பாண் தவிர்ந்த ஏனைய வெதுப்பக உற்பத்திகளின் விலைகளை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த வெதுப்பக உற்பத்திகளுக்கு பயன்படுத்தும் வெண்ணைக்கு அறவிடப்பட்ட வரி 400 ரூபாவாக அதிகரிக்கப்பட்டமையே இதற்கான காரணமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் வெண்ணைகளுக்கு அரசாங்கத்தினால் இதுவரை 200 ரூபா வரி அறிவிடப்பட்டு வந்த நிலையில் தற்போது அந்த வரியானது 600 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
வவுனியா செட்டிகுளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துட்டுவாகை பகுதியில் இன்று (12.12) அதிகாலை கேரளா க.ஞ்சாவுடன் இளைஞன் ஒருவரை செட்டிக்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
செட்டிகுளம் பகுதியில் அதிகரித்து வரும் போ.தைப்பொருள் பாவனையினை தடுக்கும் நோக்கில் பொலிஸார் விசேட நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில் துட்டுவாகை பகுதியில் கேரளா க.ஞ்சாவுடன் இளைஞன் நிற்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து அவ்விடத்திற்கு பொலிஸார் சென்றுள்ளனர்.
இதன் போது 250கிராம் கேரளா க,ஞ்சாவினை தன்வசம் வைத்திருந்த கு.ற்றச்சாட்டில் அப்பகுதியினை சேர்ந்த 18வயது இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.
அண்டவெளியில் ஏற்படும் அரிய நிகழ்வை இன்று முதல் இலங்கை மக்கள் அவதானிக்க சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக ஆத்தர் சி கிளார்க் நிலையம் தெரிவித்துள்ளது.
ஜெமினிட் எனப்படும் விண்கல் மழை இன்று முதல் 3 நாட்கள் பொழியும் என கூறப்படுகின்றது. தெளிவான வானம் காணப்பட்டால் இந்த விண்கல் பொழிவை தெளிவாக பார்க்க முடியும் என ஆத்தர் சி கிளார்க் நிலையத்தின் சிரேஷ் நட்சத்திர ஆய்வு விஞ்ஞானி இந்திக்க மெதகன்டோ தெரிவித்துள்ளார்.
இந்த நாட்களில் நிலவில்லாத வானம் இருப்பதால் விண்கல் மழை பொழிவை வெற்றுக் கண்களால் தெளிவாகவும் எளிதாகவும் பார்க்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் 21 ஆம் திகதி, வியாழன் மற்றும் சனி ஆகிய இரு கிரகங்களும் மிக நெருக்கமாக அமையும் மிக அரிதான நிகழ்வு ஒன்று நடக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான நிகழ்வு 397 வருடங்களின் பின்னர் முதல் முறையாக நிகழ்வதனை பார்க்கலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 7 குளங்களின் கீழ் 10 000 மரங்கள் நாட்டும் செயற்றிட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன் முதற்கட்டமாக இன்றையதினம் (12.12.2020) காலை வீரபுரம் கல்வீரங்குளம் குளத்தின் கீழ் 350க்கு மேற்பட்ட மரங்கள் நாட்டி வைக்கப்பட்டன.
குளத்து நீர் ஆவியாவதை தடுத்தல், குளச் சூழலை பாதுகாத்தல், நிலக்கீழ் நீரை சேமித்தல், குளக்கக்கட்டினை பாதுகாத்தல் என்பவற்றினை நோக்கமாக கொண்டு பசுமை காலநிலை நிதியம் மற்றும் நீர்பாசன அமைச்சின் நிதி பங்களிப்புடன் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் தொழில்நுட்ப ஆலோசனையுடன், பாம் நிறுவனத்தின் சமூக அணித்திறட்டல் செயற்பாட்டினால் இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந் நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர்சமன் பந்துலசேன, உதவி திட்டப்பணிப்பாளர் கெனிசியஸ், செட்டிகுளம் பிரதேச செயலாளர் சிவகரன், பாம் நிறுவன பணிப்பாளர் சுனில் தொம்பேபொல, அரச உத்தியோகஸ்தர்கள், கமநல அமைப்பு தலைவர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
தொடர்ச்சியாக ஒரு வாரம் இடம்பெறவுள்ள இம் மரநடுகை திட்டமானது அடப்பங்குளம், முதலியார்குளம், மாங்குளம், வீரபுரம், துட்டுவாகை, கலேசியம்பலாவெவ குளங்களின் கீழ் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வு 18ம் திகதிவரை நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா புதிய சாளம்பைக்குளத்தினை சேர்ந்த தாயும் பிள்ளையும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வவுனியாவிருந்து கொழும்பு சென்று வந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்டு பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந் நிலையில் அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சிஆர் பரிசோதனையின் முடிவு நேற்றையதினம் (11.12) வெளியாகிய நிலையில் தாய்க்கும் பிள்ளைக்கும் கோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து மக்களின் நலனை கருத்தில்கொண்டு கோவிட் -19 தொற்றிலிருந்து மக்களை காப்பாற்றும் முகமாக புதிய சாலம்பைக்குளம் கிராமம் இன்று (12.12) சுகாதார பிரிவினரினால் முடக்கப்பட்டு அப்பகுதி மக்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தப்பட்ட அக்கிராமத்தினை சேர்ந்த 40க்கு மேற்பட்ட மக்களிடம் சுகாதார பிரிவினர் இன்றையதினம் (12.12) பி.சி.ஆர் பரிசோதனையும் மேற்கொண்டனர்.
