கையடக்கத் தொலைபேசியின் திரையில் இருந்து பரவும் கொரோனா வைரஸ் : அதிர்ச்சித் தகவல்!!

கொரோனா வைரஸ்

கொவிட் – 19 (கொரோனா) வைரஸ் தொற்று தொடர்பில் லண்டனில் உள்ள பல்கலைக்கழகமொன்று நடத்திய ஆய்விலிருந்து புதிய தகவலொன்று வெளியாகியுள்ளது.

இதன் அடிப்படையில் கொரோனா வைரஸ் கையடக்கத் தொலைபேசியின் திரைகளில் உயிர் வாழ்ந்து தொற்றும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளதாக சர்வதேச ஊடமொன்று தெரிவித்துள்ளதாக மேற்கோள்காட்டி அரச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தொற்றுக்குள்ளானவர்கள் தும்மும் போதும், இருமும் போதும் அவர்களின் உடலில் இருந்து வெளியேறும் வைரஸ், கையடக்கத் தொலைபேசியின் திரையில் ஏழு நாட்கள் உயிர் வாழும் தன்மை கொண்டது.

எனவே கையடக்கத் தொலைபேசியின் திரையை நாள் ஒன்றுக்குக்கு இரு தடவைகள் சவர்க்கார நீரில் நனைக்கப்பட்ட துணியைப் பயன்படுத்தி தொற்று நீக்க வேண்டும் என விஞ்ஞானிகள் பொது மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.

இதேவேளை கொரோனா வைரஸ் படுக்கையறைகளிலும், கழிவறைகளிலும் அதிகம் காணப்படுவதாக சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையிலும் தீவிரமடையும் கொரோனா வைரஸின் அ ச்சம் : மேலும் 10 பேர் வைத்தியசாலையில் அனுமதி!!

கொரோனா வைரஸ்

இலங்கையிலும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற ச ந்தேகத்தின் பேரில் சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் என்ற சந்தேகத்தின் பேரில் 10 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

இவர்களில் மூவர் அங்கொட தேசிய தொற்றுநோயியல் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தொற்றுநோய் பிரிவின் சிரேஷ்ட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர குறிப்பிட்டார். மேலும், 7 பேர் பதுளை உள்ளிட்ட வைத்தியசாலைகள் பலவற்றில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் தென் கொரியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் இருந்து வருகை தரும் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதிக்கப்படுவதாக சிரேஷ்ட வைத்திய நிபுணர் மேலும் தெரிவித்தார்.

வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவிகள் ஆர்ப்பாட்டம்!!

சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவிகள்..

வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவிகள் கல்லூரி அதிபர் திருமதி. பா.கமலேஸ்வரி தலைமையில் போ தைக்கு எதிராக ஆ ர்ப்பாட்டம் ஒன்றை இன்று (06.03) மேற்கொண்டனர்.

வவுனியா சமுதாய பொலிஸ் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ் ஆ ர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கல்லூரி மாணவிகள்,

பாடசாலையிலிருந்து ஊர்வலமாக கண்டி வீதிவழியாக சென்று மணிக்கூட்டு கோபுரத்தின் வளியாக திரும்பி மீண்டும் பாடசாலையை வந்தடைந்தனர்.

போ தைக்கு எ திரான ஆ ர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாணவிகள், கு டி கு டியை கெடுக்கும், போ தையற்ற உலகை உருவாக்குவோம், போ தை இது சா வின் பாதை, ம து அருந்துதல் புற்று நோயை உண்டாக்கும், ம துவிலிருந்து நாட்டை பா துகாப்போம்,

போ தையில் மோதி பாதை மாறாதே போன்ற பதாதைகளை தாங்கி கோசங்களை எழுப்பியவாறு ஆ ர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

வவுனியாவில் பாடசாலைகளில் ‘கொரோனா’ வைரஸ் தாக்கத்திலிருந்து தப்பிப்பது தொடர்பான விழிப்புணர்வு!!

கொரோனா வைரஸ்

வவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்கு ‘கொரோனா’ மற்றும் டெங்கு தொற்று நோய்களில் இருந்து எவ்வாறு தப்பிப்பது என்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு இன்று (06.03) நடைபெற்றது.

வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலை அதிபர் இ.நவரட்ணம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,

‘கொரோனா’ மற்றும் டெங்கு போன்ற தொற்று நோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வினை வவுனியா மாவட்ட பொது சுகாதார பரிசோதகர் எ.ஜோ.எர்சன் றோய் கலந்துகொண்டு தொற்று நோய்கள் தொடர்பாகவும் அந்நோயிலிருந்து எவ்வாறு தற்காத்து கொள்வது என்பது தொடர்பாகவும் விளக்கமளித்திருந்தார்.

தனிநபர் சுகாதாரத்தை பேணும்போது ‘கொரோனா’ போன்ற தொற்று வைரசிலிருந்து ஒவ்வொருவரையும் பாதுகாத்து கொள்ள முடியும்.

கொரோனா வைரசானது சுவாசத்தின் மூலம் பரவாது என்பதுடன் அது தொடுகை மூலமே பரவும் என தெரிவித்தார்.

இந்நிகழ்வானது வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம், இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளிலும் முன்னெடுக்கப்பட்டது.

கொரோனா விழிப்புணர்வு நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் தாதிய பயிலுனர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

வவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை!!

மருத்துவ பரிசோதனை..

வவுனியாவில் இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு விசேட மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பாடசாலையின் அதிபர் இ.நவரட்ணம் தலைமையில் தரம் ஒன்று தொடக்கம் தரம் ஏழு வரையான அனைத்து மாணவர்களுக்கும் வவுனியா பொது சுகாதார பரிசோதகர் எ.எர்சன் றோய் தலைமையிலான மருத்துவ குழுவினர் பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

மாணவர்களுக்கு உயரம் குறைவு, மெலிவு, அதிக எடை, வெளிறியுள்ளோர், நடத்தையில் பிரச்சனையுள்ளோர், கற்றலில் இடர்பாடுள்ளோர், போசாக்கு சம்பந்தமான பிரச்சனைகள், பேச்சில் குறையுள்ளோர்,

பற்சூத்தை, காது, மூக்கு தொண்டையில் குறையுள்ளோர், இதயநோய், மற்றும் ஆஸ்துமா நோய் உள்ளவர்களை கண்டறியும் முகமாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இப் பரிசோதனையில் தாதிய பயிலுனர்களும் கலந்து கொண்டு மாணவர்களுக்கான பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தனர்.

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற கோட்ட மட்ட மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டிகள்!!

கோட்ட மட்ட..

வவுனியா தெற்கு தமிழ் கோட்ட மட்ட மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டிகள் வவுனியா கோட்டக்கல்வி பணிப்பாளர் எஸ்.மரியநாயகம் தலைமையில் வவுனியா நகரசபை மைதானத்தில் நேற்றையதினம் (05.03.2020) மதியம் 3.00 மணி தொடக்கம் மாலை 5.30 மணி வரை இடம்பெற்றிருந்தது.

பிரதம , சிறப்பு , கௌரவ விருந்தனர்கள் மைதான வாயிலில் மாலை அணிவித்து சைவப்பிரகாச மகளீர் கல்லூரி மாணவர்களின் பாண்ட் வாத்தியத்துடன் வரவேற்கப்பட்டனர்.

அதன் பின்னர் மங்கள விளக்கேற்றல் , மௌன அஞ்சலி, கொடியேற்றலுடன் நிகழ்வு இனிதே ஆரம்பமாகியது.

பல சாதனைகளை தனதாக்கி கொண்ட வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மாணவன் சசிகுமார் டனுசன் மற்றும் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவி ஆகியோர் இணைந்து ஒலிம்பிக்தீபத்தினை ஏற்றி வைத்துடன்,

விளையாட்டு நிகழ்வுகளை பிரதம விருந்தினர் வவுனியா பிரதேச செயலாளர் என்.கமலதாசன் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

அணிநடை வகுப்பு, ஓட்டம், அஞ்சல் ஓட்டம், இடைவேளை கண்காட்சி என பல இடம்பெற்றிருந்தன.

இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் மு.இராதாகிருஷ்ணன் , கௌரவ விருந்தினராக நகரசபை செயலாளர் ஆர்.தயாபரன் மற்றும் விருந்தினராக வவுனியா பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பணிமனை அதிகாரிகள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

உடற்கல்வி ஆசிரியர்களான ஜெ.சுதாத்தரன், அ.ஆனந்தகுமார் அவர்களின் வழிகாட்டலின் கீழ் வடமாகாணப் பாடசாலைகள் தரப்படுத்தலில் நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயம் 8ம் இடத்தினையும் பெற்றுச் சாதனை படைத்துள்ளதுடன் வவுனியா தெற்கு கல்விவலயத்திற்கும் பெருமை தேடி தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் மூவர் அ திரடியாக கை து!!

கை து..

வவுனியா புதிய பே ரூந்து நி லையப் பகுதியில் கே ரள க ஞ்சாவுடன் இ ரண்டு ச ந்தர்பங்களில் மூ வர் நேற்று கை து செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொ லிசார் தெரிவித்தனர்.

வவுனியா பு திய பே ரூந்து நி லையப் பகு தியில்  நேற்று பிற்பகல் போ க்குவரத்து பொ லிசார் மேற்கொண்ட வி சேட சோ தனை ந டவடிக்கையின் போது 500 கி ராம் கே ரள க ஞ்சாவினை உ டமையில் வை த்திருந்த நி லையில் இ ருவர் கை து செ ய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், மாலை பு திய பே ரூந்து நி லையத்தில் வி சேட ந டவடிக்கையில் ஈ டுபட்ட பொ லிசார் ப யணி ஒ ருவரின் பை யில் இ ருந்து ஒ ரு கி லோ 900 கி ராம் கே ரள க ஞ்சா வினை க ண்டுபிடித் தனர். இதனையடுத்து அ தனை உ டமையில் வை த்திருந்த ந பர் பொ லிசாரால் கை து செ ய்யப்பட்டனர்.

கை து செ ய்யப்பட்ட மூ வரிடமும் வி சாரணைகளை மு ன்னெடுத்துள்ள வவுனியா பொ லிசார் கு றித்த ந பர்களை நீ திமன்றில் மு ற்படுத்த  நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வவுனியாவில் தமிழ் தேசியம் காக்க சைவ வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு சுவரொட்டிகள்!!

சுவரொட்டிகள்..

பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வன்னி தேர்தல் தொகுதிக்குட்பட்ட பல இடங்களில் சைவ சமய மதவாத ரீதியான சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.

வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டத்தின் சில பகுதிகள் என்பவற்றில் இச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. சிவசேனை என்ற அமைப்பு இந்த சுவரொட்டிகளுக்கு உரிமை கோரியுள்ளது.

“ தமிழ் தேசியம் காக்க சைவ வேட்பாளருக்கு வாக்களிப்பீர் சைவ மக்களே” என அந்த சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த சுவரொட்டிகளால் தமிழ் மக்கள் மத்தியில் மத ரீதியான பி ரிவினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக பொது மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பிரசவத்தில் என் கருப்பையை திருடிவிட்டார்கள் : கணவனை பிரிந்தேன் : இளம் பெண்ணின் அதிர்ச்சி தகவல்!!

இளம் பெண்..

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் 17 வயதில் தான் பிரசவம் அடைந்த போது, தன்னுடைய அனுமதி இல்லாமல் க ருத்தடை அறுவை சிகிச்சை செய்துவிட்டதாகவும், அது எனக்கு 11 ஆண்டுகளுக்கு பின்னர் தான் தெரியவந்தது என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் 48 பெண்களுக்கு கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இது அவர்களின் அனுமதி இல்லாமல் நடந்துள்ளதாகவும் கூறியது அந்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இது மக்கள் சமத்துவத்துக்கான ஆணையம் நடத்திய வி சாரணையின் போது தெரியவந்தது. அந்த ஆணையம், நோயாளிகளின் கோப்புகள் கா ணாமல் போனதால் தங்களுடைய விசாரணைக்கு தடங்கல் ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி மருத்துவமனை அலுவலர்கள் இந்த வி சாரணைக்கு சரியாக ஒத்துழைப்பதும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

