வெளிநாடு செல்ல ஆசைப்பட்டு பணத்தை இழந்த பெண்!!

பணத்தை இழந்த பெண்..

வெளிநாட்டு செல்ல ஆசைப்பட்டு 8 இலட்சம் ரூபாய் பணத்தை இழந்த பெண் ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

விரவில பிரதேசத்தில் வெளிநாட்டு தொழில் பெற்று தருவதாக கூறி குறித்த பெண்ணிடம் 8 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பணம் கொள்ளையடித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தங்காலை குற்ற வி சாரணை அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 49 வயதுடைய திஸ்ஸமஹாராம, காவன்திஸ்ஸபுர பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்னர் குறித்த நபர் மீது 2 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மருந்து கண்டுபிடித்தாலும் கொரோனா ஆபத்திலிருந்து தப்ப முடியாது : பென்டகன் தகவல்!!

கொரோனா வைரஸ்

புதிய கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்காவினுள் வேகமாக பரவி வருவதாக அந்த நாட்டு சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

இதுவரையில் அமெரிக்காவில் 19 பிராந்தியங்களில் 228 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அதில் 49 பேர் அமெரிக்காவுக்கு வெளியே வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள். நேற்று வரையில் அமெரிக்காவில் 10 பேர் கொரோனா வைரஸினால் உ யிரிழந்துள்ளனர்.

புதிய கொரோனா வைரஸிற்கான நோய்த்தடுப்பு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், எதிர்வரும் குளிர்காலத்தில் கொரோனா வைரஸினால் ஏற்படும் ஆபத்தினை குறைக்க முடியாதென அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவ ஆரம்பித்துள்ளமையினால் முக்கிய நிகழ்வுகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

யாழில் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய்!!

ஒரே பிரசவத்தில்..

யாழ்ப்பாணத்தில் பெண் ஒருவர் ஒரே சூலில் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். கட்டுவன் மேற்குப் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணபவன் கீர்த்திகா (வயது-30) என்ற பெண்ணே தனது முதலாவது பிரசவத்தின் போது இவ்வாறு நான்கு குழந்தைகளைப் பிரசவித்துள்ளார்.

பிரசவத்திற்காக தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். கடந்த மூன்றாம் திகதி ஒரே பிரசவத்தில் மூன்று ஆண் குழந்தைகளையும் ஒரு பெண் குழந்தைகளையும் பெற்றெடுத்துள்ளார்.

பிறந்த நான்கு குழந்தைகளும் கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதாகவும் குழந்தைகளும் தாயும் நலமாக இருப்பதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

மா யமான பு து ம னைவி… கை து செ ய்யப்பட்ட அ ப்பாவி க ணவன் : 7 வருடங்களுக்கு பின் பொ லிஸாருக்கு வ ந்த அ திர்ச்சி செ ய்தி!!

ம னைவி..

ஏ ழு ஆ ண்டுகளுக்கு மு ன்பு த னது ம னைவியைக் கொ ன்றதாக கு ற்றம் சா ட்டப்பட்ட ஒடிஷா ந பர், த னி ஒ ரு ஆ ளாக தே டி அ லைந்து அ ந்தப் பெ ண்ணையும் அ வரது கா தலனையும் க ண்டுபி டித் துள்ளார்.

இ ந்தியாவின் ஒடிஷா மா நிலத்தை சே ர்ந்த அபயா சுதார் எ ன்பவர் க டந்த 2013ம் ஆ ண்டு பி ப்ரவரி மா தம் 7ம் தி கதியன்று இதிஸ்ரீ மொஹரானா எ ன்பவரை தி ருமணம் செ ய்துள்ளார்.

2 மா தங்கள் க ழித்து இதிஸ்ரீ தி டீரென மா யமாகி யுள்ளார். அபயாவும் அ வரை ப ல இ டங்களில் தே டி பா ர்த்துள்ளார். ஆ னால் எந்த ப லனும் கி டைக்காததை அ டுத்து, ஏ ப்ரல் 20ம் தி கதியன்று ம னைவியை கா ணவில்லை எ ன பொ லிஸ் நி லையத்தில் பு கார் கொ டுத்தார்.

இ து கு றித்து பொ லிஸார் வி சாரணை மே ற்கொண்டு வ ந்த நி லையில், மே 14, 2013 அ ன்று இதிஸ்ரீயின் த ந்தை பொ லிஸில் ஒ ரு பு கார் கொ டுத்தார்.

அ தில், த னது ம கள் வ ரதட்ச ணை கே ட்டு கொ டுமைப் படுத்தப்பட் டதாகவும், அபாயா அ வரை கொ லை செ ய்து உ டல் பா கங்களை எ ங்காவது ம றைந்திரு க்கலாம் எ ன கூ றியிருந்தார்.

