்டத்தில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த சுற்று வட்டத்தை கடக்க முற்பட்ட கார், எதிர்த் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் சிறு காயங்களிற்குள்ளாகினார். சம்பவ இடத்திற்குச் சென்ற வவுனியா போக்குவரத்து பொலிசார் விபத்து தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக வவுனியாவில் வாகன விபத்துக்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தந்தையின் கைபேசியை பயன்படுத்திய மாணவி : அதில் இருந்த வீடியோவால் இரண்டாக பிரிந்த குடும்பம்!!

வீடியோவால்..

இந்தியாவில் தந்தையிடம் இருந்து ஒன்லைன் வகுப்புகளுக்காக செல்போனை வாங்கிய ஒரு மாணவி, அதில் இருந்த தந்தையின் அ ந்தரங்க காணொளி கண்டு அ திர்ச்சியடைந்துள்ளார்.

இந்தியாவின் கர்நாடக மாநிலம் மாண்டியா பகுதியை சேர்ந்தவர் 48 வயதான அந்த நபர். திருமணம் முடித்து மனைவி மற்றும் இரு மகள்களுடன் வசித்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று அந்த நபரின் ஒரு மகள் ஒன்லைன் வகுப்புக்காக தனது தந்தையிடம் இருந்து செல்போனை வாங்கியுள்ளார். ஒன்லைன் வகுப்புகள் முடிந்த பின்னர், தந்தையின் மொபைலில் உள்ள புகைப்படம் மற்றும் வீடியோக்களை பார்த்துள்ளார்.

அப்போது அதில் ஒரு வீடியோவை கண்ட மாணவிக்கு பே ரதிர்ச்சி காத்திருந்தது. அந்த வீடியோவில் மாணவியின் தந்தை, அவரது உறவுக்கார பெண்ணுடன் ஒன்றாக இருக்கும் காட்சிகள் இருந்தன.

இதை பார்த்ததும் ப தறிபோன மாணவி உடனடியாக செல்போனை எடுத்து சென்று தனது தாயிடம் அதனை காண்பித்துள்ளார். இதை பார்த்து அ திர்ச்சியான மாணவியின் தாய் சம்பவம் குறித்து கணவரிடம் விசாரித்துள்ளார்.

ஆனால் அவர் முறையாக பதில் அளிக்காமல் மழுப்பவே, இருவருக்கும் இடையே த க ரா று ஏற்பட்டுள்ளது. இதில் ஆ த்திரம் அடைந்த அந்த பெண் மாண்டியா காவல் நிலையத்திலும், அங்குள்ள மகளிர் அமைப்பிலும் புகார் அளித்துள்ளார்.

அதன்பேரில் பொலிசார் கணவன், மனைவி 2 பேரையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு எட்டாத நிலையில், கணவரின் செயலுக்கு வழக்குப்பதிய முடியாது எனவும்,

தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தியதற்காக வழக்குபதியலாம் என பொலிசார் கூறியுள்ளனர். இருப்பினும் அந்த பெண் தொடர்ந்து பிடிவாதமாக கணவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.

பதிவுத் திருமணம் செய்து கொண்ட நடிகை சித்ரா : மகளின் ம ரணத்தில் ம ர்மம் இருப்பதாக க தறும் தாய்!!

நடிகை சித்ரா..

சீரியல் நடிகை சித்ரா இ றப்பு குறித்து ஆர்டிஓ வி சாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சின்னத்திரை நடிகை சித்ரா பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த நிலையில், இவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் இருந்து வந்துள்ளது.

இந்த சூழலில் நடிகை சித்ரா த.ற்.கொ.லை செ ய் து கொ ண்டார் என்று செய்தி காலை முதலே ப ரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இவர் நேற்றிரவு ஷூட்டிங்கை முடித்து விட்டு பிரபல தனியார் ஓட்டலில் தனது வருங்கால கணவருடன் தங்கியிருந்த நிலையில் த.ற்.கொ.லை செ ய் து கொ ண்டது தெரியவந்துள்ளது.

மேலும் சித்ராவின் க ன்னத்தில் கா ய ம் இ ருந்ததாகவும் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது பொலிசாரின் வி சாரணையில் சித்ராவிற்கும், அவருக்கு நிச்சயிக்கப்பட்ட ஹேம்நாத்துக்கும் பதிவு திருமணம் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கான ஆவணங்களை ஹேம்நாத் பொலிசில் ஒப்படைத்துள்ளார்.

