வெலிசறை இராணுவ முகாமில் இருந்து விடுமுறையில் வவுனியாவிற்கு வருகை தந்த கடற்படை சிப்பாய்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து வவுனியாவில் 60க்கு மேற்பட்ட வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டன.
வெலிசறை கடற்படை முகாமில் கடமையாற்றி விடுமுறையில் வவுனியா மகாகச்சகொடி பிரதேசத்தில் உள்ள தனது வீட்டிற்கு வருகை தந்த கடற்படை வீரருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து குறித்த கடற்படை வீரர் சென்ற இடங்கள் சுகாதார துறையினரால் வெளிப்படுத்தப்பட்டுள்ளதுடன் குறித்த நபர் சென்ற வர்த்தக நிலையங்கள், வாகன திருத்துமிடங்கள்,
தனியார் நிறுவனங்கள் என்பவற்றில் சம்பவ தினம் கடமையாற்றியவர்களை சுகாதார பரிசோதகர்களும் பொலிசாரும் இணைந்து 14 நாட்களிலிருந்து 21நாட்கள் என தனிமைப்படுத்தினார்.
கடற்படை சிப்பாய் காரணமாக சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்த 60க்கு மேற்பட்ட குடும்பத்தினர் அனைவரும் தனிமைப்படுத்தனை நிறைவு செய்து கொரோனா தொற்று இல்லை என்பதினை உறுதிப்படுத்தியதன் பின்னர் சுகாதார பரிசோதகர்களினால் விடுவிக்கப்பட்டனர்.
இந்தியாவில் 8 மாத கர்ப்பிணி பெண் வீட்டில் இர த்த வெ ள்ளத்தில் ச டலமாக கி டந்த ச ம்பவத்தில் கொ லையாளி அ வரின் மை த்துனர் தான் என தெரியவந்துள்ளது. பெங்களூரை சேர்ந்தவர் ஜோதி. திருமணமான இவர் 8 மாதம் கர்ப்பிணியாக இருந்தார்.
நேற்று வீட்டில் இவர் த னியாக இ ருந்த நி லையில் குடும்பத்தார் வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தனர். அப்போது ஜோதி இர த்த வெ ள்ளத்தில் ச டலமாக கி டந்தார். வீ ட்டின் சு வற்றிலும் இர த்தம் படிந்திருந்த நிலையில் குடும்பத்தார் அ திர்ச்சியடை ந்தனர்.
ச ம்பவம் தொடர்பாக பொலிசார் வி சாரித்து வந்த நிலையில் ஜோதி கணவரின் தம்பி ஹரி பாபுவுக்கும், ஜோதிக்கும் பல நாட்களாக பி ரச்சனை இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து ஹரியிடம் பொலிசார் வி சாரித்த போதுஅண்ணியை க த்தியால் கு த்தி கொ ன்றதை ஒப்பு கொண்டார்.
மேலும் கு டிக்கு அ டிமையான ஹரி தொ டர்ந்து வீ ட்டில் இ ருப்பவர்களுடன் ச ண்டை போ ட்டுள்ளார். இதனால் அவரின் மனைவி கோ பித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இந்த சூழலில் தான் அண்ணி ஜோதியிடம் அவர் வா க்குவா தம் செய்த நிலையில் அதில் ஏற்பட்ட ஆ த்திரத்தில் கொ லை செய்தது தெரியவந்தது. இதையடுத்து ஹரியை பொலிசார் கைது செய்து மேலும் வி சாரணை நடத்தி வருகின்றனர்.
கையில் வெறும் 500 ரூபாய் வைத்து கொண்டு, பல கோடி ரூபாய் மதிப்புள்ள லம்போர்கினி காரை வாங்க சென்ற 5 வயது சிறுவனுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
லம்போர்கினி (Lamborghini) நிறுவனத்தின் விலை உயர்ந்த கார்களுக்கு, உலகின் பல்வேறு நாடுகளில், பல கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். வாழ்க்கையில் ஒரு லம்போர்கினி காரையாவது வாங்க வேண்டும் என்பது அவர்களின் வாழ்நாள் லட்சியமாக இருந்து வருகிறது.
ஆனால் லம்போர்கினி கார்களின் அதிகப்படியான விலை காரணமாக அனைவராலும் அந்த கனவை நிறைவேற்ற முடிவதில்லை. ஆனால் வெறும் 3 அமெரிக்க டாலர்களை மட்டும் வைத்து கொண்டு லம்போர்கினி காரை வாங்க சென்ற 5 வயது சிறுவன்தான் கார் ஆர்வலர்கள் மத்தியில் இன்றைய ஹாட் டாபிக்.
3 அமெரிக்க டாலர்கள் என்பது இலங்கை மதிப்பில் 500 ரூபாய்தான். இந்த பணத்தை கையில் வைத்து கொண்டு, பல கோடி ரூபாய் மதிப்புள்ள லம்போர்கினி காரை வாங்க அந்த சிறுவன் புறப்பட்டுள்ளான்.
அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் உள்ள ஆக்டன் நகரத்தில் இந்த வினோதமான சம்பவம் நடந்துள்ளது. இதில், ஆச்சரியப்பட வைக்கும் பல விஷயங்கள் இன்னும் அடங்கியுள்ளன. ஏனெனில் லம்போர்கினி காரை வாங்குவதற்கு, தனது அம்மாவின் மெர்சிடிஸ் பென்ஸ் காரை எடுத்து கொண்டு அந்த சிறுவன் புறப்பட்டுள்ளான்.
