கொரோனா வைரஸ் ஒழிப்புத்திட்டத்தில் அடுத்த இரண்டு வாரங்கள் அவதானமாக இருக்கவேண்டிய வாரங்கள் என்று இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த இரண்டு வாரங்களுக்குள் உரிய சுகாதார ஒழுங்குவிதிகளை கடைப்பிடித்தால் நாட்டை கொரோனாவில் இருந்து காப்பாற்றிக்கொள்ளமுடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் தலைவரான சவேந்திர சில்வா, தற்போது தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து மாத்திரமே கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்படுவதாக தெரிவித்துள்ளார். சமூகப்பரவல் இன்னும் ஏற்படவில்லை.
இந்தநிலையில் இதுவரை மேற்கொண்ட அர்ப்பணிப்புக்களை இன்னும் இரண்டு வாரங்களுக்கு தொடர்ந்தால், கொரோனாவை வெற்றிகொள்ளலாம் என்றும் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்
பேருந்துகளில் பயணிகள் பயணிக்கும் போது கொரோனா வைரஸ் தொற்று எவ்வாறு பரவும் என்பது தொடர்பில் மொரட்டுவ பல்கலைக்கழக பேராசிரியர்கள் சிலரினால் அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கை போக்குவரத்து அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய பேருந்துகளில் பயணிக்கும் போது ஜன்னல்களை திறந்து வைத்தால் பேருந்துக்குள் வரும் காற்றினால் அதிக கொரோனா ஆபத்து பின் பக்க ஆசனங்களில் உள்ளவர்களுக்கே ஏற்படும்.
அத்துடன் பின்பகுதிக்கு செல்லும் காற்றும் மீண்டும் சுற்றி பேருந்தின் முன் பகுதிக்கு வரும். எனவே ஒரு கொரோனா தொற்று நோயாளி பேருந்தில் இருந்தால் அவர் தும்மும் போது பேருந்தில் பயணிக்கும் பயணிகள் அனைவருக்கும் பாதிப்பு ஏற்பட கூடும் என அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் பேருந்தில் நின்றுக் கொண்டு சென்றால் வைரஸ் தொற்றுக்குள்ளாகும் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிக்கும் ஆபத்துக்குள் உள்ளது.
பேருந்துககளில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு பயணிகளை அழைத்து சென்றால் அனைத்து பயணிகளும் முக கவசம் அணிந்திருந்தல் வேண்டும். அத்துடன் கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தப்படுத்திக் கொள்வது கட்டாயமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று யாழ்ப்பாணம் திரும்பிய 5 பேருக்கு மீண்டும் கொரோனா அறிகுறிகள் உள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
கடந்தமாதம் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்ற பின்னர் யாழ்ப்பாணம் திரும்பியிருந்த அரியாலையைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா அறிகுறிகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் அரியாலை பகுதியை சேர்ந்தவர்கள். கடந்த மாதம் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று இரண்டு கிழமைக்கு முன்னர் வீடு திரும்பியவர்கள்.
நேற்றைய பரிசோதனையில் இவர்களில் ஐவருக்கு வைரஸ் தொற்றின் தாக்கம் இன்னமும் சிறிதளவில் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே இவர்கள் ஐவரும் தொடர்ந்தும் இரண்டு கிழமை அவர்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்தலிலில் இருக்க வேண்டும்.
மேலும் இரண்டு கிழமையின் பின்னர் மீண்டும் PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என நோய் தொற்று தடுப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை நேற்றையதினம் 27 பேருக்கான பரிசோதனைகள் யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பெல்ஜியம் நாட்டில் கொரோனா தொற்றால் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் மயிலிட்டியைச்சேர்ந்த சுப்பையா பிரதீப் (வயது 40) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையான இளம் குடும்பஸ்தரே மரணமடைந்தவராவார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 65 நாட்களாக மருத்துவமனையில் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே நேற்றுமுன்தினம் இவர் உயிரிழந்துள்ளார்.
