பெருந்தொகையான இலங்கையர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு குவைத் அறிவிப்பு!!

இலங்கையர்களை..

குவைத் நாட்டில் விசா செல்லுபடியாகும் காலம் நிறைவடைந்தும் நாட்டில் தங்கியிருக்கும் அனைவரையும் நாட்டிலிருந்து வெளியேறுவதற்காக பொது மன்னிப்பு காலம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பொது மன்னிப்பு காலம் இதுவரையில் இறுதி நாட்களை நெருங்கியுள்ளது. ஒரு லட்சத்திற்கும் அதிகமான இலங்கையர்கள் சட்டரீதியாக அங்கு தங்கியுள்ள நிலையில் 19ஆயிரம் இலங்கையர்களின் விசா செல்லுபடியாகியுள்ள நிலையில் அங்கு தங்கியுள்ளனர்.

இதன் காரணமாக பொது மன்னிப்பு காலத்தில் அவர்களில் அதிகமானோர் இலங்கை வருவதற்கு எதிர்பார்த்துள்ளனர். அந்த நாட்டில் தங்கியுள்ள பாரியளவிலான இலங்கையர்கள் தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குவைத் அரசாங்கம் கொரோனா வைரஸின் போது உலகம் ஏற்றுக் கொண்ட மரபுகளுக்கு அப்பால் செயற்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அவர்கள் இலங்கை உட்பட வெளிநாட்டு பணியாளர்களை வெளியேற்று போது உரிய சுகாதார பாதுகாப்பு முறையை பின்பற்றாமல், சிறிய இடங்களில் அதிகமானோரை தங்க வைத்துள்ளதாக சங்கத்தின் தலைவர் வைத்தியர் அனுருந்த பாதெனிய தெரிவித்துள்ளார்.

இதனால் அந்த நாட்டில் உள்ள இலங்கையர்கள் அனைவரும் கொரோனா தொற்றுக்குள்ளாக வாய்ப்புகள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் எதிர்வரும் நாட்களில் குவைத்தில் இருந்து இலங்கையர்களை அழைத்து வரும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆறுமுகன் தொண்டமானுக்காக திறக்கப்படும் நாடாளுமன்றம்!!

ஆறுமுகம் தொண்டமான்

அமரர் ஆறுமுகம் தொண்டமானின் பூதவுடல் இன்று (28.05.2020) நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக இன்று காலை 14.45 முதல் காலை 11 மணி வரை நாடாளுமன்ற வளாகத்திற்கு முன்னால் உள்ள மண்டபத்தில் பூதவுடல் வைக்கப்படவுள்ளது.

பின்னர் பூதவுடன் காலை 11.30 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று நாடாளுமன்ற தகவல் தொடர்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட அமைச்சர்கள் மற்றும் 8வது நாடாளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய உட்பட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொண்டமானின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தவுள்ளனர்.

அஞ்சலி செலுத்தவுள்ள அரசியல்வாதிகள் அனைவரும் காலை 10.30 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். அதன்பின்னர் அன்னாரின் பூதவுடல் கொழும்பிலுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைமையகமான சௌமியபவனுக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நோர்வூட்டில் நடைபெறவுள்ளன. இறுதிக்கிரியைகள் அரச அனுசரணையில் இடம்பெறும் என பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.

பூதவுடல் நாளை இறம்பொடையிலுள்ள அன்னாரின் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, நாளை மறுதினம் (30) கொட்டகலையில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு நோர்வூட் சௌமியமூர்த்தி தொண்டமான் விளையாட்டரங்கில் அன்னாரின் இறுதிக்கிரியைகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தனது 55 ஆவது வயதில் நேற்று முன்தினம் இரவு காலமானார்.

தோல்வியில் முடிந்த 12 மணி நேர முயற்சி : ஆழ்துளை கிணற்றில் இருந்து சடலமாக எடுக்கப்பட்ட சிறுவன்!!

கிணற்றில் விழுந்த சிறுவன்..

தெலங்கானா மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் அதன் முதல் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் பப்பன்னாபேட் மண்டலில், கோவர்தன் என்பவரின் 3 வயது மகன் ஷாய் வர்தன். தனது தந்தை மற்றும் தாத்தாவுடன் நேற்று விவசாய நிலத்தில் நடந்து சென்ற போது, தவறுதலாக மூடப்படாத 120 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து விட்டான்.

முதலில் 25 அடியில் சிக்கியிருந்த சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட போது, மண் சரிவு ஏற்பட்டதால், குழந்தை கீழிறங்கியது.

