புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயங்காதென அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை முதல் இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பேருந்துகள் புறக்கோட்டையில் இருந்து பயணிக்காதென அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க இன்று ஊடகங்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார். கோட்டை, புறக்கோட்டை உட்பட பிரதேசங்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார். பேருந்து போக்குவரத்து தொடர்பில் நாளைய தினம் மீண்டும் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதி ஆரையம்பதி பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி இந்து ஆலயத்திற்கு முன்பாக இன்று இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு பகுதியிலிருந்து கல்முனை பக்கமாக வந்த மோட்டார் சைக்கிளும், கல்முனை பக்கமாகயிருந்து மட்டக்களப்பு திசையை நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது இரு மோட்டார் சைக்கிள்களிலும் பயணித்த இரு இளைஞர்களும் படுகாயமடைந்த நிலையில் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியாவில் கண்டி வீதியில் அமைந்துள்ள பிரபல உணவகம் சுகாதார பிரிவினரின் ஆலோசனைக்கமைய இன்று (25.10) மதியம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
வவுனியா வடக்கு பகுதியில் தனியார் நிறுவனத்தில் இணைந்து வீதி திருத்தப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து கொரோனா தொற்றாளர்கள் வந்து சென்றதாக கருதப்படும் வேப்பங்குளம் பகுதியில் உள்ள பிரபல ஹாட்வெயார் , பழைய பேரூந்து நிலையத்தில் உள்ள புத்தக விற்பனை நிலையம், ஹொரவப்பொத்தானை வீதியில் உள்ள ஹாட்வெயார் என மூன்று வர்த்தக நிலையங்கள் கடந்த 21ம் திகதி தற்காலிகமாக மூடப்பட்டது.
வவுனியா வடக்கு பகுதியில் தனியார் நிறுவனத்தில் இணைந்து வீதி திருத்தப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு பிசிஆர் பரிசோதனைகளை சுகாதார பிரிவினர் முன்னெடுத்திருந்தனர்.
தற்போது வவுனியா வடக்கில் தொற்றாளர் எண்ணிக்கை 13 ஆக உயர்வடைந்தன் காரணமாக கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் சென்றதாக கருதப்படும் வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள பிரபல உணவகமும் இன்று (25.10) மதியம் சுகாதார பிரிவினரின் ஆலோசனைக்கமைய தற்காலிகமாக மூடப்பட்டது.
கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் மற்றும் அவர்கள் வந்து சென்ற வர்த்தக நிலையங்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையை சுகாதார துறையினர் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.
வவுனியா வடக்கு நெடுங்கேணியில் வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டுவந்த மேலும் ஒருவருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வீதி அபிவிருத்திப்பணியில் ஈடுபடும் ஊழியர்களில் முதல் தடவையாக பிசீஆர் பரிசோதனை மேற்கொண்ட போது 3 பேர் கொரொனா தொற்றாளர்களாக அஅடையாளங் காணப்பட்டனர்.
இந் நிலையில் கடந்த செவ்வாய்கிழமை 27 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 2 இருவர் அடையாளம் காணப்பட்டு இருந்த நிலையில் வியாழக்கிழமை மேலும் 83 பேரிடம் சோதனை நடத்தப்பட்ட சோதனையில் வெளியாகி முடிவுகளில் 7 பேர் அடையாளம் காணப்பட்டிருந்ததுடன்,
இன்று அதன் மிகுதி முடிவுகள் வெளியாகின. அதில் ஒருவர் கொரொனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது. இவ்வகையில் வவுனியா வடக்கு வீதி அபிவிருத்தி பணியாளர்களில் 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், தொற்றாளர்களுடன் தொடர்பை பேணிய பலரிடம் பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டில் பல பிரதேசங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகளை மீறிச் செயற்படும் பொதுமக்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரம் அடைந்துள்ள நிலையில், தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகிறது. ஏதாவது ஒரு வகையில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி செயற்பட்டால் அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதியில் பயணத்தடை விதிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது வரையில் 56 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
கம்பஹா மாட்டத்தின் 33 பொலிஸ் பிரிவுகளிலும், குளியாப்பிட்டியவில் 5 பொலிஸ் பிரிவுகளிலும், கொழும்பில் 12 பொலிஸ் பிரிவுகளிலும், களுத்துறையில் 3 பொலிஸ் பிரிவுகளிலும், வெல்லம்பிட்டிய, கொத்தட்டுவ, முல்லேரியா ஆகிய பொலிஸ் பிரிவுகளிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்காக பொது மக்கள் முடிந்தளவு வீட்டிலேயே இருக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நன்கு சமைத்த மீன் ஊடாக கொரோனா பரவாது என்ற விஞ்ஞானபூர்வமான ஆதாரத்தினை சுகாதார அமைச்சு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“கோட்பாட்டு அடிப்படையில் எந்த ஒரு மேற்பரப்பிலும் கொரோனா காணப்படலாம் என்பதால் சமைப்பதற்கு மீனைத் தயாரிக்கும் போது அல்லது மீனைச் சேமித்து வைக்கும்போது முகத்தினைக் கைகளால் தொடுவதை தவிர்ப்பதுடன் சமையல் பாத்திரங்கள் மற்றும் கரங்களை நன்கு கழுவிக்கொள்ளுதல் வேண்டும்.
