வவுனியா ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலய மகோற்சவ விஞ்ஞாபனம் -2018
வவுனியா வெளிவட்ட வீதி அருள்மிகு ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் எதிர்வரும் 20.04.2018 வெள்ளிகிழமை அதாவது நாளை காலை 10.00 மணியளவில் வேதாகம சுரபி ஸ்ரீ குமாரஸ்ரீகாந்த குருக்கள் ...
மரண அறிவித்தல் : அமரர் தியாகராசா இராசமணி
மலர்வு : 1934.11.05 || உதிர்வு- 2016.09.29
யாழ்ப்பாணம் கோண்டாவில் கிழக்கை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பு செங்கலடியை வதிவிடமாகவும், வவுனியா பண்டாரிகுளத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தியாகராசா இராசமணி அவர்கள் 29.09.2016 அன்று காலமானார்.
இவர் காலஞ்சென்ற கார்த்திகேசு...
வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா-2017
வரலாற்று பிரசித்தி பெற்ற வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழாவின் ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாக சபையினர்தெரிவித்துள்ளனர்.
ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழா, எதிர்வரும் திங்கட்கிழமை 26 ஆம் திகதி...
அமரர் .பொன்னையா மயில்வாகனம்
யாழ். வேலணை வடக்கு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா, வவுனியா பண்டாரிக்குளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், தாவடி கிழக்கை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா மயில்வாகனம் அவர்கள் 05-11-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார்,...
மரண அறிவித்தல் : குமாரசிங்கம் பார்வதி!!
நெடுங்கரைசேனை செட்டிகுளத்தைப் பிறப்பிடமாகவும் இல.23A , அம்மன் கோவில் வீதி பண்டாரிகுளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசிங்கம் பார்வதி அவர்கள் 19.04.2017 புதன்கிழமை இறையடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற யோகாம்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்ற...
வவுனியா கோவில்குளம் சிவன் ஆலய அம்பாள் உற்சவம் கொடியேற்றதுடன் ஆரம்பம்!(படங்கள்,காணொளி)
சமய குரவர்களால் பாடல் பெற்ற சிவகுகஸ்தலங்கள் நிறைந்த இலங்கா தீபத்தின் வடபால் அகிலாண்டேஸ்வரம் எனப் போற்றப்படும் வவுனியா கோவில்குளம் திவியசேத்திரத்தில் அடியார்கள் வேண்டியதை அருளும் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாள் மகோற்சவம் நேற்று...
வவுனியா சேமமடு ஆதிவிநாயகர் ஆலய கும்பாபிசேக அறிவித்தல் !!(நோட்டீஸ் இணைப்பு )
வவுனியா சேமமடு படிவம் 1 அருள்மிகு ஸ்ரீ ஆதி விநாயகர் ஆலய அஷ்டபந்தன பஞ்ச குண்டபக்ஷ புனராவர்த்தன பிரதிஷ்ட மகா கும்பாபிசேக பெருஞ்சாந்தி விழா எதிர்வரும் 04.09.2016ஞாயிற்றுக்கிழமைஎழுமணி முதல் ஒன்பது மணிவரையான சுப...
மரண அறிவித்தல் அமரர் .நடராசா கனகராசா
திரு நடராசா கனகராசா
மலர்வு : 28 ஏப்ரல் 1950 ...
வவுனியா பண்டாரிக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் மகோற்சவ பெருவிழா அறிவித்தல்!
இலங்கை திரு நாட்டின் கண்ணே வடபால் அமைந்து சைவமும் தமிழும் தழைத்தோங்கும் வன்னி மாநகரில் வவுனியா வைரவபுளியங்குளம் பண்டாரிக்குளம் பதியில் வீற்றிருந்து தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருளை வாரி வழங்கும் அன்னை...
மரண அறிவித்தல் திரு பொன்னம்பலம் சரவணமுத்து!!
மாதகலை பிறப்பிடமாகவும் வைரவபுளியங்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட திரு பொன்னம்பலம் சரவணமுத்து அவர்கள் 07.10.16 அன்று காலமானார்.
அன்னார் காலம்சென்ற புஸ்பவதியின் அன்புக் கணவரும் சரோஜினிதேவி, கலாவதி ஆகியோரின் அன்பு தந்தையும்
இராகவதாசன், நிகோலஸ் ஆகியோரின் மாமனாரும்
றகீதன்,...
மரண அறிவித்தல்- அமரர் .கந்தசாமி உமாமகேஸ்வரி
மரண அறிவித்தல்
அமரர் .கந்தசாமி உமாமகேஸ்வரி
சாவகச்சேரி கல்வயலை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை நீராவியடியை வசிப்பிடமாகவும் தற்போது பெரியார்குளம் பூந்தோட்டம் வவுனியாவில் வசித்து வந்தவருமாகிய கந்தசாமி உமாமகேஸ்வரி கடந்த 20.06.2017 செவ்வாய்கிழமை இறைபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற கார்த்திகேசு...
வவுனியா குருமன்காடு அருள்மிகு ஸ்ரீ விநாயகர் தேவஸ்தானம் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் -2016
வவுனியா குருமன்காடு அருள்மிகு ஸ்ரீ விநாயகர் தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவம் மூனர் வருடங்களின் பின் மீண்டும் நாளை முதல் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ நாராயண சண்முகநாதக்குருக்கள் தலைமையில் நாளை 11.06.2016 காலை 10.30...
மரண அறிவித்தல் : தேவதாசன் தார்சியஸ் இராசநாயகம்!!
தேவதாசன் தார்சியஸ் இராசநாயகம்
தோற்றம் 1954-02-28 மறைவு 2016-03-24
வவுனியா கோவிற்புதுக்குளத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட தேவதாசன் தார்சியஸ் இராசநாயகம் அவர்கள் 24.03.2016 வியாழக்கிழமை அன்று காலமானார்
அன்னார் அமரர் திரு திருமதி தேவதாசன் அவர்களின்...
மரண அறிவித்தல் – குமாரசாமி நாகரத்தினம்
மரண அறிவித்தல்
குமாரசாமி நாகரத்தினம்
கண்டியைபிறப்பிடமாகவும் வவுனியா கோவில்குளம் 5 ஆம் ஒழுங்கையை வதிவிடமாகவும் கொண்ட
குமாரசாமி நாகரத்தினம் அவர்கள் நேற்று 20.07.2017 வியாழகிழமை காலமானார்.
அன்னார்ர் காலம் சென்ற குமாரசாமியின் மனைவியும் நிரஞ்சன்(ஆசிரியர் -வீரபுரம் மாணிக்கவாசகர் வித்தியாலயம்...
மரண அறிவித்தல் – அமரர் நடராஜா செல்வதி
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வதி நடராஜா அவர்கள் 06-06-2014 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு...
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் விசேட பொதுக்கூட்டம்!!
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் விசேட பொதுக்கூட்டம் எதிர்வரும் 31.07.2016 (ஞாயிற்றுக் கிழமை) அன்று எமது பாடசாலை ஐயாத்துரை மண்டபத்தில் காலை 10.00மணிக்கு நடைபெறும்.
அனைத்து உறுப்பினர்களையும் தவறாது கலந்து...