தகவலறிந்து அங்கு விரைந்து வந்த போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

போர்வெல் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு சிறுவன் விழுந்த ஆழ்துளை கிணறு அருகே மற்றொரு கிணறு தோண்டப்பட்டது. இரவு நேரமானதால் விளக்குகள் பொருத்தப்பட்டு மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றன.

இந்நிலையில், இன்று காலை 3 வயது சிறுவனை தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் சடலமாக மீட்டது அங்கு சோ கத்தை ஏற்படுத்தியது.

இதனிடையில் ஷாய் வர்தனின் சடலம் வெளியில் எடுக்கப்பட்ட முதல் வீடியோ வெளியாகயுள்ளது, இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வரும் நிலையில் பலரையும் க ண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.

பெண் போலீசை திருமணம் செய்துவிட்டு நகை மற்றும் பணத்துடன் தலைமறைவான கணவன்!!

பெண் பொலிசை திருமணம்..

தமிழகத்தில் பெண் பொலிசை ஏ மாற்றி திருமணம் செய்து 7 லட்சம் ரூபாய் மற்றும் 10 பவுன் நகையுடன் தலைமறைவான நபரை பொலிசார் தேடி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் களக்காட்டில் பெண் பொலிசாராக பணியாற்றி வருபவர் தங்கராணி. இவருக்கும் அங்கிருக்கும் ராதாபுரத்தில் மளிகை கடை நடத்தி வரும், சிவ பிரேம்குமார் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

இதையடுத்து இருவரும் குடும்பம் நடத்தி வந்த நிலையில், சிவ பிரேம்குமார் தங்கராணியிடம் இருந்து 7 லட்சம் ரூபாய் மற்றும் 10 பவுன் நகைகளை பெற்றுள்ளார்.

அதன் பின், கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன் மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர்.

இதனால், தங்கராணி, சிவபிரேம்குமாரிடம் கொடுத்ததாக கூறப்படும் 7 லட்ச ரூபாய் மற்றும் நகைகளை திருப்பி கேட்டுள்ளார்.

பணத்தையும் நகைகளையும் திருப்பிக் கொடுக்க மறுத்துவந்த சிவபிரேம்குமார் பெண் பொலிஸ் தங்க ராணியை தகாதவார்த்தைகளால் திட்டியுள்ளார்.

இதையடுத்து தங்கராணி ராதாபுரம் பொலிசில் புகார் கொடுக்க, புகாரின்பேரில் ராதாபுரம் பொறுப்பு இன்ஸ்பெக்டர் ஜெகதா, பெண்கள் வன்கொடுமை ,மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சிவ பிரேம்குமாரை தேடி வருகிறார்.

புடவையை வைத்து காப்பாற்ற முயன்ற குடும்பத்தினர் : 120 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்து தவிக்கும் 3 வயது சிறுவன்!!

3 வயது சிறுவன்..

இந்தியாவில் தெலுங்கானா மாநிலத்தில் 120 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை கா ப்பாற்றுவதற்காக குடும்பத்தினர் ஆரம்பத்தில் புடவையை வைத்து கா ப்பாற்ற முயன்றுள்ளனர்.

தெலங்கானா மாநிலம் பதஞ்சேரு பகுதியில் வசித்து வருபவர் கோவர்தன், இவர் தனது மனைவி மற்றும் 3 வயது மகனுடன் மெடக் மாவட்டத்தில் உள்ள போச்சன்பள்ளி கிராமத்தில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு விடுமுறைக்காக சென்று தங்கியுள்ளார்.

அப்போது அங்கிருந்த விவசாய நிலத்தில் இருந்த சுமார் 120 அடி கொண்ட ஆழ்துளை கிணறு ஒன்றில் 3 வயது மதிக்கத்த மகன் விழுந்துவிட்டான். இதனால் அந்த சிறுவனை மீ ட்பதற்காக காவல்துறை மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், சிறுவன் சரியாக உள்ளூர் நேரப்படி 5 மணிக்கு உள்ளே விழுந்துள்ளான். அதாவது தாத்தா மற்றும் தந்தையுடன் நடந்து சென்று கொண்டிருந்த போது, எதிர்பாரதவிதமாக அதன் உள்ளே விழுந்துள்ளான்.

இதைக் கண்ட குடும்பத்தினர் அ திர்ச்சியடைந்து, பொலிசாருக்கு தகவல் தெரிவித்தவுடன், முதலில் புடவையை பயன்படுத்தி மீட்க முயற்சித்துள்ளனர்.

