திருமணம் நடக்கவிருந்த நிலையில் தோழியுடன் சேர்ந்து ஒரே புடவையில் தூ க்கில் தொ ங்கிய மணப்பெண்!!

தோழியுடன் சேர்ந்து..

தமிழகத்தில் திருமணம் தங்களை பிரித்து விடுமோ என்ற கவலையில் மணப்பெண், தோழியுடன் தூ க்குப்போ ட்டு த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் அருகே உள்ள கோக்கலை எளையாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார். இவரது மனைவி ஜோதி (23). இவர்களுக்கு 2 வயதில் பெ ண் கு ழந்தை உள்ளது.

ஜோதியின் பெற்றோர் கடந்த 6 மாதங்களாக கேரளாவில் கூலி வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஜோதி கணவரை பிரிந்து பெரியமணலியில் உள்ள பெற்றோர் வீட்டில் தங்கி இருந்தார். அப்போது அதே பகுதியில் உள்ள தறிப்பட்டறைக்கு அவர் வேலைக்கு சென்று வந்தார்.

இந்த தறிப்பட்டறையில் கோட்டப்பாளையத்தை சேர்ந்த பிரியா (20) என்பவரும் வேலை செய்து வந்தார். இன்னும் அவருக்கு திருமணம் ஆகவில்லை. ஜோதிக்கும், பிரியாவுக்கும் வேலை செய்யும் இடத்தில் பழக்கம் ஏற்பட்டது.

இருவரும் இணை பிரியாத தோழிகளாக பழகி வந்தனர். எங்கு சென்றாலும் ஒன்றாகவே சென்று வரும் அளவுக்கு நெருங்கி பழகி வந்துள்ளனர். இந்த நிலையில் வருகிற 27-ந் திகதி பிரியாவுக்கு திருமணம் நடைபெற இருந்தது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது.

இதற்கிடையில் திருமணம் நடந்தால் நெருங்கிய தோழியான ஜோதியை பிரிய நேரிடுமே என்று மணப்பெண் பிரியா மிகுந்த மன வருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று காலை பிரியா, தாயிடம் கூறிவிட்டு சைக்கிளில் ஜோதி வீட்டுக்கு வந்தார்.

அங்கு இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தனர். பின்னர் இருவரும் ஒரே சே லையில் வீட்டில் தூ க்குப்போ ட்டு த ற்கொ லை செய்து கொண்டனர். சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் இருவரின் சடலங்களையும் கைப் பற்றிவிட்டு வி சாரணை நடத்தி வருகின்றனர்.

என் மனைவி மற்றும் அவனுடைய காதலன் தான் காரணம் : வாட்ஸ் அப்பில் ம ரண வாக்குமூலம் அனுப்பிய கணவன்!!

வாக்குமூலம்..

க ணவனை கா தலன் மூ லம் கா ர் ஏ ற்றி கொ லை செ ய்த ம னைவி கை து செய்யப்பட்ட நிலையில், அவர் இ றப்பதற்கு முன் வாட்ஸ் அப்பில் அனுப்பிய ம ரண வா க்குமூலம் மூலம் 3 பேர் பொ லிசாரிடம் சிக் கியுள்ளனர்.

புதுச்சேரி அடுத்த காட்டேரிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (37). இவர் தொண்டமாநத்தம் கிராமத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு புவனேஸ்வரி (28) எ ன்ற ம னைவியும், 2 கு ழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில், க ணவரின் ந ண்பரான ஸ்ரீதர் என்ற அஜித்குமார் என்பவர் அடிக்கடி இவர்களின் வீட்டிற்கு வந்து சென்றதால், புவனேஷ்வரியுடன் ப ழக்கம் ஏ ற்பட்டுள்ளது. இவர்களின் ப ழக்கம் நாளைடைவில் க ள்ளக்கா தலாக மாற, இந்த வி ஷயம் கந்தசாமிக்கு தெ ரியவந்துள்ளது.