இ து தொ டர்பாக வ ழக்கு ப திவு செ ய்த பொ லிஸார், அபயாவை கை து செ ய்து சி றைக்கு அ னுப்பினர். பி ன்னர் அபயா ஜா மீனில் வி டுவிக்கப்ப ட்டபோ து, ​​இ ந்த வ ழக்கை தா னே வி சாரிக்கத் தொ டங்கினார்.

தா ன் ஒ ரு நி ரபராதி எ ன்பதை நி ரூபிப்பதற்காக த னி ஒ ரு ஆ ளாக ம னைவியை தே ட ஆ ரம்பித்தார். அ வருடைய ப ழைய ந ண்பர்கள் ம ற்றும் கா தல் கு றித்து தீ விர மாக வி சாரி க்க ஆ ரம்பித்தார்.

அ வரது மு யற்சியின் ப லனாக கா தலரான ராஜீவ் லோகன் உ டன் இதிஸ்ரீ வ சித்து வ ருவதை ச மீபத்தில் க ண்டுபிடி த்தார். இ து கு றித்து பொ லிஸாருக்கும் த கவல் கொ டுத்தார். உ டனடியாக வி ரைந்து வ ந்த பொ லிஸார், இதிஸ்ரீ ம ற்றும் அ வரது கா தலனை கை து செ ய்து அ ழைத்து செ ன்றனர்.

அ வர்களிடம் வி சாரணை மே ற்கொண்ட போ து, த னக்கு வி ருப்பமில்லாத போ து க ட்டா யப்ப டுத்தியே பெ ற்றோர் தி ருமணம் செ ய்து வை த்ததாகவும், த னக்கு இ ப்போது 2 கு ழந்தைகள் இ ருப்பதாகவும் இதிஸ்ரீ கூ றியுள்ளார்.

இ தனை கே ட்டு பொ லிஸார் ம ட்டும ன்றி அபயாவும் அ திர்ச்சிய டை ந்துள்ளார். 7 ஆ ண்டுகளாக கு ஜராத்தில் வ சித்து வ ந்த தம் பதி ச மீபத்தில் ஒடிஷா வ ந்திருந்த போ து தா ன் அபயாவால் க ண்டுபிடிக்கப்ப ட்டுள்ளனர் எ ன்பது வி சாரணையில் தெ ரியவந்துள்ளது.

தூ க்குக் கயிறுடன் நேரலையில் ம ரண வா க்குமூலம் : த ற்கொ லை செய்துகொண்ட நித்யானந்தாவின் சீடர்!!

நித்யானந்தாவின் சீடர்..

நித்யானந்தாவின் சீடர் ஒருவர் நேரலையில் வீடியோ வெளியிட்டு தனது வீ ட்டில் த ற்கொ லை செய்துகொண்டுள்ள ச ம்பவம் ப ரபர ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தை சேர்ந்த ராமச்சந்திரன் – கலையரசி என்கிற தம்பதியினருக்கு இரண்டு மகள்களும், தினேஷ் (27) என்கிற மகனும் உள்ளனர்.

பட்டதாரி இளைஞரான தினேஷ் தனது தந்தையுடன் காலனி கடை ஒன்றினை நடத்தி வந்தார். 2 ஆண்டுகளுக்கு முன்பாக நித்யானந்தாவால் கவரப்பட்டு பெங்களுருவில் உள்ள ஆசிரமத்தில் சேர்ந்தார்.

அங்கு பயிற்சிகள் அனைத்தும் முடிந்த பின்னர், சென்னையில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் தங்கியிருந்தார்.

இந்த நிலையில் வியாழக்கிழமை நள்ளிரவு வீடு திரும்பிய அவர், மறுநாள் காலை வீட்டில் ஆள்யாரும் இல்லாத ச மயத்தில் தூ க்குபோ ட்டு த ற்கொ லை செய்துகொண்டுள்ளார். அதற்கு முன்பாக 10 மணியளவில், கை யில் க யிறுடன் பேஸ்புக் நே ரலையில் வீ டியோ வெளியிட்டுள்ளார்.

6 நிமிடங்கள் இடம்பெற்றிருக்கும் அந்த வீடியோவில், த ற்கொ லை மு டிவை கைவி டும்படி நண்பர்கள் பலரும் கோ ரிக்கை வைத்தும்கூட, அடுத்த சில நி மிடங்களில் செல்போனை ஓரமாக வைத்துவிட்டு த ற்கொ லை செ ய்துள்ளார்.

இந்த ச ம்பவம் அறிந்து வந்த பொலிஸார், தினேஷின் உ டலை மீ ட்டு பி ரேத ப ரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட வி சாரணையில், ஆசிரமத்தில் இருந்த ஒருவரின் மகளை தினேஷ் காதலித்து வந்ததாகவும் அது நி றைவேறாததால், ம னவிரக் தியில் அவர் இருந்ததாகவும் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

மார்ச் 1ம் திகதி நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்து வெளியேற தினேஷ், சென்னையில் ஒரு தனியார் செய்தி நிறுவனத்தில் செய்தியாளராகப் பணியில் சேர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

வீட்டில் பார்க்கும் பெண்ணையே திருமணம் செய்துகொள்ள தயாராக இருப்பதாகவும், ஊருக்கு வந்துகொண்டிருப்பதாகவும் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

வெளியூரில் கணவன் : பக்கத்து வீட்டு நபர் அருகில் நின்று போட்டோ எடுத்த பெண்ணுக்கு நேர்ந்த சோ தனை!!

