அம்பாறை – கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் பெண்ணொருவர் ஒரே பிரசவத்தில் மூன்று ஆண் குழந்தைகளை பெற்றறெடுத்துள்ளார்.
கல்முனை,கோமாரி பகுதியை சேர்ந்த 28 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு குழந்தைகளை நேற்று பெற்றறெடுத்துள்ளார்.
திருக்கோவில், அக்கரைப்பற்று, வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குறித்த பெண் மேலதிக சிகிச்சைக்காக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளதுடன், குழந்தைகளும் தாயும் நலமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த சத்திர சிகிச்சையினை மகப்பேற்று வைத்திய நிபுணர் ராஜிவ் விதானகே தலைமையிலான வைத்திய குழுவினர் மேற்கொண்டுள்ளனர்.
இதில் மூன்று ஆண் குழந்தைகளும் தலா1800 கிராம் , 2190கிராம், 2240 கிராம், நிறையுடன் ஆரோக்கியமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதே போன்று கடந்த மாதமும் இதே வைத்தியசாலையில் ஒரே சூலில் 3 குழந்தைகளை நிந்தவூரை சேர்ந்த பெண் ஒருவர் பெற்றெடுத்தமை குறிப்பிடத்தக்கது.
சமையல் எரிவாயுக் கொள்கலனின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக வெளியான தகவலை நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை மறுத்துள்ளது.
சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை 200 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. எனினும் இந்த தகவலில் எவ்வித உண்மையும் இல்லை என்று நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதேவேளை சமையல் எரிவாயுக் கொள்கலன்களின் விலையை அதிகரிக்குமாறு எந்தவொரு எரிவாயு நிறுவனமும் தமக்கு கோரிக்கை விடுக்கவில்லை என்றும் அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
15 வ யதான சி றுமி ஒ ருவரை கூ ட்டு பா லியல் து ஷ்பிர யோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆறு இ ளைஞர்களையும் வி ளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
செவனகல பகுதியில் 15 வ யதான சி றுமியை கூ ட்டு பா லியல் து ஷ்பிரயோ கத்திற்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பில் ஆறு சந்தேக நபர்களை பொலிஸார் கை து செய்திருந்தனர்.
இந்நிலையில், குறித்த சந்தேகநபர்களை எம்பிலிப்பிட்டிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது, சந்தேக நபர்களை மே 26 வரை வி ளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 17 முதல் 20 வ யதுக்கு உட்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இவர்களில் ஒருவர் பாதிக்கப்பட்ட சி றுமியின் கா தலன் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், பா திக்கப்பட்ட சி றுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், வி சாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
மேல்கொத்மலை நீர்த்தேக்கத்துக்குள் பாய்ந்து த ற்கொ லை செய்து கொள்ள முயற்சித்த தமிழ் யுவதியொருவரை கா ப்பாற்றும் நோக்கில் நீர்தேக்கத்துக்குள் பா ய்ந்து கா ணாமல் போன இளைஞனின் சடலம் இன்று (21.05.2020) மாலை மீட்கப்பட்டது.
பொலிஸாரின் உதவியுடன் மீட்கப்பட்ட இச்சடலத்தை மரண விசாரணைகளின் பின் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல்கொத்மலை நீர்த்தேக்கத்துக்குள் பா ய்ந்து த ற்கொ லை செய்து கொள்ள முயற்சித்த தலவாக்கலை பகுதியை சேர்ந்த 22 வயதுடைய தமிழ் யுவதியை அவ்வழியாக சென்ற நபரொருவர், யுவதியை காப்பாற்றும் நோக்கில் நீர்த்தேக்கத்துக்குள் பா ய்ந்துள்ளார்.
நீரிழ் மூ ழ்கிய யு வதியை மேலே இழுத்துவிட்டு, அவர் நீரிக்குள் சென்றுள்ளார். ஏதேச்சையாக இதனை கண்ணுற்ற தலவாக்கலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, நீர் பா துகாப்பு அங்கியை அணிந்துகொண்டு நீர்த்தேக்கத்தில் இறங்கி யுவதியை கா ப்பாற்றியுள்ளார்.