இதனால் கந்தசாமி த ன்னுடைய ம னைவியை க ண்டித்து வந்த நிலையில், கடந்த 14 ஆம் திகதி இரவு தொண்டைமாநத்தம் பகுதியில், கந்தசாமி இ றந்து கி டந்தார். இதை வி பத்து என்று பொலிசார் வழக்கு பதிவு செய்து வி சாரணை மே ற்கொண்டு வ ந்தனர்.

அப்போது கந்தசாமியின் தா யார், எ ன் ம கன் த னக்கு ம ரணவாக் குமூலம் ஒ ன்றை ஓ டியோவாக அனு ப்பியுள்ளார் என்று கா வல்நிலையத்தில் ஒ ப்படைத்துள்ளார். அந்த ஓ டியோவில், அ ம்மா, நா ன் க டைசியா கொ டுக்கும் வாக் குமூல ம் இ து. இ தன் பின் நான் உ யிரோட இ ருப்பேனா, இ ல்லையா? என் று தெ ரியவில்லை.

நா ளைக்கு கா லை நா ன் உ யிரோடு இருந்தால் பிர ச்சனை இ ல்லை, ஒரு வே ளை நா ன் இ றந்துவி ட்டால், அ தற்கு கார ணம் பு வனா, அ வளுடைய அ ம்மா, அ வளுடைய அ ண்ணன், ம ற்றும் அ ந்தப் பை யன் ஸ்ரீதர் நா லுபேரும் தா ன் என்று கு றிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, விப த்து ந டந்த இடத்திற்கு பொ லிசார் செ ன்று, சி.சி.டி.வி. கா ட்சிகளை ஆ ய்வு செய்து ள்ளனர். அ தில், அ து வி பத்து போ ன்று தெ ரியவில்லை, கா ர் வே ண்டும் எ ன்றே மோ தவிட்டு நட த்தப்பட்ட கொ லை என்பது தெ ரியவந்தது.

அ தன் பி ன், கந்தசாமியின் ம னைவி புவனேஸ்வரி, கா தலன் ஸ்ரீதர், கா ரை ஓ ட்டிய பிரவீன்குமார் ஆ கிய 3 பே ரையும் நே ற்று பொ லிசார் கை து செ ய்து வி சாரித்தனர். அப்போது, கள் ளக்காத லுக்கு இடை யூறாக இ ருந்த கந்தசாமியை தீ ர்த்துக்கட்ட கா தலன் ஸ்ரீதரிடம் புவனேஸ்வரி கூ றியதும், ஸ்ரீதர் த னது ந ண்பர் பிரவீன்குமாருடன் காரை ஏ ற்றி கொ ன்றதும் தெ ரியவந்தது.

பொ லிசாரிடம் பிரவீன்குமார் கூ றுகையில், நண்பர் ஸ்ரீதர் கே ட்டுக்கொண் டதால் நா னும், அ வரும் சென்றுதான் கந்தசாமி மீ து கா ரை ஏற் றிக் கொ ன்றோம் எ ன்று உ ண்மையை ஒ ப்புக் கொ ண்டுள்ளனர்.

இது கு றித்து ஸ்ரீதர் கூ றுகையில், புவனேஸ்வரிக்கும் எ னக்கும் ப ழக்கம் ஏ ற்பட்டது. இதுபற்றி கந்தசாமிக்கு தெரி யவந்ததால் புவனேஸ்வரியை தி ட்டியதோடு, அ வருடன் அ டிக்கடி ச ண்டை போ டுவார். புவனேஸ்வரியும் பதிலுக்கு ச ண்டை போடு வார். ஒ ரு க ட்டத்தில் புவனேஸ்வரியை யா ரிடமும் பே சக்கூடாது என கந்தசாமி டா ர்ச்ச ர் செ ய்தார்.