வெளியூரில் கணவன்..

தமிழகத்தில், தனது அருகில் நின்று சாதாரணமாக எடுத்து கொண்ட புகைப்படத்தை வைத்து திருமணமான பெ ண்ணை மி ரட்டிய ந பர் கை து செய்யப்பட்டுள்ளார்.

கோவை உப்பிலியாப்பாளையத்தில் பெ ண்ணொருவர் வசித்து வருகிறார். அவரின் க ணவர் சென்னையில் தங்கி பணிபுரிகிறார்.

இந்நிலையில் அப்பெ ண்ணின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த கார் ஓட்டுநரான ராஜா என்பவன் அவரோடு பழக்கமாகியுள்ளான்.

அந்த ப ழக்கத்தில் அவனோடு அந்தப் பெ ண் அருகே நின்று சில புகைப்படங்களையும் எடுத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் க ணவரை விட்டுவிட்டு தன்னை தி ருமணம் செய்துகொள்ளும்படி வ ற்புறுத்திய ராஜா, சம்மதிக்காவிட்டால் பு கைப்படங்களை ஆ பாசமாக மா ர்பிங் செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றிவிடுவேன் என அந்தப் பெ ண்ணை மி ரட்டியு ள்ளார்.

இதனால் அ திர்ச்சிய டைந்த அப்பெ ண் இது குறித்து பொ லிசில் பு கார் அ ளித்தார். அந்த புகாரின் பேரில் பொலிசார் ராஜாவை வ ன்கொ டுமை சட்டத்தின் கீழ் கை து செய்துள்ளனர்.

வீட்டில் சடலமாக கிடந்த நடிகர் ஆனந்த்ராஜின் உடன்பிறந்த தம்பி : சி க்கிய 4 கடிதங்கள்!!

பிரபல நடிகர் ஆனந்த்ராஜின் தம்பி த ற்கொ லை செய்து கொண்ட விவகாரத்தில் திடீர் திருப்பமாக மி ரட்டல் காரணமாக அவர் உ யிரை மா ய்த்துக் கொண்டதாக ஆனந்த்ராஜ் கூறியுள்ள நிலையில் பல்வேறு அ திர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக உள்ள நடிகர் ஆனந்தராஜின் உடன்பிறந்த இளைய சகோதரர் கனகசபை (55).

புதுச்சேரியில் திருமுடி நகரில் வசித்து வந்தார். வியாழன் காலை வீட்டில் வி ஷம ருந்தி த ற்கொ லை செய்து கொண்ட நிலையில் ச டலமாக மீட்கப்பட்டார்.

வட்டிக்கு கடன் கொடுப்பது மற்றும் ஏலச்சீட்டு தொழில்களில் கனகசபை பல ஆண்டுகளாக ஈடுபட்டிருந்தார்.

உள்ளூர் பொதுமக்கள் மட்டுமின்றி சென்னை, பெங்களூருவில் ஐடி துறையில் பணிபுரியும் பலரும் இவரது ஏலச்சீட்டு நிறுவனத்தில் பணம் செலுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

பணமதிப்பிழப்பு காலகட்டத்தின் போது சிலர் இவரிடம் இருந்து 8 கோடி ரூபாயை மாற்றித் தருவதாகக் கூறி ஏமாற்றி விட்டதாகவும் கூறப்படுகிறது.

புதுச்சேரி, விழுப்புரத்தைச் சேர்ந்த இரண்டு முக்கிய நபர்களுக்கு அரிசி ஆலை தொடங்குவதற்கு, கனகசபை பல கோடி ரூபாய் கடன் கொடுத்த நிலையில் அந்தப் பணம் திரும்பி வரவில்லை.

வேறு சில பிரச்னைகளாலும் வாடிக்கையாளர்களுக்கு கிட்டத்தட்ட 50 கோடி ரூபாய் அளவுக்கு கனகசபை பணம் கொடுக்க வேண்டியிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் கனகசபை த ற்கொ லை செய்து கொண்டார்

அவரது த ற்கொ லை பற்றி அறிந்த வாடிக்கையாளர்கள் அவரது வீட்டை முற்றுகையிட்டனர். வீட்டிற்கு வந்த நடிகர் ஆனந்தராஜையும் வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டு விளக்கம் அளிக்கும்படி கேட்டனர்.

இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ஆனந்தராஜ், கனகசபை 4 கடிதங்கள் எழுதி வைத்துள்ளதாகவும் அவற்றில் சிலரின் பெயர்களை குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதேநேரம், கடன் பி ரச்னையால் தனது தம்பி த ற்கொ லை செய்யவில்லை என்றும் அவருக்கு சிலர் மி ரட்டல் விடுத்ததே காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்

கனகசபையின் த ற்கொ லைக்குப் பின்னால் அரசியல்வாதிகள் யாரும் இருக்கிறார்களா என செய்தியாளர்கள் கேட்டபோது தழுதழுத்த குரலில், அரசியல்வாதிகள் நம்மை விட புத்திசாலிகள் என்றார் ஆனந்தராஜ்.

சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரித்து வரும் நிலையில் கடிதங்களில் என்ன எழுதப்பட்டுள்ளது என்ற தகவல்களை வெளியிடவில்லை.

இதனிடையில் கனகசபை எழுதியதாக சொல்லப்படும் கடிதத்தில் சொந்த சகோதரரே வீட்டை தனது பெயரில் எழுதி வைக்குமாறு மி ரட்டியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தம்பி த ற்கொ லைக்கு சிலரது மி ரட்டலே காரணம் என்று வெளிப்படையாக ஆனந்தராஜ் தெரிவித்துள்ளார். ஆனால், அதில் அமைச்சர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரது பெயரும் இடம் பெற்றுள்ளதாக ச ர்ச்சை வெ டித்துள்ளது.

ம னைவியை ப ழிவா ங்க க ணவன் செ ய்த கொ டூரம்!!

இ ந்தியாவில்..

இ ந்தியாவில் ம னைவியை ப ழி வா ங்க பெ ற்ற 3 ம கள்க ளை ஏ ரியில் த ள் ளி கொ லை செ ய்த த ந்தை யின் செ யல் அ திர்ச் சியை ஏ ற்படுத் தியு ள்ளது.

தெ லுங்கானா மா நிலம் கா மாரெட்டி மா வ ட்டத்தில் உ ள்ள தா ட்கோ லி கி  ராமத்தை சே ர்ந்தவர் பயாஸ். இ வருக்கு தி ருமணமாகி 4 பெ ண் பி ள்ளைக ள் உ ள்ளனர்.

இந்நி லையில் சூ தா ட்டம், ம துவு க்கு அ டிமையாக இ ருந்த பயாஸ் த னது ம னைவியிடம் ப ணம் கே ட்டு ந ச்சரித் ததாக தெ ரிகிறது.

அ வர் ப ணம் த ர ம றுத் ததால் ஆ த்தி ரம் அ டைந்த பயாஸ், ம னைவியை ப ழிவா ங்க கொ டூர மு டிவை எ டுத் தார். அ தன்ப டி த னது ம கள்கள் மூ வரை அ ங்குள்ள ஏ ரிக்கு அ ழைத்து செ ன்று நீ ரில் தூ க்கி ப்போ ட்டு கொ ன்று ள்ளார்.

இ தில் 10 வ யதுடைய அப்பியா, 9 வ யதுடைய மஹீம், 7 வ யதுடைய ஷோயா ஆ கியோர் உ யிரிழ ந்தனர்.

இ தனை அ டுத்து ஊ ர் ம க்கள் கொ டுத்த பு காரின் பே ரில் சி றுமி களின் உ டல்களை பொ லிசார் கை ப்ப ற்றி னார்கள். ம கள்களின் ச டலங்களை பா ர்த்து தா ய் க தறி அ ழுத து கா ண்போ ர் க ண்களை கு ளமாக் கியது.

ச ம்பவம் தொ டர்பாக வ ழக்குப்ப திவு செ ய்த பொ லிசார் த லைம றைவாக உ ள்ள பயாஸை தே டி வ ருகின் றனர்.

உயர் படிப்பு படித்துவிட்டு 23 வயது மாணவி எடுத்த முடிவு : குவியும் வாழ்த்துக்கள்!!

23 வயது மாணவி..

தமிழகத்தில் எம்.எஸ்.சி படிக்கும் மாணவி துப்புரவு பணிக்கு விண்ணப்பித்து பணியில் சேர்ந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. இங்கு 2,520 நிரந்தர துப்புரவு தொழிலாளர்கள், 2,308 ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

காலியாக உள்ள 549 துப்புரவு பணியாளர் பணியிடங்களை நிரப்ப மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த வேலைக்காக 7,300 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். இதில் 5,200 பேரே பங்கேற்றனர். இட ஒதுக்கீடு அடிப்படையில் அவர்களது விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டது.

இந்நிலையில் 321 பேருக்கு துப்புரவு தொழிலாளர் பணிநியமன உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி குனியமுத்தூரில் உள்ள மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் நடந்தது.

கமி‌ஷனர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தலைமை தாங்கினார். துணை கமி‌ஷனர் பிரசன்னா ராமசாமி முன்னிலை வகித்தார். இதில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு புதிய துப்புரவு தொழிலாளர்களுக்கு பணிநியமன ஆணையை வழங்கினார்.