5 வயது சிறுவன் கார் ஓட்டுவதே பெரிய ஆச்சரியம்தான். அந்த சிறுவனுக்கு லம்போர்கினி கார்கள் என்றால், மிகவும் பிடிக்கும். எனவே லம்போர்கினி கார் வாங்கி தரும்படி தனது பெற்றோரிடம் நீண்ட காலமாக அந்த சிறுவன் அடம்பிடித்து வருவதாக கூறப்படுகிறது.
இப்படிப்பட்ட சூழலில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் தனது பெற்றோரிடம் அடம்பிடித்துள்ளார். இம்முறையும் அவர்கள் லம்போர்கினி காருக்கு ‘நோ’ சொல்லவே, தனது அம்மாவின் பென்ஸ் காரை எடுத்து கொண்டு வீட்டில் இருந்து கிளம்பி விட்டான் அந்த சிறுவன்.
உட்டாவில் இருந்து கலிபோர்னியாவிற்கு சென்று லம்போர்கினி காரை வாங்க வேண்டும் என அந்த சிறுவன் திட்டமிட்டிருந்தான். ஆனால் வீட்டில் இருந்து புறப்பட்ட உடனேயே அந்த சிறுவனின் திட்டம் கலைந்து விட்டது.
ஏனெனில் வழியில் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் அந்த சிறுவனை மடக்கி பிடித்து விட்டனர். ஆனால் 5 வயது சிறுவன் கார் ஓட்டி வந்ததை பார்த்து, அவர்கள் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தனர். அத்துடன் லம்போர்கினி கார் வாங்க செல்கிறேன் என அந்த சிறுவன் சொன்ன காரணமும், அவர்களை வியப்பில் ஆழ்த்தியது.
இதன்பின் இந்த செய்தி உலகம் முழுக்க காட்டு தீயாய் பரவியது. எனவே அந்த சிறுவனுக்கு எதிராக பலர் கருத்து தெரிவித்தனர். அந்த சிறுவன் தண்டிக்கப்பட வேண்டும் என ஒரு சிலர் வலியுறுத்தினர். ஆனால் லம்போர்கினி கார்கள் மீது காதல் கொண்ட அந்த சிறுவனுக்கு தற்போது பெரிய சர்ப்ரைஸ் ஒன்று கிடைத்துள்ளது.
ஆம், அவனது ட்ரீம் காரில் ரைடு சென்று வரும் அதிர்ஷ்டம் அவனுக்கு வாய்த்துள்ளது. உட்டா நகரை சேர்ந்த ஒருவர் அந்த சிறுவனுக்கு இப்படி ஒரு வாய்ப்பை கொடுத்துள்ளார். இந்த சிறுவனின் செயல்பாடு ஈர்க்கும் வகையில் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
ஜெர்மி நெவ்ஸ் என்ற கார் ஆர்வலர்தான் அந்த சிறுவனுக்கு லம்போர்கினி காரில் ரைடு செல்லும் வாய்ப்பை வழங்கியுள்ளார். ஏராளமானோர் அந்த சிறுவனுக்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் நிலையில், ஜெர்மி நெவ்ஸ்ஸோ அந்த சிறுவனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
நமது இலக்கை அடைவது எவ்வளவு கடினமாக என்றாலும், நம்மை பற்றி மக்கள் என்ன பேசினாலும், நாம் நம் இலக்கை நோக்கி பயணிப்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என்பதை இந்த சிறுவனின் செயல்பாடு காட்டுவதாக அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேஸ்புக் பதில் அவர் கூறியிருப்பதாவது.. ஒரு சில குழந்தைகள் எப்படி தங்கள் இலக்கை அடைய பயணிக்கின்றனர் என்பது எனக்கு இப்போது புரிகிறது. இது தொடர்பாக பல செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆனால் இந்த மோசமான நடத்தைக்கு தண்டனை கிடைக்க வேண்டும், இந்த குழந்தை தண்டிக்கப்பட வேண்டும் என்பது போன்ற கருத்துக்கள் வருகின்றன. ஆனால் இந்த சிறுவன் மகிழ்ச்சியான மற்றும் வெற்றிகரமான வாழ்க்கையை வாழ போகிறான் என்பது என் எண்ணம்.
அதற்கான காரணங்களை பின்வருமாறு : 1. தனக்கு என்ன வேண்டும் என்பது அந்த சிறுவனுக்கு சரியாக தெரிகிறது. 2. தனது இலக்கை அடைவதற்கு அந்த சிறுவன் எதை வேண்டுமானாலும் செய்ய தயாராக உள்ளான். 3. ‘இது சாத்தியம் இல்லை’ எனக்கூறுபவர்களை அந்த சிறுவன் அனுமதிப்பதில்லை.
4. நேர்மை. போலீசாரிடம் அந்த சிறுவன் உண்மையை கூறியுள்ளான். வெற்றிக்கான பழக்க வழக்கங்களை ஊக்குவிக்கவும், அதற்கு வெகுமதி அளிக்கவும் நான் விரும்புகிறேன். எனவே முதல் முயற்சி தோல்வியடைந்திருந்தாலும், தனது இலக்கை துரத்தும் குழந்தைக்கு உதவி செய்ய ஆசைப்படுகிறேன். இவ்வாறு ஜெர்மி நெவ்ஸ் கூறியுள்ளார்.
தற்போது அந்த சிறுவன் சந்தோஷமாக இருப்பான் என நம்பலாம். ஆனால் அந்த சிறுவனின் பெற்றோர் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வாய்ப்புகள் இருப்பதாக, இச்சம்பவம் நிகழ்ந்தபோது தகவல்கள் வெளியாயின. ஆனால் அவர்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட்டதா? என்பது உறுதியாக தெரியவில்லை.