இதனால், கோ பத்தில் இருந்த புவனேஸ்வரி, இவன் தொ ல்லை தா ங்க மு டியவில்லை, அ வன் கதை யை முடி த்துவிடு, அ ப்போதுதான் நா ம் சந் தோஷமா வா ழமு டியும் என்று சொன்னார். அதன் பின்பு தான், விப த்து மாதிரி செட் செய்து கொ ன்றதாக ஸ்ரீதர் கூ றியுள்ளார். இ
்த வழ க்கில், கந்தசாமி பே சிய ஆ டியோதான் கு ற்றவாளி களை க ண்டுபி டிக்க பெ ரிதும் உ தவியதாக பொ லிசார் கூ றியுள்ளனர்.

அடுத்த 12 மணித்தியாலங்களில் பாரிய சூறாவளி ஏற்படக்கூடிய சாத்தியம்!!

சூறாவளி ஏற்படக்கூடிய சாத்தியம்..

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள கடற்பரப்புகளிலும் விருத்தியடைந்த“AMPHAN” என்ற சூறாவளி, பாரிய சூறாவளியாக விருத்தியடைந்து இன்று அதிகாலை 02.30 மணிக்கு திருகோணமலைக்கு வடகிழக்காக மையம் கொண்டுள்ளது.

இது அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு மிகப்பாரிய சூறாவளியாக வலுவடையக்கூடிய சாத்தியம் உள்ளதாக வானிலை மையம் எதிர்வுகூறியுள்ளது. இது அடுத்த 24 மணித்தியாலங்களில் வடக்கு திசையில் நகர்ந்து பின்னர் வடக்கு – வடகிழக்குதிசையில் திரும்பிமே 20ஆம் திகதியளவில் மேற்கு வங்காள கரையை நோக்கி நகரக்கூடும்.

இதன் தாக்கம் காரணமாக நாடுமுழுவதும்,குறிப்பாக நாட்டின் தென்மேற்கு பகுதியில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சில இடங்களில் 150மி.மீக்கும் அதிகமான மிகப்பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடு முழுவதும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. தென்,மேல், சப்ரகமுவ,மத்திய மற்றும் வடமேல்மாகாணங்களில் அடுத்த 12 மணித்தியாலங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சில இடங்களில் 150மி.மீ க்கும்அதிகமான மிகப்பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மன்னார மாவட்டத்திலும் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

கொரோனாவால் கொழும்பில் ஏற்பட்டுள்ள மாற்றம்!!

கொரோனாவால்..

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டில் தொடர்ந்தும் ஒரு மாதத்திற்கு மேலாக ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்து வரும் நிலையில் காற்று மாசுப்படுவது குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

ஊரடங்குச் சட்டம் காரணமாக வாகனங்கள் பயன்படுத்தப்படுவது குறைந்தமை மற்றும் தொழிற்சாலைகளின் செயற்பாடுகள் குறைந்தமை காரணமாக வளிமண்டலத்தில் மாசு குறைந்துள்ளது என புவிசரிதவியல் மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் கொழும்பு மாவட்டத்தில் வளிமண்டலத்தில் 50 வீதமாக மாசு குறைந்துள்ளது என அந்த நிறுவனத்தின் சிரேஷ்ட அறிவியலாளர் சரத் பிரேமசிறி கூறியுள்ளார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக உலக வளிமண்டலத்தில் மாசு மற்றும் காபன்டை ஓக்சைட்டின் அளவு குறைந்துள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது, வளிமண்டலத்தில் வெளிவிடப்படும் காபன்டை ஒக்சைட்டின் அளவு 50 வீதமாக குறைந்துள்ளதாக அமெரிக்காவின் நியூயோர்க்கை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழில் காதலியின் மரணத்தை அடுத்து காதலனும் உயிரை மாய்த்த துயரம்!!

யாழில்..

யாழ்ப்பாணம் கந்தரேடை பகுதியில் இளைஞர் ஒருவர் விபரீத முடிவினால் உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர் நீண்டகாலமாக யுவதி ஒருவரை உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளார்.