இதில் கோவை தெலுங்குபாளையத்தை சேர்ந்த மோனிகா(23) என்ற எம்.எஸ்சி. படித்து வரும் மாணவிக்கும் துப்புரவு பணியாளர் வேலைக்கான ஆணை வழங்கப்பட்டது.

இதுகுறித்து மோனிகா கூறுகையில், நான் எம்.எஸ்சி. படித்து கொண்டு இருக்கிறேன். மாநகராட்சியில் வேலைக்கு ஆள் எடுப்பதாக அறிவிப்பு வந்தது. இதையடுத்து விண்ணப்பித்து நேர்காணலில் பங்கேற்றேன்.

படித்திருக்கிறோம் என்பதால் துப்புரவு பணி செய்யமாட்டோம் என்பது இல்லை. எந்த வேலையாக இருந்தாலும் செய்வோம் என கூறியுள்ளார். மோனிகாவின் இந்த பேச்சுக்கு சமூகவலைதளங்களில் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

சாதாரண ஜலதோஷத்திற்கும், கொரோனா வைரஸிற்கும் வித்தியாசம் கண்டுபிடிப்பது எப்படி?

கொரோனா..

உலகில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸிற்கும், ஜலதோஷத்திற்கும் இடையே இருக்கும் வித்தியாசம் குறித்து சீனாவை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் உலகில் தற்போது வரை 3000-க்கும் மேற்பட்ட உ யிரை வாங்கியுள்ளது. அதுமட்டுமின்றி இந்த நோயால் சுமார் 98000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால், இ றப்பு சதவீதம் கூடும் என்று கூறப்படுகிறது.

இதனால் உலகில் மக்கள் மத்தியில் கொரோனா வைரஸ் பீ தி ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாகவே அந்நாட்டை சேர்ந்த அரசாங்கங்கள், கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.

கொரோனாவில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி? எந்த வகை உணவுகளை சாப்பிட வேண்டும்? அடிக்கடி கைகளை சுத்ததமாக வைத்து கொள்ள வேண்டும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்த கொரோனா வைரஸின் அறிகுறி, தொடர் இருமல், சளி போன்றவை கூறப்படுகிறது. சாதரணமாக ஜலதோஷம் பிடித்தாலும் இப்படி தான் இருக்கும், இதனால் இது இரண்டிற்கும் எப்படி வித்தியாசம் கண்டுபிடிப்பது தெரியாமல், மக்கள் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சீனாவின் Hong Kong பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் Sian Griffiths பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு இதைப் பற்றிய வித்தியாசத்தை கூறியுள்ளார்.

சில பேருக்கு இருமினால் கூட கொரோனா வைரஸ் பாதிப்பு தானோ என்ற பீ தி இருக்கலாம், ஆனால் இருமல் மூலம் மட்டுமே இதை உறுதி செய்ய முடியாது.

உங்களின் அந்த சளி மற்றும் இருமல் போன்ற அறிகுறிகள் மார்பு நோயாக உருவெடுத்தால் கொரோனா வைரஸ் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

அதோடு, அறிகுறிகளாக காய்ச்சல், மூச்சுத் திணறல் மற்றும் இருமல் மற்றும் சளி போன்றவை சாதரண ஜலதோஷத்தை விட அதிகமாக இருக்கும், அதுவும் கொரோனா வைரஸ் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸில் இருந்து தப்பிப்பதற்கான வழிகள் : உங்கள் கையை அடிக்கடி கழுவுங்கள், குறைந்தது 20 விநாடிகளுக்கு சோப்பை வைத்து கழுவ வேண்டும். உங்கள் கைகளை கழுவ முடியாவிட்டால், கை சானிடிசர் ஜெல் பயன்படுத்தவும்.

நீங்கள் இருமல் அல்லது தும்மும்போது உங்கள் வாயையும் மூக்கையும், கைகளை வைத்து மூடமால், கையை மடக்கி அதில் தும்மவும். உடல்நிலை சரியில்லாதவர்களுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்கவும்.

இந்த ராசியில் காதலர் கிடைத்தால் நீங்கள் தான் அதிர்ஷ்டசாலியாம் : அப்படி என்ன சிறப்பு?

இந்த ராசியில் காதலர் கிடைத்தால்..

பொதுவாககணவன்-மனைவி உறவை பொறுத்தவரை விட்டுக்கொடுப்பதும், விட்டுவிடாமல் இருப்பதும் அவசியமாகும். ஆனால் இது பெரும்பாலானேருக்கு சரியான வாழ்க்கை துணை அமைவதில்லை.

சிலர் இதனை எதிர்கொள்வதுடன் சிறந்த வாழ்க்கைத்துணையாகவும் இருப்பார்கள். இதற்கு அவர்களின் பிறந்த ராசியும் ஒரு காரணமாக இருக்கலாம். அந்தவகையில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இந்த அதிர்ஷ்டகுணம் இருக்குமென்று பார்க்கலாம்.

