வவுனியாவில் காற்றுடன் கூடிய மழை காரணமாக 11 வீடுகள் சேதம்!!

11 வீடுகள் சேதம்..

வவுனியாவில் காற்றுடன் கூடிய மழை காரணமாக 11 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

வவுனியாவில் நேற்று (17.05) இரவு காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதன் காரணமாக வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மருதங்குளம், ஒமந்தை, வேலன்குளம், தேக்கவத்தை மற்றும் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட,

அவுரம்துலாவ, அவுசதப்பிட்டிய ஆகிய பகுதிகளில் வீசிய கடும் காற்று மற்றும் மழை காரணமாக 11 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

அத்துடன், ஈரப்பெரியகுளம் பகுதியில் வீதியின் குறுக்காக மரம் ஒன்று விழுந்த நிலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டிருந்தது. அதன் பாதுகாப்பு தரப்பினர் அங்கிருந்து அகற்றியிருந்தனர்.

காற்றுடன் கூடிய மழை காரணமாக பாதிப்படைந்த வீடுகளை பார்வையிட்ட மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினர் அவ் வீடுகளில் வசித்த சில குடும்பங்களுக்கு தற்காலிகமாக தரப்பால் வழங்கியதுடன், வீட்டின் பாதிப்பு தொடர்பில் மதிப்பீடு செய்திருந்தனர்.

அவர்களுக்கான இழப்பீடாக முதல் கட்டமாக 10 ஆயிரம் ரூபாய் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

சிறுமிகளான அக்காவும் தங்கையும் பரிதாபமாக பலி!!

அக்காவும் தங்கையும்..

பொலநறுவையில் குழியில் விழுந்து இரு சி றுமிகள் பரிதாபமான உ யிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எலஹெர பிரதேசத்தில் கைவிடப்பட்ட மாணிக்க கல் அகழ்விற்காக தோண்டப்பட்டிருந்த குழியில் வீழ்ந்து இரண்டு சி றுமிகள் உ யிரிழந்துள்ளனர்.

நேற்று குறித்த இரண்டு சிறுமிகளும் நீரில் மூழ்கி உ யிரிழந்துள்ள நிலையில் ச டலமாக மீ ட்கப்பட்டதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 5 மற்றும் 7 வயதுடைய இந்த சிறுவர்களும் அக்கா – தங்கை என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த இருவரையும் மாணிக்க கல் அகழ்விற்காக தோண்டப்பட்ட குழிக்குள் இருந்து குறித்த இருவரும் மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரையும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உ யிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மிகப் பாரிய சூறாவளியாக வலுவடையக்கூடிய சாத்தியம் : மக்களிக்கு முக்கிய அறிவுறுத்தல்!!

சூறாவளி..

அம்பன் சூறாவளி வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

“AMPHAN” (உச்சரிப்பு UM-PUN) என்ற பாரிய சூறாவளியானது பாரிய சூறாவளியாக விருத்தியடைந்து இன்று (2020 மே 18ஆம் திகதி) அதிகாலை 02.30 மணிக்கு மணிக்கு திருகோணமலைக்கு வடகிழக்காக ஏறத்தாழ 740 கி.மீ தூரத்தில் வட அகலாங்கு 12.90 N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 86.90 E இற்கும் இடையில் தென்வங்காள விரிகுடா மத்திய பகுதி கடற்பரப்புகளுக்கும்அண்மையாகவுள்ள கடற்பரப்புகளுக்கும் மேலாக மையம் கொண்டுள்ளது.

இது அடுத்த 06 மணித்தியாலங்களில் ஒரு மிக மிகப் பாரிய சூறாவளியாக வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இது மே 20ஆம் திகதியளவில் வடக்கு – வடகிழக்கு திசையில் மேற்கு வங்காள கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இத் தொகுதியின் தாக்கம் காரணமாக நாடு முழுவதும், குறிப்பாக நாட்டின் தென்மேற்கு பகுதியில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை தொடர்ந்து நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாடு முழுவதும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாடு முழுவதும் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தென், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அடுத்த 12 மணித்தியாலங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை காணப்படும். காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை: நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் கொந்தளிப்பாகவும் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும். இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது (மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரையும்) பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்கொந்தளிப்பாகவும்காணப்படும்.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மானிப்பாயில் திருடிய தாலியுடன் சங்குவேலியில் பிடிபட்ட திருடன்!!

பிடிபட்ட திருடன்..