புதிய சாலம்பைக்குளத்தினை சேர்ந்த 28வயதுடைய தாயும் அவரது 5வயதுடைய மகளுமே இவ்வாறு கோவிட் – 19 தொற்று உறுதி செய்யப்பட்டவர்களாவர்கள் அவர்களை தொற்று சிகிச்சை மையத்திற்கு மாற்றுவதற்குரிய நடவடிக்கையினை சுகாதார பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தியாவில் 33 ஆண்டுகாலம் வெறும் டீ மட்டும் குடித்து இளம் பெண் ஒருவர் வாழ்ந்து வரும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாவட்டர் பாராடியா கிராமத்தைச் சேர்ந்தவர் பில்லி தேவி. தற்போது 44 வயதாகும் இவர், 11 வயதிலிருந்தே வெறும் டீ மட்டுமே குடித்து வருகிறார்.
இது குறித்து பில்லி தேவியின் தந்தை ரதி ராம் கூறுகையில், என் மகள் 6-ம் வகுப்பு படிக்கும்போது உணவு அருந்துவதை நிறுத்திவிட்டாள்.
பாட்னா பள்ளி சார்பாக மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள சென்றார். அதிலிருந்து திரும்பிய பின்னர் அவர் உணவு அருந்துவதை, தண்ணீர் பருகுவதை நிறுத்திவிட்டாள்.
முதலில் பால கலந்து டீ, பிஸ்கட் சாப்பிட்டு வந்தார். அதன் பின் பிளாக் டீக்கு மாறிவிட்டார். இதையும் அவள் ஒவ்வொரு நாளும் சூரிய அஸ்தமனத்துக்குப் பின்னர் ஒரு டம்ளர் அருந்துகிறாள் என்று கூறியுள்ளார்.
பில்லியில் சகோதரர் பிஹாரி லால் ராஜ்வாடே கூறுகையில், இவளின் இந்த பழக்கத்தால், அவளுக்கு ஏதேனும் ஆகிவிடுமோ என்ற பயத்தில் பல வைத்தியர்களிடம் அழைத்துச் சென்றுவிட்டோம்.
ஆனால், எந்த வைத்தியரும் அவரது வினோத பழக்கத்தின் பின் வேறு ஏதும் உடல் நலக் குறைபாடு இருப்பதாக உறுதி செய்ய முடியவில்லை என்று கூறிவிட்டனர்.
இது மட்டுமல்ல பில்லி எப்போதாவதுதான் வீட்டை விட்டு வெளியே வருவார். மற்ற நேரங்களில் அவர் சிவனை வணங்கிக் கொண்டு வீட்டினுள்ளேயே இருந்துவிடுவார் என்று சற்று வேதனையுடன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக கோரியா மாவட்ட மருத்துவமனை வைத்தியர் எஸ்.கே.குப்தா கூறுகையில், இது சற்று ஆச்சரியமாகவே உள்ளது. ஒரு நபரால் 33 ஆண்டுகள் வெறும் டீ மட்டும் குடித்து உயிர் வாழ முடியும் என்பதை நம்ப முடியவில்லை, அதுவும் முடியாது.
ஹொரவபொத்தானை – வவுனியா பிரதான வீதியில் டிப்பர் வாகனமும், மோட்டார் சைக்கிளும் மோதி இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (11.12.2020) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் ஹொரவ்பொத்தானை பிரதேச செயலகத்தில்,
விவசாய உற்பத்தி ஆராய்ச்சி உதவியாளராக கடமையாற்றும் ஹொரவ்பொத்தானை – ரிட்டிகஹவெவ பகுதியை சேர்ந்த எம்.அனுலா குமாரி (56 வயது) என்பவரே உயிரிழந்துள்ளார்.
பேருந்தொன்று நிறுத்தப்பட்டிருந்த நிலையில் அதன் பின்னால் வந்த டிப்பர் வாகனம் முந்திச் செல்ல முற்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற கணவன் மற்றும் மனைவி டிப்பர் வாகனத்தில் சிக்கி பேருந்து சில்லுக்குள் சிக்குண்டுள்ளதாக தெரியவருகின்றது.