ஹற்றன், நுவரெலியா பிரதான வீதியில் குடாகம பகுதியில் வைத்து இன்று மதியம் 2 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
கம்பளையிலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த வானும், தலவாக்கலையிலிருந்து ஹற்றன் நோக்கி சென்ற சிறிய ரக லொறியொன்றும் நேருக்கு நேர் மோதுண்டதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
வான் சாரதியின் கவனயீம் காரணமாகவே விபத்து இடம்பெற்றுள்ளது என்றும் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
வான் சாரதியும் லொறியில் பயணித்த இருவருமே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வானும் லொறியும் பொலிஸ் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன.
கொரோனா வைரஸ் ஆபத்து கா ரணமாக கடும் கட்டுப்பாடுகளை விதித்திருநத நாடுகள் அந்த கட்டுப்பாடுகளை தளர்த்திய பின்னர் வைரஸ் தொற்றியவர்கள் அடையாளம் காணப்படுவது அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை கூறியுள்ளார். இவ்வாறான ஆபத்து அதிகரித்துள்ள நாடுகளாக சீனா, தென் கொரியா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் கடந்த வாரம் அடையாளப்படுத்தப்பட்டன.
கடும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர் வழமையாக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து, வார இறுதியில் வைரஸ் தொற்றாளர்கள் குறிப்பிடத்தளவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தென் கொரியாவில் மதுபான விற்பனை நிலையங்கள் மற்றும் களியாட்டு விடுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றியவர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, அவற்றை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சீனாவின் ஹூகான் நகரிலும் கொரோனா வைரஸ் தொற்றியவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த நாடுகளில் மீண்டும் வைரஸ் பரவிய போதிலும் அதனை கட்டுப்படுத்த அந்நாடுகள் நடவடிக்கை எடுத்தமை குறித்து உலக சுகாதார அமைப்பு மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் புதைக்கப்பட்ட ச டலத்தை தோண்டியெடுத்து அவருக்கு கொரோனா தொற்று இருந்ததா என்பதை அறிய பரிசோதனை செய்ய பெண்ணொருவர் கட்டாயப்படுத்தி அனுப்பப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 70 வயது முதியவர் சமீபத்தில் உ யிரிழந்தார். இதையடுத்து அவரின் சடலத்தை குடும்பத்தார் புதைத்தனர். இதன்பின்னர் அந்த முதியவருக்கு கொரோனா தொற்று இருக்குமோ என சுகாதார அதிகாரிகளுக்கு ச ந்தேகம் ஏற்பட்டது.
சந்தேகத்தை உறுதி செய்து கொள்ள பெண் மருத்துவ ஊழியர் ஒருவரை கட்டாயப்படுத்தி முதியவர் புதைக்கப்பட்ட இடத்துக்கு அழைத்து சென்றுள்ளனர்.
பின்னர் ச டலம் தோண்டி எடுக்கப்பட்ட நிலையில் அந்த பள்ளத்தில் இறங்கிய அந்த பெண் சடலத்தின் வாய்க்குள் குச்சி போன்ற உபகரணத்தை நுழைத்து பரிசோதனைக்கு தேவையான விடயத்தை செய்தார். இது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவ பணியாளர்கள் இது தொடர்பில் கூறுகையில், கொரோனா தொற்று சமயத்தில் நாங்கள் இரவு, பகல் பாராமல் பணிபுரிகிறோம்.
முதியவர் இறந்த உடனேயே சுகாதார துறை அதிகாரிகள் அவர் உடலுக்கு பரிசோதனை செய்ய பெண் ஊழியரை அழைக்காதது ஏன்? அவர் புதைக்கப்பட்ட பின்னர் பரிசோதனைக்கு மாதிரிகளை எடுக்க சொல்லி கட்டாயப்படுத்துவது நியாயமாகாது என கூறியுள்ளனர்.
திருவெறும்பூர் ஒன்றிய திமுக மகளிரணி நிர்வாகியாக ராதா புலிகேசி இவரது மகள் காருண்யா (22) இவர் திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த வீரமணி (24) என்பவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளார். காருண்யா எம்பிபிஎஸ் இறுதி ஆண்டு படித்து வரும் டாக்டர். வீரமணி வேன் ஓட்டும் டிரைவர்.
இந்த நிலையில் வீரமணி காருண்யா காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி கடந்த 1ம் தேதி சமயபுரத்தில் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில் ராதா புலிகேசி தனது மகள் காருண்யாவை கா ணவில்லை என புகார் செய்தார் அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் வி சாரனை செய்துவந்தனர். இந்த நிலையில் வீரமணியும் காருண்யாவும் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் இருதரப்பினரையும் அழைத்து விசாரித்துள்ளனர். மேலும் பெண்ணின் தந்தை தன்னுடைய மகளை விட்டுக்கொடுக்க மனம் இல்லாததால், தன் மகளை சமாதானம் செய்து தன்னுடன் அழைத்துச்செல்ல முயற்சித்துள்ளார்.
ஆனால் தன் காதல் மீது உறுதியாக இருந்த பெண் மருத்துவர், பெற்றோருடன் செல்ல மறுப்பு தெரிவித்துள்ளார். இறுதியில், காருண்யா வீரமணி உடன் செல்வதாக கூறியதை தொடர்ந்து இரு தரப்பினரும் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மகன் ஒருவர் தனது அறையில் அந்தரத்தில் படுத்திருப்பது போன்று நடித்த காட்சியினை அவதானித்த தாய் உண்மை தெரிந்ததும் ஏற்பட்ட கோபம் அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது.
