கொரோனா வைரசினால் உயிரிழந்த 20 நாள் குழந்தையின் பெற்றோர், குழந்தையின் உடலை பொறுப்பேற்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜி.விஜேசூரிய இதனை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பிசிஆர் சோதனை குறித்து தங்களிற்கு கரிசனைகள் உள்ளதாக குழந்தையின் பெற்றோர் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தங்களது மத நம்பிக்கையின் அடிப்படையில் குழந்தையின் உடலை அடக்கம் செய்யுமாறு தாங்கள் வேண்டுகோள் விடுத்ததாகவும் எனினும் அதனை அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக குழந்தையின் உடலை பொறுப்பேற்க மறுத்துவிட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு நகராட்சி மன்றம், உரிமை கோரப்படாத கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்களை தகனம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.
இதில் பெரும்பாலான உடல்கள் இஸ்லாமியர்களது என தெரிவிக்கப்படுகின்றது. சடலங்களை அடக்கம் செய்ய அதிகாரிகள் மறுத்து வருவதால் குடும்ப உறுப்பினர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.
முன்னதாக, கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் உரிமை கோரப்படாத உடல்களை தகனம் செய்யலாம் என்று சட்டமா அதிபர் சுகாதார அமைச்சகத்திற்கு தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருகினால் வீட்டுக்குள் வந்த பாம்பு தீண்டியமையினால் ஒருவர் உ யிரிழந்துள்ளார். கல்லுண்டாய் பகுதியில் வெள்ள நீருடன் வீட்டிற்கு வந்து மறைந்திருந்த பாம்பு தீண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் உ யிரிழந்துள்ளனர்.
கடந்த 9 ஆம் திகதி அவர் உ யிரிழந்துள்ள நிலையில், உ யிரிழந்தவரின் மனைவி இன்னமும் ஆபத்தான நிலைமையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
வெள்ளத்தினால் யாழ்ப்பாண மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வேறு இடங்களுக்கு சென்று மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார். அன்றைய தினம் இரவு வீட்டில் உறங்க சென்ற போது பாம்பு தீண்டியுள்ளது. முதலில் உறங்க சென்ற கணவரை பாம்பு தீண்டியுள்ளது.
சத்தம் கேட்டு மனைவி செல்லும் போது அவரையும் பாம்பு தீண்டியுள்ளது. உடனடியாக அங்கு வந்த அயலவர்கள் அவரை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்நிலையில் கணவர் உ யிரிழந்துள்ளார். மனைவி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
வவுனியா, ஈரப்பெரியகுளத்தில் 25 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட சட்டமா அதிபர் திணைக்களத்திற்கான உத்தியோக விடுதி இன்று (10.12.2020) சட்டமா அதிபரால் திறந்து வைக்கப்பட்டது.
2015 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு கட்டிடப்பணிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் குறித்த கட்டிடம் தற்போதைய அரசாங்கத்தின் பங்களிப்போடு இராணுவத்தினரின் கட்டுமானப் பணி மூலம் கட்டப்பட்டது.
வட மாகாணத்திற்கான சட்டமா அதிபர் திணைக்கள விடுதியாக அமைக்கப்பட்டுள்ள இக்கட்டிடத்தினை சட்டமா அதிபர் தபேர டி லிபேரா உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.
இதன்போது சட்டமா அதிபர் திணைக்கள நிர்வாக பிரிவு அதிகாரி உட்பட சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள், நீதிபதிகள், வவுனியா அரசாங்க அதிபர், வட மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர், பிரதி பொலிஸ் மா அதிபர், இராணுவ அதிகாரிகள், மத தலைவர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
வவுனியா வீதி அபிவிருத்தி அதிகாரசபை முன்பாக சுழற்சி முறையில் 1392 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (12.10.2020) மதியம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்றைய நாளில் தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு க டத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் சங்கத்தினரினால் இப் கவனயீர்ப்பு போராட்டம் வவுனியா நகரசபை முன்றலில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
வவுனியா நகரசபை முன்றலில் ஐரோப்பிய அமெரிக்க கொடிகளை ஏந்தியவாறும் ஆரம்பமான இக் கவனயீர்ப்பு பேரணியானது பூங்கா வீதியூடாக ஏ9 வீதியினை வந்தடைந்து.