மேலும் அடிப்படையற்ற விதத்தில் மீன் சந்தைகளை மூடுவது அனாவசியமாகும். ஆகையால் பரிந்துரைக்கப்பட்ட சுகாதார நெறிமுறைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியினைப் பின்பற்றுதல் மற்றும் கைகளை சவர்க்காரமிட்டு நன்கு கழுவுதல் ஆகியவற்றை இறுக்கமாகப் பின்பற்றி மீன் சந்தைகளை தொடர்ந்து நடத்தலாம் என வலியுறுத்தப்படுகிறது.
இதேவேளை, இலங்கையில் பேலியகொட மீன் சந்தை கொரோனா கொத்தணியால் பலருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளமை பி.சி.ஆர் சோதனைகள் மூலம் உறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா நெடுங்கேணியில் வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்கள் நடமாடியதாக சந்தேகத்தின் அடிப்படையில் நெடுங்கேணியில் உள்ள வர்த்தக நிலை உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இன்று பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
தனியார் வீதி ஒப்பந்த பணியாளர்கள் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சுகாதார திணைக்களத்தினர் சமூக பரவலை தடுப்பதற்காக கடும் பிரயத்தனத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் நெடுங்கேணி மற்றும் அதனை அண்டியுள்ள பிரதேசங்கள் வீதி அபிவிருத்தி பணி மேற்கொள்ளப்படும் பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தினையும் மூடுமாறு பணித்த சுகாதார பிரிவினர் அங்கு பணியாற்றியவர்கள் மற்றும் வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் நெடுங்கேணி பிரதேசம் மக்கள் நடமாட்டம் இன்றி காணப்படுவதுடன் வீதி அபிவிருத்தி பணி பணியினை மேற்கொண்டவர்கள் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நவராத்திரி விரதத்தின் இறுதி நாளான விஜய தசமி தினத்தில் வவுனியா மாவட்டத்திலுள்ள ஆலயங்களில் வித்தியாரம்பம் (ஏடு தொடங்குதல்) சிறப்பாக இடம்பெற்றது.
குறிப்பாக ஆலங்களில் இன்று (25.10.2020) காலை தொடக்கம் மதியம் வரையிலான காலப்பகுதியில் பெருந்தளவிலான மக்கள் அவர்களின் பிள்ளைகளுக்கு வித்தியாரம்பம் (ஏடு தொடங்குதல்) செய்வதற்காக வருகை தந்திருந்தனர்.
அந்த வகையில் வவுனியா வைரவப்புளியங்குளம் ஆதி விநாயகர் ஆலயத்திலும் வித்தியாரம்பம் (ஏடு தொடங்குதல்) சிறப்பாக இடம்பெற்றிருந்தது.
