அறிவித்தல்கள்

T&J Call Taxi

மரண அறிவித்தல் : அமரர் வரதராசா சிவபாக்கியம்!!

அமரர் வரதராசா சிவபாக்கியம் மண்ணில் - 1952.07.20 || விண்ணில் - 2020.07.10 பெரியவிளாத்திக்குளம் ஒமந்தையை பிறப்பிமாகவும் பத்தினியார் மகிழங்குளத்தை நிரந்திர வதிவிடமாகவும் கொண்டவருமான திருமதி. சிவபாக்கியம் வரதராசா அவர்கள் 10.07.2020 வெள்ளிக்கிழமையன்று காலமானர். இவர் வீரசிங்கம்...

மரண அறிவித்தல் : வடிவேல் கிருபைராஐ்!!

ஹட்டனை பிறப்பிடமாகவும் வவுனியா இறம்பைக்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட வடிவேல் கிருபைராஐ் அவர்கள் நேற்றைய தினம் (03.07.2020) இறைவனடி சேர்ந்தார். இவர் சகுந்தலாவின் அன்பு கணவரும் சாந்த பிரமிளா (கலா ), எலிசபெத் (நிர்மலா ),...

வவுனியாவில் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்திற்கான தெளிவூட்டல் கருத்தரங்கு!

விவசாய நவீனமயமாக்கல் திட்டத்திற்கான விண்ணப்ப திகதி 31 ஜூலை வரை நீடிக்கப்பட்டமை அனைவரும் அறிந்ததே. இத் திட்டம் தொடர்பாக தெளிவூட்டுவதற்காக ASMP திட்டத்தின் உத்தியோகத்தர்கள் வவுனியா மாவட்டத்திற்கு வருகைதர உள்ளனர். வவுனியா மாவட்டத்தின் அரசாங்க...

வவுனியாவில் மரக்கறி,பழவகை வியாபாரம் தொடர்பாக கமநல அபிவிருத்தி திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

வவுனியா  கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால் ஊரடங்கு   நேரத்தில்  உள்ளூர் மற்றும்  வெளியூர்களுக்கான  மரக்கறி மற்றும் பழவகைகளின்   மொத்த  மற்றும் சில்லறை கொள்வனவு விற்பனை சந்தைபடுத்தல்  தொடர்பாக விடுக்கபட்டுள்ள அறிவித்தல்-02.05.2020 வவுனியாவில் ஊரடங்கு நேரத்தில்  பொதுமக்கள் ...

வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் விசேட அறிவித்தல்!

வவுனியா மாவட்டத்தில் மரக்கறிகளை விற்பனை செய்ய முடியாத விவசாயிகளுக்கு விற்பனை தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்தல் மற்றும் வீட்டில் உள்ள அனைவருக்கும் வீட்டுத் தோட்டம் செய்வதற்கான விதைகள் மற்றும் மரக்கறி கன்றுகளை மானிய விலை...

மரண அறிவித்தல் அமரர்.சிவராசா சிவரூபன்

வவுனியா புதூர்சந்தி புளியங்குளத்தை நிரந்தர வதிவிடமாகவும் ,இல,30 புகையிரதக் கடவை வீதி குருமன்காட்டை தற்காலிகமாக வதிவிடமாகவும் கொண்ட அமரர்.சிவராசா சிவரூபன்;27.03.2020(வெள்ளிக்கிழமை)அன்று சிவபதமடைந்தார். அன்னாரின்,இறுதிக்கிரியைகள் 30.03.2020 (திங்கட்கிழமை) காலை10.00மணியளவில் ,இல:30 புகையிரதக்கடவை வீதி குருமன்காடு என்னும் முகவரியில்...

நன்றி நவிலல் : துரைராசா தனலட்சுமி!!

துரைராசா தனலட்சுமி பிறப்பு – 1939.08.20  || இறப்பு – 2020.01.15 யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பகுதியை பிறப்பிடமாகவும் வவுனியா தாண்டிக்குளம் பத்தினியார் மகிளங்குளத்தை தற்காலிக வதிவிடமாக கொண்ட துரைராசா தனலட்சுமி அவர்களின் நன்றி நவிலல். எங்கள் தாயாரின்...

