ஆணா, பெண்ணா என்று கூட தெரியாமல் உருகி உருகி காதலித்த இளைஞன் : இறுதியில் நடந்த விபரீதம்!!

ஆனந்தகுமார்..

சமூகவலைதளம் மூலம் பெண் ஒருவருடன் பேசி வந்த ஆண், திடீரென்று அவர் பேசாததால் த ற்கொ லை செய்து கொண்டுள்ளார். சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டியை சேர்ந்தவர் ஆனந்தகுமார். தனியார் ஏடிஎம்-ல் பணம் நிரப்பும் பணி செய்து வந்துள்ளார்.

இரண்டு மாதங்களுக்கு முன் திருச்சி மாவட்டம் திருவெரும்பூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றவர் ஊரடங்கு காரணமாக அங்கேயே சிக்கிக் கொண்டுள்ளார். சொந்த ஊருக்கு செல்லமுடியாமல் இருந்த ஆனந்தகுமார், உறவினர் வீட்டில் இருந்து சமூகவலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் மூழ்கியுள்ளார்.

அப்போது பெண் பெயரில் இருந்த ஐடியில் இருந்தவரிடம் ஆனந்த குமார் பேசியுள்ளார். ஆனால்,அந்த ஐடியில் இருப்பது பெண்ணா ஆணா என்பது பற்றி தெரியவில்லை. இருவரும் முதலில் நண்பர்களான நிலையில், பின் காதலர்களாகியுள்ளனர். ஆனந்த குமார் அந்த பெண்ணை உருகி உருகி காதலித்துள்ளார்.

இந்நிலையில், 2 நாளைக்கு முன்பு அந்த பெண் இன்ஸ்டாகிராமில் ஆனந்தகுமாரை பிளாக் செய்துள்ளதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ஆனந்தகுமார் அந்த பெண்ணுக்கு மெசேஜ் அனுப்ப எந்தெந்த வழிகளிலும் முயற்சி செய்தும் நடக்கவில்லை.

இதனால் மன உளைச்சலிலேயே இருந்துள்ளார். இதை கவனித்த அவரது குடும்பத்தினர் ஆனந்த குமாரை சமாதானப்படுத்தினர். ஆனாலும், சோ கத்தில் மூழ்கியிருந்த ஆனந்த குமார், தூ க்கிட்டு
த ற்கொ லை செய்து கொண்டுள்ளார்.

தகவலறிந்து திருவெறும்பூர் பொலிசார் விரைந்து வந்து அவரது ச டலத்தை மீ ட்டு, வி சாரணையை ஆரம்பித்தனர். அப்போது அவரது செல்போனை ஆய்வு செய்தனர்.

அதில், த ற்கொ லைக்கு முன்பு, அந்த பெ ண் இதுவரை அனுப்பிய எல்லா மெசேஜ், வீடியோக்களையும் ஆனந்தகுமார் டெலிட் செய்துள்ளார். முகம் தெரியாத காதலியை காப்பாற்ற தடையங்களை ஆனந்த குமார் அழித்துள்ளது சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாடு ஒன்றில் இலங்கையர் பலருக்கு கொரோனா தொற்று : 4 பெண்கள் மரணம்!!

கொரோனா தொற்று..

குவைத் நாட்டில் விசா இன்றி சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கையர்கள் பலர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் 4 பேர் உ யிரிழந்துள்ளதாக குவைத் இலங்கை ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அந்த நாட்டு பர்வானியா, அஹமதி, ஹவாலி, ஜஹரா மற்றும் குவைத் சிட்டி ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் இலங்கையர்கள் பாரியளவில் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

அவர்களில் நான்கு இலங்கை பெண்கள் உ யிரிழந்துள்ளதாக குறித்த ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் நிஷாந்த சன்ஜீவ மடபாத தெரிவித்துள்ளார்.