தனது அறையில் இருந்த மகனை அவதானிக்க வந்த தாய் அங்கு கண்ட காட்சியினைப் பார்த்து அ திர்ச்சியில் உறைந்தது மட்டுமின்றி, உண்மையை கண்டறிய பல வழிகளில் முயற்சியும் செய்துள்ளார்.
ஒரு கட்டத்தில் முயற்சி வெற்றியாகி, மகன் செய்த ஏமாற்று வேலை வெட்ட வெளிச்சமான பின்பு, தாய் கோபத்தில் செய்த காரியம் அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது. குறித்த காட்சியினை 6 மில்லியனுக்கும் மேலானோர் அவதானித்துள்ளனர்.
500 ரூபாயை வைத்துக் கொண்டு லம்போர்கினி கார் வாங்கப் போன சிறுவனுக்கு அடித்த அதிர்ஷ்டம்!!
சிறுவனுக்கு அடித்த அதிர்ஷ்டம்..
கையில் வெறும் 500 ரூபாய் வைத்து கொண்டு, பல கோடி ரூபாய் மதிப்புள்ள லம்போர்கினி காரை வாங்க சென்ற 5 வயது சிறுவனுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
லம்போர்கினி (Lamborghini) நிறுவனத்தின் விலை உயர்ந்த கார்களுக்கு, உலகின் பல்வேறு நாடுகளில், பல கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். வாழ்க்கையில் ஒரு லம்போர்கினி காரையாவது வாங்க வேண்டும் என்பது அவர்களின் வாழ்நாள் லட்சியமாக இருந்து வருகிறது.
ஆனால் லம்போர்கினி கார்களின் அதிகப்படியான விலை காரணமாக அனைவராலும் அந்த கனவை நிறைவேற்ற முடிவதில்லை. ஆனால் வெறும் 3 அமெரிக்க டாலர்களை மட்டும் வைத்து கொண்டு லம்போர்கினி காரை வாங்க சென்ற 5 வயது சிறுவன்தான் கார் ஆர்வலர்கள் மத்தியில் இன்றைய ஹாட் டாபிக்.
3 அமெரிக்க டாலர்கள் என்பது இலங்கை மதிப்பில் 500 ரூபாய்தான். இந்த பணத்தை கையில் வைத்து கொண்டு, பல கோடி ரூபாய் மதிப்புள்ள லம்போர்கினி காரை வாங்க அந்த சிறுவன் புறப்பட்டுள்ளான்.
அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் உள்ள ஆக்டன் நகரத்தில் இந்த வினோதமான சம்பவம் நடந்துள்ளது. இதில், ஆச்சரியப்பட வைக்கும் பல விஷயங்கள் இன்னும் அடங்கியுள்ளன. ஏனெனில் லம்போர்கினி காரை வாங்குவதற்கு, தனது அம்மாவின் மெர்சிடிஸ் பென்ஸ் காரை எடுத்து கொண்டு அந்த சிறுவன் புறப்பட்டுள்ளான்.
5 வயது சிறுவன் கார் ஓட்டுவதே பெரிய ஆச்சரியம்தான். அந்த சிறுவனுக்கு லம்போர்கினி கார்கள் என்றால், மிகவும் பிடிக்கும். எனவே லம்போர்கினி கார் வாங்கி தரும்படி தனது பெற்றோரிடம் நீண்ட காலமாக அந்த சிறுவன் அடம்பிடித்து வருவதாக கூறப்படுகிறது.
இப்படிப்பட்ட சூழலில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் தனது பெற்றோரிடம் அடம்பிடித்துள்ளார். இம்முறையும் அவர்கள் லம்போர்கினி காருக்கு ‘நோ’ சொல்லவே, தனது அம்மாவின் பென்ஸ் காரை எடுத்து கொண்டு வீட்டில் இருந்து கிளம்பி விட்டான் அந்த சிறுவன்.
உட்டாவில் இருந்து கலிபோர்னியாவிற்கு சென்று லம்போர்கினி காரை வாங்க வேண்டும் என அந்த சிறுவன் திட்டமிட்டிருந்தான். ஆனால் வீட்டில் இருந்து புறப்பட்ட உடனேயே அந்த சிறுவனின் திட்டம் கலைந்து விட்டது.
ஏனெனில் வழியில் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் அந்த சிறுவனை மடக்கி பிடித்து விட்டனர். ஆனால் 5 வயது சிறுவன் கார் ஓட்டி வந்ததை பார்த்து, அவர்கள் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தனர். அத்துடன் லம்போர்கினி கார் வாங்க செல்கிறேன் என அந்த சிறுவன் சொன்ன காரணமும், அவர்களை வியப்பில் ஆழ்த்தியது.
இதன்பின் இந்த செய்தி உலகம் முழுக்க காட்டு தீயாய் பரவியது. எனவே அந்த சிறுவனுக்கு எதிராக பலர் கருத்து தெரிவித்தனர். அந்த சிறுவன் தண்டிக்கப்பட வேண்டும் என ஒரு சிலர் வலியுறுத்தினர். ஆனால் லம்போர்கினி கார்கள் மீது காதல் கொண்ட அந்த சிறுவனுக்கு தற்போது பெரிய சர்ப்ரைஸ் ஒன்று கிடைத்துள்ளது.