வவுனியா, இரணைஇலுப்பைக்குளம் பகுதியில் கை க் கு ண் டு வெ டி த் து இரு சி றுவர்கள் ப டுகாயம டைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று(25.10.2020) காலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, இரணைஇலுப்பைக்குளத்தில் வசிக்கும் பாட்டி தனது இரு பேரப்பிள்ளைகளுடன் வீட்டுக்கு அண்மித்த சிறிய காட்டுப் பகுதியில் விறகு சேகரித்துக் கொண்டு நின்றுள்ளார். இதன்போது பாட்டியுடன் சென்ற இரு சி றுவர்களும் மரம் ஒன்றின் அருகில் நின்று விளையாடிக் கொண்டு நின்றுள்ளனர்.
இதன்போது மரத்தின் அடியில் மண்ணில் பு தையுண்டு கிடந்த கை க் கு ண் டு ஒ ன்றை எடுத்த சிறுவர்கள் அதனை தட்டி விளையாடிய போது அது வெ டி த் து சி த றி ய து.
அதில் இரு சி றுவர்களும் ப டுகாயம டைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 மற்றும் 11 வயதுடைய இரு சி றுவர்களே இவ்வாறு கா யமடைந்தவ ர்களாவர்.
இது தொடர்பில் இரணை இலுப்பைக்குளம் பொலிசார் மேலதிக வி சாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நாடளாவிய ரீதியில் கோவிட் -19 தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் வவுனியாவில் அதனை கட்டுப்படுத்தும் முகமாக வவுனியா நகரசபையினரினால் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
பொதுமக்களின் நடமாட்டம் அதிகளவில் காணப்படும் பகுதியான பொதுசந்தையில் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுக்க வேண்டுமென உள்ளூர் விளைபொருள் உற்பத்தியாளர் சங்கத்தினரின் விடுத்த கோரிக்கைக்கமைய,
வவுனியா நகரசபையினரினால் பொதுச்சந்தை இன்று (25.10.2020) காலை தொற்று நீக்கம் செய்யப்பட்டது. நகரசபை பொது முகாமைத்துவ உதவியாளர் துரைராஜ் சபேசன் தலைமையில் பொதுச்சந்தையின் முன்பகுதி, பின்பகுதி என்பன தண்ணீர் அடித்து சுத்தப்படுத்தப்பட்டதுடன் மருந்தும் வீசப்பட்டது.
கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக நாட்டின் பல இடங்களிலும் மீன் சந்தைகள் மூடப்பட்டதை அடுத்து மீன் விநியோகத்தில் முடக்கநிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக நாடளாவிய ரீதியில் ஐந்து லட்சம் கிலோ கிராம் மீன்கள் விநியோகம் செய்யப்படாமல் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வடக்கு மற்றும் கிழக்கு உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெரும்பாலான விநியோகதஸ்தர்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் கொழும்புக்கு மீன்களை அனுப்புவதை நிறுத்தியதன் விளைவாக ஏற்றுமதி சந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
சுகாதார வழிகாட்டுதலின் கீழ் நுகர்வோர் மத்தியில் விற்கப்படாத மீன் பங்குகளை எவ்வாறு விநியோகிக்க முடியும் என்பதை ஆராய சுகாதார அமைச்சும் மீன்வள அதிகாரிகளும் நேற்று சந்திப்பு ஒன்றை நடத்தினர்.
ஆனால் பெரும்பாலான மீன் சந்தைகள் மூடப்பட்டுள்ள நிலையிலும் விற்பனையாளர்கள் விற்பனையில் இருந்து விலகியிருப்பதன் காரணமாக இயல்பை கொண்டு வருவதில் சிரமம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளனர்.
காலி, பேருவளை, திருகோணமலை, மட்டக்களப்பு, கல்பிட்டி, புத்தளம், மன்னார் மற்றும் சிலாபம் ஆகிய இடங்களில் உள்ள முக்கிய மீன்வளத் துறைமுகங்கள் மற்றும் சந்தைகள் மூடப்பட்டுள்ளன.
மேலும், நுகேகொட ஹோமகாம, பாணந்துறை, ஹட்டன், தலவாக்கலை, நீர்கொழும்பு, குருநாகல் மற்றும் தெஹிவளை போன்ற பகுதிகளில் உள்ள மீன் சந்தைகளும் மூடப்பட்டுள்ளன.