அந்த யுவதி சில காலத்துக்கு முன்னர் த ற்கொ லை செய்து உயிரிழந்துள்ளார் . அதன் பின்னர் குறித்த இளைஞர் மனமுடைந்து வாழ்ந்து வந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இன்நிலையில் நேற்று காலை 7 மணியளவில் குறித்த இளைஞர் வீட்டில் த ற்கொ லை செய்து உயிரிழந்துள்ளார். யாழ் கந்தரோடையைச் சேர்ந்த பாலசிங்கம் சசிகரன் (வயது 26) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவராவார். இச்சம்பவம் தொடர்பாக சுண்ணாகம் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்

யாழ்ப்பாணத்தில் அக்காவை காப்பாற்ற முயன்ற தங்கைக்கு க த்திக் கு த்து!!

யாழ்ப்பாணத்தில்..

யாழ்ப்பாணத்தில் கணவன் – மனைவிக்கு இடையில் ஏற்பட்ட ச ண்டையில் ம னைவியின் த ங்கையின் மீ து க த்திக் கு த்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தென்மராட்சி – கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி பகுதியில் நேற்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கணவன் – மனைவி இடையிலான வா க்குவாதம் முற்றிய நிலையில் அதனை அவதானித்த மனைவியின் த ங்கை அங்கு சென்று சமரசத்துக்கு முயன்றுள்ளார். அதனை அடுத்து சகோதரியின் கணவன் தான் வைத்திருந்த க த்தியால் கு றித்த பெ ண்ணை கு த்தியுள்ளார்.

சம்பவத்தில் 23 வயதான கந்தசாமி சசிகலா என்ற பெ ண்ணே ப டுகாய மடைந்துள்ளார். கா யம் அடைந்த பெண் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் போன்றே அடுத்த வாரமும் அரச மற்றும் தனியார் துறைகளின் பணி தொடரும்!!

அரச மற்றும் தனியார் துறை..

இலங்கையில் கடந்த வாரம் போன்று அடுத்த வாரமும் அரச மற்றும் தனியார் துறைகளின் பணி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளையதினம் முதல் பணிக்காக செல்வதற்கு கோரிக்கைகள் அதிகரித்துள்ளமையினால் அலுவலக ரயில்கள் 19 வரை அதிகரித்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவ்வாறான சூழலில் ரயில் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்வதற்காக விண்ணப்பித்துள்ள பயணிகளின் எண்ணிக்கை 11500 வரை அதிகரித்துள்ளது.

ஊரடங்கு சட்டம் காரணமாக சேவை வழங்குவதனை நிறுத்தியிருந்த மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம், சில கட்டுப்பாடுகளுடன் எதிர்வரும் மே மாதம் 20ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதற்கமைய வார நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையிலான காலப்பகுதியினுள் சேவை பெற்றுக் கொள்வதற்காக தொலைபேசியில் அழைத்து நேரம் ஒன்றை ஒதுக்கிக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாளை காலை 5 மணிக்கு மீண்டும் தளர்த்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வானில் நிகழவுள்ள அதிசயம் : மக்களே வெற்றுக் கண்களால் பார்க்கலாம்!!

வானில் நிகழவுள்ள அதிசயம்..

11,597 ஆண்டுகளுக்கு ஒரு முறை வானில் அதிசய நிகழ்வான பச்சை வால் நட்சத்திரத்திரம் தோன்றவுள்ளதாகவும் இதனை வெற்றுக்கண்ணால் பார்க்கலாமெனவும் நாசா அறிவித்துள்ளது.

தற்போது பூமிக்கு அருகில் பூமியை கடந்து ஸ்வான் என்று அழைக்கப்படும் இந்த பச்சை நிற வால் நட்சத்திரம் சென்று கொண்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் வால் மட்டும் ஒரு கோடியே 77 இலட்சம் கிலோ மீற்றர் நீளம் கொண்டது என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். பனி மற்றும் தூசுக்களால் நிறைந்த குறித்த வால் நட்சத்திரம் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்வதாகவும்,

தற்போது பூமியிலிருந்து 5.3 கோடி மைல்களுக்கு அப்பால் இருக்கும் இந்த நட்சத்திரம் மே மாத இறுதி வாரத்தில் பூமியில் இருந்து வெற்றுக்கண்ணால் அவதானிக்க முடியுமென்றும் வானியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

சூரியனை நோக்கிய வழியில் செல்லும் போது வெப்பமடைந்து அது சூரிய ஒளியை பிரதிபலிக்கிறது என்று கூறும் ஆய்வாளர்கள், குறித்த பச்சை வால் நட்சத்திரத்தை 5 முதல் 6 நாட்கள் வரை அவதானிக்க முடியுமென்றும் தெரிவித்துள்ளனர்.