அதன் பின், மக்கள் உரிமை குழுக்கள் இதுபற்றி பிரச்சனை எழுப்பிதால், ஆணையத்தின் விசாரணை அதிகாரிகள் 15 மருத்துவமனைகளுக்குச் சென்றுள்ளனர். இவற்றில் சில சம்பவங்கள் 2001-ல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதைப் பற்றிய அறிக்கையில் தென்னாப்பிரிக்காவின் சுகாதாரத் துறை விரிவான பதில் எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் இதுபற்றி விவாதிக்க ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யுமாறு ஆணையத்தை அத் துறையின் அமைச்சர் ஜ்வெலி மிக்கிஜே கேட்டுக் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட 48 பெண்களில் போங்கிலே மிசிபி என்பவரும் ஒருவர்.
இவர் பிரபல ஊடகமான பிபிசிக்கு இது குறித்து கூறுகையில், பிரசவத்திற்கு பிறகு நான் எழுந்து கீழே பார்த்த போது வயிற்றில் பெரிய பேண்டேஜ் ஒன்று போடப்பட்டிருந்தது.

இது குறித்து நான் கேட்டேன், ஆனால் அதிகம் விசாரிக்கவில்லை. ஏனெனில் அப்போது குழந்தை பிறந்திருந்தாள், அறுவை சிகிச்சை மூலம் ஏதேனும் செய்திருப்பார்கள் என்று நினைத்துவிட்டேன்.

குழந்தை பிறந்து ஐந்து நாட்கள் கழித்து ஆரோக்கியமான குழந்தையுடனும், வயிற்றில் பெரிய தழும்புடனும் நான் வீடு திரும்பினேன்.

எனக்கு அப்போது என்ன நடந்தது என்பது பற்றி அறிந்து கொள்ள 11 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதுவும் நான் மீண்டும் கருத்தரிக்க முயற்சி செய்த போது அந்த உண்மை தெரியவந்தது.

முதல் குழந்தை பிறந்ததில் இருந்து நான் கருத்தடை மாத்திரைகள் சாப்பிட்டு வந்ததால், எனக்கு மாதவிலக்கு ஏற்படாததில் எந்த ச ந்தேகமும் எழவில்லை.

ஆனால் திருமணத்துக்கு உறுதியாகி, இன்னொரு குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பி நான் மருத்துவரிடம் சென்றேன்.

என்னைப் பரிசோதித்த அவர், என்னை உட்கார வைத்து, ஒரு டம்ளர் தண்ணீர் கொடுத்துவிட்டு, எனக்கு கருப்பை இல்லை என்ற தகவலைக் கூறினார்.

அது எனக்கு பே ரிடியாகவும், அ திர்ச்சியாகவும் இருந்தது. இது எப்படி நடந்தது? எனக்கு பிரசவம் நடந்த போது தான் அது நடந்திருக்க வேண்டும் என்றும் நினைத்தேன்.

எனக்கு ஒரு குழந்தை கட்டாயமாக வேண்டும். என்னுடன் வேலை பார்க்கும் ஒரு பெண் கர்ப்பமாக இருந்ததை நான் பார்த்தபோது, என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர்கள் எனக்கு கொ டூரமான செயலைச் செய்திருக்கிறார்கள்.

பத்திரிகைகளிடம் சென்றேன். பிறகு சுகாதார அமைச்சகத்தை நாடினேன். கடைசியில் அந்த மருத்துவமனைக்குச் சென்று, அன்றைக்கு பிரசவம் பார்த்த மருத்துவரிடம் சென்றேன்.

அவர் மன்னிப்பு கேட்கவில்லை. என்னுடைய உ யிரைக் கா ப்பாற்றுவதற்காக கருத்தடை சிகிச்சை செய்ததாக கூறினார்.

ஆனால் அவர் என்னை எதில் இருந்து என்னைக் கா ப்பாற்ற அப்படி செய்தார் என்று எனக்கு இன்னும் புரியவில்லை. மருத்துவமனையில் எந்த பதிவேடுகளும் இல்லை.

பாதிக்கப்பட்டிருப்பது நான் மட்டுமல்ல. விசாரணை நடத்தியதில் வேறு 47 பேரும் இவ்வாறு பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிய வந்தது.

சிலருக்கு எச்.ஐ.வி. தொற்று இருந்ததால் அப்படி செய்ததாகச் சொன்னார்கள். ஆனால் எனக்கு அப்படியில்லை. எனக்கு ஏன் அப்படி செய்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.

ஒப்புதல் படிவத்தில் நான் கையெழுத்திட்டிருப்பதாக மருத்துவர் தெரிவித்தார். நான் கையெழுத்திடவில்லை. அந்த சமயத்தில் நான் மைனர். எனவே அப்படி நான் கையெழுத்து போட்டிருக்க முடியாது.