ஹேம்நாத் உடன் கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி சித்ரா பதிவு திருமணம் செய்து கொண்டதாக வி சாரணையில் தகவல் வெளியாகிய நிலையில் ஆர்டிஓ வி சாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மேலும் சித்ராவின் தாய் தனது மகளின் ம ரணத்தில் ம ர்மம் இருப்பதாக கூறி க தறியுள்ளது அ னைவரையும் க ண்ணீர் சி ந்த வைத்துள்ளது. மேலும் சித்ராவின் மொபைல் போனை சை ப ர் கி ரை ம் கை ப் ப ற் றி வி சாரணையும் ந டத்தி வ ருகின்றது.

நடிகை சித்ரா கன்னத்தில் இருந்த இரத்த காயம் : ஹொட்டலில் கணவருடன் நடந்தது என்ன?

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா தொகுப்பாளினியாக இருந்து வந்தவர். தொகுப்பாளினி, நடிகை, நடனம், மொடலிங் என பல திறமைகளை சித்ரா கொண்டிருந்த சித்ரா ஹொட்டல் அறையில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ ய்து கொண்டார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் சித்ராவுக்கு நிச்சியதார்த்தமும் நடந்து முடிந்தது. சித்ரா திருமணம் செய்துகொள்ள இருந்தவர் பெயர் ஹேமந்த் ரவி. அவருடன் ஹொட்டலில் இருந்த போதே த.ற்.கொ.லை செ ய்து கொண்டார் சித்ரா.

ஹொட்டலில் இருந்த சமயத்தில் இருவருக்கும் இடையே நேற்று வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அதனை தொடர்ந்து ஹேமந்த் ஹொட்டலில் இருந்து வெளியேறி சென்றதாகவும் கூறப்படுகிறது.

இதன்பின்னரே இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். அவர் இறந்த பின்னர் வெளியான புகைப்படத்தில் அவர் கன்னத்தில் இர த்த கா யம் உ ள்ளது, மேலும் த.ற்.கொ.லை செ ய்ததற்கான அடையாளமே கழுத்தில் இல்லை.

இதனால் இது த.ற்.கொ.லை.யா அல்லது கொ.லை.யா என ச ந்தேகம் எழுந்துள்ளது. பொலிசார் தொடர்ந்து சம்பவம் குறித்து வி சாரணை நடத்தி வரும் நிலையில் மேலும் முக்கிய தகவல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குடிசை வீட்டில் வாழ்ந்த நடிகை சித்ரா : பெற்றோருக்காக ஒற்றை ஆளாக போராடிய பெண் சிங்கம் கடந்து வந்த பாதை!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இத்தொடரில் மக்கள் மனதை கவர்ந்தவர் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கும் சித்ரா தான்.

இன்ஸ்டாவிலும் இவரை பின் தொடருபவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தனர். இணையத்தில் சித்ராவின் ஹார்ஸ்டைல், புடவை டிசைன்கள், மேக்கப் ஆகியவை அதிகம் ரசிக்கப்படும்.

இந்த அளவுக்கு குறுகிய காலத்தில் இவ்வளவு ரசிகர்களை பெற்ற சித்ரா அவ்வளவு எளிதாக வந்துவிடவில்லை. விடாமுயற்சி, அவர் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கை மற்றும் திறமையே காரணம்.

சித்ரா ஆரம்பத்தில் குடிசை வீட்டில் வாழ்ந்தார். பின்னர், குடிசை மாற்று வாரியம் மூலமாக அரசாங்கத்திலிருந்து வீடுகட்டிக் கொடுக்கப்பட்டு அந்த வீட்டில் வாழ்ந்து வந்ததாக பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

இப்போது சொந்தமாக வீடு கட்டி தனது பெற்றோர்களுடன் வாழ்ந்து வந்தார். கூடிய விரைவில் சித்ராவுக்கு கல்யாணம் நிச்சயப்பட்டிருந்தது.

சித்ரா முதுநிலை எம்எஸ்சி படித்துக் கொண்டிருந்த நேரத்திலேயே மாடலிங் மற்றும் டீவி நிகழ்ச்சிகளில் ஆங்கராகப் பணியாற்றினார். முதன் முதலாக இவர் விஜே வாக சேர்ந்தது மக்கள் தொலைக்காட்சியில் தான்.

கடந்த 2014ம் ஆண்டு முதன் முதலில் ஜெயா டிவியில் மன்னன் மகள் என்னும் சீரியலில் வைஷாலி என்னும் கதாபாத்திரத்தில் அறிமுகமானார்.

அதைத் தொடர்ந்து, சன் டீவியில் சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியலில் பெரிய பாப்பா கதாபாத்திரம் ஏற்று நடித்தார். சித்ரா தீவிர விஜய் ரசிகையும் கூட.