ஆனால் குழந்தையால் ஒன்றும் செய்ய முடியவில்லை. தற்போது அந்த ஆழ்துளை கிணற்றின் உள்ளே குழந்தைக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது.

பூமியின் அகழ்வாராய்ச்சிக்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் அதைச் சுற்றி தோண்டுவதற்கான வேலையில் ஈடுபட்டு வருவதாகவும், இரவு ஆகிவிட்டதால், விளக்குகள் பொறுத்தப்பட்டு மீட்கும் பணி நடைபெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளது.

சம்பவம் நடந்த இடத்திற்கு, மூத்த மாவட்ட மற்றும் காவல்துறை அதிகாரிகள் உடனடியாக சென்று கண்காணித்து வருவதாகவும், சிறுவனை கண்டுபிடிப்பதற்காக அவர்கள் போர்வெல்லுக்குள் கேமராக்களைப் பயன்படுத்துவதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஒரே நாளில் 150 பேருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா தொற்று..

இலங்கையில் நேற்று மட்டும் கொரோனா தொற்றுடன் 150 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1469 ஆக அதகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்றுடன் சேர்த்து கடந்த ஐந்து நாட்களில் இலங்கையில் 406 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நேற்று அடையாளம் காணப்பட்ட 150 பேரில் 97 பேர் அண்மையில் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் எனவும், ஏனைய 53 பேர் கடற்படையினர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வரையில், 727 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 732 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 10 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலைகளை மீள திறப்பது குறித்து கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு!!

பாடசாலைகளை மீள திறப்பது குறித்து..

இயல்பு வாழ்க்கை திரும்பிக்கொண்டிருக்கும் நிலையில் பாடசாலைகளை திறப்பது தொடர்பில் அடுத்த வாரம் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

சுகாதார நிபுணர்களுடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். சுகாதார அதிகாரிகள் இது தொடர்பில் தற்போது ஆராய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் பொதுமக்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் போக்குவரத்துக்கள் என்பவை தொடர்பில் அவர்கள் ஆராய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் சமூக இடைவெளி தொடர்பிலும் அவர்கள் ஆராய்ந்துக்கொண்டிருப்பதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டால் பொதுபோக்குவரத்துக்களே சவாலாக இருக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதில் உரிய உறுதிப்பாடு கிடைக்காதுபோனால் பாடசாலைகளை திறப்பதில் எவ்வித பயன்களும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் போக்குவரத்து அமைச்சுடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

65 நாட்களின் பின் குணமடைந்த யாழில். கொரோனோ தொற்றுக்கு இலக்கான முதல் நபர்!!

கொரோனோ..

யாழில். கொரோனோ தொற்றுக்கு இலக்காகி முதலாவதாக அடையாளம் காணப்பட்ட நபர் சுமார் 65 நாள் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளார். வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய அதிகாரி ஆ.கேதீஸ்வரன் இதனை தெரிவித்துள்ளார்.

புதிதாக கட்டட ஒப்பந்தம் ஒன்றினை மேற்கொள்வது தொடர்பாக சுவிஸ் நாட்டிலிருந்த வந்த மத போதகருடன் பழகிய தாவடி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கொரோனோ தொற்றுக்கு இலக்காகி இருந்தார்.

கடந்த மார்ச் மாதம் 22ம் திகதி கொரோனோ தொற்று அடையாளம் காணப்பட்ட நிலையில் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கொழும்பில் சுமார் 65 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது உடல்நலம் தேறி வீடு திரும்பியுள்ளார்.

குறித்த நபருக்கு நீரிழிவு நோய் தாக்கம் இருந்தமை காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்த காரணத்தாலும் நீண்ட கால சிக்கிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார் என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்படத்தக்கது.

மீண்டும் ஒரு சுஜித் : 120 அடி ஆழ் துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் : பல மணி நேரமாக தவிக்கும் பரிதாபம்!!

மீண்டும் ஒரு சுஜித்..

இந்தியாவில் 3 வயது சிறுவன் ஒருவன் 150 அடி ஆழ் துளை கிணற்றில் விழுந்ததால், அவரைக் காப்பாற்ற மீட்டு படையினர் போ ராடி வருகின்றனர்.

தெலங்கானா மாநிலம் பதஞ்சேரு பகுதியில் வசித்து வருபவர் கோவர்தன், இவர் தனது மனைவி மற்றும் 3 வயது மகனுடன் மெடக் மாவட்டத்தில் உள்ள போச்சன்பள்ளி கிராமத்தில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு விடுமுறைக்காக சென்று தங்கியுள்ளார்.