1392 வது நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடும் கொட்டகையில் முடிவடைந்ததுடன் அவ்விடத்தில் கவனயீர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் மிகவும் பிரபலமான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாப்பாத்திரத்தில் பலரைக் கவர்ந்திழுத்தவர் தான் நடிகை சித்ரா. இவருக்கு 28 வயது தான் ஆகிறது. இவர் ஒரு விஜே என்பது நம் அனைவருக்குமே தெரியும்.
இவர் ஷூட்டிங் முடித்துவிட்டு நேற்று இரவு 2.30 மணிக்கு ஹோட்டல் அறைக்கு வந்துள்ளார். அதன் பின் குளிக்க போகிறேன் என்று தன் வருங்கால கணவரிடம் சொல்லிவிட்டு சென்றவர், தான் அணிந்திருந்த பு ட வையால் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டுள்ள ச.ம்.ப.வ.ம் ப.ல.ருக்கும் அ.தி.ர்.ச்.சியை அ.ளி.த்.து.ள்ளது.
சின்னத்திரை நடிகை சித்ரா சீரியல்களில் மட்டுமின்றி, நிகழ்ச்சித் தொகுப்பு மற்றும் பல்வேறு விளம்பரப் படங்களிலும் நடித்திருக்கிறார். அதுமட்டுமின்றி இவர் ஒரு நல்ல டான்சர் மட்டுமின்றி, ஒரு சைக்காலஜிஸ்ட்டும் கூட. இவரைப் பற்றி பலருக்குத் தெரியாத சில சுவாரஸ்யமான தகவல்களை கீழே பார்ப்போம்.
சென்னையில் 1992 ஆம் ஆண்டு மே 2 ஆம் தேதி பிறந்தவர் சின்னத்திரை நடிகை சித்ரா. இவரை சித்து என்று செல்லமாக அழைப்பார்கள். இவரை வாயாடி என்றும் பலர் சொல்வதுண்டு. ஏனெனில் அந்த அளவில் படபடவென்று பேசுவார்.
இவர் சென்னையில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி பெண்கள் கலைக் கல்லூரியில் பி.எஸ்.சி முடித்துவிட்டு, தனது எம்.எஸ்.சி சைக்காலஜி படிப்பை எஸ்ஐடி கல்லூரியிலும் முடித்திருக்கிறார். இவர் குடும்பத்திலேயே இவர் தான் முதல் பட்டதாரியாம்.
சின்னத்திரை நடிகை சித்ரா மிகவும் சிரமப்பட்டு தான் இந்த நிலையை எட்டியுள்ளதாக அவ்வப்போது கூறுவார். இவர் தனது முதுகலைப் படிப்பைப் படிக்கும் போதே, மாடலிங், தொகுப்பாளினியாக பகுதிநேரமாக பணியாற்றத் தொடங்கினார். இவர் முதன்முதலில் பணியாற்றியது மக்கள் தொலைக்காட்சியில் தான்.
விஜே சித்ரா 2013 ஆம் ஆண்டு மக்கள் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ‘சட்டம் சொல்வது என்ன’ என்ற பிரபலமான நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். அதன் பின் நொடிக்கு நொடி அதிரடி, ஊர் சுத்தலாம் வாங்க, என் சமையலறையில் போன்ற நிகழ்ச்சிகளின் தொகுப்பாளினியாக இருந்தார்.
சின்னத்திரை நடிகை சித்ரா 2014 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை சன் டிவியில் ஒளிப்பரப்பான ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ சீரியலில் முக்கிய கதாபாத்திரமான பெரிய பாப்பாவாக நடித்தார். இதில் தான் இவர் ஒரு நடிகையாக பிரபலமானார்.
விஜே சித்ரா மக்கள் தொலைக்காட்டி, வேந்தர் டிவி, ஜெயா டிவி, சன், டிவி, ஜீ தமிழ், விஜய் டிவி, கலர் தமிழ் என பல தொலைக்காட்சிகளிலும் பணிபுரிந்துள்ளார். இவரது மீடியா பயணத்தைப் பார்த்தால், இவருக்கு இந்த துறையில் இவருக்கு உள்ள ஆவல் மற்றும் அனுபவத்தை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அந்த அளவில் மீடியாவில் அழகாக உலா வந்தார்.