பிரசவத்தின் போது என்னுடன் இருந்த எனது தாயார் அந்தப் படிவத்தில் கையெழுத்து போட்டிருப்பதாக, பிறகு மருத்துவர் கூறினார். தாம் அப்படி கையெழுத்திடவில்லை என்று என் தாயார் கூறினார்.

இதனால், நான் திருமணம் செய்து கொள்ள இருந்தவரை விட்டுப் பிரிந்தேன். அவர் குழந்தை வேண்டும் என்று விரும்பினார். என்னால் அவருக்கு அதைத் தர முடியாது என்பதால் பிரிய நேரிட்டது.

மருத்துவரை நான் சந்தித்தபோது, எனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். கட்டாயமாக எனக்கு ஒரு குழந்தை வேண்டும் என்றும் கூறினேன். என்னுடன் வேலை பார்க்கும் ஒரு பெண் கர்ப்பமாக இருந்ததை நான் பார்க்கும் போது, என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

என் மகள் தனக்கு ஓர் உடன்பிறப்பு வேண்டும் என்று விரும்புகிறாள். சாலையில் நாங்கள் செல்லும்போது குழந்தைகளைப் பார்க்கும்போது, என்னிடம் அவள் கேட்கிறாள்.

எனக்கு இன்னும் கரு முட்டைகள் உற்பத்தியாகின்றன. எனவே நான் வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொள்வதற்கான செலவை மருத்துவமனை செலுத்த வேண்டும்.

இதற்குக் காரணமான யாராவது பொறுப்பேற்கும்படி செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மருத்துவர்கள் தொடர்ந்து இவ்வாறு செய்ய நாம் அனுமதிக்க முடியாது. ஏனென்றால் பெண்களின் உ ரிமைகள் மீறப்படுகின்றன.

தாங்கள் க ண்காணிப்புக்கு உட்பட்டவர்கள் என்பதை மருத்துவர்கள் அறிந்திட வேண்டும். நாங்கள் மயக்கமாக இருந்தபோது என்ன நடந்தது என்பதை நாங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

பிறகு எனக்கு இவ்வாறு செய்த மருத்துவரிடம் சென்று, மன்னிப்பு கேட்க சொன்னேன்.

அவர்கள் இந்த விஷயத்தைக் கையாண்ட விதத்தைப் பார்த்தால், ஒரு விரலை அகற்றியதைப் போல தான் அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் என்னுடைய பெண் தன்மையை அவர்கள் தி ருடிவிட்டார்கள்.

அதை ஒருபோதும் என்னால் மறந்துவிட முடியாது. அந்தத் தழும்பு எப்போதும் எனக்கு நினைவில் இருந்துகொண்டே இருக்கும் என்று வே தனையுடன் கூறி முடித்தார்.

ரெட் லைட் ஏரியாவில் கையும் களவுமாக சிக்கிய டிவி பிரபலம் : கெஞ்சிய நடிகர்!!

டிவி பிரபலம்..

சினிமா, டிவி சானல் பிரபலங்களும் சில நேரங்களில் கு ற்ற சம்பவங்களில் ஈடுபடுவது சகஜமாகிவிட்டது. இதில் தற்போது டோரா பாபு என்பவரும் அவரின் நண்பர் பரதேசி என்பவரும் சிக்கியுள்ளனர்.

Jabardasth என்ற டிவி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் காமெடியன் டோரா பாபு. இவர் X ரேட்டிங் படங்களிலும், B Grace ஆ பாச படங்களிலும் நடித்து வருகிறாராம்.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு விசாகப்பட்டினத்தில் ஸ்பெஷல் படை ஒன்று லோக்கல் ஏரியாக்களில் அதிரடி சோ தனை செய்தது. இதில் காம்பிளக்ஸ் ஒன்றில் டோரா பாபுவை பிடித்துள்ளனர்.

அவர் போலிஸிடம் தன் மீது புகார் பதிவு செய்ய வேண்டாம் என்றும் கெஞ்சினாராம். டோரா, பரதேசி இருவரும் அடிக்கடி ஹைபர் ஆதியின் காமெடி நிகழ்ச்சியில் பங்கேற்று வருபவர்களாம். இருவரும் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மறுநாள் கச்சேரி நடத்தவிருந்த புகழ்பெற்ற இசையமைப்பாளருக்கு கொரோனா!!