ஆம், அவனது ட்ரீம் காரில் ரைடு சென்று வரும் அதிர்ஷ்டம் அவனுக்கு வாய்த்துள்ளது. உட்டா நகரை சேர்ந்த ஒருவர் அந்த சிறுவனுக்கு இப்படி ஒரு வாய்ப்பை கொடுத்துள்ளார். இந்த சிறுவனின் செயல்பாடு ஈர்க்கும் வகையில் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
ஜெர்மி நெவ்ஸ் என்ற கார் ஆர்வலர்தான் அந்த சிறுவனுக்கு லம்போர்கினி காரில் ரைடு செல்லும் வாய்ப்பை வழங்கியுள்ளார். ஏராளமானோர் அந்த சிறுவனுக்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் நிலையில், ஜெர்மி நெவ்ஸ்ஸோ அந்த சிறுவனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
நமது இலக்கை அடைவது எவ்வளவு கடினமாக என்றாலும், நம்மை பற்றி மக்கள் என்ன பேசினாலும், நாம் நம் இலக்கை நோக்கி பயணிப்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என்பதை இந்த சிறுவனின் செயல்பாடு காட்டுவதாக அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேஸ்புக் பதில் அவர் கூறியிருப்பதாவது.. ஒரு சில குழந்தைகள் எப்படி தங்கள் இலக்கை அடைய பயணிக்கின்றனர் என்பது எனக்கு இப்போது புரிகிறது. இது தொடர்பாக பல செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆனால் இந்த மோசமான நடத்தைக்கு தண்டனை கிடைக்க வேண்டும், இந்த குழந்தை தண்டிக்கப்பட வேண்டும் என்பது போன்ற கருத்துக்கள் வருகின்றன. ஆனால் இந்த சிறுவன் மகிழ்ச்சியான மற்றும் வெற்றிகரமான வாழ்க்கையை வாழ போகிறான் என்பது என் எண்ணம்.
அதற்கான காரணங்களை பின்வருமாறு : 1. தனக்கு என்ன வேண்டும் என்பது அந்த சிறுவனுக்கு சரியாக தெரிகிறது. 2. தனது இலக்கை அடைவதற்கு அந்த சிறுவன் எதை வேண்டுமானாலும் செய்ய தயாராக உள்ளான். 3. ‘இது சாத்தியம் இல்லை’ எனக்கூறுபவர்களை அந்த சிறுவன் அனுமதிப்பதில்லை.
4. நேர்மை. போலீசாரிடம் அந்த சிறுவன் உண்மையை கூறியுள்ளான். வெற்றிக்கான பழக்க வழக்கங்களை ஊக்குவிக்கவும், அதற்கு வெகுமதி அளிக்கவும் நான் விரும்புகிறேன். எனவே முதல் முயற்சி தோல்வியடைந்திருந்தாலும், தனது இலக்கை துரத்தும் குழந்தைக்கு உதவி செய்ய ஆசைப்படுகிறேன். இவ்வாறு ஜெர்மி நெவ்ஸ் கூறியுள்ளார்.
தற்போது அந்த சிறுவன் சந்தோஷமாக இருப்பான் என நம்பலாம். ஆனால் அந்த சிறுவனின் பெற்றோர் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வாய்ப்புகள் இருப்பதாக, இச்சம்பவம் நிகழ்ந்தபோது தகவல்கள் வெளியாயின. ஆனால் அவர்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட்டதா? என்பது உறுதியாக தெரியவில்லை.
வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு மட்டுப்படுத்தப்பட்ட உள்ளுர் சேவைகளிலும் மற்றும் வடமாகாணம் முழுவதும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் சேவையில் ஈடுபடுகின்றன.
கொவிட் – 19 காரணமாக சுகாதார நடைமுறைகள் பின்பற்றி வவுனியாவிலிருந்து வடமாகாணத்திற்குட்பட்ட யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கிடையிலும்,
பாலமோட்டை , போகாஸ்வேவ, வீரபுரம் ஊடாக செட்டிக்குளம், பூவரசங்குளம் ஊடாக மெனிக்பாம் ஆகிய உள்ளூர் சேவைகளும் இடம்பெறுவதுடன்,
அரச, தனியார் உத்தியோகத்தர்கள் மற்றும் அனுபதிப்பத்திரம்(பாஸ்) உள்ளோர் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்பட்டதுடன் பேரூந்துகளில் மட்டுப்படுத்தப்பட்ட பயணிகளுடன் சுகாதார நடைமுறைகள் பின்பற்றியே சேவைகள் இடம்பெறுகின்றன.
குறிப்பாக பேருந்துகளில் ஆசன ஒதுக்கீடு நடைமுறைகள் பின்பற்றப்படுவதுடன் அனைவரும் முகக்கவசம் அணிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சைக்கு தோற்றும் தனிப்பட்ட பரீட்சாத்திகள் அருகில் உள்ள அஞ்சல் நிலையத்தில் தமது கட்டணங்களை செலுத்தலாம் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த கட்டணங்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை உரிய முறையில் மேம்படுத்தப்படாதிருந்த பரீட்சைகளுக்கான கட்டணங்களை ஏற்றுக்கொள்ளும் முறை தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளதாக அஞ்சல் திணைக்கள தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
எனவே பரீட்சாத்திகள் தமது கட்டணங்களை அஞ்சல் கடைகளிலும் மேற்கொள்ளமுடியும் என்று அஞ்சல்துறை தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் நிலவும் மழை சூழ்ந்த வானிலை அடுத்த சில நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை மையம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி இன்று மாலையில் அல்லது இரவில் பல இடங்களில் இடியுடன்கூடிய மழை பெய்யும். தென் மற்றும் மேற்குக்கரையோரப் பிரதேசங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும்.