சட்ட ரீதியாக அங்கு தங்கியிருக்கும் இலங்கையர்களுக்குள், வாகன சாரதியாக செயற்படுபவர்களே அதிகமாக கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகும் வெளிநாட்டவர்களுக்கு குவைத் அரசாங்கத்தினால் கவனிப்புகள் கிடைப்பதில்லை எனவும் குறைந்தபட்சம் நோயாளிகளுக்கு மருந்து உட்பட வழங்கப்படுவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த இலங்கை பெண்ணின் கணவர் மற்றும் பிள்ளைகள் இருவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்ற நிலையில் அவர்களுக்கு எவ்வித பரிசோதனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெ ண்ணை கொ லை செ ய்ய ப யன்படுத்தப்பட்ட பா ம்பின் உ டல் பி ரேத ப ரிசோதனை!!

கொ லை..

கே ரளாவில் பெ ண் ஒ ருவரை பா ம்பை வி ட்டு க ணவர் கொ லை செ ய்த ச ம்பவத்தில் பா ம்பின் அ ழுகிய உ டலில் பி ரேத ப ரிசோத னை செ ய்யப்பட்டு ள்ளது.

கே ரள மா நி லத்தில் உத்தரா எ ன்ற பெ ண்ணை கொ லை செ ய்ய அ வரது க ணவர் சூரஜ் பா ம்பை வி லைக்கு வா ங்கி வ ந்து க டிக் க வி ட்ட ச ம்பவம் ப ரபர ப்பை ஏ ற்படுத்தி யது.

இ ச் ச ம்பவத்தில், மு தலில் அ ணலி வ கை பா ம்பை வி ட்டு க டிக்க வி ட்டுள் ளார். அ ப்போது சி கிச்சை பெ ற்று கு ணமடைந்த உத்தராவை மீ ண்டும் க ருமூ க்கன் பாம் பை வி ட்டு க டிக் க வை த்துள்ளார். இ ச் ச மயம் உத்தரா உ யிரி ழந்துவி ட்டார்.

கே ரளத்தை உ லுக்கிய இ ந்த நூ தன கொ லை வ ழக்கில் உத்ராவின் க ணவர் சூரஜ் ம ற்றும் பா ம்பை வி ற்பனை செ ய்த சுரேஷ் ஆ கியோர் கை து செய் யப்பட்டுள் ளனர்.

உத்ரா கொ லைக்கு ப யன்படுத்த ப்பட்ட க ருமூர் க்கன் பா ம்பை அவ ரது அ றையில் க ண்ட உ றவினர்கள் அ ன்றே அ டி த் து க் கொ ன் று பு தைத்திரு ந்தனர்.

இ ந்த நி லையில் வ ழக்கு வி சாரணைக்காக பா ம்பைத் தோ ண்டி எடுத்து நே ற்று பி ரேதப் ப ரிசோ தனை செ ய்யப்பட்டது. ஃபா ரன்சிக் நி புணர்கள் ம ற்றும் மூ ன்று கா ல்நடை மருத்து வர்களும் பி ரேதப் ப ரிசோ தனையில் ஈ டுபட்டனர். அ ப்போது அ து மூ ர்க்கன் வ கை பா ம்பு எ னத் தெ ரியவந்துள்ளது.

பா ம்பின் உ டல் அ ழுகிய நி லையில் இ ருந்தாலும் வி ஷப் ப ல் உ ள்ளிட்ட வ ழக்குக்குத் தே வையான பா கங்கள் சே கரிக்க மு டிந்ததாகக் கூ றப்படுகிறது.

இ ந்தப் பா கங்கள் சோ தனைக்காக ஃபா ரன்சிக் லே ப்புக்கு அ னுப்பி வை க்கப்பட்டது. கொ லை வ ழக்கில் பா ம்புக்கு பி ரேதப் ப ரிசோதனை செய் வது கேரளத்தில் இ து மு தன்முறை எ ன தெ ரியவந்துள்ளது

யாழில் குடும்பஸ்தர் எடுத்த வி பரீத முடிவு!!