இவர் தமிழ் மொழிக்காகவும் தமிழ் இனத்திற்காகவும் அயராது சேவையாற்றிய ஒருவர் என பெல்ஜியம் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் கேரள மாநிலத்தில் தன்னை விளையாட்டுக்குச் சேர்க்காத சகோதரி உள்ளிட்ட ஐந்து சிறுமிகளைக் கைது செய்ய வேண்டும் என 8 வயதுச் சிறுவன் பொலிசாரை நாடிய சம்பவம் நடந்துள்ளது.
கோழிக்கோடு சிட்டி கஸபா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பெரிய பாலம் பகுதியைச் சேர்ந்த எட்டு வயதுச் சிறுவன் உமர் நிதார். புதிய பாலம் அருகில் வேறு ஒரு வழக்கு விசாரணைக்காகச் சென்ற காவல் அதிகாரிகளிடம் சிறுவன் உமர் நிதார் ஒரு புகார் மனு அளித்தான்.
அதில், தாம் அபே இன்டர்நேஷனல் பாடசாலையில் மூன்றாம் வகுப்பு எனவும், குடியிருப்புக்கு அருகில் உள்ள ஐந்து சிறுமிகள் தன்னைத் தொ ல்லை செய்கிறார்கள். எனவே உடனடியாக அவர்களைக் கைது செய்யவேண்டும் என அந்தப் புகாரில் கூறியிருந்தான்.
சிறுவனின் புகார்தானே என அலட்சியம் செய்யாமல் அந்த காவல் அதிகாரிகள் சிறுவனின் குடியிருப்புக்குச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்தச் சிறுவன் புகார் அளித்தது தனது சகோதரி உள்ளிட்ட சிறுமிகள் மீது என தெரியவந்தது.
அந்தச் சிறுவனை விளையாட்டுக்குச் சேர்க்காமல் புறக்கணித்ததால் ம னமுடைந்து இந்தப் புகாரை அளித்துள்ளதும் தெரியவந்தது.
இந்தியாவில் கோலார் தங்கச் சுரங்கத்தில் 1000அடி ஆழம் உள்ளே இறங்கி தங்கம் திருட ஒரு கும்பல் முயன்ற நிலையில் மூன்று பேர் இதில் உ யிரிழந்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தின் கோலாரில் உள்ள தங்க சுரங்கத்தில் 1800 களில் , ஆங்கிலக் கிழக்கிந்திய நிறுவனத்தால் தங்கச் சுரங்கங்கள் வெட்டும் பணி துவங்கியது.
இதற்காகப் பெருமளவில் மக்கள் , தமிழ்நாட்டின் வடாற்காடு மாவட்டத்தில் இருந்தும் சித்தூர் மாவட்டத்தில் இருந்தும் வரவழைக்கபட்டனர். இவர்கள் சுரங்கத்திற்கு அருகிலேயே வீடுகட்டித் தங்கியதால் கோலார் தங்க வயல் நகரியம் உருவாகியது.
இந்நிலையில் இந்த தங்க சுரங்கத்தில் கொ ள்ளையடிக்க ஒரு கு ம்பல் திட்டமிட்டிருக்கிறது.
இதையடுத்து தங்கச் சுரங்கத்தில் 1000அடி ஆழம் உள்ளே இறங்கி தங்கம் திருட கும்பல் முயன்றுள்ளது.
அப்போது சுரங்கத்தில் ஆக்சிஜன் கிடைக்காமல் ம யங்கி வி ழுந்து 3 பேர் அடுத்தடுத்து உ யிரிழந்தனர்.
நள்ளிரவில் 2 பேர் ச டலம் மீ ட்கப்பட்ட நிலையில், மேலும் ஒருவரின் சடலத்தை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும், இறந்தவர்கள் குறித்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் சி றுமி எ ரித்து கொ ல்லப் பட்ட ச ம்பவம் தொ டர்பாக அ வர் த ங்கை பே சும் வீ டியோ ஒ ன்று வை ரலாகி வ ருகிறது.
