4 மணி நேரம் கஷ்டப்பட்ட சிவகார்த்திகேயன்!!
சிவகார்த்திகேயன் தற்போது முன்னணி நடிகர் என்று சொல்லும் அளவிற்கு வளர்ந்துவிட்டார். இந்நிலையில் இவர் அடுத்து ரெமோ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் இவரின் கெட்டப்பிற்காக ஸ்பெஷல் மேக் அப் போடப்படுகின்றதாம். இந்த மேக்...
த்ரிஷா எனக்கு தங்கச்சி- ஆர்யா அடித்த பல்டி!!
தமிழ் சினிமாவின் ப்ளே பாய் என்று சொல்லப்படுபவர் ஆர்யா. இவர் எந்த கதாநாயகியுடன் இணைந்து நடித்தாலும் கிசுகிசு வந்துவிடும்.
இந்நிலையில் இவர் சமீபத்தில் பெங்களூர் நாட்கள் படத்தின் ப்ரோமோஷனில் இருந்த போது, இப்படம் குறித்து...
முன்னணி ஹீரோக்களை ஓரங்கட்டும் சமந்தா- என்ன ஆனது??
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் தெலுங்கில் நடித்த பல படங்கள் ஹிட் ஆனாலும், தமிழில் கத்தி தவிர, வேறு எந்த படமும் பெரிய ஹிட் இல்லை.ஆனால், தொடர்ந்து விஜய்,...
விக்ரமிற்கு முத்தம் கொடுத்த சலாம் யார்!!
சமூக வலைத்தளங்களில் நேற்று எங்கு திரும்பினாலும் விக்ரம் அவருடைய ரசிகருடன் எடுத்து செல்பி வீடியோ தான் வைரல். இந்த வீடியோவில் இருக்கும் ரசிகர் யார்? அவர் எப்படி வந்தார் என யாருக்கும் தெரியவில்லை.
சமீபத்தில்...
ரஜினிகாந்த் திடீரென்று மருத்துவமனையில் அனுமதி- அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். இவருக்கு சில வருடங்களுக்கு முன் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிங்கப்பூரில் சிகிச்சை எடுத்தது எல்லாம் அனைவரும் அறிந்ததே.இதை தொடர்ந்து கோச்சடையான், லிங்கா படத்தில்...
விஜய்யை தொடர்ந்து சூப்பர் ஸ்டாருடன் இணைந்த கீர்த்தி சுரேஷ்!!
தெலுங்கில் நேனு சைலஜா என்ற படம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் கீர்த்தி சுரேஷ். தற்போது இவருக்கு தெலுங்கில் சூப்பர் ஸ்டார்களான பவன் கல்யாண், மகேஷ் பாபு ஆகியோரின் படங்களில் நடிக்க வாய்ப்பு...
நயன்தாரா, சமந்தாவை தொடர்ந்து இவருமா இப்படி செய்கிறார்??
இன்றைய கால சினிமா நடிகைகள் படத்தில் நடிப்பது, ஒரு சில நடிகைகள் அப்படத்தின் புரொமோஷன் விழாக்களில் கலந்து கொள்வது என்பதோடு இருந்து விடுவர். டப்பிங் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று இருப்பர். ஆனால்...
படத்திலிருந்து தூக்கப்பட்ட சிவகார்த்திகேயன்!!
சிவகார்த்திகேயன் கால்ஷிட் கிடைக்காதா என்று பல இயக்குனர்கள் வெயிட்டிங். இந்நிலையில் பல வருடங்களுக்கு முன் சிவகார்த்திகேயனிடம் இயக்குனர் பாண்டிராஜ் ஒரு கதையை கூறியுள்ளார்.
அவரும் அந்த கதையில் தான் நடிப்பதாக சம்மதித்து விட்டார். ஆனால்,...
பிரபல பாலிவுட் இயக்குனரை திருமணம் செய்கின்றாரா தமன்னா? அவரே சொல்கின்றார்!!
பாகுபலி-2, தர்மதுரை, ஜீவாவின் புதிய படம் என தமிழில் பிஸியாக நடித்து வருகின்றார் தமன்னா. இந்நிலையில் இவர் பாலிவுட்டில் ஹிம்மத்வாலா, ஹம்சகல்ஸ் என்ற படத்தில் நடித்தார்.இப்படத்தை இயக்கிய இயக்குனர் சாஜித்கானுடன் இவர் காதலில்...
தெறி படத்தை போல் ரெமோவில் இணையும் பிரபல நடிகரின் மகள்!!
சிவகார்த்திகேயன் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் படம் ரெமோ.கீர்த்திசுரேஷ் மீண்டும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்துள்ளார். அட்லியின் உதவி இயக்குனர் பாக்யராஜ் இயக்கும் இப்படத்தில் பிரபல நடிகர் மற்றும் பாடகர் ஷ்யாமின் இளைய மகள் ரக்ஷா...
சிம்புவுக்கு படப்பிடிப்பில் விபரீதம் – ரசிகர்கள் அதிர்ச்சி!!
அச்சம் என்பது மடமையடா படத்திற்காக சிம்புவின் ரசிகர்கள் வெயிடிங். நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.தற்போது படத்திற்கான சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றனவாம்.
டூப் இல்லாமல் சண்டை காட்சிகள் செய்யும் போது...
அட்லீ கொடுத்த சர்ப்ரைஸ்!!
அட்லீ தற்போது தெறி படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் பிஸியாகவிருக்கின்றார். இந்நிலையில் சமீபத்தில் தன் மனைவி ப்ரியாவிற்கு ஒரு சூப்பர் சர்ப்ரைஸ் கொடுத்தாராம்.அது என்னவென்றால் ப்ரியாவின் பிறந்தநாளை முன்னிட்டு, ஏதும் சொல்லாமல் ஒரு காரில்...
அரசியல்வாதியாகும் த்ரிஷா!!
நடிகைகள் அரசியலுக்கு வருவது ஒன்றும் அரிதான விஷயம் அல்ல. காலம் காலமாக பல நடிகைகள் அரசியலில் ஜெயிக்கத்தான் செய்திருக்கிறார்கள்.இப்போது தனுஷ் நடிக்கும் கொடி படத்தில் நடித்துவரும் த்ரிஷா, அதில் அரசியல்வாதியாக நடிக்கிறாராம்.
படபிடிப்பிற்காக த்ரிஷா...
பிரியாமணிக்கு விரைவில் திருமணம்!!
‘கண்களால் கைது செய்’ படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் பட உலகில் பிரபலமானவர் பிரியாமணி. ‘பருத்தி வீரன்’ படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார். ‘அது ஒரு கனாக்காலம், மலைக்கோட்டை,...
பிரபல இசையமைப்பாளருடன் காதலில் ஸ்ருஷ்டி?
மேகா, கத்துக்குட்டி ஆகிய படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் ஸ்ருஷ்டி. இவர் நடிப்பில் விரைவில் நவரச திலகம் என்ற படம் திரைக்கு வரவுள்ளது.இப்படத்தில் இசையமைப்பாளர் சித்தார்த் விபினும் நடித்துள்ளார். இவர்கள்...
தேசிய விருது இயக்குனரின் இயக்கத்தில் ஜோதிகா- ரசிகர்கள் உற்சாகம்!!
நீண்ட இடைவேளைக்கு பிறகு 36 வயதினிலே படத்தின் மூலம் ஜோதிகா ரீஎண்ட்ரி கொடுத்தார். இதை தொடர்ந்து இவர் நடிப்பாரா? என்பது கேள்விக்குறியாகவே இருந்தது.பின் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பதாக இருந்து...
















