சூப்பர்ஸ்டாரின் போன் அழைப்பில் அதிர்ச்சியான பிரபல இயக்குனர்!!

ஷங்கர் இணையாக பிரம்மாண்டமாக படங்கள் எடுப்பவர் என்றால் தெலுங்கு இயக்குனர் ராஜமௌலி. இவர் எடுத்த மஹதீர பட்டிதொட்டி எங்கும் மிக பிரம்மாண்டமாக உருவான படம். இவரது சினிமா வாழ்வில் தோல்விகள் மிகவும் குறைவு ....

நடிகை ஹன்சிகாவிடம் கையைப் பிடித்து இழுத்துரசிகர்கள் ரகளை!!

நடிகை ஹன்சிகா கையைப் பிடித்து இழுத்து ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் படப்பிடிப்பில் பரபரப்பு ஏற்பட்டது. கோவாவில் நடந்த தெலுங்கு படப்பிடிப்பில் இந்த சம்பவம் நடந்தது. இந்த படத்தில் ஜெயப்பிரதா மகன் சித்தார்த்...

கோச்சடையான் கமல் நடிக்க வேண்டிய படம் : ரஜினிகாந்த்!!

ரஜினிகாந்த் 2 வேடத்தில் நடித்த கோச்சடையான் படம் 4 மொழியில் தயாரிக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா இயகியுள்ளார். கோச்சடையான் படம் விக்ரம் சிம்மா என்ற பெயரில் தெலுங்கில் ரிலீஸ் செய்யப்படுகிறது. இதன் முதல்...

மாமியாருக்கு ஐஸ் வைக்கும் நஸ்ரியா : மைத்துனர் பெருமிதம்!!

வருங்கால மாமியாருக்கு தினமும் போன் செய்து தாஜா செய்கிறார் நஸ்ரியா என்றார் பஹத் பாசிலின் சகோதரரான நடிகர் பர்ஹான். இயக்குனர் பாசில் மகன் பஹத் பாசில்-நஸ்ரியா திருமணம் வரும் ஆகஸ்ட் மாதம் ஆலப்புழாவில் நடக்க...

விஜய் – அமலாபால் நிச்சயதார்த்தம் கொச்சியில்!!

இயக்குனர் விஜய்க்கும் நடிகை அமலாபாலுக்கும் திருமணம் முடிவாகியுள்ளது. இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். தற்போது இந்த காதல் விவகாரம் அம்பலத்துக்கு வந்துள்ளது. விஜய் இயக்கிய தெய்வத்திருமகள் படத்தில் அமலாபால் நடித்தார். அப்போது இருவருக்கும்...

சந்தானம் மீது மீண்டும் புகார்!!

நடிகர் சந்தானம் தனது வீட்டு மின்சாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறி அதிகாரிகள் அவரது மின் இணைப்பைத் துண்டித்துள்ளனர். சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள சந்தானம் வீட்டிற்குத் தரப்பட்ட மும்முனை மின்சார இணைப்பை சந்தானம் முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளார்...

முஸ்லீம் மதத்துக்கு மாறினார் நடிகர் ஜெய்!!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா முஸ்லீம் மதத்துக்கு மாறியதாக ஊடகங்கள் செய்தி பரவியது. இதை அவரும் வெளிப்படையாகவே அறிவித்தார். இவரைத் தொடர்ந்து தற்போது நடிகர் ஜெய்யும் முஸ்லீம் மதத்திற்கு...

ஜில்லா 100வது நாள் வெற்றி விழா : விஜய் பங்கேற்பு!!

விஜய்-மோகன்லால்-காஜல் அகர்வால் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ஜில்லா. இப்படத்தை புதுமுக இயக்குனர் ஆர்.டி.நேசன் இயக்கியிருந்தார். டி.இமான் இசையமைத்திருந்தார். சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பாக ஆர்.பி.சௌத்ரி தயாரித்திருந்தார். தமிழில் வெற்றியடைந்துள்ள ஜில்லா...

61வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு!!

61வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தேசிய அளவில் சிறந்த படமாக ஷிப் ஆப் தீசிஸ் என்ற திரைப்படம் தேர்வாகியுள்ளது. ஷாகித் படத்தில் நடித்த ராஜ்குமார் ராவ் சிறந்த...

தமிழில் நடிக்க ஹன்சிகாவுக்கு தடை : அதிர்ச்சியில் ஹன்சிகா!!

வாலு பட கால்ஷீட் பிரச்சினை குறித்து நடிகை ஹன்சிகாவிடம் விசாரணை நடத்துகிறது தயாரிப்பாளர் சங்கம். சிம்புவும் ஹன்சிகாவும் வாலு படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போதுதான் இருவருக்கும் காதல் பற்றிக் கொண்டது. படம் முடிவதற்குள் கருத்து...

சமந்தாவின் வளர்ச்சியால் குமுறும் நடிகைகள்!!

சமந்தா தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார். இவர் ‘பாணா காத்தாடி’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். நான் ஈ படம் மேலும் பிரபலபடுத்தியது. தெலுங்கிலும் நிறைய படங்களில் நடித்து முன்னணி...

சம்பளத்தை குறைக்கிறேன்: இயக்குனரிடம் கெஞ்சிய நயன்தாரா!!

ரோமியோ ஜூலியட் படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்ததுடன் சம்பளத்தையும் குறைக்க தயாராக இருந்த நயன்தாராவை விட்டுவிட்டு ஹன்சிகாவை ஒப்பந்தம் செய்ததாக இயக்குனர் லக்ஷ்மண் தெரிவித்துள்ளார். இயக்குனர் எஸ்.ஜே. சூர்யாவிடம் துணை இயக்குனராக இருந்த லக்ஷ்மண்...

வடிவேலுவுக்கு வைக்கப்பட்டுள்ள வெடி நாளை நமக்கும் வெடிக்கும் : இயக்குநர் பாரதிராஜா!!

வடிவேலுவுக்கு வைக்கப்பட்டுள்ள வெடி நாளை நமக்கும் வெடிக்கும். எனவே திரை உலகினர் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து தெனாலிராமன் பட விவகாரத்தில் நல்ல தீர்வு காணவேண்டும் என்று இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார். இது தொடர்பாக...

வாலு படத்தில் நடிக்க மறுப்பா : படஅதிபரின் புகாருக்கு ஹன்சிகா விளக்கம்!!

சிம்புவும், ஹன்சிகாவும் வாலு படத்தில் இணைந்து நடிக்கின்றனர். விஜய்சந்தர் இயக்குகிறார். இப்படத்தின் வசன காட்சிகள் முடிவடைந்துவிட்டன. பாடல் காட்சிகள் மட்டும் மிகுதி உள்ளது. இந்த பாடல்காட்சியில் நடித்து கொடுக்க ஹன்சிகா மறுப்பதாக குற்றம் சாட்டப்பட்டு...

சூர்யாவுடன் மீண்டும் ஜோடி சேரும் ஸ்ருதி ஹாசன்!!

தமிழில் தனது முதல் படமான 7ஆம் அறிவில் நடிகர் சூர்யாவுடன் ஜோடி சேர்ந்த ஸ்ருதி ஹாசன் மீண்டும் அவருடன் இணைந்து நடிக்க உள்ளதாகத் திரைப்படத்துறையின் நம்பகமான தகவல் ஒன்று தெரிவித்துள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில்,...

விஷாலுடன் காதலா : புதிர்போடும் லக்‌ஷ்மி மேனன்!!

பாண்டிய நாடு படத்தைத் தொடர்ந்து நான் சிகப்பு மனிதன் திரைப்படத்திலும் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருக்கும் லக்‌ஷ்மி மேனன், இந்த திரைப்படத்திற்காக கொஞ்சம் அதிகமாகவே ரொமான்ஸ் காட்சியில் ஈடுபாட்டுடன் நடித்துள்ளார். விஷாலுக்கும் லக்‌ஷ்மி மேனனுக்கும் காதல்...