விழுப்புரம் சிறுமதுரை கா லணியை சே ர்ந்த ஜெயபால், ராஜி த ம்பதியர் ம கள் ஜெயஸ்ரீ. இ வர், கவுன்சிலர் முருகன் மற்றும் கலியபெருமாள் ஆ கிய இ ருவரால் தீ வை த்து எ ரிக்கப்பட்டு கொ ல்லப்ப ட்டார்.
இச்ச ம்பவம் பெ ரும் அ திர்வலை களை ஏ ற்படுத்திய நி லையில், கு ற்றவா ளிகள் கை து செ ய்யப்பட்டு வி சாரிக்கப்பட்டு வ ருகின்றனர். இந்நி லையில், ஜெயஸ்ரீ த ங்கை பே சியதாக வீ டியோ ஒ ன்று வை ரலாகி வரு கிறது.
அ தில், எத்தன வருசத்துக்கு முன்னாடி குடுத்த கேஸ் க்கே இன்னும் எ துவும் நடக்கலா…. என் அ க்கா செ த்திச்சு…. நா ன் எங்க போ வேன்… கோடி ரூபா கொடுத்தலும் எ ன் அ க்காவுக்கு ஈ டாகுமா?
எ ன் சா மி அ வ கூ டயே இ ருக்கும்… என் அ க்கா எ ன் கூ டயே இ ருக்கும்…” என்று அ ழுதவாறே பே சியுள்ளார். இந்த வ ழக்கு வி சாரணை சிபிஐக்கு மாற்ற கோரி உயர் நீதிமன்றத்தில் மனுதா க்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கேரளாவில் 40 வயதில் மனைவி க டுமையான மாரடைப்பால் உ யிரிழந்த நிலையில் வெளிநாட்டில் பணிபுரியும் கணவன் மனைவி முகத்தை கடைசியாக ஒருமுறை பார்க்க வேண்டும் என உ ருக்கமாக கோரியுள்ளார்.
கேரளாவை சேர்ந்தவர் விஜய்குமார் குஞ்சன் (50). இவர் மனைவி கீதா (40). விஜய்குமார் துபாயில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் தள மேற்பார்வையாளராக உள்ளார். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் கீதா மாரடைப்பால் உ யிரிழந்துள்ளார்.
இதையடுத்து மனைவி முகத்தை பார்க்க வேண்டுமென விஜய்குமார் உருக்கமாக கோரிக்கை வைத்துள்ளார். விஜய்குமார் கூறுகையில், என் மனைவியின் ம ரணம் பெரும் அ திர்ச்சியளிக்கிறது.
சில தினங்களுக்கு முன்னர் கீதாவுக்கு நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு ஊசி போடப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டார். ஆனால் அதே நாளில் அவருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் உ யிரிழந்துள்ளார்.
எனக்கு என் மனைவியின் முகத்தை கடைசியாக பார்த்து இறுதிச்சடங்கு செய்ய வேண்டும். ஆனால் கேரளாவுக்கு செல்லும் விமானங்கள் எதுவும் தற்போது இல்லை, ஏனெனில் கொரோனா லாக்டவுனால் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
முச்சக்கர வண்டியில் கொண்டு செல்லப்பட்ட 1330 கிராம் ஹெ ரோயின் போ தைப் பொ ருளுடன் ஒருவர் கை து செய்யப்பட்டுள்ளதாக வன்னி பிராந்திய போ தை ஒ ழிப்பு பி ரிவு பொ லிசார் தெரிவித்துள்ளனர்.
