கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு பயணிகளுடன் வரும் நபர்களுக்கு இன்று காலை முதல் அனுமதி வழங்கப்படும் என விமான நிலையத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
அதன்படி, விமான பயணிகள் உள்நுழையும் மற்றும் வெளியேறும் வரவேற்பு பகுதிக்கு பயணியுடன் ஒருவர் செல்ல முடியும். இதற்கான அனுமதிசீட்டினை 300 ரூபாய்க்கு கொள்வனவு செய்ய முடியும்.
அதனை வழங்கும் பகுதி இன்று காலை திறக்கப்படும். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பயணிகளுடன் ஏனையோர் வருவது தடைசெய்யப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு நகர வீதிகளில் நேற்று பியர் வெள்ளமாக ஓடியுள்ளது. பியர் ஏற்றிச்சென்ற வாகனத்தின் கதவு தானாகத் திறந்து கொண்டதால், பெருமளவு பியர் போத்தல்கள் கீழே விழுந்து உடைந்துள்ளன.
இதன் காரணமாக வெள்ளமாக ஓடிய பியரை பலர் ரசித்த சிலையில் பியர் பிரியர்கள் தேடுவாரற்று ஓடிய பியரை கவலையுடன் பார்த்து சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
கர வீதிகளில் நேற்று பியர் வெள்ளமாக ஓடியுள்ளது. பியர் ஏற்றிச்சென்ற வாகனத்தின் கதவு தானாகத் திறந்து கொண்டதால், பெருமளவு பியர் போத்தல்கள் கீழே விழுந்து உடைந்துள்ளன.
பள்ளி வகுப்பறையில் 5 ஆசிரியர்கள் முன்னிலையில் ஹிந்தி பாடலுக்கு ஒரு ஆசிரியர் நடனமாடும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது. லக்னோவில், மத்திய அரசாங்கம் ஏற்பாடு செய்த NISHTHA என்னும் பயிற்சி வகுப்பிற்கு சுமார் 150 பள்ளி ஆசிரியர்கள் அழைக்கப்பட்டிருந்துள்ளனர்.
அப்போது ஒரு ஆசிரியை அனைவர் முன்பும் நடனம் ஆட, சக ஆசிரியர்கள் அவரை கைதட்டி உற்சாகப்படுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி, சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் நடனம் ஆடிய ஆசிரியை உட்பட 6 பேரை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.
காதலிக்க மறுத்ததால் 8ஆம் வகுப்பு மா ணவியின் க ழுத்தை அ றுத்து கொ லை செய்ய முயன்ற இ ளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை அமைந்தகரை, பகுதியில் வசித்து வருபவர் 8ஆம் வகுப்பு படிக்கும் மா ணவி. நேற்றிரவு இவரது வீட்டுக்கு வந்த இ ளைஞர் ஒருவர் திடீரென மாணவியின் க ழுத்தை க த்தியால் அ றுத்துள்ளார்.
இதையடுத்து, மா ணவியின் அ லறல் ச த்தம் கேட்டு அருகில் வசிப்பவர்கள் ஓடி வந்துள்ளனர். இதனைக்கண்ட, அந்த இ ளைஞர் அங்கிருந்து த ப்பிச் சென்று விட்டார்.
உடனே காயமடைந்த மா ணவியை மீ ட்டு அக்கம்பக்கத்தினர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக அமைந்த கரை காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அதே வீட்டின் கீழ்த்தளத்தில் வசித்து வரும் நித்யா என்ற இளைஞர் அந்த மாணவியை ஒரு தலையாக காதலித்து வந்ததாகவும்,
ஆனால், அந்த இ ளைஞரின் காதலை ஏற்க மாணவி மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், ஆ த்திரமுற்ற இளைஞர் மாணவியின் கழுத்தை அறுத்து அங்கிருந்து தப்பிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் த ப்பியோடிய இளைஞரை தேடி வந்தனர்.