தற்போது விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகிக் கொண்டிருக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முல்லை கதாப்பாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்த பின், இவரது புகழ் மேலோங்கிவிட்டது. சொல்லப்போனால் இவருக்கு ரசிகர்களின் பட்டாளம் இந்த சீரியலுக்கு பின் அதிகரித்துவிட்டது என்றே கூறலாம்.
நடிகை சித்ராவுக்கு சிலம்பம் சுற்றத் தெரியும். அதேப் போல் மரம் ஏறவும் தெரியுமாம். இதையெல்லாம் வேலுநாச்சி என்னும் ஜீ தமிழ் சீரியலுக்காக முறையாக கற்றிருக்கிறார். இவர் புன்னகை அரசியாக காணப்பட்டாலும், இவருக்கு கோபம் மூக்குக்கு மேல வருமாம்.
இவருக்கு 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தான் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரான ஹேம்நாத் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. ஏன் விஜய் டிவி கூட ஒரு நிகழ்ச்சியில் சித்ராவுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுக்கும் வகையில்,
அவரது வருங்கால கணவரான ஹேம்நாத்தை அழைத்து வந்து மோதிரம் மாற்ற வைத்தது. ஜனவரி மாதம் திருமணம் நடக்கவிருந்த நிலையில், தி.டீ.ரெ.ன்.று விஜே சித்ரா தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டது பலருக்கும் பே.ர.தி.ர்.ச்சியாக உள்ளது.
விஜே சித்ரா எம்.எஸ்.சி சைகாலஜி முடித்த ஒரு சைகாலஜிஸ்ட். இவர் மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு சிறப்பாக கவுன்சிலிங் கொடுக்கக்கூடியவர் என்று அவரது நண்பர்கள் கூறுவர்.
தமிழகத்தில் கணவன் மற்றும் பிள்ளைகள் மீது பெ.ட்.ரோ.ல் ஊ.ற்.றி எ.ரி.த்.து.வி.ட்.டு நா டகமாடிய மனைவியின் செ யல் பெ ரும் அ தி ர் ச் சி யை ஏ ற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த சோம நாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். இவருக்கும், அதி பெரமனூரை சேர்ந்த பிரியா என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்த தம்பதிக்கு9 வயதில் ஒரு ஆண் மற்றும் 8 வயதில் ஒரு பெண் கு ழந்தை உள்ளனர். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வே றுபாடு காரணமாக, சசிகுமார் தன் கு ழந்தைகளுன் தீ.க்.கு.ளி.த்.து.வி.ட்.ட.தா.க பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து உ.யி.ரு.க்.கு போ.ரா.டி.ய சசிக்குமார் மற்றும் இரண்டு கு ழந்தைகளும் உ டனடியாக மீ ட்கப்ப ட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஆனால், சசிகுமார் சி கிச்சை ப லனின்றி ப ரி தா ப மா க உ யி ரி ழ ந் தா ர். இ தையடுத்து ம னைவி பிரியா க ணவர் த.ற்.கொ.லை செ ய் து கொ ண்டதாக பு கா ர் அ ளித்திருந்த நி லையில், சசிகுமார் உ யிரி ழப்பத ற்கு முன் நீதிபதியிடம் ம ர ண வா க்குமூலம் கொடுத்துள்ளார்.
அதில், தன் மீதும் தனது பி ள்ளைகள் மீதும் தனது ம னைவி பெ.ட்.ரோ.ல் ஊ.ற்.றி தீ.வை.த்.த.து த ன் ம னைவி தான் என்று கூறியதால், பொலிசார் வி சாரணையை தீவிரப்படுத்தினர்.
அப்போது, சசிக்குமார் குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு துபாய்க்கு வேலைக்கு சென்றுள்ளார். அங்கிருந்த படி தன் கு ழந்தைகள் மற்றும் மனைவியிடம் பேசுவதற்காக, ஸ்மார்ட் போன் வாங்கிக் கொடுத்துள்ளார்.
ஆனால், பிரியாவோ அந்த ஸ்மார்ட் போன் மூலம் பேஸ்புக் மற்றும் டிக்டாக்கில் பல ஆண்களுடன் நண்பராகியுள்ளார். அதன் பின் அதில் சில ஆண்களுடன் ஊர் சுற்றியதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், தாய் டிக்டாக்கில் திறமை காட்டுவதும் புதிது புதிதாக ஆண்களுடன் பேசுவதையும் கண்ட மகன் பிரதீப் செல்போன் மூலம் தனது தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அதன் பின், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் வீட்டிற்கு வந்த சசிகுமார் தனது மனைவியை க.ண்.கா.ணி.க்.க தொடங்கியுள்ளார்.