பல இடங்களில் 100 மில்லிமீற்றர் வரையிலான மழையை எதிர்பார்க்கலாம். காலி- மட்டக்களப்பு கடற்பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழைபெய்யும்.
காங்கேசன்துறை- பொத்துவில் ஊடாக மன்னார், கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை கடற்பகுதியில் கடும் காற்று வீசும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் சாலையோரம் வசித்து வந்த ஆதரவற்ற முதியவர் உ யிரிழந்துவிட, யாரும் அடக்கம் செய்ய முன் வராமல் பார்வையற்ற மனைவி 12 மணி நேரமாக தனது கணவனின் சடலத்துடன் அமர்ந்திருந்த சம்பவம் சோ கத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
நடக்க முடியாத நிலையில் இருந்த தங்கப்பன் – பார்வையை இழந்த ஜெயா தம்பதி சென்னை மயிலாப்பூர் ரோசாரி சர்ச் சாலையில் சாலை ஓரமாக வசித்து வந்தனர்.
பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சாலையோரம் வசித்து வரும் அந்த தம்பதிக்கு, அப்பகுதி மக்கள் உணவு கொடுத்து ஆதரவு அளித்து வந்தனர். தன்னார்வலர் ஒருவர் அவர்கள் வசிப்பதற்கு தள்ளு வண்டி ஒன்றையும் வாங்கி கொடுத்திருந்தார்.
அந்த வண்டியை தங்களது வீடாக பயன்படுத்தி அந்த தம்பதி வாழ்ந்து வந்தனர். இந்த ஊரடங்கு நாட்களில் தன்னார்வலர்கள் மூலம் கிடைத்த உணவை உண்டு வாழ்ந்த வந்த நிலையில் முதியவர் தங்கப்பனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது.
நேற்று முதியவருக்கு உடல் நிலை மோசமானதால், அப்பகுதி வாழ் மக்கள் உதவியுடன் ராயப்பேட்டைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் முதியவருக்கு சிகிச்சை அளிக்காமல் திருப்பி அனுப்பியுள்ளனர்.
கண் தெரியாத மூதாட்டி வேறு வழி இல்லாமல் உடல் நிலை சரியில்லாத நிலையில் முதியவரை வண்டியிலேயே படுக்க வைத்து கவனித்து வந்துள்ளார். இந்த நிலையில் அதிகாலை திடீரென உ யிரிழந்துள்ளார்.
வெகு நேரம் பேச்சு, மூச்சு இல்லாமல் கிடந்த முதியவர் உ யிரிழந்துவிட்டதை அறிந்து கொண்ட மூதாட்டி செய்வதறியாது அருகில் அமர்ந்து அ ழுதுகொண்டேயிருந்துள்ளார்.
இதை பார்த்த பொதுமக்கள் சிலர் காவல்துறை, மாநகராட்சி ஆகியோருக்கு தகவல் தெரிவித்தும் 12 மணி நேரமாக உடலை எடுக்க வராமல் இருந்துள்ளனர். அதே சாலையில் உள்ள காவல் நிலைத்திற்கு பல முறை தகவல் தெரிவித்தும் யாரும் வரவில்லை என்கின்றனர்.
கண் தெரியாத மூதாட்டி செய்வதறியாது க ண்ணீருடன் உடல் அருகே இருந்த காட்சி பார்ப்பவர்களுக்கு சோ கத்தை ஏற்படுத்தியது. கொரோனா அச் சம் காரணமாக அருகில் உள்ளவர்களாலும் உடலை எடுக்க முடியவில்லை. ஆனால் மாலை வாங்கி வந்து அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
தன்னார்வலர்களின் தொடர் வற்புறுத்தலுக்கு பிறகு மாலை 4 மணிக்கு பிறகு தான் அவரது உடலை காவல்துறையினர் ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு எடுத்து சென்றுள்ளனர்.
கொரோனா உள்ளதா என சோதனை செய்யவும் திட்டமிட்டுள்ளனர். பின்னர், பார்வையற்ற மூதாட்டியை ஆதரவற்றோர் முகாமிற்கு மாநகராட்சி ஊழியர்கள் அழைத்து சென்றனர்.
தமிழகத்தை சேர்ந்த காசி என்ற இளைஞன் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை சீ ரழித்து கைதான நிலையில் பெண்களுடன் அவர் பேசும் புதிய ஓடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரும்பாலும் பணக்கார வீட்டு பெண்கள் தான் இவரிடம் சிக்கி சீரழிந்துள்ளனர். காசியிடம் விசாரணை நடந்து வருகிறது. காசி மறைத்து வைத்திருந்த லேப்டாப்பில் பதிவு செய்து வைக்கப்பட்டிருந்த ஏராளமான ஆபாச வீடியோக்கள்,
போட்டோக்களின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட பெண்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. இதனிடையே காசியின் ஓடியோக்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் இவைகளை யார் வெளியிடுகிறார்கள் என்பதுதான் தெரியவில்லை.
அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள புதிய ஓடியோவில் காசி இளம் பெண்கள் உள்பட பல்வேறு நபர்களுடன் பேசுவது போன்று அந்த ஓடியோ உள்ளது. ஆனால் அதில் அவர் யாருடன் பேசுகிறார் என்ற விவரம் இல்லை. பெண்களை ஆ பாசமாக பேசி மி ரட்டுவதும், அவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசுவதுமாக இருந்தது.
