மரண அறிவித்தல் : குமாரசிங்கம் நாகேஸ்வரன்!!
நெடுங்கரைச்சேனையை பிறப்பிடமாகவும் வவுனியா பண்டாரிக்குளம் அம்மன் கோவில் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு குமாரசிங்கம் நாகேஸ்வரன் அவர்கள் இன்று (28.11.2021) ஞாயிற்றுக்கிழமை காலை காலமானார்
அன்னாரின் இறுதிக் கிரியைகள் அவரது வவுனியா பண்டாரிக்குளம் இல்லத்தில்...
மரண அறிவித்தல் : கனகசபை கந்தசாமி!!
புங்குடுதீவு 9ம் வட்டாரத்தினை பிறப்பிடமாகவும் வவுனியா காத்தான் கோட்டத்தினை வசிப்பிடமாகவும் கொண்ட திரு கனகசபை கந்தசாமி அவர்கள் நேற்று (20.11.2021) சனிக்கிழமை அதிகாலை காலமானார்
அன்னாரின் இறுதிக்கிரியைகள் அவரது 44A, காத்தான் கோட்டம் ,...
மரண அறிவித்தல் : ராஜேஸ்வரி அந்தோனிப்பிள்ளை!!
கரம்பொன், ஊர்காவற்துறையை பிறப்பிடமாகவும் குருமன்காடு வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட யாழ்ப்பாணம் கரம்பன் சிறிய புஷ்ப மகளிர் மகா வித்தியாலயத்தில் ஆங்கில ஆசிரியராகவும் உப அதிபராகவும் கடமையாற்றி ஓய்வு பெற்ற ராஜேஸ்வரி அந்தோனிப்பிள்ளை அவர்கள்...
துயர்பகிர்வு : திரு.குமாரசாமி பேரின்பநாதன்!!
திரு.குமாரசாமி பேரின்பநாதன்(சிறி)
மண்ணில் : 1959.07.14 || விண்ணில் :2021.07.06
வன்னேரிக்குளத்தை பிறப்பிடமாகவும் பெரியதம்பனை, வவுனியா கூமாங்குளம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு.குமாரசாமி பேரின்பநாதன் அவர்கள் 06.07.2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான குமாரசாமி...
மரண அறிவித்தல் : அமரர் அழகிரி கிருஸ்ணசாமி!!
கேகாலை மாவட்டத்தினை பிறப்பிடமாகவும் வவுனியா கூமாங்குளம் பகுதியினை வசிப்பிடமாகவும் கொண்ட அழகிரி கிருஸ்ணசாமி அவர்கள் நேற்று (11.07.2021) ஞாயிற்றுக்கிழமை அன்னாரது இல்லத்தில் காலமானார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று (12.07.2021) திங்கட்கிழமை மதியம் 12.00...
மரண அறிவித்தல் : ஸ்ரீமதி உமாராணி நாகேந்திர சர்மா!!
யாழ்ப்பாணம் மண்டதீவை பிறப்பிடமாகவும் யாழ் கொக்குவில் மேற்கு மற்றும் வவுனியா குட்செட் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீமதி உமாராணி நாகேந்திர சர்மா அவர்கள் 31.05.2021 இறைபதம் அடைந்து விட்டார்.
அன்னார் மண்டைதீவு பிள்ளையார் கோவில்...
மரண அறிவித்தல் : நவரத்தினராசா சரஸ்வதி!!
அமரர். நவரத்தினராசா சரஸ்வதி
தோற்றம் 28.04.1954 || மறைவு 25.04.2021
யாழ்ப்பாணம் புங்குடுதீவு நடுவு திருத்தி 3ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் 201/52 ,6ஆம் ஒழுங்கை கோவில் புதுக்குளம் வவுனியாவை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட திருமதி. நவரத்தினராசா...
மரண அறிவித்தல் அமரர்.நவரட்ணம் தெட்சனானந்தமூர்த்தி
அமரர்.நவரட்ணம் தெட்சனானந்தமூர்த்தி
(முன்னாள் றோயல் தியேட்டர் முகாமையாளர் மற்றும் ஓய்வுபெற்ற உதவி பாதுகாப்பு அத்தியட்சகர் மக்கள் வங்கி - வடபிராந்தியம்)
பிறப்பு 27. 09 .1943 இறப்பு 09.04. 2021
சித்தங்கேணி யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் நவம்ஸ் ஜோசப்வாஸ்...
