கனடாவில் தமிழர் ஒருவருக்கு கிடைத்த பெரும் அதிர்ஷ்டம்!!

பத்மதாசன் சிவப்பதாஸ்சுந்தரம்

கனடா – Newmarket பகுதியில் வசிக்கும் தமிழர் ஒருவர் லொத்தர் சீட்டிழுப்பில் 2 மில்லியன் டொலர் பணப்பரிசு வென்றுள்ளார். பத்மதாசன் சிவப்பதாஸ்சுந்தரம் (Pathmathasan Sivapathasundaram) என்ற தமிழரே இந்த பணப்பரிசை வென்றுள்ளார் என கனடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த மாதம் 22 ஆம் திகதி Ontario 49 என்ற லொத்தர் சீட்டில் 6 இலக்கங்களும் சரியாக பொருந்தியதனால் அவர் இந்த பரிசை வென்றுள்ளார். Ajax பகுதியில் உள்ள Sobeys என்ற இடத்தில் Westney வீதியில் வைத்து அவர் இந்த லொத்தர் சீட்டினை கொள்வனவு செய்துள்ளார்.

Ontario 49 லொத்தர் சீட்டு வாரத்தின் ஒவ்வொரு புதன் மற்றும் சனிக்கிழமைகளில் குழுக்கல் மேற்கொள்ளப்படும் என குறிப்பிடப்படுகின்றது. அதற்கமைய கடந்த மாதம் 22ஆம் திகதி கொள்வனவு செய்த இந்த லொத்தர் சீட்டில் சரியாக 6 இலக்கங்கள் பொருந்தியுள்ளமையினால் பத்மதாசன் சிவப்பதாஸ்சுந்தரம் 2 மில்லியன் டொலர் வென்றுள்ளார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் பாடசாலை அதிபர்களுக்கு விசேட கருத்தரங்கு!!

விசேட கருத்தரங்கு..

தேசிய உற்பத்தி திறன் தொடர்பாக வவுனியா மாவட்டத்தினை சேர்ந்த பாடசாலை அதிபர்களுக்கான கருத்தரங்கு வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (04.03.2020) காலை தொடக்கம் மதியம் வரை இடம்பெற்றது.

குறித்த செயலமர்வு வவுனியா மாவட்ட செயலக தேசிய உற்பத்தி திறன் செயலகத்தினால் முன்னேடுக்கப்பட்டது.

தேசிய உற்பத்தி திறன் 2020ம் ஆண்டிற்கான போட்டிற்கு விண்ணப்பம் மேற்கொள்வது தொடர்பாக அறிவுறுத்தல் வழங்குவதுடன் வவுனியா மாவட்ட பாடசாலைகள் கடந்த வருடங்களில் விண்ணப்பம் செய்வதில் அசமந்த போக்காக இருந்தனர்.

இதனை அதிபர்களுக்கு அறிவுறுத்தி இம்முறை போட்டிக்கு பாடசாலைகளும் விண்ணப்பிக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் திட்டத்திற்கு அமைய இச் செயலமர்வு இடம்பெற்றிருந்தது.

வவுனியாவில் மூவர் கட்டுப்பணம் செலுத்தினர் : சூடுபிடிக்கும் தேர்தல் களம்!!

தேர்தல் களம்..

எதிர்வரும் ஏப்ரல் 25ம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வன்னியில் போட்டியிடுவதற்காக மூவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

வன்னி தேர்தல் தொகுதியில் சுயேட்சைக்குழுவில் போட்டியிடுவதற்காக நேற்று முன்தினம் ஒருவரும் நேற்று இருவரும் கட்டுப்பணத்தை வவுனியா மாவட்ட செயலகத்தில் உள்ள தேர்தல் திணைக்களத்தில் செலுத்தியுள்ளனர்.

எம்.பி.நடராஜா, இந்திக்க நாமல் லியனகே பத்திரன, கோடோ உட பத்திரனகே நீல்சாந்த என்ற மூவருமே சுயேட்சைக் குழுவில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணத்தை செலுத்தியவர்களாவர்.

