அப்பிள் பெண்ணே படத்திற்காக பாடகியானார் ரோஜா!!

roja

கே.ஜி.பி.பிலிம்ஸ் படநிறுவனம் சார்பில் கே.ஜி.பாண்டியன் தயாரிக்கும் புதிய படம் அப்பிள் பெண்ணே. இந்த படத்தில் வத்சன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஐஸ்வர்யா மேனன் நடிக்கிறார். மற்றும் ரோஜா, தம்பி ராமைய்யா, கே.ஜி.பாண்டியன், தேவா, சுசித்ரா, சுரேஷ், ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஆர்.கே.கலைமணி. படம் குறித்து இவர் கூறும்போது,

அப்பிள் பெண்ணே’ ஒரு தாய்க்கும் மகளுக்குமான பாசப் போராட்டத்தை ரோஜா – ஐஸ்வர்யா மேனனை வைத்து சொல்லுகிறோம். படத்தில் மொத்தமே ஆறு கதாபாத்திரங்களை வைத்து சஸ்பென்ஸ் திரில்லராக படத்தை உருவாக்கியுள்ளோம். தம்பி ராமையா அமைதியான ஆர்ப்பாட்டமில்லாத வில்லன் வேடத்தில் நடிக்கிறார்.

தயாரிப்பாளர் கே.ஜி.பாண்டியன் திரைக்கதையில் ட்விஸ்ட் ஏற்படுத்தும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். படத்தில் ரோஜா ஒரு பாடல் பாடுகிறார். இந்த பாடல் உணவே மருந்து.. மருந்தே உணவு என்ற கருத்தை சொல்லும் விதமாக அமைந்துள்ளது.

ஒவ்வொரு காய்கறி, பழத்தினால் நமக்கு என்ன மாதிரியான பலன்கள் உள்ளது என்பதை தெளிவாக இந்த பாடலில் சொல்லி இருக்கிறோம். இது பாடலாக மட்டும் இல்லாமல் எல்லோருக்கும் பாடமாகவும் இருக்கும் என்றார். இப்படத்திற்கு மணிசர்மா இசையமைக்கிறார். ஒளிப்பதிவை ஸ்டெடிகெம் பிரபாகர் கவனிக்கிறார். பாடல்களை யுகபாரதி, விவேகா ஆகியோர் எழுதியுள்ளனர்.

வடமாகாணசபை தேர்தல் இறுதி முடிவுகள் – 30 ஆசனங்களுடன் சபையைக் கைப்பற்றியது கூட்டமைப்பு..!

வடமாகாண சபை தேர்தல் முடிவின்படி 5 மாவட்டங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றியீட்டியுள்ளதோடு யாழ்ப்பாணத்தில் 14 ஆசனங்களையும், முல்லைத்தீவில் 4 ஆசனங்களையும், கிளிநொச்சியில் 3 ஆசனங்களையும், வவுனியாவில் 4 ஆசனங்களையும், மன்னாரில் 3ஆசனங்களையும் பெற்றுள்ளது. தேசியப்பட்டியல் 2 ஆசனங்கள்   தமிழ் கூட்டமைப்பக்கே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் முடிவுகள்
Mullai

இலங்கைத் தமிழரசுக் கட்சி
28,266 – 4 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு
7,209 – 1 ஆசனம்

கிளிநொச்சி  மாவட்ட தேர்தல் முடிவுகள்
Kilinochchi

இலங்கைத் தமிழரசுக் கட்சி
37,079 – 3 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு
7,897 – 1 ஆசனம்

வவுனியா மாவட்ட தேர்தல் முடிவுகள்
Vavuniya

இலங்கைத் தமிழரசுக் கட்சி
41,225 – 4 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு
16,633 – 2 ஆசனங்கள்

மன்னார் மாவட்ட தேர்தல் முடிவுகள்
Mannaar

இலங்கைத் தமிழரசுக் கட்சி
31,818 – 3 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு
14,696 – 1 ஆசனம்

இலங்கை முஸ்லீம் காங்கிரஸ்
4,436 – 1 ஆசனம்

யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் முடிவுகள்
jaffna

இலங்கைத் தமிழரசுக் கட்சி
213,907 – 14 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு
35,995 – 2 ஆசனங்கள்

சுருக்கம் / summary

இலங்கைத் தமிழரசுக் கட்சி – 353,595 – 30 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 82,832 – 7 ஆசனங்கள்

இலங்கை முஸ்லீம் காங்கிரஸ்
4,436 – 1 ஆசனம்

வவுனியா இலங்கை தமிழரசுக் கட்சி வசமானது..!

northern_mapவடமாகாண சபைத் தேர்தலில் வவுனியா மாவட்டத்தின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

இலங்கைத் தமிழரசுக் கட்சி – 41,225
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 16,633
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 1,991

 

செல்லுபடியாகும் மொத்த வாக்குகள் – 62,365
நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 4,416
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 66,781
பதிவுசெய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 94,644

இலங்கை தமிழரசுக் கட்சி – 4 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 2 ஆசனங்கள்

யாழ்ப்பாண மாவட்டம் : உடுப்பிட்டி, பருத்தித்துறை, சாவகச்சேரி தொகுதி முடிவுகள் !!