நாளை முதல் முகமூடி கட்டாயம் : மீறினால் 1 கோடி அபராதம்!!

1 கோடி அபராதம்..

முகமூடி அணியாமல் வெளியே நடமாடுவோருக்கு, இலங்கை மதிப்பில் ஒரு கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என்று கத்தார் அரசு அதிரடியாக தெரிவித்துள்ளது.

உலகையே அ ச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு, பல்வேறு நாடுகள் முக்கிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

கொரோனாவின் தாக்கம் ஒரு சில நாடுகளில் குறைந்தாலும், ஒரு சில நாடுகளில் இந்த நோயின் பாதிப்பு தீவிரமாகி வருகிறது. அந்த வகையில், வளைகுடா நாடான கத்தாரில் கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்து 733 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இதனால் அங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28ஆயிரத்து 272-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கத்தார் உள்துறை அமைச்சர் டுவிட்டர் பக்கத்தில், வரும் ஞாயிறு முதல் வெளியே செல்வோர் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாகிறது.

உத்தரவை பின்பற்ற தவறுவோருக்கு 2 லட்சம் ரியால்கள் வரை அபராதமும் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையோ அல்லது இரண்டும் விதிக்கப்படும். தனியாக வாகனத்தை ஓட்டி வரும் நபருக்கு மட்டும் இதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.

பிரான்சில் யாழ் குடும்பஸ்தர் பரிதாப மரணம்!!

செல்லமணி தனுஷ்சன்..

யாழ்ப்பாணம், உடுவில் மல்வம் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய செல்லமணி தனுஷ்சன் பிரான்சில் அகால மரணமடைந்துள்ளார்.

மதிய உணவை உண்டுவிட்டு, வேலைத்தளம் நோக்கி துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த நிலையில், பாலத்தில் தவறுதலாக அடிபட்டு வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த தனுஷ்சனுக்கு ஒன்பது மாத வயதினையுடைய பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கனடாவில் சாரதிக்கு உதவ சென்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் பரிதாபமாக மரணம்!!

சுரேந்திரன் தம்பிராஜா..

கனடாவில் ஏற்பட்ட விபத்தில் சாரதிக்கு உதவி செய்ய சென்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் பரிதாபமான உயிரிழந்துள்ளார். ஒட்டோவா நகரில் உள்ள Smiths நீர்வீழ்ச்சிக்கு அருகில் விபத்துக்குள்ளாகியிருந்த சாரதி ஒருவருக்கு உதவி செய்ய சென்ற நிலையில் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

Smiths நீர்வீழ்ச்சிக்கு அருகில் வாகனம் மோதுண்டு விபத்துக்குள்ளாகியிருந்த சாரதிக்கு உதவ சென்ற வேளையில் இரும்பு கம்பத்தில் மோதுண்டு கீழே விழுந்து உயிரழந்துள்ளார்.

நேற்று மாலை 5.30 மணியளவில் நெடுஞ்சாலை வீதியில் மூன்று வாகனங்கள் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் சுரேந்திரன் தம்பிராஜா, என்ற 52 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார் என ஒன்டாரியோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தம்பிராஜா விபத்து இடம்பெற்ற வீதியில் பயணித்துள்ளார். இதன் போது விபத்தை அவதானித்து அவர் வாகனத்தை நிறுத்தியுள்ளார். காயமடைந்திருந்த சாரதி ஒருவருக்கு உதவ முயன்ற போதே அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