கொரோனா தாக்கத்திற்கு உள்ளாகியிருக்கும் முதல் நாய் : உறுதி செய்த மருத்துவர்கள்!!

நாய்..

கொரோனா தொற்றுநோயானது மனிதர்களிடம் இருந்து விலங்குகளுக்கும் பரவுவதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

ஹாங்காங்கில் ஒரு கொரோனா வைரஸ் நோயாளியின் செல்ல நாய் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஹாங்காங்கை சேர்ந்த 60 வயதான யுவோன் சோவ் ஹவ் யீ என்கிற பெண் தொழிலதிபரின் வளர்ப்பு நாய் கடந்த சில தினங்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது.

புதன்கிழமையன்று மருத்துவர்கள் நாய்க்கு சோதனை மேற்கொண்டபோது, குறைந்த அளவிலான தொற்றுநோயைக் கொண்டிருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து அதனை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திய அதிகாரிகள், நாய் வைரஸிலிருந்து குணமாகும்வரை மீண்டும் மீண்டும் சோதனைக்கு உட்படுத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.

உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு, உண்மையில் வைரஸ் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த மேலதிக சோதனைகளுக்கு உட்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்ற மற்றொரு நோயாளியின் நாய்க்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையின் எதிர்மறையான முடிவு கிடைத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார். இருந்தாலும் அந்த நாய் மீண்டும் சோதனைக்கு உட்படுத்தப்படும் எனவும் கூறியுள்ளனர்.

ம கன்களுடன் த ற்கொ லை செய்துகொண்ட த ந்தை வழக்கில் வெளியான தி டுக்கிட வைக்கும் உண்மைகள்!!

ம கன்களுடன்..

ம கன்களுடன் த ற்கொ லை செய்துகொண்ட த ந்தை வ ழக்கில் பு திய தி ருப்பமாக பெ ண் ஒ ருவரை கா வலில் வைத்து பொ லிஸார் வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை அலங்காநல்லூர் அருகே அரியூர் கிராமத்தை சேர்ந்த சுந்தர் (42), என்பவரது ம னைவி கடந்த சில மாதங்களுக்கு முன் உ யிரிழந்த நிலையில், அவர் நே ற்று த னது ம கன்களுடன் த ற்கொ லை செய்துகொண்டார்.

இந்த ச ம்பவம் தொடர்பாக வி சாரணை மேற்கொண்டு வந்த பொ லிஸார் அ வரது செ ல்போனை கைப்ப ற்றி ஆ ய்வு மேற்கொண்டபோது தி டுக்கிட வை க்கும் உ ண்மைகள் கி டைத்துள்ளன.

த ற்கொ லை செய்துகொண்ட இ ரவு ம துபோ தையில் இ ருந்த சுந்தர், தனது வா ழ்வில் நடந்த கசப்பான ச ம்பவங்களை வீடியோவாக பதிவு செய்து வைத்துள்ளார்.

அதில், த னது ம னைவி இ றந்த பின்னர் லட்சுமி என்கிற பெ ண்ணுடன் சுந்தருக்கு ப ழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அ வரை தனது வீட்டிற்கு அழைத்து வந்து கு டும்பம் ந டத்தி வந்துள்ளார்.

லட்சுமி தனது ம கன்களை அ டித்து து ன்பு றுத்தி வந்ததோடு, ப ணம் கே ட்டு அ டிக்கடி தொ ந்தரவு செய்ததாக அ தில் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் லட்சுமி ச ண்டைபோ ட்டுவிட்டு தா ய் வீட்டிற்கு செ ன்றுவிட்டார். இதன் காரணமாகவே ம னமுடைந்த சுந்தர் தனது ம கன்களுக்கு வாழைப்பழத்தில் வி ஷம் வைத்துக் கொ ன்றுவிட்டு த ற்கொ லை செய்திருப்பதாக கூறியுள்ளார்.