மானிப்பாய் பகுதியில் பெண்ணொருவரின் தாலி அறுக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் மாவட்ட விஷேட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் சங்குவேலியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொள்ளையடிக்கப்பட்ட தாலி மற்றும் கொடி என்பன மாவட்ட விஷேட குற்றத்தடுப்பு போலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பிரான்சிஸ் தலைமையிலான அணியினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவந்துள்ளது என்னவெனில்,

யாழ். நவாலியில் நேற்று மாலை குடும்பப் பெண்ணின் தாலியை அறுத்த வழிப்பறி கொள்ளையர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நவாலி சின்னப்பா வீதியில் சென்ற இளம் குடும்பப் பெண்ணிடம் 11 பவுண் தாலியை நேற்று மாலை அபகரித்துச் சென்ற கொள்ளையர்கள் இருவர் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

முச்சக்கர வண்டியில் சென்ற கொள்ளையர்கள் இருவரே இந்தக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். முச்சக்கர வண்டியின் இலக்கத்தைவைத்து கொள்ளையர்கள் இருவரையும் பொலிஸார் கைது செய்திருந்தனர்.

சந்தேக நபர் ஒருவரிடமிருந்து கொள்ளையிடப்பட்ட 11 தங்கப் பவுண் தாலிக் கொடியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. இதன்போது சந்தேக நபர்கள் பயன்படுத்திய முச்சக்கரவண்டியும் கைப்பற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் பாரிய சர்வதேச கிரிக்கட் மைதானமொன்று தற்பொழுது அவசியமா? மஹேல ஜயவர்தன கேள்வி!!

சர்வதேச கிரிக்கட் மைதானம்..

இலங்கையில் பாரிய சர்வதேச கிரிக்கட் மைதானமொன்று தற்பொழுது அவசியந்தானா என தேசிய கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்பொழுது நாட்டில் காணப்படும் கிரிக்கட் மைதானங்களிலேயே போதியளவு சர்வதேச மற்றும் முதல்தர கிரிக்கட் போட்டிகளை நடாத்துவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான ஓர் பின்னணியில் புதிதாக பாரியளவிலான ஓர் சர்வதேச கிரிக்கட் மைதானத்தை நிர்மானிப்பது அவசியமா என கேள்வி எழுப்பியுள்ளார். தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டதன் மூலம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஹோமாகம பிரதேசத்தில் சர்வதேச அளவில் கிரிக்கட் போட்டிகளை நடாத்தக் கூடிய பாரிய மைதானமொன்றை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது.

அமைச்சர் பந்துல குணவர்தன உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மைதானம் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள பகுதிக்கு இன்று விஜயம் செய்து அந்தப் பகுதியை பார்வையிட்டிருந்தனர்.

இலங்கையின் மிகப் பெரிய சர்வதேச கிரிக்கட் மைதானமாக உருவாக்கப்பட உள்ளதாகவும் இது மூன்று ஆண்டுகளில் பூர்த்தியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளிருந்து இலங்கை வருவோருக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!!

இலங்கை வருவோருக்கு..

வெளிநாடுகளில் உள்ள இலங்கையின் பணியாளர்கள், மாணவர்கள் ஆகியோர் கொரோன வைரஸ் காரணமாக இலங்கைக்கு திரும்பி வருவது தொடர்பில் மீண்டும் ஒரு சிந்தித்து முடிவெடுக்குமாறு வெளியுறவுத்துறை செயலாளர் ரவிநாத ஆரியசிங்க கோரிக்கையை விடுத்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நேற்று பங்கேற்ற அவர் கட்டாய சூழ்நிலைகளின் அடிப்படையில் இந்த விடயத்தில் சிந்தித்து செயற்படுமாறு வெளிநாடுகளில் உள்ள பணியாளர்களையும் மாணவர்களையும் கேட்டுள்ளார்.

கொரோன வைரஸ் காரணமாக சிலர் தொழில்களை இழந்திருக்கலாம். அவர்கள் நிச்சயமாக நாட்டுக்கு திரும்ப வேண்டிய சூழ்நிலை உள்ளது. சிலர் விடுமுறையில் இலங்கைக்கு வர விரும்பலாம். இதன்போது அவர்களின் தொழில்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது.

மாணவர்களை பொறுத்த வரையில் அவர்களும் தமது கல்வியை இடையில் விட்டு அல்லது பரீட்சைகளை எதிர்நோக்கியுள்ள நிலையில் இலங்கைக்கு வருவதை பற்றி சிந்திக்க வேண்டும். எனவே இந்த விடயத்தில் கட்டாயச் சூழ்நிலைகளை கருத்திற்கொண்டு செயற்படுமாறு ஆரியசிங்க கோரியுள்ளார். கொரோனா பரவலை அடுத்து 38 ஆயிரம் இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கு விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திறக்கப்பட்டுள்ள தனியார் மற்றும் அரச நிறுவனங்களில் இன்று முதல் பொலிஸார் சோதனை!!