இன்று (14.05) பிற்பகல் குறித்த போ தைப் பொ ருள் மீ ட்கப்பட்டதுடன் 36 வ யதுடைய ந பர் ஒருவரும் கை து செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா நகரில் இருந்து ஹெப்பற்றிகொல்லாவ பிரதேசத்திற்கு வி ற்பனைக்காக முச்சக்கர வண்டி ஒன்றில் 1330 கி ராம் ஹெ ரோயின் போ தைப் பொ ருள் எடுத்துச் செல்லப்பட்ட நிலையில்,
இலங்கை வி மானப்ப டையின் பு லனாய்வுப் பி ரிவினர் வழங்கிய த கவலின் அ டிப்படையில் வன்னிப் பிராந்திய போ தை ஒ ழிப்பு பி ரிவு பொலிசார் குறித்த முச்சக்கர வண்டியை மடுகந்த பகுதியில் வை த்து ம றித்து சோ தனையிட்டனர்.
இதன்போது குறித்த மு ச்சக்கர வ ண்டியில் 1330 கி ராம் ஹெ ரோயின் போ தைப் பொருள் மீ ட்கப்பட்டதுடன், அதனைக் கொண்டு சென்ற முச்சக்கர வண்டி சாரதியான 36 வயதுடைய ஹெப்பற்றிகொல்லாவ பகுதியைச் சேர்ந்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
மேலதிக வி சாரணைகளை முன்னெடுத்துள்ள வன்னிப் பிராந்திய போ தை ஒ ழிப்பு பி ரிவு பொ லிசார் குறித்த நபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனாவிலிருந்து மீண்டு அனைவருக்கும் நம்பிக்கை அளித்துள்ளார் 86 வயதான மூதாட்டி. ஒடிசாவின் ஜெய்ப்போர் மாவட்டம் கட்டிகட்டா கிராமத்தைச் சேர்ந்த 86 வயது மூதாட்டி கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.
இதனையடுத்து சிகிச்சைக்காக எஸ்யுஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், இவரது எடை வெறும் 22 கிலோ மட்டுமே. இந்நிலையில் 14 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் கொரோனாவிலிருந்து மீண்டு நேற்று டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டார்.
இவரது கிராமத்தில் இன்னும் சிலர் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அப்பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
விழுப்புரத்தில் அதிமுக கவுன்சிலர்கள் உ யிருடன் எ ரிக்கப்பட்ட இ ளம் பெ ண்ணுக்கு ஆதரவாக நடிகை கஸ்தூரி பேட்டியளித்திருப்பது சமூக வலைதளங்களில் வை ரலாக வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் திருவெண்ணைநல்லூர் என்ற இடம் அமைந்துள்ளது. இதற்கு உட்பட்ட சிறுமதுரை கிராமத்தில் 16 வ யதான பத்தாம் வகுப்பு படிக்கும் மா ணவி பயின்று வந்தார். இவருடைய த ந்தைக்கும், சி த்தப்பாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த முருகன் எ ன்பவருடன் முன்வி ரோதம் இருந்து வந்துள்ளது.
முன்வி ரோதம் காரணமாக ஏற்கனவே, பா திக்கப்பட்ட இ ளம் பெ ண்ணின் சி த்தப்பா முருகன் மற்றும் அ வரது கூ ட்டாளிகளால் கொ லை செ ய்யப்பட்டார். அந்த கொ லை குறித்த வழக்கானது தற்போது நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக அவ்வப்போது இ ரு பி ரிவினரிடையே க டுமையான மோ தல்கள் செ யற்பட்டு வ ந்தன.
இதற்கிடையே முருகன் மற்றும் அவரது கூ ட்டாளிகள் பா திக்கப்பட்ட இ ளம் பெ ண்ணின் வீ ட்டிற்கு தீ வைத் துள்ளனர். அதோடு இல்லாமல் பா திக்கப்பட்ட இ ளம் பெ ண்ணின் உ டலை பெ ட்ரோல் ஊ ற்றி உ யிருடன் தீ வை த்து எ ரித்துள்ளனர்.
உடனடியாக பா திக்கப்பட்ட இ ளம் பெ ண்ணை அ வருடைய குடு ம்பத்தினர் மீ ட்டெடுத்து மருத்துவமனையில் அ னுமதித்தனர். 95% தீக்கா யங்களுடன் அ ந்த இ ளம் பெ ண் அரசு மருத்துவமனையில் உ யிருக்கு போ ராடி வ ந்தார்.