அப்போது கு ழந்தைகள் சொல்வது போன்று தான் மனைவியின் நடவடிக்கை இருந்துள்ளது. இதனால் மனைவியை க ண்டித்து ள்ளார். கு ழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் சம்பவ தினத்தன்று உறங்க சென்றுள்ளார்.
ஆனால், அதற்கு முன்னரே ப்ரியா கணவருக்கு உண்மை தெரிந்துவிட்டதால், தீ ர் த் து கட்ட வேண்டும் என்று 5 லிட்டர் பெ.ட்.ரோ.லை வா ங்கி ம றைத்து வைத்துள்ளார். அவர்கள் தூ ங்கிய பின் கா ட்டிக் கொடுத்த பிள்ளைகள் மற்றும் கணவன் மீ து ஊ.ற்.றி த.ற்.கொ.லை எ ன நாடகாமடியதாக கூறியுள்ளார்.
உலகளாவிய ரீதியில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் மெஸன்ஜர் ஆகியன செயலிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த செயலணிகள், செயலிழந்துள்ளதாக பெரும்பாலான பயன்பாட்டாளர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். 52 வீதமான பயன்பாட்டாளர்களுக்கு தகவல்களை பரிமாறிக் கொள்வதில் சிரம நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,
குறித்த செயலணிகளை வழமைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது இந்த நிலையில், உலகளாவிய ரீதியில் உள்ள பயனர்கள் சிரமத்திற்குட்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விஜய் டி.வி.யில் ஒளிப்பரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தவர் சித்ரா (29). இவர் நேற்று புதன்கிழமை அதிகாலை 02.30 மணிக்கு, ஈ.பி.பி ஃபிலிம் சிட்டியில் நேற்று முன்தினம் படபிடிப்பு முடித்துவிட்டு ஹோட்டல் ரூமிற்கு வந்துள்ளார்.
மேலும் தனக்கு நிச்சயம் செய்த ஹேமநாத் என்பவருடன் சித்ரா ஒன்றாக தங்கியிருந்துள்ளார். இந்நிலையில், சித்ரா ஹேமநாத்திடம் தான் குளிக்கச் செல்வதாக கூறி ரூமிற்கு வெளியே செல்ல சொன்னதாகவும், வெகுநேரம் ஆனதால் அறையின் கதவை தட்டியதாகவும் ஹேமநாத் தெரிவித்துள்ளார்.
கதவை சித்ரா திறக்காததால் ஹோட்டல் ஊழியரிடம் சொல்லி மாற்று சாவியை எடுத்துவந்து திறந்து பார்த்தபோது சித்ரா அறையிலுள்ள மின்விசிறியில் புடவை மூலம் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ ய் து கொ ண்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்நிலையில், இன்று சித்ராவின் உ ட ல் பி ரே த ப ரிசோதனை முடிவடைந்து, அவர் த.ற்.கொ.லை செ ய்துள்ளதாக முடிவிற்கு பிறகு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அவரது உடல் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகை சித்ராவின் உ டலுக்கு இறுதி ஊர்வலம் நடைபெற்று வருகிறது. மனதை உறையவைக்கும் சித்ராவின் புகைப்படங்கள் வெளியாகி நம் கண்களை கலங்க வைக்கிறது.
குடிசை வீட்டில் வாழ்ந்த நடிகை சித்ரா : பெற்றோருக்காக ஒற்றை ஆளாக போராடிய பெண் சிங்கம் கடந்து வந்த பாதை!!
நடிகை சித்ரா..
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இத்தொடரில் மக்கள் மனதை கவர்ந்தவர் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கும் சித்ரா தான்.
இன்ஸ்டாவிலும் இவரை பின் தொடருபவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தனர். இணையத்தில் சித்ராவின் ஹார்ஸ்டைல், புடவை டிசைன்கள், மேக்கப் ஆகியவை அதிகம் ரசிக்கப்படும்.
இந்த அளவுக்கு குறுகிய காலத்தில் இவ்வளவு ரசிகர்களை பெற்ற சித்ரா அவ்வளவு எளிதாக வந்துவிடவில்லை. விடாமுயற்சி, அவர் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கை மற்றும் திறமையே காரணம்.