தனியார் மற்றும் அரச நிறுவனங்களில்..

நாடு முழுவதும் திறக்கப்பட்டுள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இன்று முதல் சோதனைக்குட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுகாதார பாதுகாப்பு முறை கடைபிடிக்கப்படுகின்றதா என்ற சோதனை இன்றைய தினம் முன்னெடுக்கப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அவ்வாறு சுகாதார பாதுகாப்பு முறைகளை கடைப்பிடிக்காத நிறுவனங்கள் தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சோதனையிட வருபவர்களுக்கு உதவுமாறு அவர் நிறுவனங்களின் பிரதானிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் திறக்கப்பட்டுள்ள ஆடை தொழிற்சாலைகளை சோதனையிடும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என இலங்கை சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வவுனியா நகரசபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் : மக்களை விரட்டிய பொலிஸ்!!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்..

வவுனியா நகரசபையில் அமைந்துள்ள பொங்கு தமிழ் தூபிக்கு முன்னால் இன்று (18.05.2020) காலை 10.30 மணிக்கு நகரசபையின் தவிசாளர் ஆர்.கௌதமன் தலைமையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

இறுதிப் போ ரின் போது உ யிர்நீத்த உறவுகளுக்காக நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டு அதனைத் தொடர்ந்து உறவுகளின் ஆத்ம சாந்திக்காக மெழுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்கள், நகரசபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மெழுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டு அஞ்சலி உரை இடம்பெறவிருந்த சமயத்தில் நிகழ்வு இடம்பெற்ற இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் நிகழ்வினை தலைமையேற்று நடாத்திய நகரசபை தவிசாளர் ஆர்.கௌதமனை அழைத்து பொலிஸார் எ ச்சரித்தனர்.

இவ்வாறான நிகழ்வுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், ஊரடங்கு தளர்ப்படும் சமயங்களில் அடையாள அட்டை நடைமுறையில் உள்ளமையினால் உடனடியாக இதனை நிறுத்துமாறு பொலிஸார் நகரசபை தவிசாளரை எ ச்சரித்தனர்.

இதனையடுத்து மெழுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தியதுடன் அஞ்சலியுடன் நிகழ்வுகள் நிறுத்தப்பட்டதுடன் இறுதியில் அஞ்சலிக்காக கொண்டு வரப்பட்ட பூவினை நகரசபை ஊழியர் ஒருவர் அஞ்சலி இடத்தில் வைத்ததனை அவதானிக்ககூடியதாகவிருந்தது.

வடக்கில் மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்வு : வவுனியா பேருந்து நிலையத்தில் குவித்த மக்கள்!!

வவுனியா பேருந்து நிலையத்தில்..

வடக்கு மாகாணத்தில் மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதுடன் பொதுமக்கள் பேருந்துகளில் போக்குவரத்து செய்வதற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

எனினும் வேறு மாகாணங்களில் இருந்து வட மாகாணத்திற்கு நுழைவதற்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்து இறுக்கமாக கடைப்பிடிக்கப்படுகின்றது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முற்றாக தடை விதிக்கப்பட்டிருந்தது. எனினும் இன்று (18.05.2020) முதல் இந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

இதுவரை காலமும் தினமும் அரச, தனியார் உத்தியோகத்தர்கள் மற்றும் அனுமதிப்பத்திரம்(பாஸ்) உள்ளோர் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்பட்டனர்.

போக்குவரத்து கட்டுப்பாடுகள் இன்றையதினம் தொடக்கம் தளர்த்தப்பட்ட நிலையில் வவுனியா பேருந்து நிலையத்தில் பெருமளவிலான மக்கள் அவர்களது சொந்த இடங்கள், பணியிடங்களுக்கு செல்வதற்காக வருகை தந்துள்ளமையினை அவதானிக்க கூடியதாகவுள்ளது.

மேலும் வவுனியா பேருந்து நிலையத்திலிருந்து தனியார், அரச பேருந்துகள் சேவையில் ஈடுபடுவதுடன் வவுனியாவிலிருந்து வடமாகாணத்திற்குட்பட்ட யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கிடையிலும்,

பாலமோட்டை, போகஸ்வெவ, வீரபுரம் ஊடாக செட்டிக்குளம், பூவரசங்குளம் ஊடாக மெனிக்பாம் ஆகிய உள்ளூர் சேவைகளும் இடம்பெறுகின்றன.