இந்நிலையில், கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து வெளியூருக்கு தப்பிச் செல்ல முயன்ற அந்த இளைஞரை அனைத்து மகளிர் போலீசார் காலை கைது செய்தனர்.கைது செய்தவரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இலங்கையில் உருவாக்கப்பட்ட முதல் மின்சார சூப்பர் காரான வேகா, சுவிட்சர்லாந்தில் நடந்த ஜெனீவா சர்வதேச மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது.
கோட்ஜென் இன்டர்நஷனல் லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனமான வேகா இந்த காரை வடிவமைத்தது. இந்த ஓல்-எலக்ட்ரிக் சூப்பர் கார் 804HP மற்றும் 720NM முறுக்குவிசை வழங்கும் இரட்டை மோட்டார் ஓல்-வீல்-டிரைவ் டிரைவ்டிரெய்ன் மூலம் இயக்கப்படுகிறது.
40 கிலோவாட் பட்டரி-பக் மூலம் இயங்குகிறது. இந்த வாகனத்தின் சோதனையின்போது, 3.1 வினாடிகளில் 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டியது. 250 கிமீ வேகத்தை கொண்ட இந்த கார், இரண்டு இருக்கைகள் கொண்டது. சூப்பர் கார் மேம்பட்ட பலதரப்பட்ட தொழில்நுட்ப பயன்பாடுகளையும் கொண்டது.
இலங்கை வரலாற்றில் உள்நாட்டில் முழுமையாக வடிவமைக்கப்பட்ட முதல் வாகனம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தீவிர ஆதரவாளரான நடிகை ஒஷாதி ஹேவமத்தும்ம, எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடத் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் பதுளை மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிடுவார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தனக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வண்ணம் தனது பெயரில் போலியான கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியாவில் ஒரே நாளில் மூவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இன்றுவரையில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 90 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் சுமார் 87 நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவுக்கு அடுத்து தென் கொரியா, ஜப்பான், இத்தாலி மற்றும் ஈரான் நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரித்தானியாவின் முதன்மை மருத்துவ அதிகாரி கிறிஸ் விற்றி தெரிவித்துள்ளார்.
ஆனால் எதிர்வரும் வாரங்களில் பிரித்தானியாவில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்கொட்லாந்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6 என அதிகரித்துள்ளதாக முதன்மை மருத்துவ அதிகாரி Dr Catherine Calderwood தெரிவித்துள்ளார்.
நேற்று பிரித்தானியாவில் 36 பேர் புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதில் ஸ்காட்லாந்தில் இருவர் மற்றும் வடக்கு அயர்லாந்தில் இருவர் என தெரியவந்துள்ளது.
மட்டுமின்றி, மக்கள் தொகையில் 80% வரை நோய்த்தொற்று ஏற்படக்கூடும் எனவும், நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வயதானவர்கள் மற்றும் பலவீனமானவர்களிடையே இறப்பு விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக முதன்மை மருத்துவ அதிகாரி கிறிஸ் விற்றி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொடர்பில் இதுவரை மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், நோய் பரவுவதை தடுக்க பாடசாலைகளை மூடுவது, வீட்டிலிருந்து வேலை செய்வதை ஊக்குவிப்பது மற்றும் நோய் பரவுவதை தாமதப்படுத்துவதற்கு பெரிய அளவிலான கூட்டங்களைக் குறைப்பது போன்றவற்றையும் பரிசீலிப்பதாக அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மாநிலமான உத்திரபிரதேசத்தில் மருமகள் உணவு சமைத்து கொடுப்பதற்கு தாமதமானதால், மாமனார் மருமகளைக் கொ லை செய்துள்ள சம்பவம் பெரும் அ திர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள திடவுரி பகுதியில் சேர்ந்த நபர் ஒருவர், அவரது மருமகளை க ழுத்தை நெ ரித்துக் கொலை செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடம் விசாரணை மேற்கொண்ட போது பொலிசார் அ திர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். கொ லை நடந்த தினத்தன்று, தனக்கு பசிப்பதாக மருமகளிடம் கூறியுள்ளார்.
