ஒரு வாரத்தில் கோச்சடையான் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை!!
ரஜினியின் கோச்சடையான் படம் 100 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி சாதனை படைத்துள்ளது. கோச்சடையான் படம் கடந்த வெள்ளியன்று உலகம் முழுவதும் ரிலீசானது.
தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட ஆறு மொழிகளில் வந்தது. 3...
சினிமா துறையில் கெட்டவர்கள் உள்ளனர் : சுருதி ஹாசன் வருத்தம்!!
சுருதிஹாசனின் அரை குறை ஆபாச படங்கள் சமீபத்தில் இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தின. ஏவடு என்ற தெலுங்கு படத்தில் பாடல் காட்சியொன்றில் சுருதி ஹாசன் நடித்த போது இப்படங்கள் எடுக்கப்பட்டு இருந்தன. இவற்றை...
நடிகரும் இயக்குனருமான பார்த்திபனின் ஒரு கோடி ரூபாய் சவால்!!
நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தற்போது 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' என்ற படத்தைத் தயாரித்து இயக்கி வருகின்றார். இந்தப் படத்தில் கதை என்று எதுவும் கிடையாது என்று கூறியுள்ள அவர் ரசிகர்களுக்கு சுவாரஸ்யமான...
நடிகர் சந்தானம் மீது அளித்த புகார் குறித்து பொலிசில் விசாரித்த பாக்யராஜ்!!
நடிகர் பாக்யராஜ், கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்பட விவகாரம் தொடர்பான புகார் குறித்து சென்னை காவல் ஆணையரை சந்தித்து பேசியுள்ளார்.
நடிகர் பாக்யராஜ் அளித்துள்ள புகாரில், இன்று போய் நாளை வா என்ற...
பெண்கள் பெயரை கேட்டதும் ஆர்யா விழுந்தடித்து ஓடக் காரணம் என்ன?
கோடம்பாக்கத்தை பொறுத்தவரை ஆர்யா என்றாலே பிக்கப் நடிகர் என்ற முத்திரை அழுத்தமாக பதிந்து விட்டது. ஆரம்பத்தில் திரைமறைவில் இருந்த இந்த ரகசியங்கள் நாளுக்கு நாள் அதிகரித்ததால், சில நடிகர்களே ஆர்யாவின் இந்த செயலை...
வாலு படப்பிடிப்பிற்கு பயில்வானோடு வந்த ஹன்சிகா!!
வாலு படப்பிடிப்பில் ஆரம்பித்தது சிம்பு ஹன்சிகா காதல், அப்படம் முடியும் முன்னே அவர்களது காதலும் முடிந்தும் விட்டது. சமீபத்தில் வாலு படத்தின் பாடல் காட்சி ஒன்றை படம் பிடிக்க சிம்புவும் ஹன்சிகாவும் வெளிநாடு...
கோச்சடையான் பார்த்த கமல்ஹாசன்!!
பல காரணங்களால் தள்ளிப் போன கோச்சடையான் ஒரு வழியாக கடந்த 23ம் தேதி வெள்ளிக்கிழமை மிகவும் கோலாகலமாக வெளியிடப்பட்டது.பல தடைகளை தாண்டி இப்படம் வெளிவந்தாலும் தற்போது படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
உலக நாயகன்...
விபத்தில் படுகாயமடைந்த நடிகர் நாசரின் மகன் உடல்நிலையில் முன்னேற்றம்!!
மாமல்லபுரத்தை அடுத்த மணமை பகுதியில் நேற்று முன்தினம் காலையில் நடந்த கோர விபத்தில் சென்னை ஆழ்வார் பேட்டையை சேர்ந்த சையத் அபுநிகால், ஜித்து, சங்கர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இவர்களில் சையத்...
ஆபாசப் பட விவகாரத்தில் சுருதிஹாசனுக்கு தெலுங்கு பட உலகினர் எதிர்ப்பு!!
சுருதிஹாசனுக்கு தெலுங்கு பட உலகில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆபாசப் படங்களை இணையத்தில் பரப்பியதாக படக்குழுவினர் மீது பொலிஸில் புகார் அளித்ததை மறைமுகமாக கண்டித்து உள்ளனர். சுருதிஹாசன், தெலுங்கில் நிறைய படங்களில் நடித்துள்ளார். முன்னணி...
உலகம் முழுவதும் 3000 திரையரங்குகள் கோச்சடையான் படம் வெளியானது!!
ரஜினி நடித்துள்ள கோச்சடையான் படம் நேற்று வெளியானது. உலகம் முழுவதும் 3 ஆயிரம் திரையரங்குகளில் திரையிடப்பட்டு உள்ளது.
இரு வாரங்களுக்கு முன்பே படம் வெளியாக இருந்தது. ஆனால் சில தொழில் நுட்ப காரணங்களால் தாமதமாகி...
அரசியல் கைவிட்டது : மீண்டும் வௌ்ளித்திரைக்கு திரும்புவாரா ரம்யா?
காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட நடிகை ரம்யா மஜத வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். கர்நாடக மாநிலம் மண்டியா தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் ரம்யா வெற்றிபெற்று எம்.பியானார்.
ஆறே மாதங்களில் பொதுத்தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய நிலை வந்தது. இருப்பினும்...
ஹன்சிகா ஒரு பேய் : சுந்தர்.சி!!
சுந்தர்.சி இயக்கி நடித்து வரும் புதிய படம் அரண்மனை. ஹன்சிகா, ஆண்ட்ரியா, லட்சுமிராய், வினய், சந்தானம் நடிக்கிறார்கள்.
யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். பரத்வாஜ் இசை அமைக்கிறார். 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகும் அரண்மனையில்...
ஜீவாவைக் கடுப்பாக்கிய அந்தக் கேள்வி என்ன தெரியுமா?
ஆர்.எஸ்.இன்போடைன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள படம் யான். பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் இயக்கத்தில் ஜீவா, துளசி ஜோடியாக நடித்துள்ளனர்.
நாசர், ஜெயப்பிரகாஷ், தம்பி ராமையா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படத்துக்கு ஹரிஸ்...
இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜை கடத்தப்போவதாக மிரட்டல்!!
சென்னையில் பிரபல இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜை கடத்தப்போவதாக மிரட்டிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஹரிஸ் ஜெயராஜின் மனைவி சுமாவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அந்த நபர்கள், 20 லட்சம் பணம் கொடுக்கா விட்டால்...
திருமணத்தின் பின் அமலாபாலின் திட்டம் என்ன தெரியுமா?
அமலாபாலுக்கும், இயக்குனர் விஜய்க்கும் அடுத்த மாதம் (ஜூன்) 12ம் திகதி திருமணம் நடைபெறவுள்ளது. முன்னதாக 7ம் திகதி கொச்சியில் திருமண நிச்சயதார்த்தம் நடக்க உள்ளது.
அமலாபால் தமிழ், தெலுங்கில் நிறைய ஹிட் படங்களில் நடித்து...
கவர்ச்சிப் போட்டியில் ஹன்சிகா!!
தற்போது சுந்தர்.சி நாயகனாக நடித்து இயக்கியுள்ள படம் அரண்மனை. இந்த படத்தில் வினய், ஹன்சிகா, ஆண்ட்ரியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ஹன்சிகாவுக்கு கூட சந்திரமுகி ஜோதிகா போன்று ஒரு அதிரடியான கதாபாத்திரம் என்று...
