முதலில் விபத்துக்குள்ளாகி காயமடைந்திருந்த சாரதி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். விபத்தில் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்ட 3 வாகனங்கள் சேதமடைந்துள்ளது. விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ஒட்டாவா சுரேஷ் என எல்லோராலும் அறியப்பட்ட 5 பிள்ளைகளின் தந்தையான சுரேஷ், யாழ்ப்பாணம் புத்தூரை பிறப்பிடமாகவும், கடந்த 30 வருடங்களுக்கு மேலாக ஒட்டாவாவில் வசித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழில் 17 வயதில் திருமணம் : இரண்டு மாத வாழ்க்கையோடு த ற்கொ லை செய்த யுவதி!!

யாழில்..

வடமராட்சி நெல்லியடியில் திருமணம் செய்து இரண்டு மாதங்களான இளம் பெண் ஒருவர் விபரீத முடிவால் பலியாகியுள்ளதாக தெரியவருகின்றது.

கரவெட்டி நெல்லியடி பகுதியில் ரூபன் கிருஷ்ணசாந்தி என்ற 17 வயது யுவதியே இன்று விபரீத முடிவு எடுத்து உயிரிழந்தார். திருமணம் செய்து இரண்டு மாதங்களாக கணவனுடன் முரண்பட்டுக் கொண்டு இருந்த நிலையில் இந்த விபரீதமான முடிவு எடுத்து உயிரை விட்டுள்ளார் என தெரிகின்றது.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் மரண விசாரனைகள் இடம்பெற்றுள்ளது மேலதிக விசாரனைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சிறு விடயங்களுக்கும் விபரீத முடிவுகளை எடுத்து உயிரிழக்கும் சம்பவங்கள் தமிழ் பிரதேசங்களில் தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் சிறுபோக நெற்செய்கையினால் பச்சை பசேலென்று காட்சிகளிக்கும் வயல்கள்!!

வயல்கள்..

வவுனியா மாவட்டத்தில் தற்போது சிறுபோக நெற்செய்கையில் விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுப்பட்டு வருகின்றனர்.

மாவட்டத்திலுள்ள பெரிய நீர்ப்பாசனக் குளங்கள் மற்றும் சிறு குளங்களின் கீழ் அனுமதிக்கப்பட்ட ஏக்கர் பரப்பளவில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குளத்தின் நீர் மற்றும் மழையினை நம்பி ஆரம்பிக்கப்பட்ட சிறுபோக நெற்செய்கையானது தற்போது வீதியோரங்களில் செல்லும் வழியில் பார்வையிடுகையில் பச்சை பசேலென காட்சியளிப்பதுடன் வயல்வெளியை அண்மித்து செல்லும் போது சில்லென்ற குளிர்மையான காற்றும் வீசுகின்றது.

சிறுபோக நெற்செய்கைக்கான முதற்கட்ட மானிய உரம் விநியோகம் அந்தந்த கமலநல சேவை நிலையங்களின் ஊடாக விநியோகிப்பட்டும் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த 30 பேர் விடுவிப்பு!!

30 பேர் விடுவிப்பு..

வவுனியா, பம்பைமடு இராணுவ முகாமில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 30 பேர் இன்று(17.05.2020) விடுவிக்கப்பட்டனர்.

வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து அவர்களுடன் தொடர்புகளைப் பேணிய அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள் எனப் பலர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

அந்தவகையில், வெலிசறை கடற்படையினருடன் தொடர்புகளைப் பேணிய நிலையில் வவுனியா பம்பைமடு இராணுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மொனராகலை, கண்டி ஆகிய பகுதிகளைச் சோந்த 30 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையில்,

அவர்களது தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்து விடுவிக்கப்பட்பட்டனர். இதன்போது தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டமைக்கான சான்றிதழ்களும் இராணுவத்தினரால் வழங்கி வைக்கப்பட்டது.

இதேவேளை, குறித்த 30 பேரையும் இராணுவத்தின் பாதுகாப்புடன் 2 பேரூந்துகளில் அழைத்து செல்லப்பட்டு அவர்களது சொந்த இடங்களில் கொண்டு சென்று விடுவிக்கவுள்ளனர்.