இன்று நள்ளிரவு முதல் பெற்றோலின் விலை உயர்வு!!

பெற்றோலின் விலை உயர்வு..

லங்கா ஐ.ஓ.சீ நிறுவனம் பெற்றோலின் விலையை உயர்த்துவதற்கு தீர்மானித்துள்ளது. இதன்படி, நாடு முழுவதிலும் இயங்கி வரும் லங்கா ஐ.ஓ.சீ நிறுவனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 92 ஒக்டேன் பெற்றோலின் விலை லீற்றர் ஒன்றுக்கு 5 ரூபாவினால் உயர்த்தப்படுகின்றது.

இன்று நள்ளிரவு முதல் இந்த விலை உயர்வு அமுல்படுத்தப்படும் என லங்கா ஐ.ஓ.சீ நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி ஒரு லீற்றர் பெற்றோலின் புதிய விலை 142 ரூபா என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விலைகள் அதிகரிக்கப்படுவதாக எவ்வித அறிவிப்புக்களும் வெளியாகவில்லை.

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை மேற்கொண்டவர்கள் மீது பொலிஸார் விசாரணை!!

பொலிஸார் விசாரணை..

முள்ளிவாய்க்கால் பேரவல 11ம் ஆண்டு நினைவேந்தல் வவுனியா குட்சைட் வீதியில் அமைந்துள்ள கருமாரி அம்மன் ஆலயத்தில் இன்று (18.05.2020) காலை 7.30 மணியளவில் இடம்பெற்றது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முடிவடைந்த சிறிது நேரத்தில் ஆலயத்திற்கு வருகைத்தந்த பொலிஸார் நினைவேந்தலை ஒழுங்குபடுத்தியவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டதுடன் அவர்களின் பெயர் விபரங்களையும் பதிவு செய்தனர்.

கோவிட் -19 வைரஸ் தொற்று காரணமாக மக்களை ஒன்று கூட்டுவது தவறு என தெரிவித்ததுடன் முகமூடி அணித்து பூஜைகளை மேற்கொள்ளுமாறும் அத்துடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை மேற்கொண்டவர்களின் பெயர், விலாசங்களை கேட்டு பதிவினை மேற்கொண்டனர்.

மேலும் கருமாரி அம்மன் ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் பேரவல 11 ம் ஆண்டு நினைவேந்தல் இடம்பெற்ற சமயத்தில் ஆலயத்தினை சூழ புலனாய்வாளர்கள், சிவில் உடையில் பொலிஸார் என 20க்கு மேற்பட்டவர்கள் நின்றதனை அவதானிக்ககூடியதாவிருந்தது.

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் 11ம் ஆண்டு நினைவேந்தல்!!

நினைவேந்தல்..

முள்ளிவாய்க்கால் பேரவல 11 ம் ஆண்டு நினைவேந்தல் வவுனியா குட்சைட் வீதியில் அமைந்துள்ள கருமாரி அம்மன் ஆலயத்தில் இன்று (18.05.2020) காலை 7.30 மணியளவில் இடம்பெற்றது.

அந்தணர் ஒன்றியம், ஆலய நிர்வாகத்தினர், தமிழ்விருட்சம் அமைப்பினர் இணைந்து நடாத்திய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் முள்ளிவாய்க்காலில் கொ ல்லப்பட்ட உறவுகளின் ஆத்ம சாந்திக்கு விசேட பூசை இடம்பெற்றதுடன் முள்ளிவாய்க்கால் “மு” என்ற எழுத்து வடிவில் நெய்தீபம் ஏற்றி வழிபடும் நிகழ்வும் உணர்வு பூர்வமாக இடம்பெற்றது.

இவ் நினைவேந்தல் நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான வினோ நோகராதலிங்கம், சி.சிவமோகன் மற்றும் ஆலய நிர்வாகத்தினர், தமிழ் விருட்சம் அமைப்பினர், ஆலய குருக்கள்கள், நகரசபை உறுப்பினர், வர்த்தகர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

10 வயது சி றுவனால் க ர்ப்பமானதாக கூறிய 13 வயது சி றுமி விடயத்தில் திருப்பம்!!

சி றுமி விடயத்தில் திருப்பம்..

ரஷ்யாவில் 13 வயது சி றுமி 10 வ யது சி றுவனால் க ர்ப்பமானதாக கூறிய நிலையில் தற்போது புதிய திருப்பமாக வேறு நபர் தான் த னது வ யிற்றில் வளரும் கு ழந்தைக்கு தந்தை என கூறி அ திரவைத் துள்ளார்.

