என் மகன் அடித்த லூட்டிக்கு முன்பு தோற்று விட்டேன் : கார்த்திக்!!
கடல் படத்தை அடுத்து கெளதமின் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் படம் என்னமோ ஏதோ. தெலுங்கில் வெளியான ஆலா மொதலாயிந்தி என்ற படத்தின் ரீமேக்தான் இப்படம். இதில் கெளதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக ராகுல்...
நடிகை ராணி முகர்ஜி இத்தாலியில் இரகசியத் திருமணம்!!
நடிகை ராணி முகர்ஜி தனது காதலர் ஆதித்யா சோப்ராவை இரகசிசயமாக திருமணம் செய்து கொண்டார். நடிகை ராணி முகர்ஜி, மறைந்த பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான யஷ் சோப்ராவின் மூத்த மகன் ஆதித்யா சோப்ராவை...
இயக்குனர் விஜயுடன் திருமணம் : நடிகை அமலாபால் சினிமாவுக்கு முழுக்கு!!
அமலாபாலுக்கும் இயக்குனர் விஜய்க்கும் திருமணம் நிச்சயமாகியுள்ளது. விஜய் இயக்கிய தெய்வத்திருமகள், தலைவா படங்களில் அமலாபால் நாயகியாக நடித்தார். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் வயப்பட்டனர். இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து...
படவிழாவை புறக்கணித்த நயன்தாரா மீது பட அதிபர் பாய்ச்சல்!!
நயன்தாரா மீது அனாமிகா படக்குழுவினர் ஆத்திரத்தில் உள்ளனர். இந்தியில் வித்யாபாலன் நடித்து வெற்றிகரமாக ஒடிய கஹானி படமே தெலுங்கில் அனாமிகா பெயரில் தயாராகியுள்ளது. வித்யாபாலன் கரக்டரில் நயன்தாரா நடித்துள்ளார். சேகர் கம்முலு இயக்கியுள்ளார்.இந்த...
மார்க்கெட்டில் சண்டை போட்ட ஆர்யா!!
ஆரம்பம் மாபெரும் வெற்றி படத்தை தொடர்ந்து விஷ்ணுவர்தன் இயக்கும் படம் யட்சன். இப்படத்தை யுடிவி நிறுவனம் தயாரிக்கிறது. இதில் விஷ்ணுவர்தனின் ஆஸ்தான கதாநாயகனாக ஆர்யா தான் நடிக்கிறார்.
இது ஒரு ரொமாண்டிக் ஆக்சன் படமாக...
திடீர் விபத்தில் சிக்கிய சமந்தா வைத்தியசாலையில்!!
படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு நடிகை சமந்தா காயம் அடைந்தார். ரபாஷா தெலுங்கு படப்பிடிப்பில் இந்த சம்பவம் நடந்தது. இதில் ஜூனியர் என்.டி.ஆர். ஜோடியாக நடிக்கிறார். இப்படத்துக்கான சண்டை காட்சியொன்றை ஐதராபாத்தில் படமாக்கினர். பெரிய...
அஜித் எடுத்த அதிரடி முடிவு!!
முன்னணி வரிசையில் எத்தனை கதாநாயக நடிகர்கள் இருந்தாலும், அஜித்குமாருக்கு இருக்கும் மாஸ் அலாதியானது. அதனாலேயே அவரது படங்கள் வெளியாகும் நாட்களில் கூட்டம் அலைமோதுகின்றன.
முன்னணி நடிகர்களில் அஜித்துக்கு இருக்கும் ஆரம்பம் போல் வேறு யாருக்கும்...
நடிகர் சிவகார்த்திகேயன் மீது பரபரப்புப் புகார்!!
சென்னை திருவொற்றியூர், சாத்துமா நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (38). இவர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது..
நான் தமிழ்நாடு குத்துச்சண்டை கழகத்தில்,...
காதலிக்க எனக்கு நேரம் இல்லை : தமன்னா!!
நடிகை தமன்னா தமிழில் பாஸ் என்கிற பாஸ்கரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் தமிழ், தெலுங்கில் தயாராகும் பாகுபலி மற்றும் இரண்டு தெலுங்கு படங்களிலும் நடிக்கிறார்.
தமன்னா காதல் வயப்பட்டுள்ளதாக தொடர்ந்து கிசுகிசுக்கள்...
பாட்ஷா பாணியில் அஞ்சான்!!
சூர்யா தற்போது நடித்து கொண்டிருக்கும் படம் அஞ்சான் இப்படத்தை லிங்குசாமி தான் இயக்கி வருகிறார். லிங்குசாமி ரஜினியின் தீவிர ரசிகர் என்று எல்லாருக்கும் தெரியும்.அவர் பாட்ஷா மாதிரி ஒரு படம் எடுத்தால் தான்...
புதிய முயற்சியில் அனுஷ்கா!!
அனுஷ்காவின் தாய் மொழி கன்னடம் என்றாலும் அத தவிர தமிழ், தெலுங்கு என இரு மொழியிலும் நடித்து வருகிறார். நடிப்பில் எந்த விதமான கரக்டராக இருந்தாலும் சரி, கிளாமர் ரோல் அல்லது ஆன்மீக கதாபாத்திரம்...
தேர்தல் கமிஷன் அதிரடி : நடிகர் விஜய் படம் மறைப்பு!!
பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல் – மந்திரி நரேந்திரமோடி அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார்.
கடந்த வாரம் தேர்தல் பிரசாரத்துக்காக சென்னை...
தெனாலிராமன் ஒரு கோமாளி : சலிப்பை ஏற்றுகிறார் இயக்குனர்!!
விகட நகரத்தை ஆட்சி செய்து வருகிறார் வடிவேலு. இவரது அரசவையில் நவரத்தின மந்திரிகளாக 9 பேர் பணிபுரிந்து வருகிறார்கள். குறுநீல மன்னரான ராதாரவி சீன அரசிடம் பணத்தை வாங்கிக் கொண்டு, அவர் ஆட்சி...
திரை உலகினரை ஆச்சரியபட வைத்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்!!
சந்தானம் நாயகனாக நடிக்கும் படம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். இவருக்கு ஜோடியாக ஆஷ்னா சாவேரி நடிக்கிறார். இவர்களுடன் மிர்ச்சி செந்தில் முக்கிய வேடம் ஏற்றிருக்கிறார். காமெடி நடிகர் ஸ்ரீநாத் இந்தப் படத்தை இயக்குகிறார்....
மகன் கதாநாயகனானதில் வருத்தத்தில் உள்ள அம்மா!!
நான் கதாநாயகனானதில் அம்மா வருத்தத்தில் இருக்கிறார்கள் என சந்தானம் கூறியுள்ளார். காமெடி வேடங்களில் நடித்து வந்த சந்தானம் முதல்முறையாக தனி ஹீரோவாக வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் நடித்துள்ளார்.
நகைச்சுவை நடிகர்கள் கதாநாயகன் அவதாரம்...
அடம்பிடிக்கும் சிவகார்த்திகேயன்!!
மான் கராத்தே படத்திற்கு பிறகு டானா என்ற படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். நடிகர் தனுஷ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை எதிர்நீச்சல் படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்குகிறார்.
இந்த படத்திற்கு...
