இதற்கு உணவு தாயாரிப்பதற்காக ம ருமகளும் சமயலறைக்குள் சென்றுள்ளார். நேரம் அதிகம் ஆகியும் உணவு ரெடியாகவில்லை என்று வெ றியான மாமனார், உணவு தயாரிப்பதற்கு இவ்வளவு நேரமா? எனக்கேட்டு மாமனார் மருமகளின் க ழுத்தை நெ ரித்து கொ லை செய்துள்ளார்.
இதுகுறித்து கைது செய்யப்பட்டவரின் மகன் கூறும் போது, வ ரதட்சணை தொடர்பாக தமது மனைவிக்கும் தமது தந்தைக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் தமக்கு வேறு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்வதாகவும் தமது தந்தை அ டிக்கடி கூறி வந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து பொலிசார் தீவிர வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாயகன் பட பாணியில் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் க டத்தப்பட்ட சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு அ டிக்கடி தங்கம் க டத்தப்படும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகின்றது. இதற்கு மீனவர்களை பெரும்பாலும் பயன்படுத்தி பண ஆசையை தூண்டி இவ்வாறு செய்ய வைக்கின்றனர்.
இவ்வாறு க டத்தப்படும் தங்கத்திற்கு பதிலாக, க ஞ்சா, பீ டி இலைகள், மற்றும் போ தை பொ ருட்களை இலங்கைக்கு கொண்டு செல்கின்றனர். இதுபோன்ற சம்பவம் அடிக்கடி நடைபெறும் நிலையில், இந்திய கடலோர காவல்படை அவர்களை சிக்க வைத்து வருகின்றது.
இந்நிலையில், நாயகன் படபாணியில் நேற்று(4.2.2020) ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது, தூத்துக்குடி வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு தங்கம் க டத்தப்படுவதாக தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
இதனையடுத்து மண்டபம் கடலோரக் காவல் படையினர் உதவியுடள் வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் காத்திருந்தன.
அப்போது அங்கு வந்த நாட்டு படகை சோ தனை செய்ததில் எதுவும் சிக்கவில்லை. இதனை அடுத்து அதிலிருந்த மீனவர்கள் இருவரிடமும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
அவர்கள், தங்கம் க டத்தி வந்ததையும் வழியில் கடலோரக் காவல் ப டையினரைக் கண்டவுடன் படகில் இருந்த தங்கக் கட்டி பார்சல்களில் கல்லை கட்டி முயல் தீவு அருகே கடலில் போட்டுவிட்டு அந்த இடத்தை ஜி.பி.எஸ் கருவி மூலம் அடையாளம் செய்து கொண்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து, மீனவர்கள் இருவரும் மண்டபம் கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான ஹோவர் கிராஃப்ட் கப்பலில் அப்பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கடலில் மீனவர்கள் காட்டிய அடையாள மார்க்கினைக் கொண்டு இந்தியக் கடலோரக் காவல் படையின் நீச்சல் வீரர்கள் மூலம் கடலினுள் தே டுதல் வே ட்டை நடத்தப்பட்டது.
இதில் கடலிலிருந்து மீ ட்கப்பட்ட ஒரு பையில் 5 பார்சல்கள் இருந்துள்ளது. அதில், 14கிலோ தங்க கட்டிகள் இருந்துள்ளன. அவற்றை மீட்ட வருவாய் பு லனாய்வு அதிகாரிகள் ஆஷிக் என்பவரையும், பாரூக் என்பவரையும் கைது செய்தனர்.
அவுஸ்திரேலியாவில் இருந்து புறப்பட்ட விமானத்தில் இருந்த பயணி கடுமையான ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டு தும்மிய நிலையில் கொரோனா பீதியில் அவர் அருகில் உள்ள இருக்கைகளில் யாரும் உட்காராத புகைப்படம் வைரலாகியுள்ளது.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளை பீதியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் அவுஸ்திரேலியாவை சேர்ந்தவர் நடாஷா லீ என்ற இளம்பெண் பத்திரிக்கையாளராக உள்ளார். நடாஷா டுவிட்டரில் புகைப்படத்துடன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், என் கணவர் மலேசியாவை சேர்ந்தவர், அவர் மெல்போர்னில் இருந்து கிளம்பிய விமானத்தில் பயணம் செய்ய இருக்கையில் அமர்ந்தார். அப்போது அவருக்கு ஜலதோஷம், தும்மல் ஏற்பட்டது, ஆனால் அவர் உடல் நலம் பாதிக்கவில்லை.
