தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு : 5 ஆவது முறையாக தேசிய விருது பெறும் இசைஞானி இளையராஜா!!
2015 ஆம் ஆண்டிற்கான 63 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் இன்றைய தினம் அறிவிக்கபட்டுள்ளது. அது தொடர்பான விபரம் வருமாறு :
சிறந்த நடிகர்- அமிதப்பச்சன். இவர் 4 வது முறையாக தேசிய விருதை...
அப்படி பார்த்தால் எரிச்சல் வரும்- ஸ்ருதிஹாசன் கோபம்!!
ஸ்ருதிஹாசன் ஏதாவது சர்ச்சையான கருத்துக்களை கூறுவார். சில மாதங்களுக்கு முன் கூட, இவர் திருமண விஷயத்தில் ஒரு சர்ச்சையான கருத்தை கூறி, பின் நான் அப்படி கூறவே இல்லை என்றார். தற்போது S3...
ஜெயம் ரவிக்கு பலத்த அடி!!
மிருதன் வெற்றியால் தன் அடுத்த படத்தை உடனே தொடங்கினார் ஜெயம் ரவி. இப்படத்திற்கு போகன் என்று தலைப்பு வைத்துள்ளனர்.இதில் அரவிந்த்சாமி, ஹன்சிகா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பில் இவர்...
விஜய், அஜித்தின் வசூல் சாதனையை முறியடித்த கார்த்தி!!
தமிழ் சினிமாவின் கிங் ஒப் ஓப்பனிங் என்று அழைக்கப்படுபவர்கள் விஜய், அஜித். அவர்கள் சாதனையை கார்த்தி முறியடித்தார் என்றால் நம்பவா முடிகின்றது.
ஆனால், உண்மை இது தான், இந்தியாவில் இல்லை, அமெரிக்கா பொக்ஸ் ஒபிஸில்...
என்றும் நம்பர் 1 சூப்பர் ஸ்டார் தான் : மீண்டும் நிருபித்த ரஜினி!!
தமிழ் சினிமாவில் அனைத்து நடிகர்களும் நம்பர் 1 என்ற இடத்திற்கு தான் போட்டிப்போடுகிறார்கள். ஆனால், இன்றும் அந்த இடத்தை யாருக்கும் தராமல் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார் ரஜினி.
இவருக்கான இளம் ரசிகர்கள் குறைந்துவிட்டார்கள், 40...
ரஜினிக்கு அடுத்த இடத்தில் அஜித்!!
இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் கலைஞன் ரஜினிகாந்த். தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்கள் ரஜினி மற்றும் கமல்ஹாசன் தான்.
இந்நிலையில் அஜித் நாம் முன்பே கூறியிருந்தது போல் தன் அடுத்த படத்திற்கு...
பிரபல நடிகரை நீண்ட நாட்களாக காக்க வைத்த நயன்தாரா!!
நயன்தாரா கையில் தற்போது ஆறு படங்கள் உள்ளது. இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிக்க வந்தும் தமிழ் சினிமாவில் நம்பர் 1 என்ற இடத்திற்கு சென்று விட்டார்.
இந்நிலையில் நேற்று நடந்த திருநாள் படத்தின்...
நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா தூதுவர்களாக நியமனம்!!
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு நிதி திரட்டுவதற்காக அடுத்த மாதம் (ஏப்ரல்) 17-ந் திகதி சென்னை சேப்பாக்கத்தில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டிக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில்...
சூர்யா ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி!!
தமிழ் சினிமாவில் எப்போதும் வித்தியாசமான முயற்சிகளை எடுத்து வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் விரைவில் 24 என்ற படம் திரைக்கு வரவிருக்கின்றது.ஏற்கனவே இப்படத்தின் சிங்கிள் ட்ராக் வெளிவந்து ரசிகர்களை கவர, பாடல்கள் எப்போது...
ஏன் வெற்றிபெற்றேன் எனத் தோன்றுகின்றது : ஆனந்த் உருக்கம்!!
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஆனந்த் வெற்றி பெற்றது அனைவரும் அறிந்ததே. ஆனால், அதை தொடர்ந்து வெளிவந்த செய்திகள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ஆனந்த் ஏற்கனவே படங்களில் பாடியவர், இந்த தொலைக்காட்சி மக்களை ஏமாற்றிவிட்டது என...
13 வருடம் கழித்து மீண்டும் இணையும் பாய்ஸ்!!
பிரமாண்ட ஷங்கர் இயக்கத்தில் 2003ம் ஆண்டு வெளிவந்த படம் பாய்ஸ்.டிரெண்ட் செட் செய்த இந்த திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரங்களான சித்தார்த், ஜெனிலியா, பரத், நகுல், தமன் உள்ளிட்டோர் அறிமுகமானார்கள்.இதில் தமன்...
சூப்பர் சிங்கரில் வெற்றி பெறுவேன் என நினைத்திருந்தேன் – ப்ரிதா ஏமாற்றம்!!
தமிழகத்தின் பிரமாண்ட குரல் என்று சொல்லிக்கொள்ளும் சூப்பர்சிங்கர் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்து முடிந்தது .இந்நிகழ்ச்சியில் பின்னணி பாடகராக இருந்த ஆனந்த் அரவிந்தாக்ஷன் வெற்றி பெற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதில் இரண்டாம் இடம் பிடித்த...
பீப் பாடல் விவகாரம் : மீண்டும் அனிருத்துக்கு சிக்கல்!!
பீப் பாடல் விவகாரம் தொடர்பான பிரச்சனை முடிந்தது என்று எதிர்ப்பார்த்த நிலையில், மீண்டும் தொடங்கியுள்ளது. அண்மையில் தான் சிம்பு, அனிருத் இருவரும் கோவை ரேஸ்கோர்ஸ் பொலிசில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
இந்நிலையில், கோவை 2வது...
ஆபாசமாக வெளியான நடிகை ஜோதி கிருஷ்ணாவின் புகைப்படம்!!
போட்டோகிராப் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தன்னை ஆபாசமாக புகைப்படம் வெளியிட்ட செயலுக்கு நடிகை ஜோதி கிருஷ்ணா கண்டனம் தெரிவித்துள்ளார்.
கேரள திரையுலகில் மிகப்பிரபல நடிகையான ஜோதி கிருஷ்ணா, சில பொலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.
பொதுவாக தென்னிந்திய திரையுலகில்,...
ரஜினிகாந்த் நடிக்கும் எந்திரன் 2 திரைப்படத்திற்கு 330 கோடிக்கு காப்பீடு!!
ரஜினிகாந்த் நடிக்கும் எந்திரன் 2 திரைப்படம் 330 கோடி ரூபாவிற்கு காப்பீடு செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இந்திய திரை உலகில் அதிகபட்ச காப்பீட்டு வசதி பெற்ற திரைப்படம் என்ற பெருமையை இது பெறுகிறது.
இந்தியாவில்...
கீர்த்தி சுரேஷ் அப்படிச் சொன்னாரா : இணையத்தை சுற்றும் பரபரப்புச் செய்தி!!
ரஜினி முருகன் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிகர் விக்ரமுடன் நடிக்க மறுத்து விட்டார் என கூறியிருந்தோம்.
ஆனால், தற்போது சமூக வலைத்தளங்களில் ‘விக்ரமிற்கு வயதாகிவிட்டது, அதனால்,...
