மரண அறிவித்தல் : துரைராசா தனலட்சுமி!!

துரைராசா தனலட்சுமி பிறப்பு - 1939.08.20 || இறப்பு - 2020.01.15 யாழ்ப்பாணம் மாசியப்பிட்டி பகுதியினை பிறப்பிடமாகவும் வவுனியா தாண்டிக்குளத்தினை வதிவிடமாக கொண்ட துரைராசா தனலட்சுமி அவர்கள் இன்றையதினம் (15.01.2020) இறைவனடி சேர்ந்தார். இவர் தினேஸ் ரவல்ஸ்...

வவுனியாவிலிருந்து இணையவழிப் போட்டி பரீட்சை வழிகாட்டித் தொகுதி -2020 [ONLINE STUDY PACK]

மாதாந்தம் 60 இற்கும் மேற்பட்ட இணையவழிப் பரீட்சைகள் (2000 இற்கும் மேற்பட்ட பொது அறிவு மற்றும் நுண்ணறிவு வினாக்கள்) மாணவர்களுடைய அடைவுமட்டங்கள் தனிப்பட்ட வகையில் அவதானிக்கப்பட்டு அவை தொடர்பான அறிக்கைகள் மற்றும் வழிகாட்டல்...

நன்றி நவிலல் : திருமதி தனபாலசிங்கம் வெற்றிநாயகி!!

திருமதி தனபாலசிங்கம் வெற்றி நாயகி பிறப்பு தலைமன்னார் (05.07.1954) இறப்பு வவுனியா குருமன்காடு (14.12.2019) தலைமன்னாரை பிறப்பிடமாகவும் வவுனியா குருமன்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் வெற்றிநாயகி அவர்களின் நன்றி நவிலல். எங்கள் தாயாரின் மரணச்செய்தி கேட்டு, இல்லம் நாடி ஓடோடி...

அமரர் .பொன்னையா மயில்வாகனம்

யாழ். வேலணை வடக்கு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா, வவுனியா பண்டாரிக்குளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், தாவடி கிழக்கை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா மயில்வாகனம் அவர்கள் 05-11-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார்,...

வவுனியா கோவில்குளம் ஸ்ரீதேவி பூதேவி சமேத மகாவிஷ்ணு ஆலய பிரமோற்சவம்-2019

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி ஸ்ரீ மஹா விஷ்ணு தேவஸ்தானத்தின் பிரம்மோற்சவ பெருவிழா இன்று (04.10.2019) வெள்ளிகிழமை  10.20மணியளவில் சிவஸ்ரீ முத்துஇரத்தின வைத்திய நாத குருக்கள் தலைமையில் கொடிஏற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. மேற்படி...

மரண அறிவித்தல் -சிவத்திரு. நடராஜா தனபாலசிங்கம்!!

சிவத்திரு. நடராஜா தனபாலசிங்கம் பிரபல வர்த்தகர், முன்னாள் வவுனியா நகரசபை உறுப்பினர், (வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் நிர்வாக சபை உறுப்பினர்) யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை...

மரண அறிவித்தல் : திருமதி கணேஸ்வரி இராமச்சந்திரன்!!

திருமதி கணேஸ்வரி இராமச்சந்திரன் யாழ்ப்பாணம் நவாலியை பிறப்பிடமாகவும் வவுனியா உக்கிளாங்குளத்தை நிரந்தர வதிவிடமாகவும், தற்போது மாபொல வத்தளையை வதிவிடமாகவும் கொண்டவருமான திருமதி கணேஸ்வரி இராமச்சந்திரன் அவர்கள் 09.07.2019 செய்வாய்க்கிழமையன்று காலமானார். அன்னார் நவாலியூர் சோமசுந்தர புலவரின்...

மரண அறிவித்தல் -அமரர் பொன்னுத்துரை கலைநாதன்(Video-Live)

அமரர் .பொன்னுத்துரை கலைநாதன் நயினாதீவு 7 ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் 33, பெரியதம்பனை மற்றும் 28, கரப்பன்காடு, வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட உயர்திரு பொன்னுத்துரை கலைநாதன் கடந்த (24.06.2019) திங்கட்கிழமை அதிகாலை காலமானார். அன்னார் காலஞ்சென்ற...