மீனம் :  மீன ராசிக்காரர்கள் அடிப்படையிலேயே இரக்க குணமும், உதவி செய்யும் குணமும் கொண்டவர்கள். தங்கள் துணை தன் மீது வைக்கும் விமர்சனத்தைக் கூட நேர்மறையாக எடுத்துக் கொள்வார்கள்.

இவர்கள் தங்கள் துணையின் விமர்சனக் குரலை அவர்களிடம் கருணை மற்றும் இரக்கத்தைக் காட்டுவதன் மூலம் சமப்படுத்த முனைவார்கள். தங்கள் துணை மேலாதிக்க நிலையில் இருங்க விரும்பினால் அதற்காக தங்களின் உணர்வுகளை விட்டுக்கொடுக்க தயங்கமாட்டார்கள்.

மிதுனம் :  மிதுன ராசிக்காரர்கள் தங்களுக்குள் பல உயர்ந்த குணங்கள் உள்ளதை நன்கு அறிவார்கள், ஆனால் எப்போதும் தங்கள் தகுதியை வளர்த்துக் கொள்ள விரும்புவார்கள். அவர்கள் பெரும்பாலும் சீராக இருப்பது, கவனம் செலுத்துவது மற்றும் முடிவுகளை எடுப்பதில் சிரமங்களைக் கொண்டுள்ளனர்.

தங்களின் சிறந்த நலன்களைக் கொண்ட ஒரு துணையைக் கொண்டிருப்பது அவர்களுக்கு நல்லது என்று அவர்கள் நம்புகிறார்கள். தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை விமர்சனமாக கூறும் துணை இருப்பதை இவர்கள் விரும்புகிறார்கள்.

அதேசமயம் தங்கள் துணையின் விமர்சனங்கள் நியாயமற்றதாக இருந்தால் அந்த உறவில் இருந்து வெளியேற அதையே காரணமாக பயன்படுத்திக் கொள்வார்கள்.

கடகம் : கடக ராசிக்காரர்கள் விமர்சனம் செய்பவர்களுடன் உறவில் இருந்தால், அவர்களின் துணை ஆரம்பகாலத்தில் அவ்வாறு இருக்கமாட்டார்கள், ஆனால் நாட்கள் செல்ல செல்ல இது அதிகரிக்கத் தொடங்கும். ஆனால் எவ்வளவு விமர்சனங்கள் செய்தாலும், கடினமான உறவாக இருந்தாலும் இவர்கள் அந்த உறவை விட்டு வெளியேற மாட்டார்கள்.

அவர்கள் தங்கள் துணையின் விமர்சனத்தை ஆழமாக கவனிப்பார்கள், அவர்கள் உண்மையில் என்ன சொல்ல முயலுகிறார்கள் என்பதை அறிய முயற்சிப்பார்கள்.

தங்கள் துணையின் விமர்சனத்தால் கோபப்படாமல் அவர்கள் எந்த சூழ்நிலையில் அவ்வாறு பேசினார்கள் என்று புரிந்து கொண்டு நிலையை சுமூகமாக்குவார்கள்.

துலாம் : துலாம் ராசிக்காரர்கள் தங்களை தாங்களே விமர்சித்துக் கொள்வார்கள், தங்களின் துணையும் விமர்சனம் செய்பவர்களாக இருக்கும்போது இவர்கள் ஏற்கனவே நம்பியதை அது மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

மற்றவர்களின் பார்வையில் அவர்களால் விஷயங்களைக் காண முடிகிறது, அது வேறொருவரின் மதிப்பீட்டிற்கு இது உண்மை.

இவர்கள் செய்ய முயற்சிக்கும் ஒரு விஷயம், உடனுக்குடன் செயல்படக்கூடாது என்பதுதான், இது அவர்களின் நடத்தைக்கு கூடுதல் கட்டுப்பாட்டை அளிக்கிறது.

நேர்மையான விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள தயாரான மனநிலையில் இல்லாதபோது இவர்கள் தங்கள் துணையை புறக்கணிப்பார்கள்.

மகரம் : மகர ராசிக்காரர்கள் தங்களின் மதிப்பு மற்றும் திறமை மீது சந்தேகம் கொள்ளும் நேரங்கள் வர வாய்ப்புள்ளது. இவர்கள் எப்போதும் சிறப்பாக செயல்படவும், இருக்கவும் முயலுவார்கள், எனவே அவர்களுக்கு வழிகாட்ட உதவுவதற்காக அவர்கள் தங்கள் துணையை நாடுவார்கள்.

மகர ராசிக்காரர்கள் இதை நேர்மையான பின்னூட்டமாகப் பார்க்கிறார்கள், மேலும் அவர்களது துணை தங்கள் வெற்றியில் பங்கு பெற்றதைப் போலவே நினைக்கிறார்கள்.