மேலும், தன் ம னைவி உள்ளிட்ட 4 பே ரின் இ றப்பிற்கும் லட்சுமிதான் கா ரணமென அவர் கூறியிருப்பதால், சுந்தரின் ம னைவி இ றந்த வி வகாரத்தில் தற்போது பொ லிஸாருக்கு ச ந்தேகம் ஏற்பட்டுள்ளது. இ தனால் தற்போது லட்சுமியை காவ லில் வைத்து பொ லிஸார் வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் கொரோனா வைரஸ் : ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் வைத்தியசாலையில்!!

கொரோனா வைரஸ்..

தென் கொரியாவில் இருந்து இலங்கை வந்த குடும்பத்தின் தாய், தந்தை, மகன் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில், அவர்கள் பதுளை வைத்தியசாலையின் விசேட சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. 7 வயதான சிறுவனுக்கு காய்ச்சல் இருப்பதன் காரணமாக பரிசோதனை நடத்துவதற்காக மூன்று பேரும் விசேட சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பண்டாரவளை, ஹில்ஓய பிரதேசத்தை சேர்ந்த இந்த குடும்பத்தினர் நீண்டகாலம் தென் கொரியாவில் வசித்து வந்துள்ளதுடன் அங்கு கொரோனா வைரஸ் பரவி வருவதை அடுத்து கடந்த 27 ஆம் திகதி இலங்கை திரும்பியுள்ளனர்.

வவுனியாவில் கா ணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடியலைந்த தாயொருவர் மரணம்!!

பாலசுப்ரமணியம் மங்கையற்கரசி..

2009ம் ஆண்டு இ றுதி யு த்த முடிவின் போது கா ணாமல் ஆக்கப்பட்ட தனது ஒரேயொரு மகனை தே டியலைந்த பாலசுப்ரமணியம் மங்கையற்கரசி எனும் தாயொருவர் உ யிரிழந்துள்ளார். குறித்த தாயார் தனது 72வது வயதில் சுகவீனம் காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார்.

இவரது மகன் பா.அருட்செல்வன் 21 வயதில் ஓமந்தை சோ தனைச் சா வடியில் இரா ணுவத்தினரிடம் ச ரணடைந்ததாக கண் கண்ட சாட்சிகள் தன்னிடம் கூறியிருந்ததாக தாயார் பா.மங்கையற்கரசி தெரிவித்திருந்தார்.

இவர் யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையை சொந்த முகவரியாகவும், வவுனியா புளியங்குளத்தை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட இந்த தாயார், கா ணாமல் ஆக்கப்பட்டோரை தே டிக்கண்டறியும் உறவுகளால் வவுனியாவில் நடத்தப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் இன்றுடன் (1111) நாட்களை எட்டியுள்ள நிலையில், அப்போ ராட்டத்தில் தொடர்ச்சியாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்த நிலையில் இயற்கை எய்தியுள்ளார்.

இவரது இறுதிக் கிரியைகள் யாழ்ப்பாணம், தட்டாதெருச்சந்தி, இலக்கம் 29/16, உடையார் ஒழுங்கையில் இன்று (05.03.2020) வியாழக்கிழமை 12.00 மணிக்கு இடம்பெறும் என்றும் உறவினர்கள் அறிவித்துள்ளனர்.

இரு தமிழ் அகதிகளின் விடுதலையை கோரி ஜெனிவா சென்ற ஈழத்தமிழ் மாணவி!!

ஈழத்தமிழ் மாணவி

நீண்டகாலம் தடுப்பு முகாமில் உள்ள இரு தமிழ் அகதிகளின் விடுதலைக்காக குரல்கொடுக்கும் நோக்குடன், 12ம் தரத்தில் கற்கும் உயர்தர கல்லூரி மாணவியான றேணுகா இன்பகுமார் என்ற ஈழத்தமிழ் மாணவி அவுஸ்திரேலியாவிலிருந்து ஜெனிவா சென்றுள்ளார்.