சித்ரா ஆரம்பத்தில் குடிசை வீட்டில் வாழ்ந்தார். பின்னர், குடிசை மாற்று வாரியம் மூலமாக அரசாங்கத்திலிருந்து வீடுகட்டிக் கொடுக்கப்பட்டு அந்த வீட்டில் வாழ்ந்து வந்ததாக பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
இப்போது சொந்தமாக வீடு கட்டி தனது பெற்றோர்களுடன் வாழ்ந்து வந்தார். கூடிய விரைவில் சித்ராவுக்கு கல்யாணம் நிச்சயப்பட்டிருந்தது.
சித்ரா முதுநிலை எம்எஸ்சி படித்துக் கொண்டிருந்த நேரத்திலேயே மாடலிங் மற்றும் டீவி நிகழ்ச்சிகளில் ஆங்கராகப் பணியாற்றினார். முதன் முதலாக இவர் விஜே வாக சேர்ந்தது மக்கள் தொலைக்காட்சியில் தான்.
கடந்த 2014ம் ஆண்டு முதன் முதலில் ஜெயா டிவியில் மன்னன் மகள் என்னும் சீரியலில் வைஷாலி என்னும் கதாபாத்திரத்தில் அறிமுகமானார்.
அதைத் தொடர்ந்து, சன் டீவியில் சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியலில் பெரிய பாப்பா கதாபாத்திரம் ஏற்று நடித்தார். சித்ரா தீவிர விஜய் ரசிகையும் கூட.
சித்ராவின் இந்த த.ற்.கொ.லை திரையுலகத்தை மட்டும் அல்ல, அவர் மேல் அன்பு வைத்த அனைத்து ரசிகர்களுக்கும் அ திர்ச்சியையும், சோ கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நடிகை சித்ரா கன்னத்தில் இருந்த இரத்த காயம் : ஹொட்டலில் கணவருடன் நடந்தது என்ன?
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா தொகுப்பாளினியாக இருந்து வந்தவர். தொகுப்பாளினி, நடிகை, நடனம், மொடலிங் என பல திறமைகளை சித்ரா கொண்டிருந்த சித்ரா ஹொட்டல் அறையில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ ய்து கொண்டார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் சித்ராவுக்கு நிச்சியதார்த்தமும் நடந்து முடிந்தது. சித்ரா திருமணம் செய்துகொள்ள இருந்தவர் பெயர் ஹேமந்த் ரவி. அவருடன் ஹொட்டலில் இருந்த போதே த.ற்.கொ.லை செ ய்து கொண்டார் சித்ரா.
ஹொட்டலில் இருந்த சமயத்தில் இருவருக்கும் இடையே நேற்று வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அதனை தொடர்ந்து ஹேமந்த் ஹொட்டலில் இருந்து வெளியேறி சென்றதாகவும் கூறப்படுகிறது.
இதன்பின்னரே இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். அவர் இறந்த பின்னர் வெளியான புகைப்படத்தில் அவர் கன்னத்தில் இர த்த கா யம் உ ள்ளது, மேலும் த.ற்.கொ.லை செ ய்ததற்கான அடையாளமே கழுத்தில் இல்லை.
இதனால் இது த.ற்.கொ.லை.யா அல்லது கொ.லை.யா என ச ந்தேகம் எழுந்துள்ளது. பொலிசார் தொடர்ந்து சம்பவம் குறித்து வி சாரணை நடத்தி வரும் நிலையில் மேலும் முக்கிய தகவல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் தொற்றினை தொடர்ந்து சிறு பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் பிரதானி வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
சிறுபிள்ளைகள் உணவு உட்கொள்ளளும் முறையில் மாற்றம், அவர்கள் பதிலளிக்கும் முறையில் மாற்றம் உள்ளதாக என ஆராயுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் தீவிர அவதானம் செலுத்துமாறு அவர் பெற்றோர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
வைத்தியசாலைகளில் கொரோனா தொற்றும் என்ற அச்சத்தில் சிகிச்சை பெற வராமல், நோய் அதிகரிப்பதற்கு இடமளிக்க வேண்டாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை சித்ராவின் ம ரணத்தில் எழும் பல்வேறு கேள்விகள் அவர் நிச்சயமாக த.ற்.கொ.லை தான் செய்து கொண்டாரா? அல்லது கொ.லை.யா? என்ற ச ந்தேகத்தை அனைவரது மனதிலும் எழ வைத்துள்ளது.