மகர ராசிக்காரர்கள் தங்களின் கடினமான முதலாளிகளை கையாள நன்கு அறிவார்கள், அதையே தங்களின் துணையிடமும் இவர்கள் செய்வார்கள்.

புகழ்ச்சியைக் காட்டிலும் விமர்சிப்பது மக்களுக்கு எளிதாக இருக்கும் என்பதை அவர்கள் அறிவார்கள், எனவே அவர்களின் கூட்டாளர் அவர்களைப் பாராட்டும்போது, அது ஏதோவொன்றைக் குறிக்கிறது.

கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் 1.5 கோடி பேர் இறப்பார்கள் : அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்!!

கொரோனா வைரஸால்..

உலகை மி ரட்டி வரும் கொரோனா வைரஸால் 1.5 கோடி பேர் இ றக்கும் அ பாயம் இருப்பதாக அ திர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

சீனாவில் துவங்கிய கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட்வர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தையும் தாண்டியுள்ளது.

இந்நிலையில், அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக் கழகம் கொரோனா குறித்த தனது ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், உலகம் முழுவதும் கொரோனா வைரசால் ப லியானோர் எண்ணிக்கை குறைந்தபட்சம் 1.5 கோடியாக இருக்கலாம்.

இதுமட்டுமின்றி உலக பொருளாதாரத்திலும் கொரோனா மரண அடியை ஏற்படுத்தும் என்றும் அ ச்சுறுத்தப்பட்டுள்ளது. உலக பொருளாதாரத்தில் ரூபாய் 161 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்தும் என கூறப்பட்டுள்ளது.

பெரும்பாலும் இந்த வைரஸ் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்கு செல்லும் பயணிகள் மூலமாகவே பரவுகிறது. இதனால் வெளிநாட்டு விமான சேவை கடுமையான நஷ்டத்தை சந்தித்து வருகிறது. பல நாடுகள் வைரஸ் பாதித்த நாடுகளுக்கான விமான சேவையை ரத்து செய்துள்ளன.

மேலும், சீனா போன்ற உற்பத்தி நாடுகளை சார்ந்துள்ள பல துறைகள் சரிவை சந்தித்து வருகின்றன. இதன் காரணமாக உலக பொருளாதாரமும் குறிப்பாக ஆசிய பொருளாதாரமும் கடுமையான வீழ்ச்சியை சந்திக்கும் என ஆசிய மேம்பாட்டு வங்கியும் அறிக்கை வெளியிட்டுள்ளது.

குறிப்பாக, வைரஸ் பாதிப்பால், வரும் மாதங்களில் உலகளாவிய ஜிடிபி 0.1-0.4 வரை சரிய வாய்ப்புள்ளது. அதாவது, 5.4 லட்சம் கோடியிலிருந்து 25 லட்சம் கோடி வரை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

சீனா தனது ஜிடியில் 0.8 சதவீதம், அதாவது 7.2 லட்சம் கோடி இழப்பை சந்தித்துள்ளது. ஆசியாவின் மற்ற வளரும் நாடுகளில் ஜிடிபி சரிவு 0.2 சதவீதமாக இருக்கலாம்.

கொரோனா வைரசால் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டுள்ளதால் உலகம் முழுவதும் சுமார் 29 கோடி மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக யுனெஸ்கோ கவலை தெரிவித்துள்ளது.

தற்போதைய கல்வி இடையூறுகள் உலக அளவில் இதுவரை இல்லாத அளவுக்கு இருப்பதாகவும், இதே நிலை நீடித்தால் கல்வி உரிமைக்கே ஆபத்து ஏற்படலாம் என்றும் யுனெஸ்கோ எச்சரித்துள்ளது.

இதுவரை 104 நாடுகளில் கொரோனா பரவியிருக்கும் நிலையில், எஞ்சிய 105 நாடுகள் பாதிப்பின்றி தப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக் அலுவலகத்திற்கு சென்ற கொரோனா நோயாளி : அலுவலகத்தை மூட உத்தரவிட்ட நிர்வாகம்!!

கொரோனா..

கொரோனா அ ச்சம் காரணமாக லண்டனில் உள்ள தனது அலுவலகத்தை பேஸ்புக் நிர்வாகம் மூட உத்தரவிட்டுள்ளது.

சிங்கப்பூர் அலுவலகத்தில் COVID-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு ஊழியர் 2020 பிப்ரவரி 24முதல் 26 வரை லண்டனில் உள்ள தங்களது அலுவலகங்களை பார்வையிட்டதாக பேஸ்புக் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதன் காரணமாக திங்கட்கிழமை வரை லண்டனில் உள்ள தங்களது அலுவலகங்களை மூடுவதாகவும், ஊழியர்கள் வீடுகளில் இருந்து வேலை செய்யுமாறும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபிட்ஸ்ரோவியாவில் உள்ள லண்டன் அலுவலகத்தில் 3000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பால் தற்போது அவர்கள் அனைவரும் வீட்டில் இருந்து வேலை செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வைரஸ் ஐரோப்பிய நாடுகளில் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் தொடர்பில் இளம் பெண்ணை அ டித்த நபர் : பொலிசார் வெளியிட்ட புகைப்படம்!!