எனினும், காப்பாற்றுவதற்காக முதலில் குதித்த நபர் கா ணாமல் போயிருந்தார். அதன்பின் பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் மேற்படி நபரின் ச டலம் மீட்கப்பட்டது.
இவ்வாறு உ யிரிழந்தவர் தலவாக்கலை பாமஸ்டன் பகுதியை சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான அப்தீன் ரிஷ்வான் (வயது – 32) என்பவராகும்.
காப்பாற்றப்பட்ட யுவதி லிந்துலை வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
த ற்கொ லைக்கு முயற்சித்த தமிழ் யுவதி : காப்பாற்ற நீரில் குதித்த இளைஞன் மாயம்!!
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல்கொத்மலை நீர்த்தேக்கத்துக்குள் பா ய்ந்து த ற்கொ லை செய்து கொள்ள முயற்சித்த தமிழ் யுவதி ஒருவரை, தலவாக்கலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காப்பாற்றியுள்ளார். இன்று (21.05.2020) முற்பகல் 10 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தலவாக்கலை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு த ற்கொ லை முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
தலவாக்கலை ரயில்வே கடவை பாலத்தில் இருந்தே குறித்த யுவதி நீர்த்தேக்கத்துக்குள் கு தித்துள்ளார். இதனை கண்ட அவ்வழியாகச்சென்ற நபரொருவர், யுவதியை காப்பாற்றும் நோக்கில் நீர்த்தேக்கத்துக்குள் பாய்ந்துள்ளார்.
நீரிழ் மூ ழ்கிய யு வதியை மேலே இ ழுத்துவிட்டு, அவர் நீரிக்குள் சென்றுள்ளார். ஏதேச்சையாக இதனை கண்ணுற்ற பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, நீர் பாதுகாப்பு அங்கியை அணிந்துகொண்டு நீர்த்தேக்கத்தில் இறங்கி யு வதியை கா ப்பாற்றியுள்ளார்.
எனினும், கா ப்பாற்றுவதற்காக முதலில் கு தித்த நபர் கா ணாமல் போ யுள்ளார். 2 பிள்ளைகளின் தந்தையான அப்தீன் ரிஷ்வான் (வயது – 32) என்பவரே இவ்வாறு கா ணாமல் போயுள்ளார்.
பொலிஸாரும், கடற்படையின் சுழியோடிகளும், இராணுவத்தினரும் இணைந்து அவரை தேடும் பணியை முன்னெடுத்துள்ளனர். காப்பாற்றப்பட்ட யுவதி லிந்துலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் நாட்டின் நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள காந்தல் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது25). எலெக்ட்ரீசியன். இவருடைய மனைவி மாயா (20). இவர்களுக்கு திருமணமாகி ஓராண்டு ஆகிறது. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மாயாவுக்கு, நேற்று முன்தினம் காலையில் பிரசவ வலி ஏற்பட்டது.
உடனடியாக அவரை உறவினர்கள் மீட்டு பிரசவத்துக்காக ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையில் உள்ள பார்வதி மெடிக்கல் சென்டர் என்ற தனியார் மருத்துவமனை அனுமதித்தனர். அங்கு அவருக்கு, பெண் மருத்துவர் பிரசவம் பார்த்தனர். அப்போது அழகான பெண் குழந்தை பிறந்தது.
இதற்கிடையில் நள்ளிரவில் திடீரென மாயா இ றந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதை கேட்டு அ திர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் கதறி அ ழுதனர். இது காண்போரை கண் கலங்க செய்தது.
