நயன்தாராவா வேண்டவே வேண்டாம் : கண்டிஷன் போடும் ஆர்யா!!

ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா, நயன்தாரா நடித்த பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தை நாம் மறக்கவே மாட்டோம். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் கூட இதே கூட்டணி இணைய இருப்பதாக செய்திகள் வெளிவந்தது. ஆனால் நயன்தாரா...

திருமண விடயத்தில் சர்ச்சையை உண்டாக்கிய சர்மி!!

காதல் அழிவதில்லை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் சார்மி. இவர் தற்போது தெலுங்கில் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ஜோதி லட்சுமி என்ற படத்தில் நடித்து வருகிறார். இவர் தன் டுவிட்டர் பக்கத்தில் Getting...

மேடையில் அர்ச்சனாவை திட்டித்தீர்த்த ராதாரவி!!

ராதாரவி மிகவும் கோபமானவர், மனதில் பட்டதை பேசுபவர் என்று தெரியும். அந்த வகையில் சமீபத்தில் ஒரு மேடையில் தொகுப்பாளர் அர்ச்சனாவை திட்டி தீர்த்துள்ளார். ஆர்.கே. ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் ஆர் கே, மீனாக்ஷி தீட்சித்,...

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சிவகார்த்திகேயன்!!

கொலிவுட்டில் நேற்று முன்தினம் பெரும் சர்ச்சை ஒன்று வேகமாக பரவி வந்தது. அது வேறு ஒன்றும் இல்லை ரைஸிங் ஸ்டார் சிவகார்த்திகேயனுக்கு விபத்து ஏற்பட்டுள்ளது என்று தான். பின்னர் இந்தச் செய்தி உண்மையில்லை, ஏப்ரல்...

நயன்தாராவை தோளில் தூக்கிய பிரபல நடிகர்!!

நயன்தாரா மாஸ், தனி ஒருவன் என பல படங்களில் நடித்து வருகிறார். இதுமட்டுமில்லாமல் நீண்ட இடைவேளைக்கு பிறகு மலையாளத்தில் பாஸ்கர் தி ராஸ்கல் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஒரு காட்சியில் சிறிய...

திரைத்துறைக்கு தொடரும் ஆபத்துகளைச் சகித்துக்கொள்ள முடியாது : சீமான் அறிக்கை!!

கொம்பன் படப் பிரச்னை குறித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில், செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது.. கொம்பன் படத்தில் சாதிய சீண்டல்கள் இருப்பதாக மருத்துவர் கிருஷ்ணசாமி கிளப்பிய புகாருக்குப் படம் பார்த்த...

அஜித்தால் அழுத பிரபல பாடலாசிரியர்!!

தமிழ் சினிமாவில் திரைப்பிரபலங்கள் பலருக்கும் அஜித் தான் பேவரட். அப்படியிருக்க ஒரு பாடலாசிரியர் சமீபத்தில் அஜித்தால் அழுதுள்ளார் என்றால் நம்புவீர்களா. நீங்கள் நினைப்பது போல் இல்லை.டங்காமாரி, டண்டனக்கா போன்ற ஹிட் பாடல்களை எழுதிய ரோகேஷ்...

கொம்பன் படத்தின் சர்ச்சைக்கு படக்குழு விளக்கம்!!

கார்த்தி, லட்சுமி மேனன் நடிப்பில் ஏப்ரல் 2ம் திகதி திரைக்கு வரவிருக்கும் படம் கொம்பன். இப்படத்தில் ஒரு சாதியினை இழிவுப்படுத்தியதாக கூறி, சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதற்கு படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா...

ஆண்ட்ரியாவை முடிவெட்டச் சொன்ன இயக்குனர்!!

பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ஆண்ட்ரியா. இவர் நடிப்பில் இந்த வாரம் வலியவன் படம் திரைக்கு வரவிருக்கின்றது. இந்நிலையில் இவருக்கு மலையாள படம் ஒன்றில் நடிக்க அழைப்பு வந்துள்ளது. கதையெல்லாம்...

உன்னிகிருஷ்ணனின் மகளுக்கு தேசிய விருது!!

இந்திய அரசு கடந்த வருடத்திற்கான சிறந்த படங்கள் மற்றும் கலைஞர்களுக்கான  தேசிய விருதுகளை நேற்று முன்தினம் அறிவித்தது. இந்த பட்டியலில் சிறந்த பாடகிக்கான விருது உன்னிகிருஷ்ணனின் மகளான உத்ராவிற்கு கிடைத்துள்ளது. சைவம் திரைப்படத்தில் 'அழகே"...

சிகப்பு ரோஜாக்கள் 2 ஆம் பாகத்தில் ஸ்ரீதேவி!!

கமல்- ஸ்ரீதேவி ஜோடியாக நடித்து 1978 இல் வெளிவந்து வெற்றிகரமாக ஒடிய படம் சிகப்பு ரோஜாக்கள் இப்படத்தை பாரதிராஜா இயக்கினார். இளையராஜா இசையமைத்தார். கமல் இந்த படத்தில் பெண்களை கொலை செய்யும் சைக்கோ...

100 கோடி ரூபா சம்பளம் வாங்கும் சூர்யா!!

இந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். அந்த வகையில் சூர்யாவின் சம்பளம் கிட்டத்தட்ட ரஜினியை நெருங்கி விட்டது. தற்போது இவர் நடித்து வரும் மாஸ் படத்தை ஞானவேல்...

சிம்பு, சூர்யாவை கிண்டல் செய்த பவர் ஸ்டார்!!

பவர் ஸ்டார் ஒரு இடத்தில் இருந்தாலே கேலி, கிண்டல்களுக்கு அங்கு பஞ்சமில்லை. அந்த வகையில் அவர் தன் டுவிட்டர் பக்கத்தில், சூர்யா மற்றும் சிம்புவை கிண்டல் செய்துள்ளார். இதில் சிம்புவிடம் ’தம்பி நீங்க வாலு...

இனி எந்த நட்புக்கும் படம் கிடையாது : சிவகார்த்திகேயன் முடிவு!!

நடித்த 5 படங்களும் சூப்பர் ஹிட் ஆகி வெற்றி நாயகனாக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் ஆரம்ப காலத்தில் பலருக்கு நட்புக்காக படத்தில் நடிக்க சம்மதித்தார்.ஆனால், தற்போது ஒரு தனி ஹீரோவாக உச்சத்தை...

நிகழ்ச்சித் தொகுப்பாளர் அர்ச்சனா சினிமாவில் நடிக்கிறார்!

பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் அர்ச்சனா. இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் நிறைய உள்ளது. தனியார் விழாக்களிலும் பங்கேற்று நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். தொலைகாட்சியின் முன்னணி தொகுப்பாளராக இருந்த போதே அர்ச்சனாவுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்புகள்...

பவன்கல்யாணை விமர்சித்து சர்ச்சையில் சிக்கிய ஹன்சிகா!!

பவன்கல்யாண் தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கிறார். ரசிகர் பட்டாளமும் அதிகம் உள்ளது. அரசியலிலும் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் ஐதராபாத்தில் சமீபத்தில் ஹன்சிகா அளித்த பேட்டி ஒன்றில் மக்களுக்கு சேவை செய்வதற்கு அரசியலுக்கு வரவேண்டும் என்ற...