கோவர்தனின் தந்தை பிக்‌ஷபதி, தனது விவசாய நிலத்தில் கடந்த வாரம் 3 ஆழ்துளை கிணறுகளை தோண்டியுள்ளார். அதில் தண்ணீர் கிடைக்காததால் இன்று அதனை மூடிவிட முடிவெடுத்து மாலை அதற்கான பணிகளை மேற்கொண்டிருந்தார்.

குடும்பத்தினரும் அப்போது உடன் இருந்துள்ளனர். அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த கோவர்தனின் 3 வயது மகன் அப்போது 120 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் மாலை 5 மணிக்கு தவறி விழுந்துள்ளான்.

இதனால் செய்வதறியாது திகைத்த குடும்பத்தினர் காவல்துறையினருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் அளித்தனர். உடனடியாக விரைந்து வந்த காவல்துறை மற்றும் தீயணைப்பு வீரர்கள் சிறுவனை மீட்கும் முயற்சியை தொடங்கினர்.

போர்வெல் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு சிறுவன் விழுந்த ஆழ்துளை கிணறு அருகே மற்றொரு கிணறு தோண்டப்பட்டு வருகிறது.

இதனிடையே இரவு நேரம் ஆகிவிட்டதால் விளக்குகள் பொறுத்தப்பட்டு மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. குழிக்குள் சிறுவனுக்கு மூச்சு திணறல் ஏற்படாமலிருக்க ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டு வருகிறது.

சம்பவம் குறித்து அறிந்த மாவட்ட ஆட்சியர் தர்மா ரெட்டி மற்றும் காவல் கண்காணிப்பாளர் சந்தனா தீப்தி ஆகியோர் நிகழ்விடத்திற்கு சென்று மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர். சிறுவன் 25 முதல் 30 அடி ஆழத்தில் சிக்கியிருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு இதே போல தமிழகத்தின் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் 2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் சிக்கி 60 மணி நேரம் மீட்புப் பணிகள் பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நாட்டு மக்கள் பலரையும் கண்ணீர் சிந்த வைத்தது குறிப்பிடத்தக்கது.

உறங்கிக்கொண்டிருந்த 13 வயது ம களின் த லையை துண்டித்து கொ ன்ற தந்தை!!

ஈரானில்..

ஈரானில் த ந்தை ஒருவர் துங்கிக்கொண்டிருந்த ம களின் த லையை து ண்டித்து கொ ன்ற சம்பவம் நாடு முழுவதும் அ திர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு மாகாணமான கிலனில் உள்ள தலேஷ் நகரில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. உள்ளூர் ஊடகங்கள் இச்சம்பவத்தை ஆணவக் கொ லை என குறிப்பிட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட 13 வயதான ரொமினா அஷ்ரஃபி காதலித்து வந்த நபரை திருமணம் செய்து கொள்வதற்கு தனது தந்தையின் எ திர்ப்பைத் தொடர்ந்து வீட்டை விட்டு ஓடிவிட்டார் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அஷ்ரஃபி விரும்பியவர் 35 வயதுடையவர் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அஷ்ரஃபியை கண்டுபிடித்த காவல்துறையினர் அவரின் தந்தையிடம் ஒப்படைத்துள்ளனர். வீட்டில் தனக்கு ஆ பத்து இருப்பதாக அஷ்ரஃபி பலமுறை எ ச்சரித்த போதிலும்,

காவல்துறையினர் அவரை தந்தையிடம் ஒப்படைத்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.. இந்நிலையில், சம்பவத்தன்று வீட்டில் அஷ்ரஃபி தூங்கிக்கொண்டிருந்த போது த ந்தை அ ரிவாளால் த லையை து ண்டித்து கொ ன்றுள்ளார்.

மக ளை கொ லை செய்த பின்னர், தந்தை கையில் கொ லைக்கு பயன்படுத்திய ஆ யுதத்துடன் காவல் நிலையத்திற்குச் சென்று தான் செய்ததை ஒப்புக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கொ லை ஈரானியர்களால் சமூக ஊடகங்களில் பரவலாக கண்டிக்கப்பட்டுள்ளது.

த ந்தை கை து செய்யப்பட்டுள்ளார், இந்த வழக்கின் விவரங்கள் சட்ட நடைமுறைக்கு பின்னர் பகிரங்கப்படுத்தப்படும் என தலேஷின் ஆளுநர் கூறினார்.