சம்பவத்தில் மனைவி உயிரிழந்த நிலையில், கணவர் சிறு காயங்களுடன் ஹொரவபொத்தான பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் தற்போது ஹொரவபொத்தான பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதுவரை ஏராளமான நடிகர் நடிகைகள், பணப் பி ரச்சனை, சீரியல் வாய்ப்ப இல்லாதது போன்ற காரணங்களாலும், காதல் போன்ற விவகாரங்கள் காரணமாகும் த.ற்.கொ.லை செ ய் து கொ ண்டதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் தொடர்ச்சியாக சின்னத்திரை நடிகர்கள் த.ற்.கொ.லை செ ய்து கொள்வது நடந்து வருகிறது. அந்த வரிசையில் சித்ராவின் ம ரணம் பெரிய அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் முல்லை வேடத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை சித்ரா.
28 வயதான இவர், தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக அறிமுகமாகி பின்னர் சின்னத்திரை நடிகையாக புகழ்பெற்றார். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் படப்பிடிப்பு செம்பரம்பாக்கத்தில் உள்ள தனியார் பிலிம்சிட்டி வளாகத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் பங்கேற்பதற்காக அதன் அருகில் பழஞ்சூர் பகுதியில் இருக்கும் பிரபல ஓட்டலில் சித்ரா தங்கி இருந்தார். இவரது வீடு திருவான்மியூரில் உள்ளது.
தினமும் அங்கிருந்து படப்பிடிப்புக்கு சென்று வரமுடியாது என்பதால், படப்பிடிப்பு குழுவினரே இவர் தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதன்படி தினமும் ஓட்டலில் இருந்து சென்று படப்பிடிப்பில் சித்ரா பங்கேற்று வந்தார்.
இந்தநிலையில் நடிகை சித்ரா தான் தங்கியிருந்த ஓட்டலில் நேற்று முன்தினம் அதிகாலை திடீரென தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ ய்து கொண்டார்.
சித்ராவுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நிச்சயம் ஆனது. கரையான்சாவடி பகுதியை சேர்ந்த ஹேம்நாத் என்பவரோடு வருகிற ஜனவரி மாதம் திருமணம் நடைபெற இருந்தது.
இந்தநிலையில் தான் அவர் த.ற்.கொ.லை செ ய்து கொ ண்டுள்ளார். சித்ராவின் வருங்கால கணவரான ஹேம்நாத்தும் ஓட்டலில் தங்கியிருந்துள்ளார்.
அதிகாலை 2 மணியளவில் படப்பிடிப்பு முடிந்து ஓட்டலுக்கு திரும்பிய சித்ரா, குளிக்கப் போவதாக கூறியுள்ளார். இதற்காக ஹேம்நாத்தை அறைக்கு வெளியே இருக்குமாறு கூறி உள்ளார். இதையடுத்து ஹேம்நாத் வெளியே சென்றதும் சித்ரா அறையின் கதவை பூட்டிக்கொண்டார்.
குளிக்க சென்ற சித்ரா நீண்ட நேரமாக கதவை திறக்கவில்லை. இதனால் ச ந்தேகம் அடைந்த ஹேம்நாத் கதவை தட்டினார். நீண்ட நேரமாகியும் சித்ரா கதவை திறக்காததால், இதுபற்றி ஓட்டல் வரவேற் பறையில் ஹேம்நாத் தகவல் தெரிவித்தார்.
உடனடியாக ஓட்டல் ஊழியர் கணேஷ் விரைந்து வந்தார். அவர் மாற்றுச்சாவியால் அறையின் கதவை திறந்தார். அப்போது மின்விசிறியில் சித்ரா தூ.க்.கி.ல் பி.ண.மா.க தொ.ங்.கி.னா.ர்.
இதைப்பார்த்து ஹேம்நாத் கடும் அ திர்ச்சி அடைந்தார். என்ன செய்வது என்று தெரியாமல் அவர், உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.
நசரத்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயராகவன் உடனடியாக பி ரேத ப ரிசோ தனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சித்ராவின் உடல் ஆம்புலன்சில் அனுப்பி வைக்கப்பட்டது.
சித்ரா த.ற்.கொ.லை செ ய்து கொண்ட தகவல் கிடைத்ததும் அவரது பெற்றோரும், உறவினர்களும் க.த.றி அ.ழு.த.ன.ர். கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று அவரது உ ட லை பா ர்த்து க ண்ணீர் வடித்தனர்.
த.ற்.கொ.லை செ ய்து கொண்டதாக கூறப்படும் நடிகை சித்ராவின் முகத்தில் 2 இடங்களில் கா.ய.ம் உள்ளது. வலது பக்க கன்னத்திலும், நாடி பகுதியிலும் காயங்கள் உள்ளன.
இதுபற்றி போலீசாரிடம் கேட்ட போது, இந்த கா யங்கள் எப்படி ஏற்பட்டன என்பது பற்றியும் வி சாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர். த.ற்.கொ.லை செ ய் த போது அறையில் சித்ராவின் வருங்கால கணவரான ஹேம்நாத் மட்டுமே உடன் இருந்துள்ளார்.