northern_map
யாழ்ப்பாண மாவட்டம் உடுப்பிட்டி தேர்தல் தொகுதி முடிவுகள் விபரம்..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – 18 855 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 2 424 வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி – 57 வாக்குகள்
சுயேட்சை குழு 1 – 54 வாக்குகள்
சுயேட்சை குழு 6 – 35 வாக்குகள்
ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு – 27 வாக்குகள்

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 37 926*
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 23 266
செல்லுபடியான மொத்த வாக்குகள் – 21 511
நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 1 755

யாழ்ப்பாண மாவட்டம் பருத்தித்துறை தேர்தல் தொகுதி முடிவுகள் விபரம்..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – 17 719 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 2 953 வாக்குகள்
ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு – 162 வாக்குகள்
சுயேட்சை குழு 6 – 80 வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி – 26 வாக்குகள்

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 35 054*
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 22 482
செல்லுபடியான மொத்த வாக்குகள் – 21 038
நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 1 444

யாழ்ப்பாண மாவட்டம் சாவகச்சேரி தேர்தல் தொகுதி முடிவுகள் விபரம்..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – 22 922 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 4 193 வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி – 89 வாக்குகள்
ஸ்ரீலங்கா மகாஜன கட்சி – 61 வாக்குகள்
ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு – 31 வாக்குகள்

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 49 479*
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 29 793
செல்லுபடியான மொத்த வாக்குகள் – 27 415
நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 2 378

மன்னார் மாவட்டம் இறுதி முடிவு : கூட்டமைப்பு 31 818 வாக்குகள் பெற்று வெற்றி.

northern_map

மன்னார் மாவட்டம் இறுதி முடிவு விபரம்..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – 31 818வாக்குகள்
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 14 694 வாக்குகள்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 4 436
ஐக்கிய தேசியக் கட்சி – 180 வாக்குகள்
எங்கள் தேசிய முன்னணி – 87
ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு – 69 வாக்குகள்

 

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 75 737*
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 54 346
செல்லுபடியான மொத்த வாக்குகள் – 51 374
நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 2 972

யாழ்ப்பாண மாவட்டம் : வட்டுக்கோட்டை,மானிப்பாய்,கோப்பாய் தொகுதி முடிவுகள் !!

northern_map

யாழ்ப்பாண மாவட்டம் வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதி முடிவுகள் விபரம்..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – 23 442 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 3 763 வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி – 173 வாக்குகள்
சுயேட்சை குழு 7 – 86 வாக்குகள்
சுயேட்சை குழு 3 – 50 வாக்குகள்
ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு – 43 வாக்குகள்

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 45 195*
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 30 257
செல்லுபடியான மொத்த வாக்குகள் – 27 736
நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 2 521

யாழ்ப்பாண மாவட்டம் மானிப்பாய் தேர்தல் தொகுதி முடிவுகள் விபரம்..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – 28 210 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 3 898 வாக்குகள்
சுயேட்சை குழு 6 – 109 வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி – 88 வாக்குகள்
சுயேட்சை குழு 3 – 62 வாக்குகள்
ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு – 54 வாக்குகள்

 

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 51 722*
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 35 116
செல்லுபடியான மொத்த வாக்குகள் – 32 585
நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 2541

யாழ்ப்பாண மாவட்டம் கோப்பாய் தேர்தல் தொகுதி முடிவுகள் விபரம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – 26 467 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 4 686 வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி – 127 வாக்குகள்
சுயேட்சை குழு 6 – 88 வாக்குகள்
சுயேட்சை குழு 1 – 80 வாக்குகள்

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 53 616*
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 34 606
செல்லுபடியான மொத்த வாக்குகள் – 31 411
நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 3 195

வவுனியா மாவட்டம் இறுதி முடிவுகள் : கூட்டமைப்பு 40 324 வாக்குகள் பெற்று வெற்றி!!

northern_map

 

 

 

 

 

 

வவுனியா மாவட்டம் இறுதி முடிவுகள் விபரம்..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – 40 324 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 16 301 வாக்குகள்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 1 967 வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி – 1 704 வாக்குகள்
ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு – 170 வாக்குகள்
மக்கள் விடுதலை முன்னணி -158 வாக்குகள்
சுயேட்சை குழு 6 – 155 வாக்குகள்
சுயேட்சை குழு 3 – 45 வாக்குகள்

 

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 94 644*
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 65 410
செல்லுபடியான மொத்த வாக்குகள் – 61 019
நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 4 391

யாழ்ப்பாண மாவட்டம் : காங்கேசன்துறை தொகுதி முடிவுகள் !!

northern_map

யாழ்ப்பாண மாவட்டம் காங்கேசன்துறை தேர்தல் தொகுதி முடிவுகள் விபரம்..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – 19 596 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 4 048 வாக்குகள்
சுயேட்சை குழு 7 – 62வாக்குகள்
சுயேட்சை குழு 6 – 42 வாக்குகள்
ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு – 41 வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி – 35 வாக்குகள்
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 61 196*
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 26 021
செல்லுபடியான மொத்த வாக்குகள் – 23 947
நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 2 074