அதன் காரணமாக அவரின் அருகில் இருந்த இருக்கையின் வரிசைகள் முழுவதும் காலியாகவே இருந்தன என பதிவிட்டுள்ளார்.
அதாவது ஜலதோஷம், தும்மலும் கொரோனாவின் ஒரு அறிகுறி என்பதால் பீதியில் எந்தவொரு பயணியும் நடாஷா கணவர் அருகில் உட்காரவில்லை என்பதையே அவர் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்துள்ளதை அடுத்து தலைநகர் டெல்லியில் அனைத்து தனியார் மற்றும் அரசு பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இதுவரை 30 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. சுமார் 29,000 பேர் கொரோனா வைரஸ் தொடர்பில் க ண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் டெல்லியில் செயல்பட்டுவரும் 5ஆம் வகுப்பு வரையான தனியார் மற்றும் அரசு பாடசாலைகளுக்கு மார்ச் 31 ஆம் திகதி வரை விடுமுறை அளித்து டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா அறிவித்துள்ளார்.
அடுத்தகட்ட நடவடிக்கை அல்லது அறிவிப்பு மார்ச் 31 ஆம் திகதிக்கு பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வவுனியா, மாமடு அக்ரபோதி வித்தியாலயத்தைச் சேர்ந்த தரம் 5 மாணவர்கள் 24 பேர் ஒவ்வாமை காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா, மாமடு அக்ரபோதி வித்தியாலயத்தில் கல்வி கற்கும் தரம் 5 மாணவர்களுக்கான மேலதிக புலமைப் பரிசில் வகுப்பு பாடசாலையில் மாலை நடைபெற்றது.
இதன்போது அங்கு கல்வி கற்றுக் கொண்டிருந்த மாணவர்களுக்கு ஒவ்வாமை காரணமாக உடல் சோர்வுற்று சிலர் மயக்கமடைந்தனர், சிலர் சோர்வுற்ற நிலையில் காணப்பட்டனர்.
இந்நிலையில் பாதிப்புக்குள்ளான 24 மாணவர்களையும் மாமடு வைத்தியசாலையில் பாடசாலை நிர்வாகத்தினர் அனுமதித்தனர்.
அங்கிருந்து அம் மாணவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக நோயாளர் காவு வண்டி மூலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள 24 மாணவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதுடன்,
ஒவ்வாமைக்கான காரணம் குறித்து ஆராய்வதாக சுகாதாரப் பிரிவினரும், பொலிசாரும் பாடசாலைக்கு சென்று அங்குள்ள நிலமைகளை ஆராய்ந்து வருகின்றனர்.
தேசிய பாடசாலையான வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் புதிய நிரந்தர அதிபராக ஆ.லோகேஸ்வரன் நிரல் கல்வி அமைச்சால் நியமிக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் (05.03.2020) காலை 8.00 மணியவில் அவரது கடமைகளை பொறுப்பேற்றார்.
பாடசாலை முன்றலிருந்து மாணவர்களின் பாண்ட் வாத்தியங்களுடன் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து புதிய அதிபருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
பாடசாலை வளாகத்தில் அமைந்துள்ள வித்தியா விநாயகர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றிருந்தன. அதன் பின்னர் பாடசாலை கேட்போர் கூடத்தில் அறிமுக நிகழ்வும் இடம்பெற்றிருந்தது.