யாழில்…

யாழ்.தென்மராட்சி – மீசாலை வ டக்கு வே ம்பிராய் பி ரதேசத்தில் அ மைந்துள்ள க ள்ளுத் த வறணைக்கு அ ருகாமையிலுள்ள ம ரத்தில் தூ க்கில் தொ ங்கிய நி லையில் கு டும்பஸ்தர் ச டலமாக இ ன்று கா லையில் மீ ட்க்கப்ப ட்டுள்ளார்.


சாவகச்சேரி கெருடாவில் பி ரதேசத்தைச் சே ர்ந்த 55 வ யதுடைய கு டும்பஸ் தரான இரத்தினம் கந்தசாமி எ ன்ற கு டும்பஸ்தரே இ வ்வாறு தூ க்கில் தொ ங்கிய நி லையில் ச டலமாக மீ ட்க்கப்பட் டுள்ளார்.

இ வரது ம னைவி ம ற்றும் பி ள்ளைகள் இ வரிடமிருந்து பி ரிந்து வவுனியாவில் வா ழ்ந்து வ ருவதாகவும், இ வர் கெருடாவிலிலுள்ள த னது ச கோதரியின் வீ ட்டில் வ சித்துவருவ தாகவும் தெ ரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், நே ற்று கா லை வீ ட்டிலிருந்து பு றப்பட்டவர் வீ டு தி ரும்பாத நி லையில், த வறணை க்கு வ ருபவர்கள் த கவல் வ ழங்கியதையடுத்து இ ன்று கா லையில் தூ க்கில் தொ ங்கிய நிலையில் ச டலமாக மீ ட்க்கப்பட் டுள்ளார். ச ம்பவம் தொ டர்பான மே லதிக வி சாரணைகளை கொடிகாமம் பொலி ஸார் மே ற்கொண்டுவ ருகின்றனர்.

தேன் எடுக்கச் சென்ற மாணவனுக்கு நடந்த விபரீதம்!!

தேன் எடுக்கச் சென்ற..

திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பன்மதவாச்சியில் மா ணவர் ஒருவர் காட்டுப்பகுதிக்குள் தேன் எடுக்க சென்று உ யிரிழந்துள்ளார். இந்த துயர ச ம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

சாம்பல்தீவை சேர்ந்த 19 வயது மா ணவனே உ யிரிழந்துள்ளார். நேற்று காலை மூன்று பேர் அந்தப்பகுதிக்கு தேன் எடுக்க சென்றனர். இதன்போது, மற்றைய இருவரை விட்டு வழிமாறிய இவர், காணாமல் போனார்.

தொடர்ந்து ஏனையவர்களால் தேடுதல் நடத்தப்பட்ட நிலையில் நீண்ட நேரத்தின் பின்னர், 16 அடி உயரமான மரத்தில், மரக்கிளை உடலில் குத்திய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நிலாவெளி கைலேஸ்வரன் மகாவித்தியாலயத்தில் உயர்தரம் கற்கும் மாணவன் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் உயர்தர பரீட்சை எழுத காத்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

21 வயது இளம் யுவதி எடுத்த விபரீத முடிவு : சோ கத்தில் குடும்பம்!!

நேசராஜா ஜீவிதா..

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பண்டாரியாவெளியை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் நேசராஜா ஜீவிதா என்னும் 21 வ யதுடைய இ ளம் பெ ண் தூ க்கிட் டு த ற்கொ லை செ ய்து கொண்டுள்ளார்.


இச்சம்பவம் நே ற்று மு ன்தினம் (25.05.2020) இரவு இடம்பெற்றுள்ளது. த ற்கொ லைக்கான கா ரணம் வீட்டாருடன் ஏற்பட்ட சி றிய க ருத்து மு ரண்பாடு என தெரிவிக்கப்படுகின்றது.

இதுகுறித்து அவரது குடும்பத்தினர் கூறுகையில், ‘ஜீவிதா மிகவும் உணர்ச்சி வசப்படக்கூடியவர். சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் கோ பப்படுவார். இதனால் அவர் இந்த வி பரீத முடிவை எடுத்துள்ளார்’ என்றனர்.

இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக வி சாரணைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை இலங்கையில் குறிப்பாக தமிழர் பகுதிகளில் இள வயதினரின் த ற்கொ லை முடிவுகள் பெரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே இது தொடர்பில் மருத்துவத்துறையினர், உளவளத் துறையினர் இளவயதினர்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி இவ்வாறான த ற்கொ லைகளைத் தடுத்து நிறுத்துவது காலத்தின் தேவையாகவுள்ளது.

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!!

இலங்கை ரூபாவின் பெறுமதி..

இலங்கை ரூபாவின் பெறுமதி அமெரிக்க டொலருக்கு நிகராக நேற்று அதிகரித்துள்ளதாக மத்திய வங்கித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை மத்திய வங்கியின் நேற்றைய நாணய மாற்று வீதத்திற்கமைய டொலர் ஒன்றின் விற்பனை 188.66 ரூபாவாக பதிவாகியுள்ளது. டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 183.16 ரூபாவாக பதிவாகியுள்ளது.

கடந்த மாதத்தின் முதல் பகுதியில் டொலர் ஒன்றின் விற்பனை விலை 200 ரூபாவை கடந்திருந்தது. ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி டொலர் ஒன்றில் விற்பனை விலை 199.75 ரூபாயாக கடந்தது.

பிரித்தானியா பவுண்டு, யூரோ, யுவான் மற்றும் அவுஸ்திரேலிய டொலர் ஆகிய நாணயத்துடன் ஒப்பிடும் போது ரூபாயின் பெறுமதி உயர்வடைந்துள்ளது.

வவுனியாவிலிருந்து நீர்கொழும்பு வரை போக்குவரத்து சேவை!!

போக்குவரத்து சேவை..

நாடளாவிய ரீதியில் நேற்றைய தினம் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் பொதுப்போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கபட்டுள்ளன. அந்தவகையில் வவுனியா மாவட்டத்தில் இருந்தும் ஏனைய மாகாணங்களுக்கான போக்குவரத்து சேவைகள் நேற்று முதல் ஆரம்பிக்கபட்டுள்ளது.

வவுனியாபுதிய பேருந்து நிலையத்தில் இருந்து அரச மற்றும் தனியார் பேருந்துகள் தமது சேவைகளை முன்னெடுத்துள்ளதுடன், வடக்கு மாகணத்தின் ஐந்து மாவட்டங்களிற்கும் ஏனைய மாகாணங்களிற்கும் குறித்த சேவைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதேவேளை வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிசெல்லும் பேருந்துகள் நீர்கொழும்பு பகுதி வரை தமது சேவைகளை மட்டுப்படுத்தியிருந்தது. கொவிட் 19 தாக்கத்தை கருத்தில் கொண்டு சுகாதார நடைமுறைகளிற்கமைவாக பேருந்து சேவைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் கடுமையாக்கப்படும் சட்டம் : பொலிஸார் தீவிர நடவடிக்கை!!

நாடு முழுவதும்..

நாட்டில் சமூக இடைவெளியை கருத்திற்கொள்ளாமல் செயற்படும் நபர்களை கைது செய்யும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று மேற்கொள்ளப்பட்ட கண்கானிப்பிற்கமைய இன்றைய தினம் பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் சமூக இடைவெளியை மீறிய 357 பேர் கொழும்பு மற்றும் கம்பஹா உட்பட நாடு முழுவதும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நபர்களின் சமூக இடைவெளியை கருத்திற்கொள்ளாமல் செயற்படுபவர்களுக்கு கமராவுடன் சிவில் ஆடையில் செயற்படும் அதிகாரிகள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊரடங்கு சட்டத்தை தளர்த்தினாலும் மக்களின் பாதுகாப்பினை கருதியே சுகாதார ஆலோசனைகளை கடைபிடிக்குமாறு மக்களிடம் கேட்டுக்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் பாரியளவு அதிகரிக்கும் என அறிவிப்பு!!

அத்தியாவசிய பொருட்கள்..