அவரிடம் வி சாரணை நடத்தி வருகிறோம். சித்ரா த.ற்.கொ.லை செ ய்து கொள்வதற்கு முன்பு ஹேம்நாத்திடம் கருத்து வேறுபாடு காரணமாக த கராறில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றியும் ஹேம்நாத்திடம் போலீசார் வி சாரணை நடத்தினார்கள்.
நடிக்லர் மனோபாலா த.ற்.கொ.லை செய்து கொண்ட நடிகை சித்ராவின் உடலை காண கீழ்பாக்கம் மருத்துவமனை வந்தார். அங்கு மனோபாலா நிருபர்களிடம் கூறும் போது,
நடிகை சித்ரா மிகவும் வலிமையான பெண், சின்னத்திரையில் இது போன்று நிறைய நடக்கிறது பணிச்சுமையை நிறைய ஏற்றுக் கொள்ளாதீர்கள், பணிச்சுமை தான் மனச்சுமையையும் வே தனையும் அளிக்கிறது.
பணிச்சுமை இருந்தால் தயவுசெய்து நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள், உதவி செய்ய நாங்கள் எல்லோரும் தயாராக இருக்கிறோம், அவசரப்பட்டு இதுபோல முடிவு எடுக்காதீர்கள் மிகவும் வேதனையாக இருக்கிறது எல்லோரையும் கைகூப்பி கும்பிட்டு வேண்டிக்கொள்கிறேன் தயவுசெய்து இதுபோன்ற வி பரீத முடிவுகளை நிறுத்துங்கள் என கேட்டுக்கொண்டார்.
சில ஆண்டுகளாகத் தொடர்ந்து சின்னத்திரை நடிகர், நடிகைகள் த.ற்.கொ.லை.க.ள் செ ய் து கொள்ளும் முடிவை எடுப்பது சின்னத்திரை கலைஞர்களிடையே சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சின்னத்திரையில் பிரபலமாக நடித்துகொண்டிருந்த பல நடிகைகள் கடந்த சில ஆண்டுகளில் த.ற்.கொ.லை செ ய்து கொ ண்டுள்ளனர்.
சின்னத்திரை தொடர்களில் நடித்திருந்த வைஷ்ணவி 2006-ம் ஆண்டு ஏப்ரலில் வீட்டில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ ய்து கொண்டார்.
வம்சம், தென்றல் உள்ளிட்ட சீரியல்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த முரளி மோகன் 2014ம் ஆண்டு வீட்டில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்துகொண்டார்.
கடந்த வருடம் அரசி உள்ளிட்ட சில தொடர்களை இயக்கிய பாலாஜி யாதவ் டிவி சீரியல் இயக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் ம ன அ ழுத்தம் காரணமாக த.ற்.கொ.லை செ ய் து கொண்டார்.
சின்னத்திரை தொடர்களிலும் திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களிலும் நடித்த ஷோபனா உ டல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு நடிக்க முடியாமல் போனதால் மன இ றுக்கத்திற்கு ஆளாகி தன் வா ழ்வை மு டித்துக் கொண்டார்.
ராஜ் டிவியில் ஒளிபரப்பாகும் இதி டப்பிங் சீரியலான மண் வாசனை சீரியலில் நடித்தவர் பிரதியுஷா. கடந்த ஏப்ரல் மாதம் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ ய்து கொ ண்டார். ம ன உ ளைச்சலால் அவர் இந்த முடிவை எடுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
பாரதி திரைப்படம் மூலம் அறிமுகமானவர் சாய் பிரசாந்த். ஏராளமான சீரியல்களிலும் நடித்து வந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் த.ற்.கொ.லை செ ய்து கொ ண்டார். தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காததால் அவர் இந்த முடிவை எடுத்தாக சொல்லப்படுகிறது.
சொந்த பந்தம் டிவி சீரியல் நடிகை சபர்ணா மதுராவயலில் உள்ள அவரது வீட்டில் த.ற்.கொ.லை செ ய்து கொ ண்டார்.
மனசு மமதா, மௌனராகம் உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்தவர் பிரபல சின்னத்திரை நடிகை ஸ்ரவானி. 8 வருடங்களாக தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்த இவர், ஐதராபாத் மதுராநகரில் உள்ள வீட்டில் பெற்றோருடன் வசித்து வந்தார். திடீரென இரவு தனது வீட்டின் கழிப்பறையில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ ய்து கொ ண்டார்.
காஞ்சிபுரம் பகுதியில் கணவன் மீது ஏற்பட்ட ச ந்தேகத்தால் எடுத்த முடிவால் 2 மகள்கள் அனாதையான சம்பவம் பெரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் அருகே உள்ள விநாயகபுரம் குப்பம்மாள் சேர்ந்தவர் தான் கதிர்வேல். இவரது மனைவி தான் மணிமேகலை. இவர்களுக்கு அட்சயா(8) மற்றும் நிவாசினி(4) என இரண்டு மகள்கள் இருந்துள்ளனர்.
கதிர்வேல் டைல்ஸ் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். சம்பவத்தன்று மணிமேகலைக்கு கதிர்வேல் அவர்களது நடத்தையில் ச ந்தேகித்து அன்றிரவு த கராறு ஏற்பட்டுள்ளது.