சித்ராவின் இந்த த.ற்.கொ.லை திரையுலகத்தை மட்டும் அல்ல, அவர் மேல் அன்பு வைத்த அனைத்து ரசிகர்களுக்கும் அ திர்ச்சியையும், சோ கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.     

வவுனியாவில் 7 நாட்களுக்கு அமுல்படுத்தப்படவுள்ள மின்தடை : முழு விபரம் உள்ளே!!

மின்தடை..

எதிர்வரும் தினங்களில் வவுனியாவில் மின்சாரம் தடைப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இம்மாதம் 10, 14, 15, 16, 17, 18, 19 ஆம் , ஆகிய தினங்களில் காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படுவதாகவும் அத்தியாவசிய பராமரிப்பு வேலைகளுக்காக மின்சாரம் துண்டிக்கப்படுவதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அந்த வகையில், 10ம் திகதி வவுனியா சூடுவெந்தபுலவு கிராமத்திலும், 14ம் திகதி வவுனியா புதிய சின்னக்குளம் கிராம், அரசடிக்குளம் பகுதியிலும், 15ம் திகதி வவுனியா புதிய சின்னக்குளம் கிராம் இ அரசடிக்குளம் பகுதியிலும்,

16ம் திகதி வவுனியா கோவிற்குளம் 10வது ஒழுங்கையிலிருந்து சிதம்பரபுரம் வரையிலான பகுதியிலும், 17ம் திகதி வவுனியா அரசடிக்குளம் பகுதியிலும்,18ம் திகதி வன்னி இராணுவ படை முகாம் , வன்னி விமானப்படை முகாம் , விமானப்படை றேடார் பகுதியிலும்,

19ம் திகதி வவுனியா கோவிற்குளம் 10ம் ஒழுங்கையிலிருந்து சிதம்பரபுரம் வரையிலும் , மகாகச்சக்கொடிய கிராமம் ஆகிய இடங்களிலும் மின் தடை அமுல் படுத்தப்பட்டுள்ளது.

இந்த நேரங்களில் வைத்தியசாலை மற்றும் மக்கள் பயன்பாட்டிற்கான பொது இடங்களில் முன்கூட்டியே மின் தடையை நிவர்த்தி செய்யக்கூடிய மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என கேட்கப்பட்டுள்ளது.

எனவே மக்கள் அனைவரும் மின்தடைக்கான தேவையான முன் ஆயத்த நடவடிக்கைளை எடுக்குமாறு இலங்கை மின்சார சபை கேட்டுக்கொண்டுள்ளது.

நடிகை சித்ரா கன்னத்தில் இருந்த இரத்த காயம் : ஹொட்டலில் கணவருடன் நடந்தது என்ன?

நடிகை சித்ரா…

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா தொகுப்பாளினியாக இருந்து வந்தவர். தொகுப்பாளினி, நடிகை, நடனம், மொடலிங் என பல திறமைகளை சித்ரா கொண்டிருந்த சித்ரா ஹொட்டல் அறையில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ ய்து கொண்டார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் சித்ராவுக்கு நிச்சியதார்த்தமும் நடந்து முடிந்தது. சித்ரா திருமணம் செய்துகொள்ள இருந்தவர் பெயர் ஹேமந்த் ரவி. அவருடன் ஹொட்டலில் இருந்த போதே த.ற்.கொ.லை செ ய்து கொண்டார் சித்ரா.

ஹொட்டலில் இருந்த சமயத்தில் இருவருக்கும் இடையே நேற்று வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அதனை தொடர்ந்து ஹேமந்த் ஹொட்டலில் இருந்து வெளியேறி சென்றதாகவும் கூறப்படுகிறது.

இதன்பின்னரே இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். அவர் இறந்த பின்னர் வெளியான புகைப்படத்தில் அவர் கன்னத்தில் இர த்த கா யம் உ ள்ளது, மேலும் த.ற்.கொ.லை செ ய்ததற்கான அடையாளமே கழுத்தில் இல்லை.

இதனால் இது த.ற்.கொ.லை.யா அல்லது கொ.லை.யா என ச ந்தேகம் எழுந்துள்ளது. பொலிசார் தொடர்ந்து சம்பவம் குறித்து வி சாரணை நடத்தி வரும் நிலையில் மேலும் முக்கிய தகவல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கும் முறையில் புதிய நடைமுறை!!

சாரதி அனுமதிப் பத்திரம்..

எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் சாரதி அனுமதிப் பத்திரம் வழங்குவதற்கு புதிய முறை ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேருந்து மற்றும் கனரக வாகன சாரதி அனுமதி பெறும் நபர்கள் ஒரு மாத காலப்பகுதிக்குள் போ.தை.ப் பொருள் பயன்படுத்தியுள்ளார்களாக என ஆராயப்படவுள்ளனர்.