ரஷ்யாவின் Zheleznogorsk என்ற இடத்தைச் சேர்ந்த சி றுவன் Ivan (10), இவனும் Darya (13) என்ற சி றுமியும் கா தலித்த நி லையில் Darya க ர்ப்பமானார்.

Ivan தான் தனது வயிற்றில் உள்ள கு ழந்தைக்கு த ந்தை என Darya கூறிய நிலையில் உலகம் முழுவதும் இந்த ஜோடி பெரும் வைரலானது.

மேலும் Ivanஐத் தவிர வேறு ஆ ண் ந ண்பர்கள் யாரும் தனக்கில்லை என்று தொலைக்காட்சியிலேயே அ திரடியாக அறிவித்திருந்தாள் Darya.

தற்போது 6 மா த க ர்ப்பமாக Darya உள்ள நிலையில் இந்த விடயத்தில் அ திரடி தி ருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது Ivan தனது வயிற்றில் வ ளரும் கு ழந்தைக்கு த ந்தையில்லை என சி றுமி த ற்போது கூ றியுள்ளார்.

மேலும் கு ழந்தையின் உ ண்மையான த ந்தை கு ண்டாகவும், உ யரமாகவும் இரு ப்பவர் எனவும் அவருக்கு கு றைந்தது 16 வயது இருக்கும் எனவும் Darya கூறியுள்ளார்.

தன்னை அந்த நபர் ப லாத் காரம செய் ததாலேயே கர் ப்பமானதாக கூறியுள்ள Darya அந்த வ லிமிகு ந்த நிமிடத்தை இதற்கு மேல் விளக்க முடியாது எனவும் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், அந்த நபர் நான் படிக்கும் பள்ளியில் படிக்கவில்லை, ஆனால் நான் வசிக்கும் நகரில் தான் வசிக்கிறார்.

இது குறித்து பொலிசாருக்கு முழுமையான விளக்கத்துடன் பு கார் கொடுத்துவிட்டேன், அவர்கள் இது தொடர்பில் விசாரிப்பார்கள். தற்போது அந்த நபரை பொலிசார் எதுவும் செய்யவில்லை, எனக்கு கு ழந்தை பிறந்த பின்னர் அதன் டி.என்.ஏவை வைத்து அந்த நபருடன் பரிசோதனை நடக்கும், பின்னர் அவர் மீது ந டவடிக்கை பா யும் என கூறினார்.

ஆனால் இது தொடர்பாக பொ லிசார் இன்னும் எதுவும் பேசவில்லை. அதே சமயம் 10 வ யது சி றுவன் Ivan உடன் Darya தொடர்ந்து கா தலில் உ ள்ளார். தற்போது 6 மா தம் க ர்ப்பமாக உள்ள Darya சிசேரின் மூல கு ழந்தை பெ றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

17 வ யது சி றுமிக்கு நடந்த கொ டுமை : எடுத்த வி பரீத மு டிவு!!

வி பரீத மு டிவு..

த மிழகத்தில் 17 வ யது ம திக்கத்த க்க சி றுமி ஒ ருவர் 5 இ ளைஞர்கள் தொ டர்ந்து கொ டுத்து வ ந்த பா லியல் தொ ந்தரவு கா ரணமாக தீ க்குளித்து த ற்கொ லைக்கு மு யன்ற ச ம்பவத்தில் ப ல மு க்கிய த கவல்கள் வெ ளியாகியுள்ளன.

தூத்துக்குடி மா வட்டம் குளத்தூர் அ ருகில் இ ருக்கும் கி ராமத்தை சே ர்ந்த 17 வ யது சி றுமி ஒ ருவர் 10 ஆம் வ குப்பு மு டித்த நி லையில், அ ங்கிருக்கும் ம களிர் சு ய உ தவிக்கு ழுக்களுக்குக் க டன் வ ழங்கும் நி றுவனத்தில் வே லை பா ர்த்து வ ந்துள்ளார்.

இ தனால் க டன் வ ழங்குவது தொ டர்பாக, கி ராமம் கி ராம மாகச் செ ன்று கு ழுக்களை ச ந்தித்து வ ந்துள்ளார். அ ப்போ து தா ன் அ தே ப குதியைச் சே ர்ந்த சரவணன், வேல்சாமி, குகன், உதயகுமார், கருப்பசாமி ஆ கிய 5 பே ர் ந ண்பர்களாக அ றிமுகமாகியு ள்ளனர்.