பத்து ஆண்டுகளாக தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த தமிழ் அகதிகள் இருவரும், ம னிதாபிமானமற்ற முறையில் கொ டுமையான வாழ்வுக்குள் சி க்குப்பட்டுள்ளதை, சர்வதேச சமூகங்களுக்கு எடுத்துக்காட்டும் விதமாக, அவரது பயணம் அமைந்துள்ளது.

மெல்பேனில் உள்ள மைற்றா தடுப்பு முகாமில் உள்ள இருவரையும், கடந்த சில வருடங்களாக சந்தித்துவந்த அவர், அவர்களது காலவரையற்ற தடுப்பு முகாம் வாழ்வை முடிவுக்கு கொண்டுவருவதற்காக, பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தார்.

தனது பாடசாலையில் உள்ள சக மாணவிகளுக்கு குறித்த இருவரின் விடுதலைக்கான அவசியத்தை விபரித்ததன் மூலம் அவர்களுக்கு ஊடாக குடிவரவுத்துறை அமைச்சருக்கு பல வேண்டுகோள்கள் அனுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும் அவ்வேண்டுகோள்களை அமைச்சர் ஏற்றுக்கொள்ளவில்லை.

தற்போது ஜெனிவா சென்றடைந்துள்ள அவர், சி த்திரவ தைகள் மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிரான விடயங்களை க ண்காணிக்கும் விசேட அதிகாரி நில்ஸ் மெல்சர் மற்றும் பா துகாப்பு தொடர்பான விடயங்களுக்கான துணை ஆணையர் ஜிலியன் றிக்ஸ் மற்றும் முக்கிய ஐ.நா அதிகாரிகளை சந்தித்துள்ளார்.

இன்று வியாழக்கிழமை ஐ.நா மனித உரிமை சபையின் அமர்விலும் கலந்துகொண்டு, குறித்த அகதிகளின் விடுதலை தொடர்பாக உரையாற்றவுள்ளார்.

பொதுத் தேர்தலில் 4 மாவட்டங்களில் பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையில் மாற்றம்!!

4 மாவட்டங்களில்..

இம்முறை நடைபெறவுள்ள பொது தேர்தலில் 4 மாவட்டங்களில் தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை கடந்த பொது தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட எண்ணிக்கையிலும் பார்க்க மாற்றம் அடைந்துள்ளது.

தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பாக நேற்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக காலி, பதுளை, மொனராகலை, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையிலேயே மாற்றம் எற்பட்டுள்ளது.

கடந்த பொது தேர்தலில் காலி மாவட்டத்தில் இருந்து 10 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இம்முறை இந்த எண்ணிக்கை 9 ஆக குறைவடைந்துள்ளது.

மாத்தறை மாவட்டத்தில் இருந்து கடந்த பொது தேர்தலில் 8 பேர் தெரிவு செய்யப்பட்டனர். இம்முறை இந்த எண்ணிக்கை 7 ஆக குறைவடைந்துள்ளது. இதேபோன்று பதுளை மாவட்டத்தில் கடந்த முறை 8 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இம்முறை இந்த எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.

மொனராகலை மாவட்டத்தில் இருந்து கடந்த முறை 5 உறுப்பினர்னகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். தற்பொழுது இந்த எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. இந்த வர்த்தமானி அறிவிப்பிற்கு அமைவாக இம்முறை ஆக கூடுதலான உறுப்பினர்கள் கொழும்பு மாவட்டத்தில் இருந்தே தெரிவு செய்யப்படவுள்ளனர். இந்த எண்ணிக்கை 19 ஆகும்.

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் மாபெரும் இரத்ததான முகாம்!!