சித்ராவின் தாடையில் ஏற்பட்டுள்ள கா.ய.ம் சே லையில் தூ.க்.கு போ டும் போ து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. அப்படி என்றால் முகத்தின் இடது பக்கத்தில் ந கக்கீ றல்கள் வந்தது எப்படி? என்ற கேள்வி எழுகிறது.
சித்ரா சே லையில் தூ.க்.கி.ட்.ட நி லையில் ச ட ல மா க தொ.ங்.கி.னா.ர் என கூறப்படும் நிலையில், அவருடைய க.ழு.த்.தி.ல் தூ.க்.கி.ல் தொ.ங்.கி.ய.த .ற்.கா.ன எவ்வித அடையாளமும் இல்லையே ஏன்? என்ற ச ந்தேகம் பலரையும் யோசிக்க வைத்துள்ளது.
ஹேமந்த் ரவியை 2 மாதத்திற்கு முன்பே பதிவு திருமணம் செய்து கொண்ட சித்ரா, எதற்காக குளிக்கும் போது கணவரையே அறையை விட்டு வெளியே போகச் சொன்னார் என்பது மிகப்பெரிய ச ந்தேகத்தை கிளப்புகிறது.
அப்படி சித்ரா உடை மாற்றுவதற்காக அவரை வெளியே அனுப்பினார் என வைத்துக் கொண்டாலும், அதற்கு பாத்ரூமை பயன்படுத்தியிருக்கலாமே? என்ற கேள்வி உடனடியாக எழுகிறது.
எப்போது செல்போனில் அதிக நேரம் பேசாத சித்ரா, அன்று மட்டும் நீண்ட நேரம் செல்போனில் பேசியிருப்பது போலீசாரிடையே ச ந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சித்ராவின் தாயாருக்கும், ஹேமந்த் ரவிக்கும் இடையே ஏற்பட்ட பி ரச்சனையால் தான் ஓட்டலில் அறையெடுத்து தங்கியதாக கூறப்படுகிறது. இதனால் குடும்ப பிரச்சனை தான் சித்ராவின் ம ரணத்திற்கு காரணமா? என்ற கேள்வி வருகிறது.
சக நடிகர்களில் இருந்து சித்ராவுடன் ஒருமுறை பேசி பழகியவர்கள் வரை அனைவரும் சொல்வது அவர் மிகவும் தைரியமானவர் என்று, அதுமட்டுமின்றி இளங்கலை உளவியல் படித்தவர். அப்படிப்பட்ட ஏன் தி டீரென த.ற்.கொ.லை முடிவெடுக்க வேண்டும்? என பிரபலங்கள் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சித்ராவின் கடைசி முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பதிவுகளை பார்க்கும் பலருக்கும் கட்டாயம் இந்த கேள்வி எழுகிறது. இவ்வளவு தன்னம்பிக்கை, மகிழ்ச்சியுடன் இருந்த ஒரு பெண்ணா? நொடிப்பொழுதில் த.ற்.கொ.லை மு.டிவெடுத்தார் என்பது தான் அது.
வவுனியா ஓமந்தை ஏரிபொருள் மீள் நிரப்பு நிலையத்திற்கு அருகே ஏ9 வீதியில் நான்கு மாடுகள் உ டல்கள் சி தைந்த நிலையில் உ யிரிழந்த நிலையில் காணப்படுகின்றது. இன்று (10.12.2020) அதிகாலை இடம்பெற்றுள்ள இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வவுனியா யாழ்ப்பாணம் பிரதான வீதியான ஏ9 வீதியில் வாரத்தில் இரு தடவையேனும் கட்டாக்காலி மாடுகளினால் வீதி விபத்துக்கள் இடம்பெற்ற வண்ணமேயுள்ளது.