அ தன் பி ன் அ வர்களிடம் ந ண்பர்கள் மு றையில் பே சி வ ந்த நி லையில், தி டீரென்று அ ந்த 5 பே ரும், செ ல்போனிலி ருந்து த னித்தனி யாக பா லிய ல் ரீ  தியாக எஸ்.எம்.எஸ் அ னுப்பி வ ந்துள்ளனர். இ தனால் அ ந்த எ ண்களை எ ல்லாம் பி ளாக் செ ய்துள் ளார்.

இ ருப்பினும், தெ ரியாத எ ண்களில் இ ருந்து தொ டர்ந்து ஆ பா ச எஸ்.எம்.எஸ்கள் வ ந்து கொ ண்டே இ ருந்ததால், மொ பைல் போ னை அ வர் ஸ்விட்ச் ஆ ப் செ ய்து ள்ளார். இ ருப்பினும், அ ந்த சி றுமி வே லைக்கு செ ல்லும் இ டங்களுக்கு எ ல்லாம் செ ன்று அ வர்கள் பா லி ய ல் சீ ண்டல் செ ய்து வ ந்துள்ளனர்.

இ ந்நி லையில், க டந்த 8 ஆ ம் தி கதி அ ச் சிறுமி வீ ட்டில் இ ருந்த போ து சர வணன், சி றுமி யின் எ ண்ணுக்கு போ ன் செ ய்து வீ ட்டை வி ட்டு வெ ளியே வ ராவி ட்டால், வீ  ட்டோடு கொ ளுத் திவிடு வேன் எ ன்று மி ரட் ட ல் வி டுத்துள் ளான்.

அ துமட்டு மின் றி, சி றுமியின் வீ ட்டின் மு ன்பு ச த்தம் போ ட, ப ய ந்துபோ ன அ ந்த சி றுமி, ம ண்ணெண் ணெயை உ டலில் தீவை த்து த ற்கொ லைக்கு மு யன்றார். சி றுமியின் அ லறல் ச த்தத் தைக் கே ட்ட அ ருகில் இ ருந்த வர்கள், உ டனடியாக அ வரை மீ ட்டு தூத்துக்குடி ம ருத்துவ மனையில் அ னுமதித் துள்ளனர்.

ம ருத்துவம னையில் இரு ந்த அ ந்த சி றுமி பொ லிசாரிடம் அ ளித்த வா க்குமூல த்தில், ம களிர் கு ழுக் களுக்குக் க டன் கொ டுப்பது தொ டர்பாக ஒ வ்வொரு கி ராமாக செ ன்று, கு ழுத் த லைவிகளைச் சந் தித்து பே சி வ ரும்போது தா ன் அ ந்த 5 பே ரும் அ றிமுகமா னார்கள்.

ஆ ரம்பத்துல இ யல்பாக பே சிய இ வர்கள், தொ டர்ந்து, ஒ வ்வொரு த்தரும் அ வரவர் போ ன் நம் பரில் இ ருந்து ஆ பாசமா மெ சேஜ் அனு ப்பினார்கள். ஐ ந்து பே ரையும் எ ச்சரிச்சு போ னை சு விட்ச் ஆ ப் செய் துவிட் டேன்.

ஆ னாலும், தொ டர்ந்து, தெ ருவில் ந டந்துபோகும் போ தும் ஆ பா ச மா பே சினார்கள், க டந்த 8-ஆ ம் தி கதி வீ ட்டில் நா ன் ம ட்டும்தா ன் த னியா இ ருந்தேன். சரவணகுமார் எ ங்கள் வீ ட்டுவா சலில் வ ந்து நி ன்று, செ ல்போனை எ துக்கு ஆ ப் பண் ணி வ ச்ச? ஒ ழுங்கா ஆ ன் ப ண்ணு. நா ளைக்குக் கா லையில போ ன் ப ண்ணுவேன்.

நா ங்க கூ ப்பிடும் இ டத்திற்கு வ ர வே ண்டும், இ ல்லையெ ன்றால் உ ன்னையும், உன் கு டும்பத்தையும் கூ ண்டோடு தீ வை த்து கொ ளுத்திவிடு வோம் என்று சொல்லி ச த்தம் போ ட் டான். இ தை அ க்கம் ப க்கத்தில் உள் ளவர்கள் பா ர்த்ததால், அ வமான த்தில் நா ன் ம ண்ணெண் ணெய ஊ ற்றி தீ யை வை த்துக் கொ ண்டேன் எ ன்று கூ றியுள்ளார்.