மருத்துவமனையில் தீ விர சி கிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இ ளம் பெ ண் சிகிச்சை ப லனின்றி உ யிரிழந்துவி ட்டார் என்று மருத்துவமனை சார்பாக கூறப்பட்டுள்ளது.
இந்த ச ம்பவமானது திருவெண்ணைநல்லூரில் பெரும் ப ரபரப்பை ஏற் படுத்தியுள்ளது. எ ரிக்க ப்பட்ட சி றுமி கொ டுத்த ம ரண வா க்குமூலத்தில் அப்ப குதி அதிமுகவை சேர்ந்த முருகன் மற்றும் கலியபெருமாள் ஆகியோரை காவல்துறையினர் கை து செய்து வி சாரணை நடத்தினர்.
இந்த சம்பவம் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் க டுமையான க ண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதேபோன்று நடிகை கஸ்தூரி தற்போது வெளியிட்டுள்ள பேட்டியானது சமூக வலைதளங்களில் வை ரலாகி வரு கிறது.
அதாவது, “அந்த கு ழந்தை மிகவும் அப்பா வியாக தோ ன்றுகிறது. எவ்வாறு இருவருக்கு இதுபோன்ற மனிதா பிமானமற்ற செ யலில் ஈ டுபட ம னம் வ ந்தது. இந்த சம் பவம் அ னைவரையும் உருக்கு லைய வை த்துள்ளது. இவர்கள் இ துபோன்ற த வறுகள் செ ய்வதற்கு 3 காரணங்கள் முக்கியமாக கருதப்படுகின்றன.
முதலாவது காரணமாக நான் ம துவை கருதுகிறேன். ம து அ ருந்தியதாக மனி தாபி மானம் ம றைந்தது. ஒ ருவேளை ம து அ ருந்தாவிட்டால் ஈவிர க்கம் தோ ன்றியிருக்கும். ம துவை முதலில் வழங்குவதே நம்முடைய அரசாங்கம் தான். 2 நாட்கள் திறந்து விட்டதால் ஒரு மாதத்திற்கு உரிய ம துவை வாங்கி ப துக்கி வைத் துவிட்டனர்.
இரண்டாவதாக, இது போன்ற மி ருகங்களின் உ ண்மைத்தன்மையை அறியாமல் அவர்களை கட்சியில் சேர்த்துக் கொள்வதுதான். கட்சியில் பதவி கிடைத்தவுடன் அந்தப் பதவியை உபயோகித்து சமுதாயத்தில் அரா ஜகம் செ ய்துவருவதை தலைவர்கள் க ண்டுகொள்ளவில்லை. இதுவே இதுபோன்ற வட்டார அரசியல்வாதிகளை த வறு செய்ய தூ ண்டுகிறது.
மூன்றாவதாக, நம்முடைய ச ட்டங்களே. ச ட்டங்கள் க டுமையாக்கப்படும் வரை இதுப்போன்ற தவ றுகள் தொடர்ந்து அ ரங்கேறி வரும். இது போன்ற மி ருகங்களுக்கு த னியாக ச ட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.
அவர்களின் மரப ணுவை முழுவதுமாக அ ழித்து வி ட வேண்டும். மேலும் அவருடைய கு டும்பத்தை அவர்களின் கைக ளாலேயே அ ழித்துவிட வேண்டும்” என்று ஆ வேசமாக கூறியுள்ளார்.
இந்த பேட்டியானது சமூக வலைத்தளங்களில் வை ரலாகி வருகிறது.
மனித உடலுக்குள் சென்றதும் தடுப்பூசி போட்டிருந்தால் கொரோனா வைரஸ் தன்னை உருமாற்றி கொள்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
வாய், மூக்கு மற்றும் கண்களின் வழியாக மனித உடலுக்குள் நுழையும் கொரோனா வைரஸ், ஸ்பைக் என்று அழைக்கப்படும் கொக்கி போன்ற புரதத்தின் மூலம் மனித செல்களோடு இணைகிறது.