இந்நிலையில் ஓமந்தையில் ஏ9 வீதியில் வாகனம் மாடுகளின் மீது மோதுண்டதில் இவ் விபத்து இடம்பெற்றிருக்கலாம் என ஓமந்தை பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவருவதுடன் விபத்துக்குள்ளான வாகனம் தொடர்பிலான வி சாரணைகளை ஓமந்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
சித்ராவை த.ற்.கொ.லை.க்.கு தூ ண்டியவர்கள் குறித்து தீவிர வி சாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் அவருக்கு தொ.ல்.லை கொடுத்த சீரியல் குடும்பத்தினர் க லக்கத்தில் இருப்பதாக ப ரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் மெகா சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் மக்களிடையே புகழ்பெற்ற நடிகை சித்ரா சென்னையில் உள்ள ஹொட்டலில் நேற்று முன் தினம் தங்கியிருந்தார்.
பெற்றோரின் எ திர்ப்பை மீறி ஹேமந்த் என்பவரை அவர் கரம் பிடித்த நிலையில் தம்பதி இருவரும் சேர்ந்தே ஹொட்டலில் தங்கினர். முறைப்படி ஊரறியத் திருமணம் நடக்காத நிலையில்,
காதல் கணவருடன் ஒரே அறையில் தங்கி இருப்பது குறித்து சித்ராவின் தாயார் க ண்டித்ததாகக் கூறப்படுகின்றது. ஹேமந்த் மீது சில கு ற்றச்சாட்டு க்களையும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகின்றது.
உ ணர்ச்சி வசப்பட்ட நிலையில் தாயிடம் நீண்ட நேரம் செல்போனில் பேசிக் கொண்டிருந்த சித்ரா, அதிகாலை 3 மணியளவில் தனது கணவர் ஹேமந்தை வெளியில் போக சொல்லிவிட்டு உள்ளே த.ற்.கொ.லை செ ய் து கொண்டதாக கூறப்படுகிறது.
இதனிடையில் இறுதியாக அவரது தாயாருக்கு சித்ரா வாட்ஸ் அப்பில் குறுந்தகவல் ஒன்றை அனுப்பி இருப்பது தெரியவந்தது. அதில் ஹேமந்த் என் கணவர், எந்த நேரத்திலும் என் கணவரை விடமாட்டேன் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த ஒரு மாதகாலமாகவே சித்ராவின் வீட்டில் காதலுக்கு பலத்த எ திர்ப்பு கிளம்பி உள்ளது. அதனால் ஏற்பட்ட ம ன அ ழுத்தம் ஒருபக்கம், படப்பிடிப்பில் ஏற்பட்ட பணிச்சுமை ஒரு பக்கம் என சித்ரா த வித்துள்ளார்.
இதோடு செல்போனில் சித்ராவுக்கு நன்கு தெரிந்த சீரியல் குடும்பத்தினரான சில நடிகர், நடிகைகள் தொ.ல்.லை கொடுத்ததாக பொலிசாருக்கு தகவல் வெளியான நிலையில் அது குறித்தும் விசாரித்து வருகின்றனர். இதன் காரணமாக சம்மந்தப்பட்டவர்கள் க லக்கத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் சித்ராவின் கணவர் ஹேமந்த், ஹொட்டல் ஊழியர் கணேசன், சித்ராவின் பெற்றோர் ஆகியோரிடமும் வி சாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்றைய நாளில் வலிந்து கா ணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தினரினால் வவுனியாவில் கவனயீர்ப்பு போ ராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
குறித்த கவனயீர்ப்பு போ ராட்டம் இன்று (12.10.2020) காலை 10.30 மணியளவில் வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றது.
போ ராட்டத்தில் ஈடுபட்டிருந்த கா ணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வேண்டும் வேண்டும் எமக்கான உரிமை வேண்டும், தண்டிக்க வேண்டும் தண்டிக்க வேண்டும் மனித உரிமை மீறலை தண்டிக்க வேண்டும்,
ஏற்று ஏற்று சர்வதேசமே கு ற்றவாளிகளை கூண்டில் ஏற்று, வேண்டும் வேண்டும் சர்வதேச விசாரணை வேண்டும், எமது உறவுகளுக்கு நடந்த அநீதிக்கு நீதி கிடைக்கும் வரை போ ராடுவோம் போன்ற பல்வேறு கோசங்களை எழுப்பியவாறும்,
மறுக்காதே மறுக்காதே எங்கள் உரிமைகளை மறுக்காதே , இராணுவத்தின் கெடுபிடிகளை உடன் நிறுத்து, எங்கே எங்கே கையில் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே போன்ற வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறும் போ ராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
கோவிட் -19 காரணமாக சமூக இடைவெளி , முகக்கவசங்களை அணிந்தவாறு போ ராட்டத்தில் 30க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
சின்னத்திரையில் பிரபலமான சீரியல் நடிகை சித்ரா நேற்று காலை சென்னை அருகே விடுதியில் மின் விசிறியில் தூ.க்.கி.ல் தொ.ங்.கி.ய நி லையில் ச டலமாக மீ ட்கப்பட்டார்.