நாட்டிற்கு தேவையான அளவு அத்தியாவசிய பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜீ.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக நாட்டில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது. எனினும் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாவிட்டாலும் பொருட்களின் விலை அதிகரிக்கும் என அவர் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கம் முன்னர் அறிவித்தது. அதற்கமைய முதலில் காணப்பட்ட விலை மற்றும் நாணய மாற்று வீதங்களுக்கமைய உணவு பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

இதனால் பொருட்கள் விலை அதிகரிக்க கூடும். சீனி ஒரு கிலோ 18 ரூபாயிலும், டின் மீன் ஒன்று 50 ரூபாயிலும் பருப்பு மற்றும் கடலை உட்பட பல பொருட்களின் விலை அதிகரிக்ககூடும் என அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜீ.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா நீதிமன்றிற்கு முன்பாக விபத்து : ஒருவர் படுகாயம்!!

விபத்து..

இன்று(27.05.2020) காலை வவுனியா நீதிமன்றிற்கு முன்பாக டிப்பர் மற்றும் முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா யாழ் வீதி வழியாக நகரை நோக்கி பயணித்த டிப்பர் வாகனம் நீதிமன்றம் முன்பாக பயணித்த போது பின்னால் சென்ற முச்சக்கரவண்டி மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.

விபத்தில் முச்சக்கரவண்டி கடுமையான சேதமடைந்ததுடன், அதன் சாரதி படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையின் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பாக வவுனியா போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா செட்டிகுளம் பகுதியில் உள்ள பிரபல பாடசாலையின் விடுதியில் திருட்டு!!

திருட்டு..

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் உள்ள பிரபல பாடசாலையின் ஆசிரியர் விடுதி உடைக்கப்பட்டு அங்கிருந்த பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

கொவிட் – 19 தாக்கம் ஏற்பட்டதையடுத்து பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டமையால் செட்டிகுளம் பகுதியில் உள்ள குறித்த பாடசாலையின் விடுதியில் தங்கி நின்று கற்பித்த வெளிமாவட்ட ஆசிரியர்கள் தங்களது இடங்களுக்கு சென்றிருந்தனர்.

இந்நிலையிலேயே குறித்த ஆசிரியர்களின் விடுதியின் மேற் கூரையை உடைத்து உள்ளே சென்ற திருடர்கள் அங்கிருந்த பெறுமதியான பொருட்களை எடுத்துச் சென்றுள்ளதுடன், ஏனைய பொருட்களை சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளதாக பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் செட்டிகுளம் பொலிசில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ம னைவியை கொ லை செ ய்ய ப யன்படுத்தப்பட்ட நா கம் ஏ ன் க ணவரை க டிக்கவில்லை? வெளிவரும் முக்கிய தகவல்!!

மு க்கிய த கவல்..

இ ந்திய மா நிலம் கேரளாவில் வி ஷ நா கத்தை பய ன்படுத்தி இ ளைஞர் ஒ ருவர் ம னைவியை கொ லை செ ய்த வி வகார த்தில் மு க்கிய த கவல்கள் வெ ளியாகியு ள்ளது.

கேரளாவின் கொ ல்லம் மா வட்டத்தில் நா கம் தீ ண்டியதால் பெ ற்றோருடன் த ங்கியிருந்து சி கிச்சை பெ ற்றுவந்த இ ளம் தா யார் ஒ ருவர் மீ ண்டும் நா கம் தீ ண்டி இ றந்தார்.

இ ந்த வ ழக்கில் க ணவரே தி ட்டமிட்டு வி ஷ நா கத்தை ப யன்படுத்தி கொ லை செ ய்தது அ ம்பலமான நி லையில், அ வர் கை து செ ய்யப்பட்டு ள்ளார். இ ந்த வ ழக்கில் ச ந்தேக த்தை ஏ ற்படுத்தும் ப ல த கவல்கள் த ற்போது வெ ளியாகியுள்ளது.

