இனி என்னால் நடிக்க முடியாது : சிம்பு!!
சிம்பு படம் வருகிறதோ, இல்லையோ அவரை பற்றிய சர்ச்சைகள் மட்டும் வந்து கொண்டே இருக்கும். இந்நிலையில் தற்போது எந்த வித பிரச்சனைகளிலும் சிக்காமல் தன் வேலையில் மட்டும் சிம்பு கவனமாக இருக்கின்றார்.
கௌதம் மேனம்,...
எனக்கு குழந்தையா : டாப்சி அதிர்ச்சி!!
டாப்சி தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். சமீபத்தில் இவர் நடித்த வை ராஜா வை, காஞ்சனா–2 படங்கள் வெளியாகி வெற்றிகரமாக ஓடின.
டாப்சியும் பட்மிண்டன் வீரர் மத்தியாஸ் போயியும் காதலிப்பதாக ஏற்கனவே செய்திகள்...
நடிகர் அருள்நிதி திருமணம் : நடிகர்கள், அரசியல் தலைவர்கள் வாழ்த்து!!(படங்கள்)
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பேரனும் மு.க.தமிழரசு – மோகனாம்பாள் ஆகியோரின் மகனுமான நடிகர் அருள்நிதிக்கும் நீதிபதி என்.கண்ணதாசன் – எஸ்.கே.கீதா ஆகியோரின் மகள் கீர்த்தனாவுக்கும் இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர்...
பம்பரக் கண்ணாலே படத்தில் நடித்த பிரபல நடிகை ஆர்த்தி அகர்வால் மரணம்!!
பம்பரக் கண்ணாலே படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் ஆர்த்தி அகர்வால். இப்படத்தில் இவர் ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
தமிழில் ஒரு படம் மட்டுமே நடித்தாலும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இவருக்கும்...
சொல்லவதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் இருந்து லட்சுமி ராமகிருஷ்ணன் நீக்கப்பட்டது ஏன்?
தமிழகத்தின் பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். இவரால் தான் இந்த நிகழ்ச்சியின் TRP பல மடங்கு உயர்ந்தது.
ஆனால், இணையதளத்தில் இவரின் பிரபலமான ‘என்னம்மா இப்படி...
ஸ்ருதிஹாசனை தொடர்ந்து கோபப்படுத்தி வரும் லட்சுமி மேனன்!!
தல-56 படத்தில் அஜித்துடன் லட்சுமி மேனன், ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார்கள். இதில் சமீபத்தில் தான் லட்சுமி மேனன் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது.
மேலும், இதில் ஸ்ருதிக்கு அஜித்துடன் காதல் மற்றும் பாடல் காட்சிகள் மட்டும்...
தனுஷிடம் பின்வாங்கிய சிவகார்த்திகேயன்!!
தனுஷ், சிவகார்த்திகேயனின் பனிப்போர் சத்தமில்லாமல் நடந்து தான் வருகின்றது.
இதுவரை அமைதியாக இருந்த இருவரும், தற்போது இவர்கள் நடிப்பில் வெளிவரும் மாரி, ரஜினி முருகன் ஆகிய இரண்டு படங்களையும் ஒரே நாளில் ரிலிஸ் செய்ய...
தனுஷ்க்கு கிடைத்த புதிய விருது!!
தனுஷ்க்கு தமிழிலும் ஹிந்தியிலும் தற்போது நல்ல வரவேற்பு உள்ளது. ராஞ்சனா, ஷமிதாப் போன்ற படங்கள் அவரை இந்திய அளவில் பேச வைத்தது. இந்நிலையில் பொலிவுட்டில் மிக பிரபலமான இணையதளம் ஒரு வாக்கெடுப்பு நடத்தியது.
அதாவது...
காஞ்சனா-2விடம் பின்வாங்கிய மாசு திரைப்படம்!!
சூர்யா நடிப்பில் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் வெளிவந்த படம் மாசு. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றாலும் எதிர்ப்பார்த்த ஆரம்பம் கிடைக்கவில்லை.
சூர்யா போன்ற உச்ச நடிகர்கள் படங்கள் 3 நாட்களில் தமிழகத்தில் குறைந்தது 25...
ஈழத்தமிழனை கொச்சைப்படுத்தியதால் தான் மாசுக்கு இந்த தண்டனை : சினேகன்!!
தமிழ் சினிமாவிற்கு பல ஹிட் பாடல்களை கொடுத்தவர் பாடலாசிரியர் சினேகன். இவர் சமீபத்தில் சாந்தன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பல கருத்துக்களை பகிர்ந்தார்.
இதில் இவர் பேசுகையில் ‘மாசு படத்திற்கு...
இணையத்தளங்களில் திருட்டுத்தனமாக வெளியான சூர்யாவின் மாசு திரைப்படம்!!
சூர்யா நடிப்பில் இன்று உலகமெங்கும் வெளியாகியிருக்கும் படம் ‘மாசு என்கிற மாசிலாமணி’. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். நயன்தாரா, சமுத்திரகனி, பார்த்திபன், பிரேம்ஜி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படம் இன்றுதான் இந்தியாவில் வெளியாகிறது....
சிவகார்த்திகேயனுடன் நெருக்கம் : அஞ்சலி விளக்கம்!!
அஞ்சலிக்கும், சிவகார்த்திகேயனுக்கும் திடீர் நெருக்கம் ஏற்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. இருவரும் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கடந்த சில நாட்களாக ஒன்றாக தங்கி இருப்பதாகவும் கூறப்பட்டது. இருவரும் நெருக்கமாக இருந்து...
கமல் செய்த நன்றிக்கடன்!!
த்ரிஷ்யம் படத்தைத் தமிழில் எடுக்கும்போது தமிழகத்தின் ஏதாவதொரு வட்டாரவழக்கில் பேசலாம் என்று முடிவுசெய்த கமல் தேர்ந்தெடுத்தது திருநெல்வேலி வட்டாரவழக்கு.
பாபநாசம் படம் முழுக்க கமல் திருநெல்வேலி வட்டாரவழக்கு மொழியில்தான் பேசியிருக்கிறாராம்.
கமல் நெல்லை வட்டாரவழக்கு மொழியைச்...
மாப்ளசிங்கம் பாடல்கள் வெளியானது எப்படி : ஆச்சரியமூட்டும் நிகழ்வு!!
விமல் அஞ்சலி நடித்திருக்கும் மாப்ளசிங்கம் படத்தின் பாடல்கள் மே 25 அன்று இணையத்தில் வெளியாகிவிட்டது. ஒருபடத்தின் பாடல்கள் வெளியீடு என்பது அந்தப்படத்தின் விளம்பரத்திற்குப் பெரிதும் உதவக்கூடியது. எவ்வித விளம்பரமும் இன்றி இந்தப்படத்தின் பாடல்கள்...
செல்வராகவன்- சிம்பு படத்தில் நடந்த ஆச்சரியம்!!
திரையுலகில் அவ்வப்போது சில ஆச்சரியங்கள் நடக்கும். அப்படித்தான் இப்போது செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்திலும் நடந்திருக்கிறதாம். அந்தப்படத்தின் படப்பிடிப்பு மே 14 அன்று தொடங்கியது.
தொடக்கத்தில் சில நாட்கள் தினமும் இரவிலும் அதன்பின்...
பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்ற லட்சுமிமேனன்!!
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வருபவர் லட்சுமிமேனன். இவர் கைவசம் தற்போது பல படங்கள் உள்ளன. குறிப்பாக, அஜித் நடிக்கும் புதிய படத்தில் அவரது தங்கையாக நடித்து வருகிறார்.
முன்னணி நடிகையாக...
