இதுவரை பாதிக்கப்பட்டுள்ள மீன் விற்பனையாளர்களில் பெரும்பாலானோர் மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களைக் கொண்ட பேலியகொட சந்தையுடன் தொடர்புகளைக் கொண்டவர்களாவர்.
பேலியகோட சந்தை மற்றும் பிற மீன் சந்தைகளில் இருந்து இதுவரை 800 க்கும் அதிகமான கொரோனா தொற்றாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், துறைமுகங்கள் மற்றும் மீன் சந்தைகள் மூடப்பட்டதன் மூலம் நாடு முழுவதும் 50,000 மீனவர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனைத்து இலங்கை மீன்வள சம்மேளனத்தின் செய்தித் தொடர்பாளர் ரத்னா கமகே தெரிவித்துள்ளார்.
மன்னார், முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணத்தில் இருந்து தினமும் 200 பாரவூர்திகளில் மீன்கள் வெளியிடங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டு வந்தன.
எனினும் அவை அனைத்தும் கடந்த சில நாட்களில் நிறுத்தப்பட்டுள்ளதாக வடக்கில் உள்ள மீன்வள அமைப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய அன்டன் சத்குணராஜா தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் ஒரே நாளில் 27 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். பேலியகொடை சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் பலர் மறைந்துள்ளனர்.
பொதுமக்கள் இதுவிடயத்தில் உதவ வேண்டும். இன்றேல் கிழக்கில் கொரோனா பரவுவதை தடுக்கமுடியாது போகலாம் என, கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியகலாநிதி அழகையா லதாகரன் தெரித்தார்.
அவர் மேலும் சமகாலநிலைமை தொடர்பில் தெரிவிக்கையில், கிழக்கு மாகாணத்தில், திருகோணமலை மாவட்டத்தில் 06 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 11 பேரும் கல்முனைப் பிராந்தியத்தில் 09பேரும் அம்பாறையில் ஒருவருமாக கொரோனாத் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
பேலியகொடை மீன்சந்தை சம்பவத்தையடுத்து எமக்கு கிடைத்த தகவலின்படி சந்தேகத்தின்பேரில் பலரை தேடிப்பிடித்து தனிமைப்படுத்தி PCR பரிசோதனை செய்தபோது இந்த 27 பேர் தொற்றுக்குள்ளானது நிரூபிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் வாழைச்சேனை கோறளைப்பற்றில் 11 பேரும் இனங்காணப்பட்டுள்ளனர். அம்பாறை நகரில் ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார். இவர் திவுலப்பிட்டியில் நடந்த திருமண வீடொன்றுக்குச் சென்று திரும்பிவந்தவர் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகிறது.
நிந்தவூரில் இனங்காணப்பட்ட பெண்மணியின் தொற்று எங்கிருந்து வந்தது என்பது இன்னும் ஊர்ஜிதமாகவில்லை. இன்னும் பலர் சமூகத்துள் மறைந்து வாழ்ந்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் இது விடயத்தில் தகவல் தெரிந்தால் அருகிலுள்ள பொதுச்சுகாதார பரிசோதகர்களிடம் அறியத்தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அலட்சியமாகவிருந்தால் கிழக்கில் கொரோனாவைக்கட்டுப்படுத்த முடியாது போய்விடும். சுகாதாரத்துறை மட்டும் இவ்விடயத்தில் கவனமெடுத்தால் போதும் என்று எண்ணவேண்டாம். எனவே தயவுசெய்து சகலரும் ஒத்துழைக்ககுமாறு பணிவுடன் வேண்டுகின்றோம் என்றார்.
வவுனியா வடக்கில் வீதி திருத்தப் பணியில் ஈடுபட்டவர்களில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ள நிலையில் வர்த்தக நிலையங்களை பூட்டி ஒத்துழைப்பு வழங்குமாறு சுகாதார துறையினர் கேட்டுள்ளனர்.