வவுனியாவில் திடீரென பற்றி எரிந்த வியாபார நிலையம் : பல லட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் தீக்கிக்கிரை!!

வியாபார நிலையம்..

வவுனியா – சிறிராமபுரத்தில் அமைந்துள்ள பலசரக்கு விற்பனை நிலையம் ஒன்று தீப் பிடித்து எரிந்த சம்பவம் நேற்று (16.05.2020) இடம்பெற்றுள்ளது.

வவுனியா காத்தார் சின்னக்குளம் வீட்டுத்திட்டம் திருஞானசம்பந்தர் வீதியில் அமைந்திருந்த பல்பொருள் வியாபார நிலையமே நேற்று இரவு 8 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த வர்த்தக நிலையம் நேற்று இரவு மூடப்பட்டிருந்த நிலையில் இரவு 8 மணியளவில் மூடப்பட்ட கடையிலிருந்து புகை வெளிக்கிளம்பியுள்ளது.

அதனை அவதானித்த சிலர் தீயை அணைக்க முற்பட்டதுடன் நகரசபையின் தீயணைப்பு பிரவினருக்கும் தகவல் தெரிவித்திருந்தனர்.

அதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா நகரசபையின் தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். எனினும் கடை முழுவதுமாக தீப்பற்றி எரிந்ததனால் கடையினுள் இருந்த பல லட்சம் பெறுமதியான பொருட்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும்,

மின் ஒழுக்கினாலே இவ்விபத்து இடம்பெற்றிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டுக்கு வந்த அத்தையை காய்கறி நறுக்கும் க த்தியால் கு த்தி கொன்ற இளைஞன் : வெளியான காரணம்!!

அத்தையை..

தமிழகத்தில் வீட்டுக்கு வந்த அ த்தையை இ ளைஞர் காய்கறி ந றுக்கும் க த்தியால் கு த்தி கொ லை செ ய்த ச ம்பவம் அ திர்ச்சியை ஏ ற்படுத்தியு ள்ளது.

சென்னை கொளத்தூர் பாலாஜி நகரைச் சேர்ந்தவர் கணேஷ். இவர் அப்ப குதியில் பெயி ண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில், அ வரது அ த்தை குணசுந்தரி, கணேஷின் வீ ட்டுக்கு வந்ததாகவும், அப்போது இ ருவருக்கும் இ டையே த கராறு ஏ ற்பட்டதாகவும் கூ றப்படுகிறது.

வா க்குவாதம் மு ற்றியதால் கா ய்கறி ந றுக்கும் க த்தியால் குணசுந்தரியை கணேஷ் கு த் தி கொ ன்றுவிட்டு கணேஷ் த ப்பியோடி யுள்ளார். இ து கு றித்து அ ளிக்கப்பட்ட த கவலின்படி ச ம்பவ இடத்திற்கு வந்த கொளத்தூர் கா வல் துறையினர் வி சாரணை மே ற்கொண்டனர்.

பி ன்னர் ச டலத்தை மீ ட்டு உ டற்கூறு ஆ ய்வுக்காக சென்னை ஸ்டான்லி ம ருத்துவமனைக்கு அ னுப்பி வை த்தனர். இது கு றித்து பொலிசார் கூறுகையில், கணேஷ் அதே ப குதியில் உறவுக்கார பெ ண் ஒ ருவருடன் மு றையற்ற உ றவில் இ ருந்ததாகவும், அதனை குணசுந்தரி த ட்டிக்கேட் டதாகவும் கூ றப்படுகிறது.

இ தனால் ஏ ற்பட்ட வா க்குவாத த்தில் கொ லை ந டந்திருக்கலாம் என தெ ரிவித்துள்ளனர். த ப்பியோடிய கணேஷை பொ லிசார் தே டி வரும் நி லையில் இது குறித்து மே லும் வி சாரணை ந டத்தி வருகின்றனர்.