அதில் பேசும் காசி, அந்த பெண்ணை நீ வேணும்னா யூஸ் பண்ணிக்கோ, எனக்கு பணமும் தந்து ரோட்டுக்கு வந்தும் இருக்காங்க. நமக்காக அந்த அளவுக்கு அடிமைங்க இருக்காங்க என்று பேசுவதும் பதிவாகி உள்ளது. அந்த குரல் காசியுடையதுதானா என உறுதியாக தெரியவில்லை.
எனினும் இந்த ஓடியோவை பொலிசில் ஒப்படைக்காமல் இப்படி பொதுவெளியில் வெளியிட்டது யார் என்ற வி சாரணை நடந்து வருகிறது. காசிக்கு வேண்டாதவர்கள் யாராவது இதை செய்துள்ளனரா என்றும் தெரியவில்லை.
அதேசமயம், காசி பற்றி இதுவரை 3 பெண்கள் புகார் தந்துள்ளனர். அதனால் புகார் தொடர்ந்து வருவதால், மற்ற பெண்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவும் இந்த ஓடியோ வெளியிடப்பட்டு இருக்கலாம் என்று பொலிசார் தரப்பில் கூறப்படுவதோடு காசியின் நண்பர்களே இதை செய்கிறார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
தமிழகத்தில் நள்ளிரவு கழிவறைக்கு சென்ற பெண் பாம்பு கடித்து உ யிரிழந்த சம்பவம் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கண்ணகி நகரில் வசித்து வருபவர் சுந்தர்ராஜன். அவரது மனைவி ஆதிலட்சுமி.
வழக்கம்போல் கணவன் மனைவி இரு குழந்தைகளுடன் நேற்றிரவு தூங்கிகொண்டிருந்த வேலையில் நள்ளிரவு 1.30 மணியளவில் வெளியே நாய் குலைக்கும் சத்தம் அதிகமாக எழும்பியதால் ஆதிலட்சுமி சுந்தரராஜன் இருவரும் வீட்டை விட்டு வெளியே வந்து என்னவென்று பார்த்துள்ளனர்.
அப்போது வடமாநிலத்தை சேர்ந்த இளைர்கள் சிலர் கையில் கம்புடன் பாம்பை தேடி வந்துள்ளனர். அப்பொழுது சுந்தர்ராஜனும் பாம்பை அடிக்க கம்பு வைத்து தேடியும் பாம்பு கிடைக்காததால் மனைவியை வீட்டிற்குள் செல்லும்படி கூறிவிட்டு மீண்டும் வடமாநில இளைஞர்களுடன் சேர்ந்து பாம்பை தேடியுள்ளார்.
ஆதிலட்சுமி கழிவறைக்கு சென்று வெளியே வந்துள்ளார். கழிவறைக்கு வெளியே இருந்த நல்ல பாம்பு ஆதிலட்சுமி காலில் கொத்தியுள்ளது. பாம்பு கொத்தியது மட்டுமல்லாமல் தனது காலில் பாம்பு சுற்றிக் கொண்டதால் ஆதிலட்சுமி கூ ச்சலிட்டுள்ளார்.
ஆதிலட்சுமி கூச்சல் ச த்தத்தை கேட்ட ப தறியபடி வந்த கணவர் மனைவியை பாம்பு கடித்துவிட்டதை உணர்ந்து அ திர்ச்சியடைந்தார். ஆனால் அவர் பாம்பை அடிக்க நினைப்பதற்குள் அது அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.
அப்பகுதியினர் அனைவரும் வெளியே ஓடி வந்ததும் ஆதிலட்சுமியை காப்பாற்ற ஒரு சிலர் 108 ஆம்புலன்ஸ்க்கு தொடர்பு கொண்டுள்ளனர்.
பின்னர் சிலர் ஆதிலட்சுமியை கொத்திய பாம்பை வலைவீசி தேடியும் அந்த குடியிருப்பை சுற்றி எங்கும் பாம்பு கிடைக்காததால் மக்கள் அப்பகுதியில் மிகவும் பீ தியில் உள்ளனர். 108 ஆம்புலன்ஸ் கண்ணகி நகர் பகுதிக்கு வர வழி தெரியாததால் வெகுநேரம் கழித்து வந்தது.
ஆனால் அதற்குள் பொலிசார் உதவியுடன் ஆதிலட்சுமியை அவரின் கணவர் அதே பகுதியில் உள்ள சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். மருத்துவமனையில் இரவு நேர பணியில் மருத்துவர் இல்லாததால் இங்கு சிகிச்சை அளிக்க முடியாது என்று கூறியதாக கூறப்படுகிறது.
பின்னர் சுந்தர்ராஜன் உறவினர்களுடன் ஆட்டோவில் ஆதிலட்சுமியை வேறு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கே ஆதிலட்சுமியை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே ஆதிலட்சுமி இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
தனது மனைவியின் இறப்புக்கு காரணம் 108 ஆம்புலன்ஸ் சரியான நேரத்தில் சம்பவ இடத்தில் வராதே என்று உயிரிழந்த ஆதிலட்சுமியின் கணவரும் உறவினர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.
