மறுபடியும் ஜோடி சேரும் நட்சத்திர தம்பதி!!

அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தில் ஜோடியாக நடித்த சினேகா, பிரசன்னா இருவரும் காதல் வயப்பட்டு அனைவரின் ஆசியோடு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு பிரசன்னாவும், சினேகாவும் சேர்ந்து கேம் சேஞ்சர் என்டர்டெயின்மென்ட் என்று...

ரஜினியின் லிங்கா படப்பிடிப்பு மைசூர் கோயிலில் ஆரம்பம்!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் தயாரான கோச்சடையான் வரும் 9ம் திகதி ரிலீசாகும் நிலையில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் லிங்கா என்ற புதிய படத்தில் நடிக்க அவர் முடிவு செய்தார். இருவேறு மாறுபட்ட கதாபாத்திரங்களில் ரஜினிகாந்த்...

தங்களது தவறுகளை மறைக்க என்மீது குற்றஞ்சாட்டுவது வருத்தத்துக்குரியது : அமலாபால்!!

அமலா பாலுக்கு உற்சாகம் தரும் வகையில் பல்வேறு சூழ்நிலைகள் அமைந்துக் கொண்டு இருந்தாலும் சமீபத்தில் ஊடகங்களில் பரவி வரும் சர்ச்சை ஒன்று அவரை சங்கடபடுத்தி வருகிறது. குறிப்பிட்ட காலநேரத்தில் வரக்கூடிய, தொழில் பக்தி...

வெளிவரும் முன்பே விருது வாங்கிய கோச்சடையான் திரைப்படம்!!

ரஜினி நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் படம் கோச்சடையான். மோஷன் கேப்சர்ஸ் என்ற தொழில்நுட்பத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தை ரஜினிகாந்தின் இளைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அஸ்வின் இயக்கியுள்ளார். இதுவரை இந்திய சினிமாவிலேயே முதன்முறையாக மோஷன் கேப்சர்ஸ்...

இன்று நடிகர் அஜித்தின் பிறந்த நாள் : சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் பலருக்கு கதாநாயகன் அஜித்!!

தமிழகத்தில் தல என அழைக்கப்படும் நடிகர் அஜித்துக்கு இன்று பிறந்த நாள். உழைப்பாளர் தினமான மே 1ம் திகதி பிறந்து உழைப்பால் தமிழ் திரையுலகில் சாதனை படைத்துவரும் அஜித்துக்கு பிரபலங்கள் உட்பட ரசிகர்கள்...

கவர்ச்சியில் இளம் நடிகைகளை ஓரங்கட்டிய ஶ்ரீதேவி!!

ஶ்ரீதேவி தனக்கும் பல கதைகளை கேட்கிறார். தனது மகள்களுக்கும் பல கதைகளை கேட்கிறார். ஆனால் எந்த படங்களிலும் ஒப்பந்தமாகாமல் வெள்ளித்திரைக்கு ’நோ’ சொல்லிக்கொண்டு, திரையுலக நிகழ்ச்சிகளில் மட்டும் தவறாமல் கலந்துகொள்கிறார். சமீபத்தில் நடைபெற்றது IIFA...

கோச்சடையானில் நடித்தது ரஜினி அல்ல ஜீவா : உண்மை அம்பலம்!!

கோச்சடையான் திரைப்படத்தில் சில காட்சிகளைத் தவிர அனைத்துக் காட்சிகளிலும் நடித்தது லொள்ளுசபா ஜீவா தான் என்ற செய்திகள் திரையுலகில் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது. சிங்கப்பூர் சென்று சிகிச்சைப் பெற்று திரும்பிய ரஜினி, சண்டை, நடனம் போன்ற...

நோர்வே திரைப்பட விழாவில் பரதேசி படத்திற்கு 4 விருதுகள்!!

பாலாவின் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த படம் பரதேசி. இப்படத்தில் முரளியின் மகன் அதர்வா ஹீரோவாகவும், வேதிகா ஹீரோயினாகவும் நடித்திருந்தனர். வித்தியாசமான கதைக்களத்துடன், உண்மை சம்பவத்தை மையப்படுத்தி வெளிவந்த இப்படம் தமிழில் மட்டுமல்லாது...