துயர்பகிர்வு : திரு.அந்தோனிப்பிள்ளை செபஸ்தியாம்பிள்ளை!!
திரு அந்தோனிப்பிள்ளை செபஸ்தியாம்பிள்ளை
மண்ணில் : 1955.09.23 விண்ணில் :2021.02.27
நெடுந்தீவை பிறப்பிடமாகவும் மன்னார், லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு.அந்தோனிப்பிள்ளை செபஸ்தியாம்பிள்ளை அவர்கள் 27.02.2021 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பிலிப் செபஸ்டியன்...
மாடுகளை அச்சுறுத்தும் பெரியம்மை நோய்!
Dr. எஸ்.கிருபானந்தகுமாரன்
கால்நடை வைத்தியர் .செட்டிகுளம்
அண்மைய நாட்களாக இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகள் உட்பட நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் லம்பி தோல் நோய் எனும் ஒரு வகை பெரியம்மை நோய் வளர்ப்பு...
உழைப்பிலும் கடமை உணர்விலும் முன்மாதிரியான அன்னை மகேஸ்வரி சிவசிதம்பரம் அவர்கள்!!(ஓர் அஞ்சலி குறிப்பு)
ஈழத்திருநாட்டின் சிரசாகத் திகழும் புகழ்மிகு யாழ் நகர் தன்னில் கண்போல் அமைந்து, அழகு தரும் தென்னந்தோப்பும், வயல்களும் தோட்டங்களும் மற்றும் அனைத்து வளங்களும் கொண்ட மாதகல் பதிதன்னில் இல்லறத்தின் இலக்கணமாய் நல்லறம் நடத்திய...
அமரர் தனபாலசிங்கம் வெற்றிநாயகி (சோதி) : முதலாம் ஆண்டு நினைவஞ்சலி!!
என்னில் விசுவாசம் கொள்பவன் இறப்பிலும் வாழ்வான் (யோவா)
அமரர் தனபாலசிங்கம் வெற்றிநாயகி (சோதி)
மண்ணில் – 1954.07.04 || விண்ணில் – 2019.12.15
தலைமன்னாரை பிறப்பிடமாகவும் வவுனியா குருமன்காடு பகுதியை வதிவிடமாகவும் கொண்ட அமரர் தனபாலசிங்கம் வெற்றிநாயகி...
வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் சுகயீன விடுமுறை போராட்டத்திற்கான அறிவிப்பு!
நாளைய தினம் (19.10.2020) எமது தொழிற்சங்கத்தால் வடமாகாணம் தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள சுகயீன விடுமுறை போராட்டத்திற்கு பல தொழிற்சங்கங்கள் தமது ஆதரவை தருவதாக தெரிவித்துள்ளமை வரவேற்கத்தக்க விடயமாகும்.
கடந்தவாரம் கர்ப்பவதியாக காணப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு...
வவுனியா கோவில்குளம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேசுவரர் திருக்கோவில் மகா கும்பாபிசேகம்-2020
அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேசுவரர் திருக்கோவில்,
அதி சுந்தர பஞ்சதள பஞ்ச கலச நூதன இராஜ கோபுர சகித
புனராவர்த்தன அஷ்டபந்தன ஸ்வர்ண பந்தன சமர்ப்பண நவ (9) குண்டபக்ஷ பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேக...
வவுனியாவில் குளிரூட்டப்பட்ட அதி நவீன வசதிகளுடன் உடைய வீடு வாடகை!!
வவுனியா நகரிலிருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள குருமன்காடு பகுதியில் குளிரூட்டப்பட்ட அதி நவீன வசதிகளை உள்ளடக்கிய வீடு வாடகைக்கு விடப்படவுள்ளது.
குளிரூட்டப்பட்ட மூன்று படுக்கையறைகளுடன் ஒர் வரவேற்பு மண்டம் , சமையல் அறை...