கைது செய்யப்பட்டவர் பாதிக்கப்பட்டவரின் பாதுகாவலர் என்பதால் ஈரானின் இஸ்லாமிய தண்டனைச் சட்டத்தின் அடிப்படையில், தந்தை க டுமையான த ண்டனையிலிருந்து விலக்களிக்கப்படுவார் என கூறப்படுகிறது.

நாகம் தீண்டி ம ரணமடைந்த பெண் : பெற்றோர் எழுப்பிய 8 சந்தேகங்கள் : குற்றவாளி சிக்கிய கதை!!

8 சந்தேகங்கள்..

இந்தியாவின் கேரள மாநிலத்தில் க ணவனே வி ஷ நா கத்தை பயன்படுத்தி ம னைவியை கொ லை செய்த சம்பவத்தில், ம களை ப றிகொடுத்த பெ ற்றோர் 8 ச ந்தேகங்களை எழுப்பி புகார் அளித்துள்ளனர்.

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உத்ரா எ ன்பவரை அவரது க ணவரே வி ஷ நா கத்தை ப யன்படுத்தி கொ லை செ ய்துள்ளது அவரது வாக்குமூலத்தில் இருந்து உறுதி செய்யப்பட்டுள்ளது.

த ங்களது ம கள் நா கம் தீ ண்டி மர ணமடைந்ததாக வெளியான தகவலை அடுத்து, உத்ராவின் பெற்றோர் மணிமேகலை மற்றும் விஜயசேனன் ஆகியோர் 8 ச ந்தேகங்களை குறிப்பிட்டு அளித்த புகார் மனு காரணமாகவே உத்ராவின் கணவர் சூரஜ் மீது பொலிசாருக்கு ச ந்தேகம் ஏற்படவும், அவர் கை து செய்யப்படவும் காரணமாக அமைந்துள்ளது.

இதுவரை இ ரண்டு மு றை உத்ராவுக்கு பா ம்பு க டித்துள்ளது, ஆனால் இருமுறையும் உத்ரா அதை அறியாமல் போனது எப்படி?

முதன் முறை பா ம்பு க டித்த நி லையில் சுமார் 10 லட்சம் ரூபாய் செலவிட்டு, உத்ராவின் பெ ற்றோரை அ வரை மீ ட்டுள்ளனர். க ணவர் சூரஜ் அல்லது அவரது குடும்பத்தினர் எவரும் உதவவில்லை என கூறப்படுகிறது.

பிப்ரவரி 29 ஆம் திகதி குடியிருப்புக்குள் முதன் முறையாக பாம்பு ஒன்றை பார்த்ததும், சூரஜ் எந்த க லக்கமும் இன்றி அந்த பாம்பினை கைகளால் பி டித்துள்ளார்.

3-வதாக, உத்ரா மற்றும் சூரஜ் பெயரில் பொதுவான வங்கிக்கணக்கில் உள்ள பெட்டகத்தை திறந்து பார்க்க, மனைவியிடம் கூறாமல் மார்ச் 2 ஆம் திகதி வங்கிக்கு சென்றதன் நோக்கம் என்ன? 4-வது, உத்ரா ம ரணமடைவதற்கு முந்தைய நாள் குடியிருப்புக்கு திரும்பிய சூரஜ் தாம் 12.30 மணிக்கு மேல் தூங்கியதாக கூறுகிறார்.

காலை 7 மணி கடந்த பின்னரே தூக்கத்தில் இருந்து எழும் வழக்கம் கொண்ட சூரஜ், அன்று 6 மணிக்கே தூக்கத்தில் இருந்து எழுகிறார், ஆனால் மனைவி எந்த உ ணர்வும் இன்றி படுக்கையில் கிடப்பதை அறிந்திருக்கவில்லை என்கிறார்.

5-வது, உத்ரா மரணமடைந்ததாக தெரியவந்தும், அவரது நடவடிக்கைகள். 6-வது, உத்ரா மரணமடைந்த முந்தைய நாள், தாயாரே படுக்கை அறையில் இருக்கும் ஜன்னல்களை மூடியுள்ளார். ஆனால் அதிகாலை 3 மணிக்கு தாம் மூடியதாக சூரஜ் கூறியுள்ளதும் ச ந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

7-வது, கொ டிய வி ஷ நா கம் தீ ண்டினால் கண்டிப்பாக அதை பாதிக்கப்பட்டவர் அறிவார். ஆனால் முதன் முறை பாம்பு தீண்டியும் உத்ரா அறிந்திருக்கவில்லை என கூறப்படுகிறது. தற்போதும் உத்ராவிடம் இருந்து எந்த அறிகுறியும் காணப்படவில்லை.