இசையமைப்பாளருக்கு கொரோனா..

புகழ்பெற்ற அவுஸ்திரேலிய இசையமைப்பாளர் ஒரு விழாவில் இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது அவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பிரிஸ்பேனில் பிறந்த பிரபல இசையமைப்பாளரான 58 வயதான பிரட் டீன், சனிக்கிழமை இரவு அடிலெய்ட் விழாவில் அடிலெய்ட் சிம்பொனி இசைக்குழுவை வழிநடத்த திட்டமிட்டிருந்தார்.

இந்த நிலையில் தெற்கு அவுஸ்திரேலியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்ட இருவரில் பிரட் டீனும் ஒருவர் என்பது தெரியவந்துள்ளது.

‘பிரட் நன்றாக இருக்கிறார், நான் இன்று காலை அவருடன் பேசினேன், அவர் நல்ல மனநிலையில் இருக்கிறார். இருப்பினும், அவர் ஒரே இரவில் தனது முகவர்களுடன் தொடர்பில் இருந்ததால், கொரோனா தாக்குதலுக்குள்ளாகியிருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்,’ என அடிலெய்ட் விழா நிர்வாக இயக்குனர் ராப் புரூக்மேன் தகவல் வெளியிட்டுள்ளார்.

அகதிகள் முகாமில் நடந்த பாரிய விபத்து : 9 பேர் ப லி : கு ழந்தைகள் உட்பட 60 பேர் கா யம்!!

அகதிகள் முகாமில்..

காசா பகுதியில் உள்ள அகதிகள் முகாமில் பரபரப்பான சந்தையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 9 பேர் ப லியாகியுள்ளனர்.

காசா பகுதியில் உள்ள நுசேராட் அகதிகள் முகாமில் நெரிசலான சந்தை பகுதியில் செயல்பட்டு வரும் பேக்கரி ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அருகாமையில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் தெருவில் நிறுத்தப்பட்டிருந்த கார்களுக்கு விரைவாக தீ பரவ ஆரம்பித்துள்ளது.

இதில் குறைந்தது 9 பேர் கொ ல்லப்பட்டனர் மற்றும் 60 பேர் காயமடைந்தனர் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இ றந்தவர்களில் ஆறு கு ழந்தைகள் அடங்குவர் மற்றும் காயமடைந்தவர்களில் 14 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காஸாவின் உள்துறை அமைச்சகம், இஸ்லாமிய ஆட்சியாளர்களான ஹமாஸால் நடத்தப்படுகிறது. அவர்களின் கூற்றுப்படி, பேக்கரிகளில் ஒன்றிற்குள் எரிவாயு கசிந்ததால் தீ ஏற்பட்டது, இதனால் பல சமையல் எ ரிவாயு பா ட்டில்கள் வெ டித்தன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரும்புகையுடன் வீட்டிலிருந்து கேட்ட அ லறல் ச த்தம் : உ யிருக்கு போராடிக்கொண்டிருந்த கைக் கு ழந்தை!!

கரும்புகையுடன்..

ஒரு வயது கு ழந்தையுடன் சேர்ந்து தா ய் ஒருவர் மண்ணெண்ணெய் ஊ ற்றி தீ வை த்துக்கொண்டுள்ள சம்பவம் பெரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை சேர்ந்த சத்தியநாராயணன் என்பவர் மொபைல் ஷோரூம் ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது தாய், மனைவி லதா (27) மற்றும் தங்களுடைய ஒரு வயது குழந்தை நிக்சிதா ஆகியோருடன் வசித்து வருகிறார்.

இரண்டாவது முறையாக கர்ப்பம் அடைந்திருந்த லதாவிற்கு அதிக இர த்த போ க்கு ஏற்பட்டு வந்ததால், கடந்த சில தினங்களுக்கு முன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு க ருகலைக்கப்பட்டது.

சிகிச்சை முடிந்த நேற்று வீடு திரும்பிய நிலையில் லதாவிற்கு மீண்டும் இ ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான லதா, நேற்று மதியம் ஒருமணியளவில் வீட்டில் ஆள் இல்லாத சமயம் பார்த்து, த ற்கொ லை செய்துள்ளார்.