இந்த இணைவு வெற்றிகரமாக நடந்தவுடன், வைரஸ் தனது மரபணுவை மனித செல்களுக்குள் புகுத்தும். மனித செல்களுக்குள் நுழையும், கொரோனாவின் மரபணு, அந்த செல்லை வைரசின் இனப்பெருக்க தளமாக மாற்றுகிறது.
இப்போது பாதிக்கப்பட்ட செல், ஒரு வைரசாகவே மாறி, பல்கிப் பெருகிறது. பொதுவாக வைரசுக்கு எதிராக செலுத்தப்படும் தடுப்பு மருந்து, வைரசின் ஸ்பைக் புரதம் குறித்த தகவலை உடலுக்கு அளிக்கிறது.
அதனால், தடுப்பு மருந்து செலுத்தப்பட்டவர்களின் உடலுக்குள் வைரஸ் நுழையும் போது ஸ்பைக் புரதத்தை அடையாளம் கண்டு, மனித செல்கள் அதனுடன் இணைவதை தவிர்க்கின்றன. ஆனால், கொரோனா வைரசின் இந்த ஸ்பைக் புரதம் தன்னை உருமாற்றிக்கொள்வதாக தற்போது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
உலகம் முழுவதும், 62 நாடுகளில் 5349 கொரோனா மாதிரிகளை சோதனை செய்த விஞ்ஞானிகள் அதன் மரபணுவில் இரண்டு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதையும், இதன் காரணமாக ஸ்பைக் புரதம் தன்னை உருமாற்றிக்கொண்டுள்ளதையும் கண்டுபிடித்துள்ளனர்.
கொரோனா வைரசின் ஸ்பைக் புரதத்தின் தற்போதைய வடிவத்தின் அடிப்படையிலேயே உலகம் முழுவதும் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ஸ்பைக் புரதம் தன்னை உருமாற்றிக்கொள்வது, அந்த தடுப்பு மருந்துகளை பயனற்றதாக மாற்றி விடும் என்று விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இதனால், உருமாற்றம் நடைபெறாத வைரஸ்களுக்கு எதிராக மட்டுமே தடுப்பு மருந்துகள் வேலை செய்யும் நிலை ஏற்படலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆகவே, தடுப்பு மருந்துகள் தயாரிப்பவர்கள் உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரசில் ஏற்படும் மரபணு மாற்றங்களையும் கருத்தில்கொள்ள வேண்டிய தேவை உள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸும் எயிட்ஸ் போன்று அழிக்கமுடியாத ஓர் ஆட்கொல்லி வைரஸ் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.
கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு மறு அறிவித்தல் நீடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
ஏனைய மாவட்டங்களில் எதிர்வரும் 16 ஆம் திகதி சனிக்கிழமை இரவு 8 மணி முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5 மணிவரை ஊரடங்கு உத்தரவு அமுலில் காணப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் எதிர்வரும் 17 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் மே மாதம் 18 ஆம் திகதி திங்கட்கிழமை காலை தளர்த்தப்பட்டதன் பின்னர் மே மாதம் 23 ஆம் திகதி சனிக்கிழமை வரை இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமுலில் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தன்னுடைய நீண்ட நாள் ஆசை நிறைவேறாததால் இளைஞன் தூ க்கிட்டு த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
அண்ணாநகரின் தாங்கள் தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கரன், இவரது மகன் யஷ்வந்த், கிண்டியில் உள்ள ஐடிஐயில் படித்து வருகிறார்.
ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்த யஷ்வந்த், விலை உயர்ந்த பைக்கை வாங்கி தருமாறு கேட்டு அடிக்கடி தந்தை பாஸ்கரனிடம் சண்டையிட்டு வந்துள்ளார்.
உனக்கு 18 வயசாகட்டும், வாங்கி தருகிறேன் என தந்தையும் சமாதானம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் யஷ்வந்தின் தாத்தா மணி உ யிரிழக்க குடும்பமே சோ கத்தில் இருந்துள்ளது.