இரத்ததான முகாம்

இரத்ததானம் அல்லது குருதிக் கொடை (Blood Donation) என்பது ஒருவர் தனது இரத்தத்தை பிறருக்குப் பயன்படுத்திக் கொள்ளும் மனப்பான்மையுடன் தானமாக வழங்குவது ஆகும்.

அந்த வகையில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் ஆலோசனை வழிகாட்டல் பிரிவும் 2020 பொறியியல் தொழிநுட்பப்பிரிவும் இணைந்து நடாத்திய இரத்தான முகாம் பாடசாலை வளாகத்தில் இன்று (04.03.2020) காலை 9.00 மணி தொடக்கம் மதியம் வரை இடம்பெற்றிருந்தது.

‘உதிரம் கொடுப்போம் உ யிர் காப்போம்’ எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்ட இந்த இரத்ததான முகாமில் 30க்கு மேற்பட்ட மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர்.

வவுனியா பண்டாரிக்குள சம்பவம் : 5 பே ர் கை து : 9 பே ர் மீ து வ லைவீ ச்சு!!

வவுனியா பண்டாரிக்குளம்..

வவுனியா, பண்டாரிக்குளம் ப குதியில் வீ டு ஒ ன்றின் மீ து பெ ட்ரோல் கு ண்டு வீ ச்சு ந டத்தி ஆ வா கு ழு என பொ றித்தமை தொடர்பில் ச ந்தேகத்தில், 5 பே ர் கை து செ ய்யப்பட்டதுடன் அ வர்களிடம் இ ருந்து வா ளும் மீ ட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொ லிசார் தெ ரிவித்துள்ளனர்.

வவுனியா, வேப்பங்குளம் ப குதியில் நேற்று (03.03) மா லை ரோ ந்து ந டவடிக்கையில் ஈ டுபட்ட வி சேட அ திரடிப் ப டையினர் வா ளுடன் ந டந்து செ ன்ற 24, 26 வ யதுடைய இ ரு இ ளைஞர்களை கை து செ ய்தனர்.

அ வர்களை வ வுனியா கு ற்றத்த டுப்பு பொ லிசாரிடம் வி சேட அ திரடிப் ப டையினர் ஒ ப்படைத்தனர். அ வர்களிடம் பொ லிசார் மே ற்கொண்ட வி சாரணைகளையடுத்து மே லும் மூ வர் கை து செ ய்யப்பட்டுள்ளதாகவும் 9 பே ரை தே டி வரு வதாகவும் பொ லிசார் தெ ரிவித்துள்ளனர்.

வவுனியா, பண்டாரிக்குளம் ப குதியில் உள்ள வீ டு ஒ ன்றின் மு ன் கடந்த 29 ஆம் திகதி இ ரவு 8 மணியளவில் பெ ற்றோல் கு ண்டு வீ ச்சு ந டத்தப்பட்டுள்ளதுடன், வீ ட்டின் சு வரில் ஆ வா கு ழு என பொ றிக்கப்பட்டிருந்ததுடன், வீ ட்டு கே ற்றும் வா ளால் வெ ட்டி சே தமாக்கப்பட் டிருந்தது.

கை து செ ய்யப்பட்டவர்களுக்கும் மே ற்படி ச ம்பவத்திற்கும் தொ டர்புள்ளதாக பொ லிஸார் தெ ரிவித்துள்ளனர்.

வவுனியா பொ லிஸ் நி லைய தலைமைப் பொலிஸ் அதிகாரி பிரனீத் மானாவடு த லைமையிலான கு ழுவினர் வி ரைந்து மு ன்னெடுத்துள்ள வி சாரணைகளின் கா ரணமாக வேப்பங்குளம் ப குதியில் வா ளுடன் ந டந்து சென்ற 24 மற்றும் 26 வ யதுடைய இ ருவரும்,

வாரிக்குட்டியூர் பகுதியில் 20 வ யதுடைய ஒ ருவரும், திருநாவற்குளம் பகுதியில் 20 வ யதுடைய ஒ ருவரும், குருமன்காடு ப குதியில் ஒ ருவருமென ஐ ந்து பே ரை கை து செ ய்து தீ விர வி சாரணைகளை மு ன்னெடுத்துள்ளனர்.