யாழ்ப்பாண மாவட்டம் : நல்லூர்,ஊர்காவற்துறை தொகுதி முடிவுகள் !!

northern_map

யாழ்ப்பாண மாவட்டம் நல்லூர் தேர்தல் தொகுதி முடிவுகள் விபரம்..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – 23 733 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 2 641 வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி – 148 வாக்குகள்
ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு – 62 வாக்குகள்
சுயேட்சை குழு 1 – 38 வாக்குகள்

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 42 466
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 28 424
செல்லுபடியான மொத்த வாக்குகள் – 26 774
நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 1 650
யாழ்ப்பாண மாவட்டம் ஊர்காவற்துறை தேர்தல் தொகுதி முடிவுகள் விபரம்..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – 9 417வாக்குகள்
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 4 164 வாக்குகள்
சோசலிச சமத்துவ கட்சி – 29 வாக்குகள்
ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு – 21 வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி – 17 வாக்குகள்
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 21 548
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 14 604
செல்லுபடியான மொத்த வாக்குகள் – 13 227
நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 1 377

யாழ்ப்பாண மாவட்டம் : யாழ் தேர்தல் தொகுதி முடிவுகள் !!

northern_map

யாழ்ப்பாண மாவட்டம் யாழ் தேர்தல் தொகுதி முடிவுகள் விபரம்..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – 16 421 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 2 416 வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி – 60 வாக்குகள்
சுயேட்சை குழு 1 – 40 வாக்குகள்
சுயேட்சை குழு 7 – 34 வாக்குகள்

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 28 610*
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 20 303
செல்லுபடியான மொத்த வாக்குகள் – 19 063
நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 1 240

 

கிளிநொச்சி மாவட்ட இறுதி முடிவுகள் : 36 323 வாக்குகள் பெற்று த.தே கூட்டமைப்பு மாபெரும் வெற்றி!!

northern_map

கிளிநொச்சி மாவட்ட இறுதி முடிவுகள் விபரம்..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – 36 323 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 7737 வாக்குகள்
ஈழவர் ஜனநாயக முன்னணி – 300 வாக்குகள்
ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு – 60 வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி – 53 வாக்குகள்
சுயேட்சை குழு 2 – 22 வாக்குகள்

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 68 600*
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 49 265
செல்லுபடியான மொத்த வாக்குகள் – 44 540
நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 4 725

 

முல்லைத்தீவு மாவட்ட இறுதி முடிவுகள் : 27 620 வாக்குகள் பெற்று த.தே கூட்டமைப்பு மாபெரும் வெற்றி!!

northern_map

முல்லைத்தீவு மாவட்ட இறுதி முடிவுகள் விபரம்..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – 27 620 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 7063 வாக்குகள்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் -199 வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி – 195 வாக்குகள்
சுயேட்சை குழு 1 – 44 வாக்குகள்

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 53 683*
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 38 002
செல்லுபடியான மொத்த வாக்குகள் – 35 187
நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 2815

மன்னார் மாவட்ட தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகளிலும் கூட்டமைப்புக்கு வெற்றி!!

northern_map

வட மாகாணம் மன்னார் மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பு விபரம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – 1300 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 408 வாக்குகள்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் -135 cகள்
ஐக்கிய தேசியக் கட்சி – 7 வாக்குகள்
ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு – 1 வாக்குகள்
சுயேட்சை குழு 6 – 1 வாக்குகள்

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 1917
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 1869
செல்லுபடியான மொத்த வாக்குகள் – 1852
நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 17

 

யாழ். மாவட்ட தபால் மூல வாக்கெடுப்பில் கூட்டமைப்புக்கு அபார வெற்றி..

northern_map

வட மாகாணம் யாழ். மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பு விபரம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – 7625 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 1099 வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி – 35 வாக்குகள்
சுயேட்சை குழு 6 – 16 வாக்குகள்
சுயேட்சை குழு 7 – 12 வாக்கு

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 9301
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 8949
செல்லுபடியான மொத்த வாக்குகள் – 8835
நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 114

வவுனியா தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகளிலும் கூட்டமைப்புக்கு வெற்றி!!

northern_map

வட மாகாணம் வவுனியா மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பு விபரம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – 901 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 323 வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி – 65 வாக்குகள்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் -24 வாக்குகள்
மக்கள் விடுதலை முன்னணி – 15 வாக்குகள்
ஜனநாயக கட்சி -12 வாக்குகள்
சுயேட்சை குழு 6 – 5 வாக்குகள்
சுயேட்சை குழு 7 – 1 வாக்கு

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 1402
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 1371
செல்லுபடியான மொத்த வாக்குகள் – 1346
நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 25

 

வவுனியா புளியங்குளத்தில் வீடு தீப்பற்றி எரிந்து இருவர் காயம்..

vav

சற்று முன் வவுனியா புளியங்குளத்தில் வீடொன்று தீப்பற்றி எரிந்ததில் 21 வயது மகளும் தந்தையும் தீக்காயங்களுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது பற்றிய மேலதிக விபரங்கள் கிடைக்கப்பெறவில்லை.