ஜனவரி மாதம் முதலாம் திகதி இந்த விசேட பரிசோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கனரக வாகனங்களின் சாரதிகள் மற்றும் பேருந்து சாரதிகள் போ.தை.ப் பொருள் பயன்படுத்திய நிலையில் வாகனம் ஓட்டுவதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அதனை கருத்திற்கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் நகரசபை ஊழியர் மரணம்!!

நகரசபை ஊழியர்..

வவுனியா நகரசபை ஊழியர் ஒருவர் விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்திருந்த நிலையில் இன்றையதினம் மரணமடைந்துள்ளார். குறித்த நபர் கடந்த ஒருவாரத்திற்கு முன்பு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது வவுனியா சூசைப்பிள்ளையார் குளம் பகுதியில் விபத்திற்குள்ளாகியிருந்தார்.

இதனால் படுகாயமடைந்த அவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்றையதினம் காலை சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

விபத்தில் வவுனியா நகரசபையில் சாரதியாக பணிபுரியும் பாபு என்ற 49 வயதான இருபிள்ளைகளின் தந்தையே மரணமடைந்துள்ளார். அவரது மரணம் தொடர்பாக இறப்பு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நடிகை சித்ரா த.ற்.கொ.லை.க்.கு காரணம் என்ன? நேற்று இரவு நடந்தது இதுதானா?

நடிகை சித்ரா..

பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியல் மூலம் அதிகம் பிரபலமானவர் சித்ரா. இந்த சீரியலில் இவர் பேசும் தமிழுக்கும், புடவைக்கும் அதிக ரசிகர்கள் உள்ளார்கள் என்றே கூறலாம்.

இந்த நிலையில் இவர் இன்று நம்மோடு இல்லை, த.ற்.கொ.லை செ ய்திரு  க்கிறார், இந்த செய்தி அனைவருக்கும் அ திர்ச் சியை கொடுத்துள்ளது.

இவரது தி டீர் த.ற்.கொ.லை.க்.கு ம ன அ ழுத்தம் காரணம் என கூறுகின்றனர். ஆனால் சித்ராவுக்கும் அவரது வருங்கால கணவருக்கும் ஹோட்டலில் ஏதோ நேற்று,

ச ண் டை வர நான் உடை மாற்ற வேண்டும் வெளியே செல்லுங்கள் என அவரை வெளியே அனுப்பிவிட்டு சித்ரா இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கிறார் என்கின்றனர்.

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை!!

சின்னத்திரை நடிகை சித்ரா தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ ய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வி.ஜே.வாக தனது பயணத்தை தொடங்கிய சித்ரா, பல்வேறு சீரியல்களில் நாயகியாக நடித்துள்ளார்.

சமீபத்தில் இவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அவர் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ ய்து கொண்டுள்ளார். சென்னை நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ ய்து கொண்டுள்ளார்.

கதவை சித்ரா திறக்காததால் ஹோட்டல் ஊழியரிடம் சொல்லி மாற்று சாவியை எடுத்துவந்து திறந்து பார்த்தபோது சித்ரா அறையில் உள்ள மின்விசிறியில் புடவை மூலம் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ ய்துகொண்டது தெரிவியவந்துள்ளது.

தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரது உ டலை மீ ட்டு பி ரேத ப ரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவரது த.ற்.கொ.லை முடிவுக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் முள்ளை வேடத்தில் நடித்து வந்தவர் சித்ரா. இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம், சமூக வலைதளங்களிலும் எப்போதும் ஆக்டீவாக இருப்பார்.

இன்னும் சில மாதங்களில் திருமணம் நடைபெறவுள்ள நிலையில் விபரீத முடிவு எடுத்திருக்கிறார். நடிகை சித்ராவின் இந்த முடிவு அவரது ரசிகர்கள் இடையே சோ கத்தை ஏற்படுத்தி உள்ளது.

வவுனியா ஓமந்தையில் தீயில் எரிந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!!

தீயில் எரிந்த பெண்..

வவுனியா- ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேமமடு பகுதியில் தீயில் எரிந்து படுகாயமடைந்த பெண் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் இரு தினங்களுக்கு முன்னர் தனது வீட்டில் இருந்த சமயம் தீயில் எரிவதை அவதானித்த அயலவர்கள் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்ததுடன், பொலிஸாருக்கும் தெரியப்படுத்தியுள்ளனர்.

சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த செல்வரஞ்சனி (வயது 41 என்ற பெண்ணே படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது மரணம் தொடர்பாக ஓமந்தை பொலிஸாரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.