நடிகை ஹேமமாலினி சென்ற கார் விபத்து : குழந்தை பலி!!
பிரபல நடிகையும் பா.ஜ.க கட்சியைச் சேர்ந்தவருமான ஹேமமாலினி சென்ற கார் ராஜஸ்தானில் விபத்துக்குள்ளானது.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரிலிருந்து 60 கி.மீ தொலைவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் ஹேமமாலினியின் மெர்சிடஸ் கார் எதிரே...
திருமண முறிவுக்கு பின் மகிழ்ச்சியாக இருக்கிறேன் : திரிஷா!!
திரிஷாவுக்கும் பட அதிபர் வருண்மணியனுக்கும் ஏற்கனவே திருமணம் நிச்சயமாகி பிறகு அது முறிந்தது. இருவரும் பிரிந்து விட்டனர். திரிஷா தற்போது சினிமாவில் பிசியாக உள்ளார். இந்நிலையில், திரிஷா அளித்த பேட்டி விவரம் வருமாறு..
கேள்வி:...
கதாநாயகியாகும் ஸ்ரீதேவியின் மகள்கள்!!
தமிழ், இந்தி பட உலகில் கனவு கன்னியாக இருந்தவர் ஸ்ரீதேவி. இந்திப் பட அதிபர் போனி கபூரை மணந்த பிறகு சினிமாவில் அவர் நடிக்கவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது படங்களில் அம்மா...
பிலிம்பேர் விருது வென்றவர்கள் விபரம் வெளியீடு : கத்தி திரைப்படத்துக்கு 3 விருதுகள்!!
62வது பிலிம்பேர் விருதை வென்றவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கத்தி திரைப்படத்திற்கு மூன்று விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடன இயக்குனர் ஆகிய விருதுகளுக்கு இந்த படம் தேர்வாகியுள்ளது.
மேலும்,...
இந்த ஆண்டு வெற்றிபெற்ற படங்கள் : முழுமையான வசூல் விபரம்!!
இந்த ஆண்டு ஜுன் மாத முடிவதற்குள் கிட்டதட்ட 100 படங்களுக்கு மேல் தமிழில் வெளியாகியுள்ளது . இதில் வழக்கம் போல் குறைவான படங்களே ஹிட் வரிசையில் உள்ளது.
இந்த வருடத்தில் காக்கா முட்டை காஞ்சனா-2...
தடைகளை தகர்த்து எறிகிறார் கலைஞானி கமல்ஹாசன்!!
கமல் என்றாலே ஏதாவது பிரச்சனை செய்ய வேண்டும் என்று எல்லோரும் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த முறை பிரச்சனை விநியோகஸ்தர்கள் வாயிலாக வந்துள்ளது.
கமலின் முந்தைய படத்தின் நஷ்டத்தை கையில் எடுத்துள்ளார்கள்.ஆனால், பாபநாசம் படத்தின் தயாரிப்பாளர்களுக்கும்...
ரஜினியுடன் தான் நடிக்க முடியாது : பிரபல நடிகை அதிரடி!!
இந்திய சினிமாவின் அனைத்து முன்னணி ஹீரோயின்களும் ரஜினியுடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்பது தான் கனவு, அப்படியிருக்க பிரியாணி படத்தில் கவர்ச்சியால் ரசிகர்கள் மனதை கவர்ந்த மாண்டி, ஒரு அதிரடி...
காக்கா முட்டை படத்தால் தனுஷ்க்கு சிக்கல்!!
தனுஷ் தயாரிப்பில் காக்கா முட்டை கடந்த இந்த 3 ஆம் திகதி வெளியானது. இப்படம் மக்களின் அமோக வரவேற்பை பெற்று வந்தது. இந்நிலையில் மணிவண்ணன் என்ற வழக்கறிஞர் காக்கா முட்டை படத்தின் மீது...
மீண்டும் சிம்புவுடன் இணையும் ஹன்சிகா!!
சிம்பு - ஹன்சிகா இருவரும் காதலித்து பின் அது தோல்வியில் முடிந்தது அனைவரும் தெரிந்த விடயம். இந்நிலையில் இவர்கள் கூட்டணியில் ஜுலை 17 ஆம் திகதி வாலு திரைப்படம் திரைக்கு வரவுள்ளது.
இப்படத்தில் ஒரு...
வடிவேலுவின் எலி – திரை விமர்சனம்!!
ஒரு திருட்டு எலி மூலம் கடத்தல் கும்பலைப் பொறி வைத்துப் பிடிக்கும் கதைதான் வடிவேலு நடிப்பில் வெளிவந்திருக்கும் எலி. நகைக்கடையில் திருடுவது, வீடு புகுந்து திருடுவது என்று தன் சகாக்களுடன் களவாடுவதை மட்டுமே...
விபத்தில் படுகாயமடைந்த நடிகை கவிதா வைத்தியசாலையில் அனுமதி!!
1970 மற்றும் 80களில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்தவர் நடிகை கவிதா. தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தற்போது தெலுங்கு தேசம் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார்.
இந்நிலையில், கவிதா ஆந்திர...
இன்று தனது 41 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் நடிகர் விஜய்!!
குழந்தை நட்சத்திரமாய் வெற்றி படத்தில் அறிமுகமாகி இன்றுவரை எந்த தலைக்கணமும் இல்லாமல் வெற்றி மகுடத்தை தலையில் சுமந்து வரும் இளையதளபதி விஜய்க்கு இன்று பிறந்தநாள்.
விஜய்யின் பிறந்தநாளான இன்று அவரது மக்கள் இயக்கம் சார்பில்...
உச்சக்கட்ட சோகத்தில் யுவன் ஷங்கர் ராஜா!!
தென்னிந்திய சினிமாவில் இளையராஜாவிற்கு பிறகு அதிக படங்களுக்கு இசையமைத்தவர் அவருடைய மகன் யுவன் தான். இவர் சில வருடங்களாகவே தன் பழைய இடத்தை பிடிக்க போராடி வருகின்றார்.
இந்நிலையில் யுவனின் வெற்றி கூட்டணி இயக்குனர்கள்...
கதாநாயகனாகும் ராகவா லோரன்சின் சகோதரர்!!
திரைக்கு வந்து மாபெரும் வெற்றிபெற்ற காஞ்சனா - 2 படத்தில் இடம் பெற்ற சில்லாட்ட பில்லாட்ட என்ற பாடலில் ராகவா லோரன்ஸ்சுடன் நடனமாடி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த இளம் நடனப்புயல் என்ற ஆச்சரியத்துடன்...
வயதான கதாநாயகர்களுடன் நடிக்கத் தயார் : அஞ்சலி!!
குடும்பத் தகராறு சர்ச்சைகளால் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த நடிகை அஞ்சலி தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். தமிழில் ஜெயம் ரவியுடன் அப்பா டக்கர், விமலுடன் மாப்ள சிங்கம், விஜய்சேதுபதியுடன் இறைவி படங்களில்...
நயன்தாராவிற்கு திருமணம்!!
சிம்பு, பிரபுதேவா என இரு காதல் தோல்விக்கு பிறகு நயன்தாரா படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். இந்த இரண்டாவது இன்னிங்ஸில் நயன்தாராவுக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்து குவிகின்றன.
தற்போது நயன்தாரா விக்னேஷ் சிவன்...
