இதையடுத்து மாயாவின் சா வில் ம ர்மம் இருப்பதாக கூறி கணவர் மோகன்ராஜ், ஊட்டி நகர மத்திய போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் ஊட்டி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் உ யிரிழந்த மாயாவின் உ டலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் நேற்று காலையில் மாயாவின் சா வில் மர்மம் இருப்பதாகவும்,
அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் கூறி அவரது உறவினர்கள் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு போ ராட்டத் தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு ப ரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், போ ராட்டத்தில் ஈடுபட்டவர் களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அந்த தனியார் மருத்துவமனையில் முறையாக சிகிச்சை அளிக்கவில்லை. நேற்று (அதாவது நேற்று முன்தினம்) இரவு 7 மணி வரை குழந்தையையும், தாயையும் எங்களிடம் காண்பிக்கவில்லை.
எனவே மாயாவின் சா வில் ம ர்மம் இருக்கிறது. இது தொடர்பாக முறையான விசாரணை நடத்த வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதை ஏற்று அவர்கள் போ ராட்டத்தை கைவிட்ட னர்.
இந்த சம்பவம் தொடர்பாக ச ந்தேக ம ரணம் என்று வழக்குப்பதிவு செய்து, போலீசார் வி சாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குழந்தைகள் நல பிரிவு டாக்டர்கள், அந்த ஆஸ்பத்திரிக்கு சென்று, மாயாவுக்கு பிறந்த குழந்தை நலமாக இருக்கிறதா? என்று மருத்துவ பரிசோதனை செய்தனர்.
வவுனியா தேக்கவத்தை பகுதியில் வீசிய கடும் காற்றினால் மரம் ஒன்று சாய்ந்து வீட்டின் மேல் விழுந்துள்ளது.
வீட்டில் சிறு குழந்தை உட்பட குடும்பத்தினர் வசித்த நிலையில் அவர்களுக்கு எந்தவித அசம்பாவிதங்களும் இடம்பெறாத நிலையில் வீட்டின் ஒரு பகுதி மாத்திரம் சேதமடைந்துள்ளது.
இவ்விடயம் தொடர்பாக வவுனியா நகரசபைக்கு தெரியப்படுத்திய நிலையில் உடனடியாக குறித்த பகுதிக்கு சென்ற நகரசபையின் உப தவிசாளர் சுந்தரம் குமாரசாமி, நகரசபை இயந்திரங்களை வரவழைத்து குறித்த மரத்தினை அகற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ் பண்டத்தரிப்பை சேர்ந்த திருமதி ரேகன் பிரியா ஜேர்மனியில் வைத்தியர்களின் கவனக்குறைவு காரணமாக பலியாகியுள்ளார். குழந்தை பிறந்து இரண்டு மாதங்களில் இச் சம்பவம் ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் பண்டத்தரிப்பை சேர்ந்த குடும்பம் ஜேர்மனி நாட்டிற்கு புலம் பெயர்ந்துள்ளனர் அங்கு வளர்ந்த பெண் தாயகத்தில் உள்ள இளைஞர் ஒருவரை சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்துள்ளார்.
தம்பதிகள் இருவருக்கும் இரண்டு மாதங்களுக்கு முன்னர் சந்திரசிகிச்சை மூலம் அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. மேற்கொள்ளப்பட்ட சந்திரசிகிச்சையின் தவறினால் மீண்டும் ஒரு சந்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால் குறித்த பெண் கோமா நிலைக்கு சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்நிலையில் நேற்று முன்தினம் புதன்கிழமை குறித்த பெண் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
இலங்கையின் தென்மேற்குப் பகுதியில் மீண்டும் அடைமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வட மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டத்திலும் 75 மில்லி மீற்றர் வரையான அடை மழை பெய்ய கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் ஊடாக மணிக்கு 50 – 60 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் மின்னலினால் ஏற்படுகின்ற ஆபத்துக்களை குறைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, 10 மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாயம் தொடர்ந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, காலி, மாத்தளை, இரத்தினபுரி, களுத்துறை, மாத்தறை, கொழும்பு, கேகாலை, குருணாகல், கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு இன்று 2.30 மணிவரை குறித்த மண் சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணித்தியாலத்தில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை இரத்தினபுரி மாவட்டத்தில் பெய்துள்ளது. மண் சரிவு ஆபத்து அதிகம் உள்ள பகுதி மக்கள் பாதுகாப்பாக அந்த பிரதேசங்களில் இருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தின் அயகம, எலபாத, கலவான மற்றும் கிரிஎல்ல ஆகிய பிரதேச செயலகத்திற்கு இந்த அவதான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையில் மே மாதம் 24ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்தை தவிர்த்து நாளை இரவு 8 மணி முதல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை நீக்கப்பட்டு இரவு 8 முதல் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் முன்னர் போன்றே நீடிக்கப்படும்.
இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட ஊரடங்கு சட்டங்கள் மாற்றமின்றி தொடரும் என ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் திருமணமான முதல் நாளிலேயே 17 வயது மனைவி குறித்த ரகசியத்தை கண்டுபிடித்த கணவன் அ திர்ச்சியில் உறைந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை சேர்ந்த 17 வயது சி றுமி கல்லூரி முதலாமாண்டு படித்த நிலையில் அவருக்கு சுதீஷ் என்ற இளைஞனுடன் காதல் மலர்ந்தது.
இந்த சமயத்தில் கொரோனா லாக்டவுனால் கல்லூரி மூடப்பட்டதால் காதலனை நேரில் சந்திக்க முடியாத சிறுமி போனில் சுதீஷுடன் பேசி வந்தார்.
எப்போதுமே மகள் செல்போனில் இருப்பதை பார்த்த சிறுமியின் பெற்றோர் அவளின் காதல் விவகாரத்தை கண்டுபிடித்தனர். இதோடு 17 வயதான தங்கள் மகளுக்கு ஒரு மாப்பிள்ளையை பார்த்து பேசி முடித்து அவசர அவசரமாக திருமணமும் செய்து வைத்தனர்.
மணமக்களுக்கு முதலிரவுக்கும் தயார் செய்தனர். முதலிரவு அறைக்குள் நுழைந்தார் மாப்பிள்ளை. அங்கே மனைவி, காதலன் சுதீஷூடன் போனில் பேசிக் கொண்டிருந்ததை பார்த்து அவர்களின் காதல் ரகசியத்தை அ றிந்து அ திர்ச்சியடைந்தார், பின்னர் இது குறித்து மனைவியிடம் கேட்டார்.
இதையடுத்து சி றுமி நடந்ததை கூறி தனக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த விடயத்தை தெரிவித்தார். இதற்கு மேல் செய்வதறியாமல் புதுமாப்பிள்ளை அங்கிருந்து கிளம்பினார்.
பின்னர் அவர் சென்ற உடனேயே சி றுமி, சுதீஷை வீட்டுக்கு வரும்படி சொல்லி உள்ளார். சுதீஷ் அங்கு வந்த போது சிறுமியின் தந்தை அவரை தடுத்து நிறுத்தியபோது உங்கள் மகள் தான் இங்கு வர சொன்னதாக சொன்னார்.
இதன் பிறகு சிறுமியின் தந்தை பொலிசில் புகார் அளித்த நிலையில் பொலிசார் சுதீஷை அ டித்துள்ளனர். இதை பார்த்து ப தறிய சி றுமி, காதலனை காப்பாற்றுவதற்காக தனக்கு 17 வயதே ஆவதால் கட்டாயப்படுத்தி வீட்டில் திருமணம் செய்துவிட்டதாக பொலிசில் சொன்னார்.
இதையடுத்து புதுமாப்பிள்ளை, சி றுமியின் குடும்பத்தார் என 6 பேர் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்து த லைமறைவான அவர்களை பொலிசார் தே டி வருகின்றனர்.