இ தனையடுத்து மே லும் 9 பே ரை பொ லிசார் தே டிவருகின் றனர். இ வர்களை த டுத்து வை த்துள்ள பொ லிசார் மே லதிக வி சாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எ டுத்துள்ளதாக தெ ரிவித்தனர்.

3 வயது சிறுவன் உடலிலிருந்து வெளியேறிய ஊசி : ஸ்கேன் பரிசோதனையில் காத்திருந்த அ திர்ச்சி!!

3 வயது சிறுவன்..

இந்தியாவில் 3 வயது சிறுவன் உடலுக்குள் 11 ஊசிகள் இருப்பது ஸ்கேன் மூலம் தெரிந்த நிலையில் அனைத்தையும் வெளியில் எடுக்க முடியாமல் மருத்துவர்கள் த வித்து வருகிறார்கள்.

தெலுங்கானா மாநிலத்தின் வீபநகந்தலா மண்டல் கிராமத்தை சேர்ந்த தம்பதி அஷோக், அன்னபூர்ணா. இவர்களுக்கு லோக்நாத் (3) என்ற மகன் உள்ளான். லோக்நாத்தை கடந்த வாரம் அன்னபூர்ணா குளிப்பாட்டும் போது அவன் தசையில் இருந்து ஒரு ஊசி வெளியில் வருவதை பார்த்து அ திர்ச்சியடைந்தார்.

ஆனால் இதை அவர் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. பின்னர் லோக்நாத் நடப்பதில் சிரமம் ஏற்பட்டு தி ணறினான். இதையடுத்து பெற்றோர் அவனை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு லோக்நாத் உடலுக்கு ஸ்கேன் செய்த மருத்துவர்களுக்கு அ திர்ச்சி காத்திருந்தது. காரணம் ஒன்றல்ல, இரண்டல்ல, 11 ஊசிகள் அவனின் இடுப்புக்கு கீழ் பகுதி மற்றும் சிறுநீரகங்களுக்கு அருகில் இருந்தது தெரிந்தது.

இதை தொடர்ந்து சில ஊசிகளை மருத்துவர்கள் லோக்நாத் உடலில் இருந்து வெளியில் எடுத்தனர்.
ஆனால் மற்ற ஊசிகளை இப்போது எடுக்க முடியாத நிலை உள்ளதால் பிறகு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவர்கள் ஆலோசனைப்படி லோக்நாத்தின் பெற்றோர் இது குறித்து பொலிசில் புகார் அளித்தனர். அந்த புகாரில் தங்கள் வீட்டு பக்கத்தில் உள்ள அலிவேலம்மா மற்றும் அஞ்சி ஆகிய இருவர் மீது எங்களுக்கு ச ந்தேகம் உள்ளது.

இருவரும் தான் லோக்நாத்தை அடிக்கடி தங்கள் வீட்டுக்கு விளையாட அழைத்து செல்வார்கள், அவர்கள் மூலம் ஊசிகள் லோக்நாத் உடலுக்குள் செலுத்தியிருக்கலாம் என சந்தேகிக்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

ஆனால் மருத்துவ அறிக்கை வந்த பின்னரே இந்த விடயத்தில் விசாரணையை தொடங்கமுடியும் என பொலிசார் கூறியுள்ளனர்.

எ ரிந்த நி லையில் கிடந்த உடல் : எஞ்சிய பாகத்தை வைத்து அது தனது தந்தையா என கண்டுபிடிக்க போ ராடும் மகள்!!

போ ராடும் ம கள்..