சி றுமியின் தா யார் ப த்ரகாளி எ ன்பவர், அ ந்த ஐ ந்து பே ரும் த ப்பா பே சுகிறா ர்கள் எ ன்று எ ன் ம கள் எ ன்னிடம் சொ ன்னவுடன், நா ன் அ வர்களிடம் பே ச வே ண்டாம் எ ன்று சொ ன்னேன், அ து போ லவே அவ ள் போ னை ஸ் விட்ச் ஆ ப் செ ய்துவிட்டாள்.

ச ம்பவம் ந டந்த கடந்த 8-ஆ ம் தி கதி நா ன் வே லைக்கு செ ன்றுவிட் டேன், எ ன் ம கள்  ம ட்டும் த னியாக இ ருப்பதை அ றிந்து அ ந்த பை யன் இ ப்படி பே சிவிட்டான், எ ன் ம கள் தீவை த்துவிட் டாள் எ ன்று கூறி யுள்ளார்.

மு தலில் இ து குறி த்து பொ லிசார் எ ந்த ஒ ரு ந டவடிக்கையும் எ டுக்கவி ல்லை, ஊ டகங்களில் பர பர ப்பாக பே சிய பி ன்னரே பொ லிசார் வ ழக்கு ப திவு செ ய்து வி சாரித்து வ ருவதாக கூ றியுள்ளார். இ ந்த ச ம்பவத்தில் தொட ர்புடைய 4 பே ரை 48 ம ணி நே ரத்தில் கை து செ ய்விட்ட தாக பொ லிசார் கூ றியுள்ளனர்.

523 கடற்படையினருக்கு கொரோனா தொற்று உறுதி : மொத்த எண்ணிக்கை 970 ஆக உயர்வு!!

கொரோனா..

கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் 523 கடற்படை வீரர்களும், கடற்படை வீரர்களின் உறவினர்கள் 37 பேரும் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 970 ஆக உயர்ந்துள்ளது.

இந்த 964 தொற்றாளர்களில் 523 பேர் கடற்படையை சேர்ந்தவர்களாவர். இன்றிரவு 9 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 33 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து இந்த எண்ணிக்கை இவ்வாறு உயர்ந்துள்ளது.

இந்நிலையில் இன்று மற்றும் 18 தொற்றாளர்கள் பூரண குணமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் இருந்து 7 பேரும், ஹோமாகம வைத்தியசாலையில் இருந்து 7 பேரும், கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையில் இருந்து ( முல்லேரியா வைத்தியசாலை ) மூவரும், இரணமடு வைத்தியசாலையில் இருந்து ஒருவரும் இவ்வாறு பூரண குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

அதன்படி இதுவரை 538 தொற்றாளர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதுடன் , அவர்களில் 183 பேர் கடற்படை வீரர்கள் என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்தது.

இந்நிலையில் இலங்கையில் இதுவரை கொரோனாவால் 9 மரணங்கள் பதிவாகியுள்ளன. 413 தொற்றாளர்கள் தொடர்ந்தும் அங்கொடை தேசிய தொற்றுநோய் தடுப்பு வைத்தியசாலை, வெலிகந்த, முல்லேரியா ஆதார வைத்தியசாலைகள்,

காத்தான்குடி ஆதார வைத்தியசாலை, மினுவங்கொடை வைத்தியசாலை, கடற்படை வைத்தியசாலை மற்றும் சிலாபம் – இரணவில் வைத்தியசாலை, ஹோமாகம ஆதார வைத்தியசாலை ஆகியவற்றில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அத்துடன் கடந்த சில நாட்களாக கொரோனா சந்தேகத்தில் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்த போதும் நேற்றைய தொற்று நோய் தடுப்பு பிரிவின் தகவல்கள் பிரகாரம் குறிப்பிடத்தக்க அளவு அந்த எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி 209 பேர் கொரோனா சந்தேகத்தில் 29 வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மகளை வீழ்த்தி அதன் மூலம் அவர் அம்மாவையும் பணிய வைத்த காசி : மயங்கிய கோடீஸ்வர பெண்கள்!!

காசி..

காசியின் லேப்டாப் வீடியோக்களை ஆய்வு செய்ததில் பல பெரும் புள்ளிகளை விசாரிக்க வேண்டிய நிலை வரலாம் என்பதால், காவல்துறை த யக்கம் காட்டுவதாக கூறப்படும் நிலையில் அவன் குறித்து மேலும் புதிய அ திர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது.

குமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் கணேசபுரத்தை சேர்ந்தவர் காசி (24). இவர், சமூக வலைத்தளங்களில் தன்னை பணக்காரர்போல் காட்டி பள்ளி மாணவிகள், கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் மட்டுமின்றி பல குடும்பங்களுடன் நெருக்கமாக பழகி உள்ளார்.