அதன் பிறகு அன்றிரவு அனைவரும் தூங்க சென்றுவிட்டனர். சிறிது நேரத்தில் மணிமேகலை வீட்டில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ ய்து கொ ண்டார். இதனை தூக்கத்தின் இடையில் எழுந்த கதிர்வேல் மனைவியின் உ டலைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அதைத்தொடர்ந்து சிறிது நேரத்தில் கதிர்வேலும் தூ.க்.கி.ட்.டு இ றந்துள்ளார். விடியற்காலையில் எழுந்த 2 கு ழந்தைகளும் இரு உ டல்களையும் பார்த்து க த றி அ ழுத்துள் ளனர்.
இந்த சம்பவம் குறித்து பாலுசெட்டி சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் விரைந்து வந்து கணவன் மனைவி இருவரின் உ டல்களை மீ.ட்.டு பி ரேத ப ரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிறு சந்தேகத்தால் பெற்றோர் த.ற்.கொ.லை செ ய் து கொ ண்ட சம்பவம் அந்த பகுதியில் பெ ரும் சோ கத்தை ஏ ற்படுத்தியது.
பிரியாணி சாப்பிட கூப்பிடாததால் பாட்டியை பேரனே கொ.லை செ ய் த ச ம்பவம் அ திர்ச்சியை ஏ ற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகேயுள்ள மோடிகுப்பம் பகுதியை சேர்ந்த கண்ணன்- ராஜேஸ்வரி தம்பதி.
கூலித் தொழிலாளர்களான இந்த தம்பதிக்கு 3 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். அதோடு, மகன், மகள் வழியில் பேரன்கள் உள்ளனர். மூத்த மகன் பாபுவுக்கு ராகேஷ் என்ற மகன் இருக்கிறார்.
ராஜேஷ்வரி நேற்று தன் வீட்டில் பிரியாணி சமைத்துள்ளார். பிறகு, தன் பேரன், பேத்திகளுக்கு பிரியாணியை சாப்பிட வழங்கியிருக்கிறார். ஆனால் என்ன காரணமோ ராகேஷை மட்டும் அவர் அழைக்கவில்லை.
இதனால் ஆ த்திரமடைந்த ராகேஷ் வீட்டிற்கு வந்து தாத்தா மட்டும் பாடி இருவரிடமும் த கராறில் ஈடுபட்டார். அப்போது ச.ண்.டை முற்றியதில் ராகேஷ் ராஜேஸ்வரியை பிடித்து தார் ரோட்டில் த ள்ளியதில் த லையில் அ.டி.ப.ட்.டு சம்பவ இடத்திலே உ யிரிழந்துள்ளார்.
தகவல் அறிந்த குடியாத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜேஷ்வரி ச டலத்தை மீ.ட்.டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாட்டியை கொ.லை செ ய் த பேரன் ராகேஷை கை து செய்து வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முத்துக்குமார் மகேஸ்வரி..
தொகுப்பு – பாஸ்கரன் கதீஷன்
வவுனியா செக்கட்டிப்புலவு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட சிவபுரம் கிராமத்தில் வசித்து வரும் முத்துக்குமார் மகேஸ்வரி (வயது – 40) வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கையில் கிராம, மாவட்ட தேர்வில் பல்வேறு சாதனைகளை படைத்து சிவபுரம் கிராமத்திற்கு பெருமையை சேர்த்துள்ளார்.
கோழி வளர்ப்பு ஆடு வளர்ப்பு, நெற்பயிர்ச்செய்கை, மண்புழு திரவம் உரம் தயாரித்தல், அசோலா வளர்ப்பு, சேதனப் பசளை தயாரித்தல், தோட்டத்திற்கு பயன்படுத்தும் பசளை(இயற்கை), கோழி எரு, மீன் தண்ணீர், ஆட்டு உரம், மண்புழு உரம், சேதனப் பசளை, உள்ளிக் கரைசல், மஞ்சள்,வேப்பஞ்சாறு போன்றன காணப்படுகின்றன.
தனது வளர்ச்சிப்பாதை தொடர்பாக முத்துக்குமார் மகேஸ்வரி கருத்து தெரிவிக்கையில், கடந்த ஒரு வருடகாலமாகவே மேற்கொண்டு இந்தளவு சிறப்பான முறையில் மேற்கொண்டுவருகின்றேன்.
எங்களது வீட்டுத்தோட்டத்தில் இருப்பது முழுவதுமே இயக்கையானது எந்தவொரு செயற்கையான மருத்துகள், பசளைகள் எதுவுமே நாங்கள் பயன்படுத்துவதில்லை எனவும் மாகாண மற்றும் இலங்கை ரீதியில் வெற்றியினை தனதாக்கி கொள்வதே தனது இலட்சியம் என தெரிவித்தார்.