8-வது, வங்கி சேமிப்பு பெட்டகத்தில் பா துகாக்கப்படும் தங்க நகைகளை உத்ராவின் ம ரணத்திற்கு பின்னர் விற்க முடிவு செய்ததை க டுமையாக எதிர்த்த சூரஜ். உத்ராவின் பெற்றோர் எழுப்பிய இந்த 8 ச ந்தேகங்களாலையே, சூரஜ் தற்போது பொலிசாரிடம் சி க்கியுள்ளார்.

அரசாங்கம் இன்று அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடு!!

புதிய கட்டுப்பாடு..

கொரோனா வைரஸ் தொற்றினையடுத்து ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைமைக்கமைய கூட்டங்கள் நடத்துவதற்கு சுகாதார விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளி அரங்கில் அல்லது உள் அரங்கில் கூட்டம் நடத்துவதென்றால் ஒரு மீற்றர் தூரத்தில் நடத்த வேண்டும். எனினும் கூட்டத்தில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த வேண்டும் என சுகாதார பிரிவு வெளியிட்டுள்ள ஆலோசனைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய நிலைமையின் கீழ் பகிரங்க கூட்டங்கள் அனைத்தையும் நடத்துவதற்கு அனுமதிகள் வழங்கப்படாது. எனினும் முக்கிய கூட்டங்கள் நடத்துவதென்றால் அனைவரும் முக கவசம் அணிவது கட்டாயமாகும்.

கலந்து கொள்ளும் அனைவரும் சவர்க்காரம் பயன்படுத்தி கை கழுவுதல், செனிடைஸர்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

கூட்டத்தின் போது ஒருவருக்கு ஒருவர் இடையிலான தூரம் ஒரு மீற்றராக காணப்பட வேண்டும். கூட்டங்கள் நடத்த அனுமதி வழங்கப்பட்டாலும் பகிரங்கள் கூட்டங்கள் நடத்துவதென்றால் அதற்கு அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தாயார் இ றந்தது கூட அறியாமல் எழுப்ப முயன்ற கு ழந்தை: நெஞ்சை உருகவைக்கும் சம்பவம்!!

நெஞ்சை உருகவைக்கும் சம்பவம்..

இந்தியாவின் குஜராத்தில் இருந்து பீகார் மாநிலத்திற்கு வந்து சேர்ந்த பெ ண் இ றந்துவிட்ட நிலையில், அதை அறியாத அவரது கு ழந்தை அ வரை எ ழுப்ப மு யன்ற ச ம்பவம் அனைவரையும் வே தனை அடையச் செய்துள்ளது.

ஊரடங்கால் வேலையிழந்து சொந்த மாநிலங்களுக்கு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள் பல்வேறு இ ன்னல்களை சந்தித்து வருகின்றனர். போக்குவரத்து வசதி கிடைக்காத நிலையில், பலர் நடந்து செல்லும் அ வலம் நீடிக்கிறது.

இந்நிலையில் பீகாரில் உள்ள ஒரு ரெயில் நிலையத்தில் நடந்த சம்பவம், புலம்பெயர் தொழிலாளர்களின் சோ கத்திற்கு முடிவே இல்லையா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.

குஜராத்தில் இருந்து சிறப்பு ரெயில் மூலம் பீகார் மாநிலம் முசாபர்பூர் ரெயில் நிலையத்திற்கு வந்த ஒரு பெ ண் இ றந்துவிட்டார். சரியாக சாப்பிடாததால் ரெயிலில் ஏறும்போதே அவரது உடல்நிலை பா திக்கப்பட்டுள்ளது.

பசி, உ டல் வெப்பம் அதிகரிப்பு மற்றும் நீர்ச்சத்து குறைந்த நிலையில், ரெயில் முசாபர்பூரை நெருங்கும்போது அவர் இ றந்துள்ளார். அவரது உடல் ரெயில்நிலைய பிளாட்பாரத்தில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், தாய் இ றந்ததை அறியாத அவரது பச்சிளம் கு ழந்தை,

தா யை எழுப்ப முயற்சிக்கிறது. தா ய் மீது போர்த்தப்பட்டிருந்த துணியை இழுக்கிறது. அந்த குழந்தையை மூத்த குழந்தை தடுத்து வெளியே இழுக்கிறது.