வவுனியா வடக்கில் வீதி திருத்தப் பணியில் ஈடுபட்ட தனியார் நிறுவனம் ஒன்றைச் சேர்ந்த ஊழியர்களில் மூவருக்கு கடந்த புதன்கிழமை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து தொடர்ச்சியான பிசீஆர் பரிசோதனைகளில் இதுவரை 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அவர்களுடன் தொடர்புடைய நூற்றுக்கணக்கானோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் குறித்த கொரோனா தொற்றை சமூக பரவலாக பரவ விடாது தடுக்கும் பொருட்டு சுகாதார துறையினர் பல்வேறு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
அதடினப்படையில் வவுனியா வடக்கின் நைனாமடு, ஒலுமடு, நெடுங்கேணி சந்தி ஆகிய பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களைப் பூட்டி பிசீஆர் பரிசோதனைக்கு ஒத்துழைத்து சமூக பரவரை தடுக்க உதவுமாறு வவுனியா வடக்கு சுகாதார துறையினர் வர்த்தகர்களிடம் கோரியுள்ளனர்.
குறித்த வீதி திருத்தப் பணியில் ஈடுபட்ட தனியார் நிறுவனம் வழக்கிய ஒத்துழைப்பு காரணமாக சமூக பரவலை தடுக்க முடிந்துள்ளதாக தெரிவித்துள்ள சுகாதார துறையினர், வர்த்தகர்களின் ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கின்றனர்.
தமிழகத்தில் கு டும்ப பி ரச்சனை கா ரணமாக இ ரண்டு ம கள்க ளுக்கு தா ய் வி ஷ ம் கொ டுத்து, உ யி ரை மா ய்த்துக் கொ ண்ட ச ம்பவம் கு டும்பத்தினரிடையே பெ ரும் சோ கத்தை ஏ ற்படுத்தியுள்ளது.
தேனி அருகே அம்மச்சியாபுரம் கி ராமத்தை சே ர்ந்த த ம்பதி சுரேஷ் குமார்-செண்பகவள்ளி(29). இ வர்களுக்கு சுரேனா(10) ம ற்றும் சுரேஸ்ரீ(7) எ ன இ ரண்டு பெ ண் கு ழந்தைகள் ம ற்றும் சுதர்சன் (3) எ ன்ற ம கனும் உ ள்ளனர்.
சுரேஷ்குமார் கொ த்தனார் வே லை செ ய்து வ ருகிறார். இந்நி லையில், க ணவன், ம னைவி இ ருவரு க்கும் இ டையே அ டிக்கடி பி ரச்சனை வ ந்துள்ளது. இ தனால் செண்பகவள்ளி மி குந்த வே தனையில் இ ருந்து வ ந்துள்ளார்.
இ ந் நி லையில் க டந்த வெ ள்ளிக்கி ழமை பி ற்பகல் க ணவர் ம ற்றும் ம க ன் இ ல்லாத கா ரணத்தினால், செண்பகவள்ளி உ யி ரை மா ய் த் து க் கொ ள்ள மு டிவு செ ய்துள்ளார்.
அ தன் ப டி, வி ஷ வி தை க ளை (அ ர ளி வி தை) அ ரைத்து அ ரு ந் தி த ன் இ ரண்டு ம கள்களு க்கும் கொ டுத்து ள்ளார். இ தையடுத்து இ வர்கள் வீ ட்டில் ம ய க் க நி லையில் கி டக்க, இ தைக் க ண்ட அ க்கம் ப க்கத்தி னர் உ டனடியாக 3 பே ரையும் மீ ட் டு, அ ருகில் இ ருக்கும் ம ருத்துவம னையில் அ னுமதித்து ள்ளனர்.
அ ங்கு ப ரிசோ தனை செ ய்த ம ருத்துவர்கள் செண்பகவள்ளி ம ருத்துவம னைக்கு வ ரும் வ ழியிலேயே இ றந்துவிட் டதாக தெ ரிவித்தனர். அ தன் பி ன் தீ விர சி கிச்சை அ ளிக்கப்பட்டு இ ரண்டு கு ழந்தைகளும், சி கிச்சை ப லனின்றி அ டுத்தடுத்து உ யிரிழ ந்தனர்.