கிராம அலுவர், சமூர்த்தி உத்தியோகத்தர், விவசாய திணைக்கள ஊழியர்கள், பொதுமக்கள், விவசாயிகள் என பலரும் இவ் வீட்டுத்தோட்டத்தினை பார்வையிட்டு வருகின்றனர்.
-நேர்காணல் மற்றும் செய்தி தொகுப்பு – பாஸ்கரன் கதீஷன்-
வவுனியா செக்கட்டிப்புலவு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட சிவபுரம் கிராமத்தில் தேசிய வீட்டுத் தோட்டச் செயற்றிட்டத்தின் கீழ் கன்றுகள், விதைகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு செக்கட்டிப்புலவு கிராம சேவையாளர் சு.கிருசிகா தலைமையில் சிவபுரம் கிராமத்தில் வீட்டுத்தோட்டம் மூலம் பயனடைந்த பயனாளி ஒருவரின் வீட்டில் இன்று காலை நடைபெற்றிருந்தது.
வீட்டுப் பொருளாதாரம், போசனையை மேம்படுத்தி குடும்ப அலகுகளை வலுவூட்டும் தேசிய வீட்டுத் தோட்ட செயற்றிட்டத்தின் கீழ் சிவபுரம், ஹிஜ்ராபுரம், புதிய கோவில்குளம், செல்வாநகர் ஆகிய கிராமங்களில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு புடோல், புசிட்டா, பாகல், கீரை போன்ற விதைகளும் கத்தரி, தக்காளி, மிளகாய் போன்ற கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.
இந் நிகழ்வில் அபிவிருத்தி உத்தியோகத்தர் தி.சுதர்சினி, சமூர்த்தி உத்தியோகத்தர் து.கீர்த்திசிங்கம், பட்டதாரி பயிலுனர்கள், பொது சுகாதார பரிசோதகர் ஜோ.ரோய் , குடும்ப நில உத்தியோகத்தர் ரொசிற்றா என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
கிளிநொச்சி – பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட புதுக்காட்டுச்சந்தி பகுதியில் டிப்பர் வாகனமும், மோட்டார்சைக்கிளும் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளன. இன்று காலை இடம்பெற்றுள்ள குறித்த விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் பளை பிரதேசத்தின் புலோப்பளை மேற்கை சேர்ந்த 56 வயதான கிருஸ்ணன் நவநீதன் என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
கிளிநொச்சி நோக்கி பயணித்து கொண்டிருந்த மோட்டார்சைக்கிள் மீது யாழ். நோக்கி பயணித்த டிப்பர் புதுகாட்டுச்சந்தியில் திரும்பிய வேளை குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
பலத்த காயங்களுக்கு இலக்காகி சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
2021ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் முன்வைக்கப்பட்ட பல்வேறு யோசனைகளை நிறைவேற்ற அரசாங்கம் தயாராகி வருகிறது. அதற்கமைய அரச ஊழியர்கள், சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்,
இளைஞர்கள், பண்ணை விவசாயிகள் மற்றும் மாணவர்கள் நலனுக்காக முன்வைக்கப்பட்ட திட்டங்கள் அமுல்படுத்தப்படவுள்ளன. உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டிய வரவு செலவுத் திட்ட யோசனைகளில், வீட்டு வசதி மற்றும் சொத்து கடன் நிவாரணங்கள் ஆகியவை உள்ளடக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய, அரசு வங்கிகள் மூலம் அரச ஊழியர்களுக்கு வீட்டுவசதி மற்றும் சொத்து கடன்களுக்கு வசூலிக்கப்படும் அதிகபட்ச வட்டி விகிதத்தை 7 சதவீதமாகக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படடுள்ளது.
தற்போது பெற்றுள்ள அல்லது பெறவுள்ள வீட்டு மற்றும் சொத்து கடனுக்காக அரச ஊழியர்களிடம் அறவிடப்படும் வட்டி வீதம், முதல் 5 லட்சம் ரூபாய் கடனுக்கு 3 வீதமாகவும், 10 – 30 லட்சம் ரூபாய் வரையிலான கடனுக்கு 7 வீதம் வரையிலும் குறைக்கப்பட்டுள்ளது.
2 மில்லியன் ரூபாய் வீடு மற்றும் சொத்து கடன் பெறும் அரச ஊழியர் ஒருவருக்கு வருடாந்தம் 2500 ரூபாய் சலுகை கிடைக்கும் வகையில் வருடாந்த சேமிப்பாக 30 ஆயிரம் ரூபாய் சேமிப்பாக வழங்கப்படவுள்ளது.