இந்தியாவின் டெல்லியில் ஏற்பட்ட வ ன்முறையின் போ து எ ரிக்கப்பட்டு கிடந்த ஒரு உ டலின் எஞ்சிய பாகத்தை வைத்து அது தனது தந்தையுடையதா என அடையாளம் காண பெண்ணொருவர் காத்திருப்பது சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

வடகிழக்கு டெல்லியில் வசித்து வருபவர் இளம் பெண் குல்ஷன். இவரது கணவர் முகமது நஸ்ருதீன். கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி. ஆடு விற்பனை செய்யும் 61 வயதான குல்ஷனின் தந்தை அன்வரின் வருமானத்தை நம்பியே இந்த தம்பதியினர் இருந்தனர்.

இந்நிலையில் கடந்த வாரம் டெல்லியில் நடந்த க லவரத்தின் போ து வியாபாரத்துக்கு சென்ற குல்ஷனின் தந்தை பின்னர் வீடு திரும்பவில்லை. இதுதொடர்பாக குல்ஷன் பொலிசில் புகார் அளித்த நிலையில் மருத்துவமனையில் உள்ள சவக்கிடங்கில் போய் பார்க்குமாறு பொலிசார் கூறியுள்ளனர்.

அங்கு சென்றபோது, ஒரு கால் மட்டும் எஞ்சிய நிலையில் மற்றவை முற்றிலும் எ ரிந்த உ டலை குல்ஷனுக்கு அங்கிருந்தவர்கள் காட்டியுள்ளனர்.

காலை மட்டும் வைத்து அந்த உடல் தனது தந்தையுடையதா என அடையாளம் காண்பதில் குல்ஷனுக்கு சிக்கல் ஏற்பட்டதால், டிஎன்ஏ பரிசோதனை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனையடுத்து டெல்லி மருத்துவமனை சவக்கிடங்கு அறையின் வெளியே டிஎன்ஏ பரிசோதனை முடிவுக்காக கடந்த 29ஆம் திகதி முதல் கணவருடன் காத்திருக்கிறார் குல்சன்.

இது குறித்து குல்ஷன் கூறுகையில், அது எனது த ந்தையின் உ டல் என்பதை எப்படி நான் நம்புவது. இன்னும் பரிசோதனை முடிவு கிடைக்கவில்லை. அதற்காகவே காத்திருக்கிறேன் என கண்ணீருடன் கூறியுள்ளார்.

அப்பா கொடுத்த வாழைப்பழத்தை நம்பி சாப்பிட்ட 2 பிள்ளைகள் : சிறிது நேரத்தில் நடந்த விபரீதம்!!

2 பிள்ளைகள்

தமிழகத்தில் மனைவி இ றந்த சோ கத்தில் 2 ம கன்களுக்கு வி‌ ஷம் கொடுத்து கொ ன்று த ந்தையும் த ற்கொ லை செய்து கொண்ட ச ம்பவம் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் அரியூர் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர் (42). இவருக்கு இந்துமதி (35) என்ற மனைவியும், சுனில் (13), விமல் (9) என்ற 2 மகன்களும் இருந்தனர். இந்துமதிக்கு அடிக்கடி உ டல்நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. பல மருத்துவரிடம் காண்பித்தும் குணமாகவில்லை.

சில மாதங்களுக்கு முன்பு இந்துமதி சிகிச்சை பலனின்றி ப ரிதாபமாக இ றந்தார். இந்துமதியின் இ றப்பு சுந்தருக்கு சோ கத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் 2 ம கன்களோடு சுந்தர் வாழ்க்கை நடத்தினார். ஆனாலும் மனைவியின் பி ரிவால் சுந்தர் வி ரக்தியுடன் காணப்பட்டார்.

வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் த ற்கொ லை செய்து கொள்ள முடிவு செய்தார். தான் இ றந்துபோனால் ம கன்கள் அனாதையாகி விடுவார்கள் என எண்ணிய அவர், மகன்களையும் கொ லை செய்ய திட்டமிட்டார்.