அந்த வகையில் பல பெண்களுடன் நெருக்கமாக இருந்து, ர கசியமாக வீடியோக்கள், போட்டோக்கள் எடுத்துள்ளார். இதைவைத்து பெ ண்களை மி ரட்டி ப லாத்காரம் செய்து வந்துள்ளார்.

இவர்களில் பா திக்கப்பட்ட சென்னை பெ ண் டாக்டர் ஒருவர் பொலிசில் புகார் கொடுத்தார். இதேபோல், மேலும் பெண்கள் புகார் அளித்தனர். இதன்பேரில், காசி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.

குமரி மாவட்டம் மட்டுமின்றி கோவை, மதுரை, சென்னை பகுதிகளில் உள்ள பணக்கார வீட்டு பெண்களுடனும் காசி நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் உள்ளன. அவர் குறித்து தினமும் புதிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில், சில தினங்களுக்கு முன்பு காசி பெண்களை மி ரட்டுவது போன்ற சில ஆடியோக்கள் வெளியானது.

பிறகு இளம் பெ ண்ணின் ம டியில் பத்து கொண்டு, பொலிஸ் அதிகாரியின் தொப்பியை அணிந்தபடி எடுத்து கொண்ட செல்பி வைரலானது. இப்போது இன்னொரு தகவல் வெளியாகி உள்ளது. இதில் மகள்களை சீ ரழித்த பின்பு, அந்த வீடியோக்களை காட்டியே அவர்களது அ ம்மாக்களையும் மி ரட்டி ப ணிய வை த்துள்ளனர் என்ற தகவல் வந்துள்ளது.

இவர்கள் காசியின் சுயரூபம் தெரிந்து பேசினார்களா, அல்லது பணத்துக்கு ஆசைப்பட்டு இப்படி நடந்து கொண்டனரா என்ற உண்மை தெரியவில்லை. இது எல்லாவற்றையும்விட இன்னொரு அ திர்ச்சி விடயம் காசி ஒரு வாட்ஸ் அப் குரூப்பில் இருந்துள்ளார்.

அதில் தொழிலதிபர்கள், டாக்டர்கள், அரசியல் பிரமுகர்களின் பிள்ளைகள் எல்லாரும் இருந்த நிலையில் அந்த பணக்கார வீட்டு பெண்களுக்கு வலையை விரித்து கவிழ்த்துள்ளார் என தெரியவந்துள்ளது.

இதனிடையே, காசியை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட லேப்டாப்பில் 450 வீடியோக்கள் இருந்தது. இந்த வீடியோக்களில் உள்ள பெண்கள் யார் என்று தனிப்படையினர் விசாரித்து வருகின்றனர்.

தற்போது, வீடியோவில் உள்ள குடும்ப பெண்கள் சிலரின் அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இவர்களில் வி.ஐ.பி.க்களின் குடும்ப பெண்களும் உள்ளனர். குமரியை சேர்ந்த பிரபல பெண் டாக்டர் ஒருவருடன் காசி நெருக்கமாக உள்ள காட்சிகள் உள்ளன.

இது தவிர பிரபல தொழிலதிபர் ஒருவரின் மனைவியுடனும் ஒன்றாக அமர்ந்திருக்கும் வீடியோக்கள் உள்ளன. ஆனால் இவ்வாறு வீடியோக்கள் இருப்பது, சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியாமல் இருந்துள்ளது.

இவர்களை மி ரட்டி ப ணம் ப றிக்கும் வேலையில் காசி இறங்கினாரா என்பது தெரியவில்லை.
மேலும் ஏராளமான பெண்கள் வீடியோ காலிங் செய்து பேசுகையில், காசி விருப்பப்படி நடந்து கொள்ளும் காட்சிகளும் உள்ளன.

இந்நிலையில், பெரிய அளவில் முன்னேற்றம் இல்லாமல் இந்த வழக்கு மந்த கதியில் தான் உள்ளது. பெரிய, பெரிய குடும்பத்தினர், அதிகாரிகளை வி சாரணை வளையத்துக்குள் கொண்டு வர வேண்டும் என்பதால் போலீஸ் தயக்கம் காட்டுகிறது.

முக்கிய கு ற்றவாளியான காசியை கைது செய்து விட்டதால், மேற்கொண்டு வழக்கு விசாரணையில் ஆர்வம் இல்லாத நிலையில் காவல்துறை உள்ளது எனவும் இதனால் வழக்கை சிபிசிஐடி மாற்றினால் நிறை தகவல்கள் கிடைக்கும் என சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.