இந்நிலையில் அவர் குளிப்பதற்காக அறையை தாழிட்டுக்கொண்டதாகவும், நீண்ட நேரமாக கதவை திறக்காத நிலையில் ஊழியர்கள் மூலம் மாற்று சாவியை வைத்து சித்ராவின் கணவர் ஹேம்நாத் திறந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
பேட்டியில் ஒரு நாள் தான் என் மகள் விடுதியில் தங்கியிருந்த என சித்ராவின் அவரின் அப்பா கூறியுள்ளார். ஆனால் கடந்த 4 ம் தேதியில் இருந்தே தனியாக சித்ரா ஹோட்டலில் தங்கியிருந்ததாக சொல்லப்படுகிறது.
சித்ராவின் குடும்பத்திற்கும் ஹேம்நாத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு எனவும் கூறப்படுகிறது. ஏற்கனவே வீட்டிற்கு தெரியாமல் சித்ரா பதிவு திருமணம் செய்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில் இருவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
நடிகை சித்ரா கன்னத்தில் இருந்த இரத்த காயம் : ஹொட்டலில் கணவருடன் நடந்தது என்ன?
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா தொகுப்பாளினியாக இருந்து வந்தவர். தொகுப்பாளினி, நடிகை, நடனம், மொடலிங் என பல திறமைகளை சித்ரா கொண்டிருந்த சித்ரா ஹொட்டல் அறையில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ ய்து கொண்டார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் சித்ராவுக்கு நிச்சியதார்த்தமும் நடந்து முடிந்தது. சித்ரா திருமணம் செய்துகொள்ள இருந்தவர் பெயர் ஹேமந்த் ரவி. அவருடன் ஹொட்டலில் இருந்த போதே த.ற்.கொ.லை செ ய்து கொண்டார் சித்ரா.
ஹொட்டலில் இருந்த சமயத்தில் இருவருக்கும் இடையே நேற்று வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அதனை தொடர்ந்து ஹேமந்த் ஹொட்டலில் இருந்து வெளியேறி சென்றதாகவும் கூறப்படுகிறது.
இதன்பின்னரே இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். அவர் இறந்த பின்னர் வெளியான புகைப்படத்தில் அவர் கன்னத்தில் இர த்த கா யம் உ ள்ளது, மேலும் த.ற்.கொ.லை செ ய்ததற்கான அடையாளமே கழுத்தில் இல்லை.
இதனால் இது த.ற்.கொ.லை.யா அல்லது கொ.லை.யா என ச ந்தேகம் எழுந்துள்ளது. பொலிசார் தொடர்ந்து சம்பவம் குறித்து வி சாரணை நடத்தி வரும் நிலையில் மேலும் முக்கிய தகவல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கைக்கு நிபந்தனைகள் சகிதம் மோட்டார் சைக்கிள்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்திருக்கிறது. போக்குவரத்து துறை இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதனை தெரிவித்திருக்கிறார்.
மோட்டார் சைக்கிள்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மோட்டார் சைக்கிள்களை பொருத்துவதற்கான தொழிற்சாலைகளை இலங்கையில் அமைப்பதற்கான இணக்கத்தை வெளியிட்டால் மாத்திரமே அந்த நிறுவனங்களின் மோட்டார் சைக்கிள்களை இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என திலும் அமுனுகம தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பில் சம்பந்தப்பட்ட மோட்டார் சைக்கிள் உற்பத்தி நிறுவனங்களுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் உடன்படிக்கைகள் செய்துக்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
மோட்டார் சைக்கிள் உற்பத்தி நிறுவனங்கள் இலங்கை அரசாங்கத்துடன் இந்த உடன்படிக்கை செய்துக்கொண்ட பின்னரே அந்த நிறுவனங்களின் மோட்டார் சைக்கிள்களை இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்திருக்கிறார்.