40 மில்லியன் டொலர்கள் செலவில் நிர்மாணிக்கப்படவிருந்த ஹோமாகம சர்வதேச கிரிக்கெட் மைதான திட்டத்தை நிறுத்துவதென்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்கள் ரொசான் மகாநாம, குமார் சங்ககார மற்றும் மஹேல ஜெயவர்த்தன உள்ளிட்டவர்களுடன் அலரி மாளிகையில் வைத்து கலந்துரையாடிய போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்தளவு தொகை பணத்தை கொண்டு கிரிக்கெட் மைதானம் அமைக்காமல், அதனை மாணவர்களின் கல்விக்காகவும் கிராமப்புற மாணவர்களின் கிரிக்கெட் மேம்பாட்டுக்காகவும் செலவிட முடியும் என்று கலந்துரையாடலின் போது இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்கள் பிரதமரிடம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்தே குறித்த திட்டத்தை நிறுத்த முடிவெடுக்கப்பட்டதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பெ ற்ற தா யின் சே லையை உ ருவி, கி ழித்து, அ வரை க ழுத்தை நெ ரித்து கொ லை செ ய்ய மு யற்சித்த வீ டியோ வெ ளியாகி பெ ரும் அ திர்ச் சியை ஏற் படுத்தி யுள்ளது.
கொ ரோனா வை ரஸ் ப ரவலை த டுப்பதற் காக இந்தியாவில் ஊ ரடங்கு உ த்தரவு அ முலில் உ ள்ளது. க டந்த சி ல வா ரங்களாக நா ட்டின் சி ல மாநி லங்களில், ஊ ரடங்கில் சி ல வி திமு றைகள் த ளர்த்தப்பட் டுள்ளது.
அ தில் கு றிப்பாக டா ஸ்மாக் க டைகள் மீ ண்டும் தி றக்கப்பட்டுள்ளது. இ தனால் 55 நா ட்களாக ம து கி டைக்காமல் தவி த்து வ ந்த கு டிம கன்கள் டா ஸ்மாக் க டையில் வ ரிசையில் நி ன்று வா ங்கிச் செ ன்றனர்.
அ ந்த வ கையில், தமிழகத்தில் டா ஸ்மாக் க டை தி றந்ததன் கா ரணமாக, பெ ற்ற ம கனே தா யின் சே லையை உ ருவி, கி ழித்து கொ லை செ ய்ய மு யற்சித்த ச ம்பவம் அ ரங்கேறியு ள்ளது.
கன்னியாகுமரி மா வட்டம் அருமனை அ ருகே பனங்கரை ப குதியை சே ர்ந்தவர் வினோ. கூ லித் தொ ழிலாளியன இ வர் டா ஸ்மாக் க டை தி றக்கும் வ ரை எ ந்த ஒரு பி ரச்சனையும் ப ண்ணவில்லை. டாஸ் மாக் கடை தி றக்கப்படும் எ ன்று அ றிவிக்கப்பட்டவுடன், இ வர் ம து வா ங்குவதற்காக ப ணம் கே ட்டு வீ ட்டில் தொ ல்லை செ ய்து வ ந்துள்ளார்.
இ தனால் வீ ட்டில் கொ டுத்த ப ணத்தை பெ ற்று ம து கு டித்த இவர், அ ரசு வ ழங்கிய 1000 ரூ பாய் நி வாரண தொ கையை த ன் அ ம்மாவிடம் கே ட்டுள்ளார். அ வர் வீ ட்டின் செ லவிற்கு ப ணம் இ ல்லை எ ன்று கூ றி ம றுத்துள்ளார்.
ப ணத்தை வீ ட்டில் எ ங்கு வை த்தாலும், தே டி எ டுத்து வி டுவதால், அ வர் தன் ஜா க்கெட்டிற்குள் ப ணத்தை வை த்துள்ளார். இ தனால் கோ பமடைந்த வினோ, அ ம்மாவின் சே லையை பி டித்து இ ழுத்து, ஆ டைகளை க ளைந்து ப ணத்தை எ டுக்க மு யன்றுள்ளார்.