இந் நிகழ்வில் அதிபர் அமிர்தலிங்கம் , வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் வீ.இராதாகிருஷ்ணன், வலயக்கல்வி உயர் அதிகாரிகள், பாடசாலை சமூகத்தினர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
வவுனியா பொலிசார் முன்னெடுத்துள்ள தீவிர வி சாரணைகளின் அடிப்படையில் பண்டாரிக்குளம் பகுதியில் வா ள்களுடன் நடமாடி வீடு ஒன்றின் மீது பெ ட்ரோல் கு ண்டு வீ சியமை மற்றும் ஆவா குழு என பொறித்தமை தொடர்பில் ச ந்தேகத்தில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கைதானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்வடைந்துள்ளது.
வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் புதன்கிழமை மாலை ரோ ந்து நடவடிக்கையில் ஈடுபட்ட விசேட அ திரடிப் ப டையினர் வா ளுடன் நடந்து சென்ற 24 மற்றும் 26 வயதுடைய இரு இளைஞர்களை கைது செய்தனர். அவர்களை வவுனியா கு ற்றத் த டுப்பு பொலிசாரிடம் விசேட அ திரடிப் ப டையினர் ஒப்படைத்திருந்தனர்.
அவர்களிடம் பொலிசார் மேற்கொண்ட வி சாரணைகளையடுத்து பண்டாரிக்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் முன் கடந்த 29 ஆம் திகதி இரவு 8 மணியளவில் பெ ற்றோல் கு ண்டு வீ ச்சு நடத்தப்பட்டு, வீட்டின் சுவரில் ஆவா குழு என பொறிக்கப்பட்டு வீட்டு கே ற்றும் வா ளால் கு த்தி சேதமாக்கப்பட்ட சம்பவத்திற்கும் கைது செய்யப்பட்டவர்களுக்கும் தொடர்பிருப்பதாக சந் தேகம் அடைந்த பொலிசார் அது தொடர்பான வி சாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
வவுனியா பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் அதிகாரி பிரனீத் மானாவடு தலைமையில் கு ற்றத் தடுப்பு பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் விரைந்து முன்னெடுத்துள்ள விசாரணைகளின் காரணமாக,
வாரிக்குட்டியூர், திருநாவற்குளம், குருமன்காடு ஆகிய பகுதிகளில் மேலும் மூவர் நேற்று காலை கைது செய்யப்பட்டனர். அத்துடன் மேலும் 9 பேரை பொலிசார் தே டிவந்தனர்.
இந்நிலையில் பொலிசாரால் தே டப்பட்டு வந்த இளைஞர்களில் மூவர் நேற்று மாலை வவுனியா நகரம் மற்றும் ஹொரவப்பொத்தானை வீதி ஆகிய பகுதிகளில் வைத்து கை து செய்யப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில் இதுவரை 8 பேர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இரு வா ள்களும் மீட்கப்பட்டுள்ளது. மேலும் 6 பேரை பொலிசார் தே டி வருகின்றனர்.
உலகம் முழுவதும் 70 நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில் மக்கள் பெரும் நெ ருக்கடி நிலைக்கு உள்ளாகி உள்ளனர்.
அமெரிக்கா, அவுஸ்திரேலியா, பிரித்தானியா, பிரான்ஸ், இத்தாலி உட்பட பல நாடுகளில் உள்ள பிரபல வர்த்தக நிலையங்களில் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் லொஸ் வேகாஸ், பிரான்ஸின் சில நகரங்கள், அவுஸ்திரேலியா உட்பட பல பிராந்தியங்களில் பிரபல வர்த்தக நிலையங்களில் வெறுமையாக காணப்படும் பிரித்தானிய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளன.
எனினும் கொரோனா தொற்றினை கட்டுப்படுவதற்காக மருந்து ஒன்று வெற்றிகரமாக சோ தனையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எப்படியிருப்பினும் அதனை வெளியிடுவதற்கு 18 மாதங்களாகும் என குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
கொரோனா தொற்றினால் தற்போது வரையில் 3162 பேர் உ யிரிழந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டுகிறது.
அமெரிக்காவில் 11 பேர் உ யிரிழந்த நிலையில், கலிபோர்னியாவில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடாக இத்தாலியில் கொரோனா வைரஸின் தா க்கம் தீவிரமடைந்துள்ள நிலையில், உ யிரிழப்புகளும் நாளாந்தம் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.