கொ ல்ல ப்ப ட்ட உத்ரா எ ன்பவர் தூ க்கத்தில் இ ருந்த வே ளை வி ஷ நா கம் தீ ண்டியதாக வி சார ணையில் தெ ரியவந் துள்ளது. பொ துவாக வி ஷ நா கம் தீ ண்டினால், க டுமையான வ லி ஏ ற்படும் எ னவும், எ ந்த அ யர்ந்த தூ க்கத்தில் இ ருந்தாலும், அ வர் க ண்டிப்பாக  தி டுக் கிட்டு வி ழித்துக் கொ ள்வார் எ னவும்,

நா கம் தீ ண்டினால் சு ய நி னைவுடன் இ ருக்கும் ஒ ருவர் க ண்டிப்பாக அ தை அ றிந்து கொ ள்வார் எ னவும் கூ றப்படுகிறது. மே லும், ச க்தி வா ய்ந்த ம ருந்து ஏ தேனும் உ ட்கொ ண்டால் ம ட்டுமே, நா கம் தீ ண்டினாலும் வ லி தெ ரியாமல் போ கும் எ ன்கின்றனர்.

த மது தி ட்டம் கு றித்து ஏ ற்கெனவே பு ரிதல் இ ருந்ததால், கொ லைக்கு ப யன்படுத்திய நா கம்  தன் மீ து தி ரும்பாமல் உத்ராவின் க ணவர் சூரஜ் பா ர்த்துக் கொ ண்டார் எ ன்ற  த கவலும் வெ ளியாகியு ள்ளது.

பா ம்பினை கா யப்படுத்தா மல் து ரத்தும் வி த்தை தெ ரிந்தவர்களால் அ து சாத் தியம் எ னவும் நி புணர்கள் த ரப்பு தெ ரிவித்துள் ளது. மேலு ம் உத்ரவை க டித்த நா கமானது கொ டிய வி ஷம் கொ ண்டது என வும், நா கம் தீ ண்டியதும் அ தன் வி ஷம் இ தயத்தை பா திக்கும் எ னவும் தெ ரிவித்துள்ளனர்.

பி ன்னர் நு ரையீரலை பா தித்து, மூ ச்சுத்திண றலுக்கு கொண்டு செ ல்லும். பொ துவாக கொடி ய வி ஷம் கொ ண்ட பா ம்பு தீ ண்டினால், க டுமையான இ ருமல் ஏ ற்படும் எ னவும், உ யிருக்கு போ ராடும் நி லை ஏற் படும் எ ன்கின்றனர்.

ம ட்டுமின்றி, நா கம் தீ ண்டிய பின்னர் க ண்டிப்பாக உத்ரா அ லறியிரு ப்பார் எ னவும், அ வ்வாறான ச த்தம் வெ ளியே கே ட்கவில்லை எ ன்றால், குற் றவாளி சூரஜ் அ தற்கான மு ன்னேற்பாடுகளும் மே ற்கொண்டிரு ப்பார் எ ன நி புணர்கள் தெ ரிவிக்கின்றனர்.

இ ந்த வ ழக்கை அ திகாரிகள் வி ரிவாக வி சாரிக்க வே ண்டும் எ னவும், கு ற்றவா ளி களுக்கு இ து மு ன்மாதி ரியாக அ மையக் கூ டாது என வும் நிபு ணர்கள் த ரப்பு எ ச்சரித்து ள்ளனர்.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் சற்று முன்னர் காலமானார்!!

ஆறுமுகன் தொண்டமான்..

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் சற்று நேரத்துக்கு முன்னர் காலமானார்.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

இன்று அமைச்சர் வீட்டில் மயங்கி விழுந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார் வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ம ர்மமாக இ றந்து கி டந்த இ ளம் பெ ண் : பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியான உண்மை!!

இ ளம் பெ ண்..

கேரளாவை சேர்ந்த இ ளம் பெ ண் கோவாவில் ம ர்மமாக இ றந்த நி லையில் அ வர் த ற்கொ லை செ ய்து கொ ண்டதாக பி ரேத ப ரிசோதனை அ றிக்கையில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி கூறியுள்ளார்.