அதன்படி நேற்று இரவு வாழைப்பழத்தில் பூச்சி ம ருந்தை கலந்து 2 மகன்களுக்கும் கொடுத்து விட்டு தானும் சா ப்பிட்டார். அப்பா ஆசையோடு கொடுத்ததால் அவரின் சிறு பிள்ளைகளும் அதில் வி ஷம் இருப்பது தெரியாமல் வாங்கி சாப்பிட்டனர்.

சிறிது நேரத்தில் சுந்தர், மகன்கள் சுனில், விமல் ஆகியோர் அடுத்தடுத்து ப ரிதாபமாக இ றந்தனர்.
நேற்று காலை நீண்ட நேரமாகியும் வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. பலமுறை தட்டியும் பலனில்லை. அ திர்ச்சியடைந்த அந்தப்பகுதி மக்கள் பொலிசுக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் வீட்டு க தவை உ டைத்து பார்த்த போது மூ வரும் ச டலமாக இருப்பதை பார்த்து அ திர்ச்சியடைந்தனர். இதையடுத்து அவர்களின் சடலங்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே நேரத்தில் இரண்டு காதலிகளுக்கு தாலி கட்டிய இளைஞன் : கமெராவில் சிக்கிய காட்சி!!

ஒரே நேரத்தில்..

இந்தியாவில் இளைஞன் ஒரே நேரத்தில் இரண்டு காதலிகளுக்கு தாலி கட்டிய வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உத்திரப்பிரதேசத்தை இளைஞன் இரண்டு பெண்களை காதலித்து வந்துள்ளார். ஒருவரை ஏமாற்றி இன்னொருவரை காதலித்து வந்ததால், இந்த விஷயம் தெரியாமல் இருந்தது.

அதன் பின், இந்த விஷயம் இரண்டு பெண்களுக்குமே தெரியவர, உடனடியாக தாலி கட்டும் படி கூறியுள்ளனர்.

இருவருமே அந்த இளைஞன் வேண்டும் என்று கூறியதால், இருவரையும் சமாதானப்படுத்தி அருகில் இருக்கும் கோவிலுக்கு அழைத்து சென்றுள்ளான்.

அங்கு இரண்டு தாலிகள் வாங்கிய அந்த இளைஞன் இருவருக்கும் மாறி மாறி தாலி கட்டினார். இந்த வித்தியாசமான திருமணத்தை கோவிலுக்கு வந்த பக்தர்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

இருப்பினும், குறித்த திருமணத்தை, 3 குடும்பத்தினரும் ஏற்றுக் கொள்ள மறுத்து உள்ளதால் தற்போது மூன்று பேரும் எங்கு செல்வது என்ற தெரியாமல் தவித்து வருவதாக கூறப்படுகிறது

கொரோனா இந்தியாவுக்குள் பரவியதற்கு சிரித்தபடி வாழ்த்து தெரிவித்த பிரபல தமிழ் நடிகை!!

நடிகை சார்மி..

கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் ஏற்பட்டதற்கு வாழ்த்துக்கள் என கூறி பிரபல நடிகை சார்மி வெளியிட்டுள்ள வீடியோ பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸின் பாதிப்பு பல்வேறு உலக நாடுகளுக்கு பரவியது.

இந்தியாவின் டெல்லி மற்றும் தென் மாநிலமான தெலுங்கானாவை சேர்ந்த இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.

இந்த சூழலில் காதல் அழிவதில்லை, காதல் கிசு கிசு, 10 எண்றதுக்குள்ள போன்ற திரைப்படங்களில் நடித்துள்ள சார்மி வெளியிட்டுள்ள வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதில், எல்லோருக்கும் வாழ்த்துக்கள்! கொரோனா வைரஸ் டெல்லி, தெலுங்கானாவில் வந்துவிட்டது என செய்தியில் பார்த்தேன் என சிரித்து கொண்டே மகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகளவில் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவியதற்கு சிரித்து கொண்டே வாழ்த்துக்குள் கூறும் சார்மியின் செயலை ஏற்று கொள்ள முடியாது என பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர் மீது பொலிசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.