இதைப் பார்த்த அனைவரும் க ண்கல ங்கியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

வவுனியா செட்டிக்குளத்தில் கு ண்டு வெ டிப்பு : இரு சிறுவர்கள் படுகாயம்!!

செட்டிக்குளத்தில்..

வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஆண்டியா புளியங்குளம் பகுதியில் இன்று (27.05.2020) கு ண்டு வெ டித்ததில் இரு சி றுவர்கள் ப டுகா யமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆண்டியா புளியங்குளம் காட்டுப்பகுதியில் வீதியோரமாக கிடந்த வெ டிபொருளை அப்பாத யூடாக சென்ற 14 வயது மதிக்கத்தக்க சி றுவன் வீட்டிற்கு எடுத்துச்சென்று அவரின் சக நண்பனுடன் அப் பொருளை சு ற்றியலினால் அ டித்து உ டைத்துள்ளார்.

இதன் போது அவ் வெ டிபொருள் வெ டித்தில் இரு சி றுவர்களும் ப டுகா யமடைந்துள்ளனர். ப டுகாய மடைந்த சிறுவர்கள் அயலவர்களின் உதவியுடன் செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்,

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை செட்டிக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். குறித்த வெ டிபொருள் கு ண்டாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தெரியவருகின்றது.

பெண்கேட்டுத் தரவில்லை : வீட்டில் வந்து பெண்ணைத் தூக்கிய 5 பேர் : பின்னர் நடந்த விபரீதம்!!

நடந்த விபரீதம்..

முறைபடி பெண் கேட்டு தராததால், அந்த பெண்ணை 5பேர் சேர்ந்து க டத்திய சம்பவம் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் விருதுநர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த மல்லி காலனியை சேர்ந்த மாதவன்- பெத்தலின் தம்பதியின் மகள் யவனம். இவர், பள்ளியில் ஆசிரியையாக உள்ளார்.

யவனத்தை திருமணம் செய்து கொடுக்கும்படி, கோவையில் வசிக்கும் அவரது உறவினரான பவித்ரன் இரண்டு முறை பெண் கேட்டுள்ளார். ஆனால், அதற்கு ஆசிரியை யவனத்தின் பெற்றோர் சம்மதிக்கவில்லை.

இந்நிலையில் பவித்ரன், அவரது சகோதரர் வெங்கடேசன் உட்பட 5 பேர் யவனத்தின் வீட்டுக்கு சென்று அவரை க டத்த முயற்சித்தனர். இதைக்கண்டு அ திர்ச்சியடைந்த அவரது தாய் பெத்தலின், ஐந்து பேரையும் தடுத்து நிறுத்த முயன்ற போது அவரை கீழே தள்ளிவிட்டு,

யவனத்தை பவித்ரனும், வெங்கடேசனும் வ லுக்கட் டாயமாக இருசக்கர வாகனத்தில் க டத்திச் சென்றனர். அப்போது இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே கு தித்து த ப்ப மு யன்ற யவனத்துக்கு கா ல் மு றிவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை கார் மூலம் க டத்திச் சென்றனர்.

ம கள் க டத்தப்பட்டதை அ றிந்து அ திர்ச்சியடைந்த பெண்ணின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில் ராஜபாளையம் அடுத்த மலையடிப்பட்டியில் உள்ள உறவினர் வீட்டில், இளம்பெண்ணை உடைந்த கா லுடன் மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டது.

உடனடியாக அங்கு சென்ற காவல்துறையினர் க டத்தல்கா ரர்கள் ஐந்து பேரையும் கைது செய்தனர். ப டுகா யம் அடைந்த பெண் மீட்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

த ந்தையின் த வறான ப ழக்கத்தால் கொ லைகாரனான 14 வ யது சி றுவன்!!

தி ருச்சி மா வட்டத்தில்..

த மிழகத்தில் 14 வ யது சி றுவன் 9 வ யது சி றுமியை அ டி த் து கொ லை செ ய்த ச ம்பவத்தின் பி ன்னணி பெ ரும் அ திர்வ லையை ஏ ற்படுத்தியு ள்ளது.

தி ருச்சி மா வட்டத்தின் வீ ரப்பூர் கி ராமத்தின் அ ருகே பூ ப்பறி க்க செ ன்ற 9 வ யது சி றுமியை கா ணவி ல்லை எ ன்று பெ ற்றோர் தே டிய நி லையில் அ ங்குள்ள ம ல்லிகை தோ ட்டத்தின் ஒ ரு ப குதியில் த லையி ல் ப லத்த கா யத்து டன் உ யிரு க்கு போ ராடிக்கொண் டிருந்தார்.