பூட்டிய வீட்டிலிருந்து கரும்புகையுடன் அ லறல் ச த்தம் வருவதை கேட்டு அ திர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், வேகமாக வீட்டை திறந்த போது, ப லத்த தீக்கா யங்களுடன் லதா இ றந்து கிடப்பதையும், அவருடைய ஒரு வயது குழந்தை 80 சதவீத தீக்கா யங்களுடன் உ யிருக்கு போ ராடிக்கொண்டிருப்பதையும் பார்த்து து டித்துபோயுள்ளனர்.

உடனடியாக மீ ட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தை நிக்சிதா அங்கு சிகிச்சை பலனின்றி உ யிரிழந்தது. இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அணுசக்தி உபரகரணங்களுடன் சென்ற சீன கப்பலை சிறைபிடித்த இந்தியா!!

பாகிஸ்தானில் ‘அணுசக்தி திறன் கொண்ட ஏவுகணைகளை உற்பத்தி செய்வதற்கான’ உபகரணங்களை ஏற்றி சென்ற சீன கப்பலை இந்தியா கைப்பற்றியுள்ளது.

அணுசக்தி திறன் கொண்ட இரா ணுவ உபகரணங்களை உருவாக்க பாகிஸ்தானுக்கு பொருட்களை எடுத்து சென்றதாக பிப்ரவரி 3ம் திகதியன்று சீன கப்பல் இந்திய சுங்கத்துறையினரால் கைப்பற்றப்பட்டது.

பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள போர்ட் காசிம் செல்லும் வழியில் குஜராத்தின் காண்ட்லா துறைமுகத்தில் “டா குய் யுன்” என்ற கப்பல் சுங்கத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

அதிகாரிகள் மேற்கொண்ட சோ தனைகளின் படி, அணுசக்தி திறன் கொண்ட ஏவுகணைகளை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட பொருட்கள் அதில் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கைப்பற்றப்பட்ட ஆட்டோகிளேவ் மூலம், 1,500 கிலோமீட்டர் தூரத்திற்கு சென்று தா க்கக்கூடிய மிக நீண்ட தூர ஏவுகணைகளின் மோட்டாரை தயாரிக்க பயன்படுத்தலாம் மற்றும் விண்வெளி ராக்கெட்டுகள் செய்ய பயன்படுத்தலாம் என கூறியுள்ளார். ஆனால் இந்த குற்றச்சாட்டுக்களை சீன மறுத்துள்ளது.

கம்பளையில் தொடர்ச்சியாக இ ளம் யு வதிகளை க டத்திச்செல்லும் நபர் : பின்னணி என்ன!!

கம்பளையில்..

கம்பளை பிரதேசத்தை சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தொடர்ச்சியாக இளம் யுவதிகளை க டத்திச்சென்று வெளியிடங்களில் தொழிலுக்கு அமர்த்தும் பணியில் ஈடுபட்டவர் நேற்றைய தினம் பிடிபட்டுள்ளார்.

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, லிந்துலை நகரப்பகுதியில் யு வதி ஒருவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அதிக சம்பளத்திற்கு வெளியிடங்களில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி ஏமாற்றி க டத்த முற்பட்ட போது குறித்த யுவதியின் பெற்றோர் விழிப்படைந்து லிந்துலை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

பின்னர் லிந்துலை பொலிஸார் குறித்த ச ந்தேக ந பரை யுவதியின் இல்லத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் தொலைபேசியில் உரையாடும் போது இவரின் தாயார் அதுபோல் பதிலளித்து சம்பந்தப்பட்ட நபரை வீட்டுக்கு வரவழைத்து பின்னர் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளமை தெரியவருகிறது.

தொடர்ந்து சந்தேக நபர் லிந்துலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

கொழும்பு பிரதான வீதியில் விபத்து : சம்பவ இடத்திலேயே இ ளைஞர் பலி!!

விபத்து..

கினிகத்தேன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் ரஞ்சிராவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உ யிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஒன்றும் டிப்பர் வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞர் சம்பவ இடத்திலேயே உ யிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. விபத்தில் ரஞ்சிராவ பகுதியை சேர்ந்த 19 வயதுடைய அனுசதில்ஷான் என்ற இளைஞனே உ யிரிழந்துளார்.

டிப்பர் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று அவரை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையினை கினிகத்தேன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சடலம் கினிகத்தேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.