இ து கு றித்து செண்பகவள்ளியின் த ந்தை முனியாண்டி, கானாவிலக்கு கா வல் நி லையத்தில் த ன து ம க ள் 2 ஆ ண்டுகளாக தீ ராத வ யி ற் று வ லி யி ல் இ ருந்ததாகவும், இ தனால் உ யி ரை மா ய் த் து க் கொ ண்டதா கவும்,
தா ன் இ ற ந் த பி ன்னர் ம க ள் க ளை யா ர் ப ராமரி ப்பார் எ ன கு ழந்தைக ளுக்கும் வி ஷ ம் கொ டுத்துள் ளதாக பு கா ர் அ ளித்துள் ளார். அ தன் அ டிப்படை யிலே பொ லிசார் வ ழக்குப் ப தி வு செ ய் து வி சாரணை மே ற்கொ ண்டு வ ருகின் றனர்.
வெளிநாட்டில் வசிக்கும் கணவருடன் வீடியோ அழைப்பில் பேசி கொண்டிருக்கும் போதே வி ஷ ம் கு டித்த மனைவி உ யிரிழந்த சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் சேர்ந்தவர் செல்வராஜ் (36). இவர் ஓமனில் உள்ள எண்ணெய் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி ஆக்னஸ் நந்தா (31). தம்பதிக்கு திருமணமாகி ஐந்தரை ஆண்டுகள் ஆகும் நிலையில் நான்கு வயதில் ஒரு மகளும், இரண்டரை வயதில் ஒரு மகனும் உள்ளனர். கணவர் வெளிநாட்டில் இருப்பதால், தனது பெற்றோர் வீட்டில் ஆக்னஸ் நந்தா, தனது குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த இரு தினங்களாக போனில் பேசும் போது கணவன், மனைவிக்கு இடையே த கராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினமும் கணவருடன் நீண்டநேரம் வீடியோ அழைப்பில் ஆஞஸுக்கு த கராறு நடந்துள்ளது.
இந்த தகராறின்போது வீடியோ அழைப்பில் பேசிக் கொண்டு இருக்கும்போதே, திடீரென தனது கையில் இருந்த பூ ச் சி ம ரு ந் து பா ட்டிலை தி றந்து கு டித்த ஆக்னஸ், கணவருக்கு பை.. பை… என சொல்லியவாறு போன் இணைப்பை து ண்டித்தார்.
இதை பார்த்து அ திர்ச்சி யில் நிலைகுலைந்த செல்வராஜ் உடனடியாக உறவினர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். ப த றி ப் போ ன அ வர்கள் படுக்கை அறைக்கு சென்று பார்த்தபோது வா யி ல் நு ரை த ள்ளிய நிலையில் ஆக்னஸ் நந்தா உ யி ரு க் கு போ ரா டி க் கொ ண்டு இருந்தார்.
இதையடுத்து அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆக்னஸ் நந்தா உ யிரிழ ந்தார். சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பஞ்சாப் மாநி லம் படிண்டா மாவ ட்டத்தைச் சே ர்ந்த வ ர்த்தகர் ஒ ருவருக்கு தொ ழிலில் அ டுத்தடு த்து ந ஷ்டம் ஏ ற்பட்டிரு க்கிறது.
தொ ழிலில் ஏ ற்பட்ட தோ ல் வி யா ல் ம ன மு டை ந் த அ வர் வி யாழக்கி ழமை இ ர வு த ன து ம னை வி, ம க ன் ம ற் று ம் ம க ளை சு ட் டு க் கொ ன் று வி ட் டு தா னு ம் உ யி ரை மா ய் த் து க் கொ ண்டு ள்ளார்.
அ வ ர் வ சித்து வ ந்த வா டகை வீ ட்டில் இ ந்த ச ம்பவம் அ ரங்கேறி யதால் இ ரவு து ப் பா க் கி ச த் த ம் கே ட்டு வீ ட்டின் உ ரிமையாளர் பொ லிசாருக்கு த கவல் கொ டுத்து ள்ளார்.
ச ம்பவ இ டத்திற்கு வ ந்த பொ லிசார் வீ ட்டை சோ த னை யிட்டிருக்கி ன்றனர். அ ப்போ து அ ந்த ந பரின் கு றி ப் பை க ண்டெடு த்துள்ளனர். அ தில் த ன்னுடைய தொ ழிலில் ந ஷ்டம் ஏ ற்பட்டதால் அ திக க டன் வா ங்கியிருப்பதா கவும்,