அ வர் அ ருகில் பெ ரிய க ல் ஒ ன்றும் அ தில் சி றுவர்கள் அ ணியும்  ச ட்டை ஒ ன்றும் சு ற்றப்பட்டிரு ந்தது. உ டனடியாக சி றுமியை மீ ட்டு சி கிச்சைக்காக அ ரசு ம ருத்துவமனைக்கு கொ ண்டு செ ன்றனர். அ ங்கு சி றுமிக்கு தீ விர சி கிச்சை அ ளித்தும் ப லனின்றி இ ரவு ப ரிதாப மாக ப லியா னாள்.

இ தையடுத்து சி றுமியின் தா ய் ம ருத்துவம னையில் க த றி அ ழு தது ப ரிதாப மாக இ ருந்தது. இ ந்த ச ம்பவம் கு றித்து வி சாரணையை மு ன்னெடுத்த பொ லிசார் க ல்லுடன் சு ற்றப்பட்டிருந்த இ ரத்த க்க றை ப டித்த ச ட்டையை வை த்து வி சாரணையை மு ன்னெடுத்தனர்.

அ தே ஊ ரை சே ர்ந்த 14 வ யது சி றுவனின் ச ட்டை எ ன்பதை க ண்டறிந்து அ வனை பி டித்து வி சாரித்த போ து சி றுமியை கொ லை செ  ய்ததை ஒ ப்புக்கொ ண்டான்.

வி சாரணையில் அ ந்த சி றுவனின் த ந்தை செ ல்போ னில் ச மூ க வ லைதளங் களிலும், யு டியூப் பிலும் , ஆ பா சப் ப டங்களை பா ர்ப்பதை வ ழக்கமாக வை த்திருந்து ள்ளார். அ வர் பா ர்த்துவி ட்டு செ ல்போனை வை த்து செ ன்ற பி ன்னர் அ வருக்கு தெ ரியாமல் அ ந்த சி றுவன் அ தை பா ர்த்துள்ளான்.

ஒ ரு க ட்டத்தில் சி றுவன், சி றுமிக்கு மு த்தம் கொ டுப்பது போ ன்ற கா ட்சியை செ ல்போ னில் பா ர்த்து வி ட்டு அ ந்த கா ட்சிகளை நி ஜத்தில் செ யல்படுத்த வி பரீத ஆ சை தோ ன்றியுள்ளது.

இ தையடுத்து த னது வீ ட்டின் அ ருகில் வ சிக்கும் 3 ம் வ குப்பு ப டிக்கும் சி றுமியை ப யன்ப டுத்த தி ட்டமி ட்டு அ வர் தோ ட்டத்திற்கு செ ல்வதை நோ ட்டமிட்டு இ வனும் பி ன் தொ டர்ந்து செ ன்றுள்ளான்.

அ ங்கு அ ந்த சி றுமி யிடம் சி றுவன் அ த்துமீ றி யதால் அ திர்ந் துபோ ன சி றுமி த னது தா யிடம் சொ ல்லபோவ தாக கூ றி அ ழுது கொ ண்டே செ ன்றுள்ளார்.

இ தனால் அ திர்ச்சிய டைந்த சி றுவன் ம ற்றொரு ப டத்தில் பா ர்த்தது போ ல க ல்லை எ டுத்து சி றுமி யின் த லையில் அ டி த் து ள்ளான். இ தில் நி லைகு லைந்த சி றுமி ர த்தகா யத்துடன் ம யங்கி வி ழுந்து உ யிருக்கு போ ரா டி உ ள்ளாள். அ ப்போது சி றுமியை தா ங்கிப்பிடி த்துள் ளான்.

இ தில் அ வனது ச ட்டை மு ழுவதும் ர த்தக றை ப டிந்ததால் ச ட்டையை க ழற்றி க ல்லுடன் சு ற்றி ம ண்ணில் பு தைத்து வை த்துவி ட்டு அ ங்கிருந்து த ப்பியுள் ளான் எ ன தெ ரியவந்துள்ளது.

த ந்தையின் த வறான செ ல்போ ன் ப ழக்கம், அ வரது ம கனை கொ லைகா ரனா க்கி சி றையில் த ள்ளியு ள்ள இ ந்த ச ம்பவம் த மிழக ம க்களை அ திர்ச் சியில் ஆ ழ்த்தியுள் ளது.