இதேவேளை அரச ஊழியர்களுக்கு சூரிய சக்தி கருவிகளை நிறுவ தேவையான கடன் வசதி 4 வீத வட்டி விதத்தில் வழங்கப்படும். மேலும் கொரேனா தொற்றுநோயால் நோய்வாய்ப்பட்ட அரசு ஊழியர்களின் செலவுகளை மேலாண்மை காப்பீட்டு நிதி மூலம் ஏற்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த நிதியினால் ஏற்கப்படும் செலவுகள் மீள அறவிடாமல் இருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அத்துடன் கொரோனா தொற்றினால் அரச ஊழியர் உயிரிழந்தால் 7 லட்சம் ரூபாய் பெறுமதியான காப்பீடு ஒன்றை வழங்குவதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மேலும், ஒரு அரச ஊழியர் நோய்வாய்ப்பட்டு, கொரோனா நோய் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டியிருந்தால், அவருக்கு ஒரு நாளைக்கு 3,000 ரூபாய் என்ற காப்பீட்டு இழப்பீடு 10 நாட்களுக்கு வழங்கப்படும்.
கொரோனாவால் இ றந்தவர்களின் உ டல்களை எ ரி க் க வேண்டாமென தெரிவித்து வவுனியா நகரில் அமைந்துள்ள பெரிய பள்ளிவாயிலுக்கு முன்பாக தனி மனிதனொருவர் க வனயீர்ப்பு போ ராட்டத்தில் ஈ டுபட்டிருந்தார்.
குறித்த க வனயீர்ப்பு போ ராட்டத்தில் இன்று (11.12.2020) மதியம் காலை 11.00 மணியளவில் வவுனியாவை சேர்ந்த மௌலவி முனாஜித்தால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
கொரோனாவினால் உ யிரிழ ப்போரின் உ டலங்களை த கனம் செய்யும் நடவடிக்கையினை அரசாங்கம் நிறுத்த வேண்டும் மேலும் கொவிட்-19 வைரஸ் தொற்றினால் உ யிரிழந்தவர்களின் உ ட லை,
அடக்கம் செய்வதற்கு சர்வதேச சுகாதார நிபுணர்களின் பரிந்துரைக்கமைய இலங்கை அரசு அனுமதியளிக்க வேண்டுமென தெரிவித்து தனியொரு மனிதராக க வனயீர்ப்பு போ ராட்டத்தில் ஈ டுபட்டிருந்தார்.
இதனையடுத்து த விர்க்க மு டியாத கா ரணத்தினால் வெள்ளிக்கிழமையான இன்று பெரிய பள்ளிவாசலின் மதிய நேர பிரதான தொழுகை நிறுத்தப்பட்டதாக பள்ளிவாசல் நிர்வாகத்தினர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
விஜய் டி.வி.யில் ஒளிப்பரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தவர் சித்ரா (29). இவர் கடந்த புதன்கிழமை அதிகாலை 02.30 மணிக்கு, ஈ.பி.பி ஃபிலிம் சிட்டியில் கடந்த செவ்வாய்கிழமை படபிடிப்பு முடித்துவிட்டு,
ஹோட்டல் ரூமிற்கு வந்துள்ள நிலையில் ,சித்ரா அ றையிலுள்ள மி ன்விசி றியில் பு டவை மூ லம் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ ய்து கொ ண்ட சம்பவம் பெரும் அ.தி.ர்.ச்.சி.யை ஏற்படுத்தியுள்ளது.
இ ந் நி லையில் ம.றை.ந்.த சி ன்னத்திரை ந டிகை சித்ரா த.ற்.கொ.லை.க்.கு க.ண.வ.ர் ஹேமந்த் ரவி , தா.யா.ர் விஜயா எ ன இ ரண்டு த ரப்பிலும் கொ.டு.த்.த ம.ன அ.ழு.த்.த.ம் மு க்கிய கா ரணம் எ ன கா வல்துறை த ரப்பில் கூ றப்பட்டு ள்ளது.
படப்படிப்பு தளத்திற்கு சென்று ஹேமந்த் ரவி, சித்ராவிடம் ஏற்கனவே ச.ண்.டை.யி.ட்.ட.து போலீசார் வி சாரணையில் தெரியவந்துள்ளதுடன், ஹேம்நாத் கு.டி.த்.து.வி.ட்.டு அ டிக்கடி பி ரச்சனை செ ய்துள்ளார் என போலீசார் கூறுகிறார்கள்.
மறைந்த சின்னத்திரை நடிகை சித்ரா பற்றி பலருக்கு தெரியாத சுவாரஸ்யமான விடயங்கள்!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் மிகவும் பிரபலமான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாப்பாத்திரத்தில் பலரைக் கவர்ந்திழுத்தவர் தான் நடிகை சித்ரா. இவருக்கு 28 வயது தான் ஆகிறது. இவர் ஒரு விஜே என்பது நம் அனைவருக்குமே தெரியும்.
இவர் ஷூட்டிங் முடித்துவிட்டு நேற்று இரவு 2.30 மணிக்கு ஹோட்டல் அறைக்கு வந்துள்ளார். அதன் பின் குளிக்க போகிறேன் என்று தன் வருங்கால கணவரிடம் சொல்லிவிட்டு சென்றவர், தான் அணிந்திருந்த பு ட வையால் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டுள்ள ச.ம்.ப.வ.ம் ப.ல.ருக்கும் அ.தி.ர்.ச்.சியை அ.ளி.த்.து.ள்ளது.