இளம் பெண்

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் பீதியால் இளம் பெண்ணைத் அடித்து சுயநினைவை இழக்க வைத்த இளைஞரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பர்மிங்காம் பகுதியில் கடந்த பெப்ரவரி 9 ஆம் திகதி நடந்த இச்சம்பவம் தொடர்பில் தற்போது குறித்த இளைஞரின் புகைப்படத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

குறித்த நபர் ஆசிய நாட்டவர் என கருதுவதாகவும், 5.8 அடி உயரம் கொண்டவர் எனவும் பருமனான உடல் அமைப்பு கொண்டவர் எனவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தன்று பாதிக்கப்பட்ட மீரா சோலங்கி என்பவர் தமது சீனத்து தோழி ஒருவருடனும் சில ஆண் நண்பர்களுடனும் தமது 28 ஆம் பிறந்தநாளை கொண்டாடி வந்துள்ளார்.

அப்போது அப்பகுதியில் இருந்த இளைஞர் கும்பல் ஒன்றில் ஒருவர், திடீரென்று ஆவேசத்துடன், மீராவின் சீனத்து தோழியான மாண்டி ஹுவாங் உடன் வா க்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

மட்டுமின்றி உங்கள் கொரோனா வைரஸ் தொற்றுடன் நாட்டைவிட்டு விரைவில் வெளியேறிவிடுங்கள் எனவும் க த்தியுள்ளார். இந்த விவகாரத்தில் நிலைகுலைந்து போன மீரா மற்றும் அவரது தோழி மற்றும் நண்பர்கள், பிரச்சனை பெரிதாக்க வேண்டாம் என அங்கிருந்து நகர்ந்துள்ளனர்.

ஆனால் அந்த கும்பல் தொடர்ந்து சென்று மீராவின் சீனத்து தோழியை இழிவாகவும், இன ரீதியாகவும் பேசியுள்ளது. ஒருகட்டத்தில் பொறுமை இழந்த மீரா சோலங்கி, தமது தோழிக்கு ஆதரவாக அந்த கு ம்பலிடம் வா க்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பலில் ஒரு இளைஞர், மீராவை மூர்க்கத்தனமாக அடித்துள்ளான். இதில் மீரா சம்பவயிடத்திலேயே சுய நினைவை இழந்து சரிந்துள்ளார். இதனையடுத்து ஒருவார காலம் கட்டாய ஓய்வுக்கு நிர்பந்திக்கப் பட்டுள்ளார் மீரா. இந்த விவகாரம் தொடர்பில் வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பொலிசார் விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.

ஒரே நாளில் 1,200 பேர் பாதிப்பு : 16 பேர் ப லி : கடும் பீதியில் மக்கள்!!

கொரோனா வைரஸ்

ஈரானில் ஒரே நாளில் 1,234 பேர் கொரோனா பாதிப்புக்கு இலக்காகியுள்ளதாகவும், 16 பேர் ப லியாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மொத்தம் 100,710 பேர் இலக்காகியுள்ளனர். இதில் 6,286 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்று உருவானதாக கருதப்படும் சீனாவின் வுஹான் நகரில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக எவருக்கும் நோய் பாதிப்பு கண்டறியப்படவில்லை என தெரியவந்துள்ளது.

ஆனால், தற்போது பிரித்தானியா, இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும், ஈரான் போன்ற மத்திய கிழக்கு நாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

ஈரானில் ஒரே நாளில் மொத்தம் 1,234 பேர் கொரோனா பாதிப்புக்கு இலக்காகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரானில் மொத்தம் 4,747 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 124 பேர் ப லியாகியுள்ளனர்.

இதனால் ஈரானிய மக்கள் கடும் பீ தியில் உள்ளனர். மட்டுமின்றி, முக்கிய அரசியல் தலைவர்கள் பலர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

யாழ். இளைஞனின் மாபெரும் கண்டுபிடிப்பு!!

குமணன்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த குமணன் என்ற மாணவரொருவரால் Portable Power Bank என்ற உபகரணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் அறிவியல்நகர் பகுதியிலுள்ள ஜேர்மன் டெக் கல்லூரி மாணவனே இந்த கண்டுபிடிப்பை மேற்கொண்டுள்ளார்.

மின்சார தடை ஏற்படும் போது உபயோகப்படுத்தப்படும் Generatorகளால் உண்டாகும் பிரச்சினைகளை குறைத்து அதே போன்றதான பயனை தரும் மாற்றீடாக இந்த Portable Power Bank காணப்படும் என கூறுகிறார் குமணன்.