கேரளாவை சேர்ந்தவர் அஞ்சனா ஹரீஷ் (21). இவர் Brennen கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 12ஆம் தி கதி கோவாவில் உள்ள விடுதிக்கு அருகில் உ ள்ள ம ரத்தில் தூ க்கில் ச டலமாக தொ ங்கி யபடி பொ லிசாரால் மீ ட்கப்பட்டார்.

இதையடுத்து கேரள ஊடகங்கள் பல அஞ்சனா இ றப்பதற்கு முன்னர் பா லி ய ல் கொ டுமை களை அ னுபவித்துள்ளார் என வும், க ட்டாயப் படுத்தி ம து வை அ வர் வா யில் சி லர் ஊ ற்றியுள் ளனர் எனவும் செய்தி வெளி யிட்டது.

இந்நிலையில் அஞ்சனாவின் பி ரேத ப ரிசோதனை அ றிக்கையில் தூ க்கி ட்டு கொ ள்ளும் போ து மூ ச்சுதிண றல் ஏ ற்பட்டு உ யிரிழந்ததாக தெரியவந்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி கூறியுள்ளார்.

மே லும் அ வரை பா லி ய ல் வ ன்முறை யில் ஈ டுபடுத்தியதாக எ ந்த க ண்டுபிடிப்பும் பி ரேத ப ரிசோதனை அ றிக்கையில் இல் லை என தெரிவித்துள்ளார். அஞ்சனா ம ரணத்தில் ம ர்மம் இருப்பதாக கூறப்பட்ட நிலையிலேயே இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அஞ்சனா மார்ச் மாதத்தில் வெளியிட்ட பேஸ்புக் வீடியோவில் தான் இ ருபா லின (bisexual) சேர்க்கையாளர் என கூறியிருந்தார். இதோடு குடும்ப உறுப்பினர்கள் தன்னை ம ன ரீ  தியாகவும், உ டல் ரீதியாகவும் கொ டுமைப்படுத் துவதாகவும் அவர் கூறியிருந்தார்.

மேலும் அ வரை மா ற்று சி  கிச்சைக்கு குடும்பத்தார் க ட்டாயப்படுத்துவதாகவும் தெரிவித்தார். இதையடுத்து தான் ந ண்பர்களுடன் வா ழ வி ரும்புவதாக சட்டபடி அனுமதி வாங்கி கொண்ட அஞ்சனா அவர்களுடன் சென்றுள்ளார். இந்த நிலையில் தான் கோவாவுக்கு சுற்றுலா சென்ற இடத்தில் அ வர் த ற்கொ லை செ ய்து கொ ண்டுள்ளார்.

இலங்கை திறக்கப்பட்டுள்ள நிலையில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவது எப்போது? கல்வியமைச்சு தகவல்!!

பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவது எப்போது?

கொரோனா வைரஸ் தொற்றின் பின்னர் மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படும் தினம் இன்னும் ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்களில் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் டலஸ் அலஹபெரும தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

66 நாட்களின் பின்னர் இன்று முழு நாட்டிலும் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது. எதிர்வரும் வாரத்தினுள் சமூக இடைவெளியை கடைபிடித்தல், போக்குவரத்து துறை தொடர்பிலான விடயங்கள் தொடர்பில் மிகவும் ஆராய்ந்த பின்னர் கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலைகள் மீள ஆரம்பித்தல் தொடர்பில் கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சின் அதிகாரிகளினால் இன்றைய தினம் கலந்துரையாடல்கள் இடம்பெற்றது.

மாணவர்களை பல கட்டங்களிலேயே பாடசாலைகளுக்கு அழைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உயர்தர பரீட்சை எழுதவுள்ள மாணவர்கள் முதலில் அழைக்க எதிர்பார்க்கப்படுகின்றது.

பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு போக்குவரத்து வசதிகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன் சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றி பாடசாலை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.