இந்நிலையில் பைக்கை வாங்குவது தாமதமாகிக் கொண்டே போக, மன உ ளைச்சலில் இருந்த யஷ்வந்த் கடந்த 12ம் திகதி வீட்டின் மாடியில் உள்ள அறைக்கு சென்று தூ க்கி ட்டு த ற்கொ லை செய்து கொண்டார்.
நீண்ட நேரம் ஆகியும் யஷ்வந்த் வராததால் பெற்றோர்கள் சென்று பார்த்த போது அ திர்ச்சியடைந்தனர். உடனடியாக யஷ்வந்தை மீண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதும் உ யிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்தியாவில் திருமண நாள் அன்று இளம்பெண் த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் தொடர்பில் அவர் பெற்றோர் அ திர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். புதுடெல்லியை சேர்ந்தவர் அங்கித். இவர் மனைவி அகன்ஷா (27). பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.
இந்த தம்பதிக்கு கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில் குழந்தை இல்லை. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் தம்பதியின் இரண்டாம் ஆண்டு திருமண நாள் வந்தது.
ஆனால் அங்கித் தனது மனைவி அகன்ஷாவுக்கு திருமணநாள் வாழ்த்து கூறாமல் இருந்துள்ளார்.
இதனால் அகன்ஷா சோ கமாக இருந்துள்ளார், இதையடுத்து தனது பெற்றோருக்கு போன் செய்து உடனடியாக தனது கணவர் வீட்டுக்கு வருமாறும், முக்கியமான விடயம் குறித்து பேச வேண்டும் என்றும் அகன்ஷா கூறினார்.
வேறு ஊரில் வசித்த அவரின் பெற்றோர் அகன்ஷா வீட்டுக்கு வந்த போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் அகன்ஷா தூ க்கில் ச டலமாக தொங்கிய நிலையில் இருந்தார். அவர் த ற்கொ லை செய்து கொண்டதாக அங்கித் குடும்பத்தார் கூறினர்.
பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் அகன்ஷாவின் சடலத்தை கைப்பற்றினார்கள். இது குறித்து அகன்ஷாவின் பெற்றோர் மற்றும் குடும்பத்தார் கூறுகையில், இரண்டாண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை என அகன்ஷாவை அவர் கணவர் மற்றும் குடும்பத்தார் தி ட்டி கேவலப்படுத்தியுள்ளனர்.
இதோடு அகன்ஷாவின் சம்பளத்தை வலுக்கட்டாயமாக மாதா மாதம் வாங்கி கொண்டு அவரிடம் வ ரதட்சணை கேட்டு கொ டுமைப்படுத்தியுள்ளனர்.
அகன்ஷா ம ரணத்தில் ச ந்தேகம் உள்ளது என கூறியுள்ளனர். சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வவுனியா, பெரியகட்டு இராணுவ முகாமில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 111 பேர் இன்று விடுவிக்கப்பட்டனர்.
வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து அவர்களுடன் தொடர்புகளைப் பேணிய அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள், அவர்கள் நடமாடிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனப் பலர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
அந்தவகையில், வெலிசறை கடற்படையினருடன் தொடர்புகளைப் பேணிய நிலையில் வவுனியா பெரியகட்டு இராணுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கண்டி, கெப்பற்றிக் கொலவ,
அலவுவ, வெலம்பட, மாத்தளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 111 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையில்,
அவர்களது தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்து விடுவிக்கப்பட்பட்டனர். இதன்போது தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டமைக்கான சான்றிதழ்களும் இராணுவத்தினரால் வழங்கி வைக்கப்பட்டது.
இதேவேளை, குறித்த 111 பேரையும் இராணுவத்தின் பாதுகாப்புடன் 6 பேரூந்துகளில் அழைத்து செல்லப்பட்டு அவர்களது சொந்த இடங்களில் கொண்டு சென்று விடுவிக்கப்பட்டனர்.