பிற கு அ வரது க ழுத்தை நெ ரித்து பி டிக்க, இ தில் வ லி தா ங்காமல் அ ம்மா ச த்தம் போ டவும், அக்க ம்பக்கத் தினர் வி ரைந்து வ ந்து வினோவிடமிருந்து ப த்திரமாக மீ ட்டனர். இ ப்படி பு டவையை கி ழித்து, இ ழுத்து அ டாவ டி செ ய்த வி னோவின் வீ டியோ சமூகவலைத்தளங்களில் அ திகமாக ப கிரப்பட்டு வ ருகிறது.
மேல்கொத்மலை நீர்த்தேக்கத்துக்குள் பாய்ந்து த ற்கொ லை செய்து கொள்ள முயற்சித்த தமிழ் யுவதியொருவரை கா ப்பாற்றும் நோக்கில் நீர்தேக்கத்துக்குள் பா ய்ந்து கா ணாமல் போன இளைஞனின் சடலம் இன்று (21.05.2020) மாலை மீட்கப்பட்டது.
பொலிஸாரின் உதவியுடன் மீட்கப்பட்ட இச்சடலத்தை மரண விசாரணைகளின் பின் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல்கொத்மலை நீர்த்தேக்கத்துக்குள் பா ய்ந்து த ற்கொ லை செய்து கொள்ள முயற்சித்த தலவாக்கலை பகுதியை சேர்ந்த 22 வயதுடைய தமிழ் யுவதியை அவ்வழியாக சென்ற நபரொருவர், யுவதியை காப்பாற்றும் நோக்கில் நீர்த்தேக்கத்துக்குள் பா ய்ந்துள்ளார்.
நீரிழ் மூ ழ்கிய யு வதியை மேலே இழுத்துவிட்டு, அவர் நீரிக்குள் சென்றுள்ளார். ஏதேச்சையாக இதனை கண்ணுற்ற தலவாக்கலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, நீர் பா துகாப்பு அங்கியை அணிந்துகொண்டு நீர்த்தேக்கத்தில் இறங்கி யுவதியை கா ப்பாற்றியுள்ளார்.
எனினும், காப்பாற்றுவதற்காக முதலில் குதித்த நபர் கா ணாமல் போயிருந்தார். அதன்பின் பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் மேற்படி நபரின் ச டலம் மீட்கப்பட்டது.
இவ்வாறு உ யிரிழந்தவர் தலவாக்கலை பாமஸ்டன் பகுதியை சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான அப்தீன் ரிஷ்வான் (வயது – 32) என்பவராகும்.
காப்பாற்றப்பட்ட யுவதி லிந்துலை வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடிக்கால எல்லையை மேலும் நீடிக்க போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது. எதிர்வரும் ஜூலை 31வரை காலஎல்லையை நீடிக்கும் வகையிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் 30 இல் முடிவடையும் நிலையில் இருந்த சாரதி அனுமதிப்பத்திரம் மே 31வரை நீடிக்கப்பட்டது.
எனினும் தற்போதைய நிலையைக் கருத்திற்கொண்டு அதனை ஜூலை 31வரை நீடித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
கொழும்பிலும்,கம்பஹாவிலும் அமுல் செய்யப்பட்டு வரும் ஊரடங்குச் சட்டத்தை தளர்த்துவது தொடர்பில் கலந்துரையாடல்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.
எனினும் கொரோனா வைரஸ் தொற்றுக்களின் கொத்தணிகள் செயலிழக்கச் செய்யப்படும் வரை இந்த ஊரடங்கு தொடரும் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
14 நாட்களுக்கு கொரோனா தொற்றுக்கு உள்ளான எவரும் கண்டறியப்படாத நிலை ஏற்படும் போதே கொழும்பை முழுமையாக திறக்க முடியும் என்று அரச அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இலங்கையை பொறுத்தவரையில் இன்னமும் வெலிசறை கடற்படையினர் மத்தியில் கொரோனா கொத்தனியாக இருந்து வருகிறது.
இதனைதவிர கொரோனதொற்றாளிகளாக கண்றியப்பட்ட பலர் தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து கண்டறியப்பட்டனர். எனவே சமூகப்பரவல் இன்னமும் ஏற்படவில்லை என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.