ரஜினி நடிக்கும் புதுபடம் லிங்கா? : படப்பிடிப்பு துவங்கியது!!

ரஜினியின் கோச்சடையான் படம் வரும் 9ம் திகதி வெளியாகின்றது. மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் ஹாலிவுட் படங்களான அவதார், டின்டின் சாயலில் இப்படத்தை எடுத்துள்ளனர். ஆறு மொழிகளில் தயாராகியுள்ளது. இந்த படத்துக்கு பிறகு ரஜினி தொடர்ந்து...

பிரபுதேவாவின் சம்பளம் 30 கோடி : அதிர்ச்சியில் இந்திப் பட உலகம்!!

பிரபுதேவா சம்பளம் 30 கோடியாக உயர்ந்துள்ளது. அடுத்து அவர் இயக்கப்போகும் இந்தி படத்துக்குதான் இவ்வளவு தொகை வாங்குகிறாராம். இதனால் இந்திபட உலகினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். வேறு எந்த இந்தி இயக்குனரும் இவ்வளவு தொகை சம்பளம்...

இந்தியில் தனுசுக்கு சிறந்த அறிமுக நாயகன் விருது!!

அமெரிக்காவில் உள்ள தாம்பா பே நகரில் 15வது சர்வதேச திரைப்பட விழா நடிந்தது. விழாவின் நிறைவு நாளான நேற்று சிறந்த நடிகர், நடிகையருக்கு சர்வதேச இந்திய திரைப்பட அகடமி விருதுகள் வழங்கப்பட்டன. இதில் சென்னை...

படப்பிடிப்பில் விபத்து : நடிகர் விஷால் வைத்தியசாலையில் அனுமதி!!

விஷால் கதாநாயகனாக நடிக்க, ஹரி இயக்கம் பூஜை படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெறுகிறது. இந்த படத்திற்காக சென்னை சாலிகிராமத்தில் உள்ள மோகன் ஸ்டுடியோவில் 1 கோடி செலவில் பிரம்மாண்டமான அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. அந்த...

கத்தி படப்பிடிப்பில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சமந்தா!!

சமந்தா தனது 27வது பிறந்தநாளை கத்தி படப்பிடிப்பில் கேக் வெட்டி கொண்டாடினார். அவருக்கு விஜய் மற்றும் படக்குழுவினர் வாழ்த்து தெரிவித்தனர். இருவரும் இப்படத்தில் முதன் முதலாக ஜோடியாக நடிக்கிறார்கள். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இந்த படம்...

புதுமுக நடிகர் சித்தார்த்துடன் காதலா : ஹன்சிகா விளக்கம்!!

ஹன்சிகாவுக்கும் புதுமுக நடிகர் சித்தார்த்துக்கும் காதல் மலர்ந்துள்ளதாக கிசு கிசுக்கள் பரவி உள்ளன. ஹன்சிகா ஏற்கனவே சிம்புவை விரும்பினார். இருவருமே காதலை பகிரங்கமாக அறிவித்தனர். ஆனால் திடீரென அவர்கள் காதலில் முறிவு ஏற்பட்டது. ஹன்சிகாவை...

கவர்ச்சிப் படங்களை வெளியிட்டவர் மீது சுருதிஹாசன் வழக்கு!!

தனது கவர்ச்சி படங்களை இணையத்தில் பரவ விட்டவர் மீது வழக்கு தொடரப்போவதாக சுருதிஹாசன் அறிவித்து உள்ளார். சுருதிஹாசன், தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் பிசியாக நடிக்கிறார். கவர்ச்சியிலும் தாராளம் காட்டுகிறார். டி.டே இந்தி படத்தில்...

நடிகை ராதாவுடன் மோதல் : பெண் வழக்கறிஞர் சிறையில் அடைப்பு!!

சுந்தரா டிராவல்ஸ் படத்தில் அறிமுகமான நடிகை ராதா கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொழில் அதிபர் பைசூல் மீது பரபரப்பான புகார் ஒன்றை கொடுத்தார். அதில், தன்னை காதலித்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்த...