சின்னத்திரை நடிகை சித்ரா சீரியல்களில் மட்டுமின்றி, நிகழ்ச்சித் தொகுப்பு மற்றும் பல்வேறு விளம்பரப் படங்களிலும் நடித்திருக்கிறார். அதுமட்டுமின்றி இவர் ஒரு நல்ல டான்சர் மட்டுமின்றி, ஒரு சைக்காலஜிஸ்ட்டும் கூட. இவரைப் பற்றி பலருக்குத் தெரியாத சில சுவாரஸ்யமான தகவல்களை கீழே பார்ப்போம்.
சென்னையில் 1992 ஆம் ஆண்டு மே 2 ஆம் தேதி பிறந்தவர் சின்னத்திரை நடிகை சித்ரா. இவரை சித்து என்று செல்லமாக அழைப்பார்கள். இவரை வாயாடி என்றும் பலர் சொல்வதுண்டு. ஏனெனில் அந்த அளவில் படபடவென்று பேசுவார்.
இவர் சென்னையில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி பெண்கள் கலைக் கல்லூரியில் பி.எஸ்.சி முடித்துவிட்டு, தனது எம்.எஸ்.சி சைக்காலஜி படிப்பை எஸ்ஐடி கல்லூரியிலும் முடித்திருக்கிறார். இவர் குடும்பத்திலேயே இவர் தான் முதல் பட்டதாரியாம்.
சின்னத்திரை நடிகை சித்ரா மிகவும் சிரமப்பட்டு தான் இந்த நிலையை எட்டியுள்ளதாக அவ்வப்போது கூறுவார். இவர் தனது முதுகலைப் படிப்பைப் படிக்கும் போதே, மாடலிங், தொகுப்பாளினியாக பகுதிநேரமாக பணியாற்றத் தொடங்கினார். இவர் முதன்முதலில் பணியாற்றியது மக்கள் தொலைக்காட்சியில் தான்.
விஜே சித்ரா 2013 ஆம் ஆண்டு மக்கள் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ‘சட்டம் சொல்வது என்ன’ என்ற பிரபலமான நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். அதன் பின் நொடிக்கு நொடி அதிரடி, ஊர் சுத்தலாம் வாங்க, என் சமையலறையில் போன்ற நிகழ்ச்சிகளின் தொகுப்பாளினியாக இருந்தார்.
சின்னத்திரை நடிகை சித்ரா 2014 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை சன் டிவியில் ஒளிப்பரப்பான ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ சீரியலில் முக்கிய கதாபாத்திரமான பெரிய பாப்பாவாக நடித்தார். இதில் தான் இவர் ஒரு நடிகையாக பிரபலமானார்.
விஜே சித்ரா மக்கள் தொலைக்காட்டி, வேந்தர் டிவி, ஜெயா டிவி, சன், டிவி, ஜீ தமிழ், விஜய் டிவி, கலர் தமிழ் என பல தொலைக்காட்சிகளிலும் பணிபுரிந்துள்ளார். இவரது மீடியா பயணத்தைப் பார்த்தால், இவருக்கு இந்த துறையில் இவருக்கு உள்ள ஆவல் மற்றும் அனுபவத்தை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அந்த அளவில் மீடியாவில் அழகாக உலா வந்தார்.
தற்போது விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகிக் கொண்டிருக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முல்லை கதாப்பாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்த பின், இவரது புகழ் மேலோங்கிவிட்டது. சொல்லப்போனால் இவருக்கு ரசிகர்களின் பட்டாளம் இந்த சீரியலுக்கு பின் அதிகரித்துவிட்டது என்றே கூறலாம்.
நடிகை சித்ராவுக்கு சிலம்பம் சுற்றத் தெரியும். அதேப் போல் மரம் ஏறவும் தெரியுமாம். இதையெல்லாம் வேலுநாச்சி என்னும் ஜீ தமிழ் சீரியலுக்காக முறையாக கற்றிருக்கிறார். இவர் புன்னகை அரசியாக காணப்பட்டாலும், இவருக்கு கோபம் மூக்குக்கு மேல வருமாம்.
இவருக்கு 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தான் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரான ஹேம்நாத் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. ஏன் விஜய் டிவி கூட ஒரு நிகழ்ச்சியில் சித்ராவுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுக்கும் வகையில்,
அவரது வருங்கால கணவரான ஹேம்நாத்தை அழைத்து வந்து மோதிரம் மாற்ற வைத்தது. ஜனவரி மாதம் திருமணம் நடக்கவிருந்த நிலையில், தி.டீ.ரெ.ன்.று விஜே சித்ரா தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டது பலருக்கும் பே.ர.தி.ர்.ச்சியாக உள்ளது.
விஜே சித்ரா எம்.எஸ்.சி சைகாலஜி முடித்த ஒரு சைகாலஜிஸ்ட். இவர் மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு சிறப்பாக கவுன்சிலிங் கொடுக்கக்கூடியவர் என்று அவரது நண்பர்கள் கூறுவர்.