கொரோனா தொற்றுக் காரணாக இந்தியாவில் சிக்கித் தவித்த 320 இலங்கையர்கள் இன்றையதினம் சிறப்பு விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு. எல். 1122 என்ற விமானம் மூலம் இந்தியாவின் சென்னையிலிருந்து 320 இலங்கையர்களும் நண்பகல் 12.35 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இவ்வாறு இந்தியாவிலிருந்து இன்று வருகை தந்த இலங்கையர்களுள் கர்ப்பிணத் தாய்மார்களும் உள்ளடங்குகின்றனர். விமான நிலைய சுகாதார அதிகாரிகளால் 320 பயணிகளது உடல் வெப்பநிலை சோதிக்கப்பட்டு அவர்களிடம் கொரோனா தொற்றுக்குரிய அறிகுறிகள் உள்ளதாவென்றும் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை, குறித்த இலங்கையர்கள் அனைவரும் அவர்களின் பொதிகளும் தொற்று நீக்கம் செய்யப்பட்டதன் பின்னர் இராணுவத்தின் பேருந்துகள் மூலம் தனிமைப்படுதல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா குறித்து 5 ஆண்டுகளுக்கு முன்பே கணித்து கூறிய கோடீஸ்வரர் பில் கேட்ஸ், தற்போது அதன் தா க்கத்தை மிகவும் ப யங்கரமானது என கூறியிருக்கிறார்.
உலக நாடுகளை அ ச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43 லட்சத்தை நெருங்கி உள்ளது. இதுவரை 2 லட்சத்து 87 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இந்த வைரஸ்க்கு இலக்காகிப் ப லியாகி உள்ளனர்.
ஆனாலும் இன்னும் இந்த வைரஸ்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் அதன் வீரியம் குறைந்தபாடில்லை. இப்படி மனித குலத்தையே நா சம் செய்து வரும் இந்த தொற்று நோய் குறித்து, உலக கோடீஸ்வரரும், மைக்ரோசொப்ட் நிறுவன தலைவருமான பில்கேட்ஸ் 5 ஆண்டுகளுக்கு முன்பே எ ச்சரித்திருந்தார்.
அடுத்த பத்து ஆண்டுகளில் உலகளாவிய பே ரழிவு போரினால் இருக்காது என்றும், பல கோடி மக்களை நுண்ணுயிரி கொ ன்று கு விக்கும் என்றும் அவர் கூறியிருந்தார். அடுத்த தொற்றுநோயை எதிர்கொள்வதற்கு தயாராக தவறினால், எபோலாவைவிட அ ழிவு அதிகமாக இருக்கும் என்று கூறியிருந்தார். பில் கேட்ஸ் கணித்தது இப்போது யதார்த்தமாகி உள்ளது.
தற்போது கொரோனா வைரஸ்க்கு எ திரான தடுப்பு மருந்துகளை உருவாக்குவதற்கும், நோய் கண்காணிப்பு முறைகளை உருவாக்குவதற்கும் விரைவான வழிகளைக் கண்டறிய பல கோடி ரூபாய் செலவு செய்துள்ளார் பில்கேட்ஸ்.
இந்த புதிய தொற்று நோய்களுக்கு எ திராக உலக தலைவர்கள் தேசிய பா துகாப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அவர் கூறும் தகவல்களை உன்னிப்பாக கவனிக்கப்படுகின்றன.
இந்நிலையில் பில்கேட்ஸ் சமீபத்தில் அளித்த பேட்டியின்போது, ‘புதிய தொற்றுநோயின் ஆ பத்து குறித்து எ ச்சரிப்பதில், நான் இன்னும் அதிகமாக செய்திருக்க வேண்டும். அப்போது மிகவும் அ ழுத்தி சொல்லாதது வருத்தம் அளிக்கிறது.
இது மிகவும் ப யங்கரமானது. ஆனால், இப்போது நாம் நடவடிக்கை எடுத்து சேதத்தை குறைக்க முடியும்’ என நம்பிக்கை தெரிவித்தார். கொரோனா தடுப்பு மருந்து மற்றும் சிகிச்சை தொடர்பான ஆராய்ச்சியாளர்களுக்கு, பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை சம்பளம் வழங்குகிறது.
அவர்கள் கண்டுபிடிக்கும் மருந்துகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதும், கோடிக்கணக்கான தடு ப்பு மருந்துகளை உற்பத்தி செய்ய மருந்து நிர்வாகிகள் மற்றும் அரசாங்கங்களுடன் இந்த அறக்கட்டளை இணைந்து செயல்படுகிறது.
ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்தவுடன் அவற்றை விநியோகிக்க தயார் நிலையில் உள்ளது. தொழிற்சாலையில் இடம் ஒதுக்குவதற்கும் அறக்கட்டளை உதவி செய்துள்ளது. இதன்மூலம் பயனுள்ள புதிய மருந்துகளின் உற்பத்தியை விரைவாக தொடங்க முடியும்.
மருந்து கண்டுபிடிப்பு ஆய்வு தொடர்பாக மருந்து நிறுவனத்தின் தலைமை நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்துவதுடன், தடுப்பூசி உற்பத்தியின் விவரங்களை திரட்டுகிறார். தொற்று நோயின் தீ விரம், அது தொடர்பான அறிவியல் வளர்ச்சி குறித்து அமெரிக்கா மற்றும் உலகத் தலைவர்களுடன் விவாதிக்கிறார்.
தொலைக்காட்சி நேர்காணல்களிலும் அவரது வலைப்பதிவிலும், வைரஸ் பரவலை குறைப்பதற்கான ஊரடங்கு உத்தரவு மற்றும் வர்த்தக நிறுவனங்கள், பள்ளிகளை படிப்படியாக திறப்பதற்கு பின்னால் உள்ள காரணங்களை விளக்குகிறார்.