நடிகர் சூர்யாவை அவமதிக்கவில்லை : கரீனாகபூர் விளக்கம்!!

நடிகர் சூர்யாவை அவமதிக்கவில்லை என்று கரீனா கபூர் விளக்கம் அளித்துள்ளார். சூர்யாவை வைத்து லிங்குசாமி இயக்கும் படத்தில் இந்தி நடிகை கரீனா கபூர் ஒரு பாடலுக்கு நடனம் ஆடப்போவதாக செய்திகள் வந்தன. இது...

பெயரால் புதிய சிக்கலில் மாட்டிய மான் கராத்தே!!

சிவகார்த்திகேயன், ஹன்சிகா நடித்துள்ள மான் கராத்தே 3 நாட்களில் 12 கோடி வசூலித்தது என்றெல்லாம் செய்திகள் பரவின. இந்நிலையில் இப்படத்திற்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளது. தமிழ்நாடு தணிக்கைக்குழுவின் விதிப்படிதமிழில் பெயர் வைத்தால் 30 சதவீதம் வரிவிலக்கு...

ரஜினிக்கு பிடித்த பஞ்ச் டயலாக் எது தெரியுமா?

ரஜினி தனது படத்தில் பேசும் பன்ச் டயலாக்தான் அவரது இரசிகர்களின் வேத மந்திரம். நான் ஒருதடவை சொன்னா.. நூறு தடவை சொன்ன மாதிரி...என் வழி தனி வழி போன்ற வசனங்கள் இரசிகர்களுக்கு பிடித்தமானவை. நாயகனாக...

கரீனா மீது கடுப்பில் உள்ள சூர்யா இரசிகர்கள்!!

சூர்யாவுக்கு கோபம் வந்ததோ இல்லையோ சூர்யாவின் இரசிகர்கள் பாலிவுட் நடிகை கரீனா கபூர் மீது படுகோவத்தில் இருக்கின்றனர். முட்டாள்கள் தினமான ஏப்ரல் 1ம் திகதி பாலிவுட் நடிகை கரீனா கபூர் சூர்யாவின் அஞ்சான் திரைப்படத்தில்...

மனிஷா கொய்ராலாவின் வாழ்க்கை திரைப்படமாகிறது!!

மனிஷா கொய்ராலா 1989ல் சினிமாவுக்கு வந்தார். தமிழில் பம்பாய் படம் மூலம் அறிமுகமானார். 1995ல் இப்படம் வந்தது, முதல்வன், பாபா, மாப்பிள்ளை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக...

அம்மாவின் அழைப்பால் அதிர்ந்த வடிவேலு!!

தமிழ்ப் புத்தாண்டு நாளில் சிறப்பு விருந்தினர்களின் நிகழ்ச்சிகளுக்காக பறந்துக்கொண்டிருக்கிறது பல சனல்கள். இதற்கிடையில் ஜெயா டிவி சில சுவாரசியங்களை செய்யவுள்ளது. பல ஆண்டு காலம் பேட்டியே கொடுக்காத ரஜினி, தமிழ் புத்தாண்டிற்காக பேட்டி கொடுத்திருப்பது அதுவும்...

மீண்டும் நடிக்க வருகின்றார் ஜோதிகா!!

ஜோதிகா மீண்டும் நடிக்க முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 1991ல் ஜோதிகா சினிமாவில் அறிமுகமானார். குஷி, ரிதம், தெனாலி, தூள், காக்க காக்க, திருமலை, மன்மதன், சந்திரமுகி, மொழி உள்பட...

சூர்யா விட்ட இடத்தை பிடித்தார் விஜய் சேதுபதி!!

குறும்பட இயக்குனராக இருந்த நலன்குமாரசாமிக்கு வெள்ளித்திரையில் வெளிவந்த சூதுகவ்வும் திரைப்படம் ஒரு மாபெரும் வெற்றியை அளித்திருந்தது. சூதுகவ்வும் படத்திற்கு பிறகு நலன்குமாரசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக தகவல் வந்தன. அப்போது சூர்யா மிகவும்...

அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன்!!

எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற வெற்றி படங்களில் நடித்த பின் சிவகார்த்திகேயன் மற்றும் ஹன்சிகா நடிப்பில் வெளிவந்த படம் மான் கராத்தே. இந்த படம் கடந்த வெள்ளிக்கிழமை தமிழகம் முழுவதும் சுமார் 600...

நான் யாரையும் காதலிக்கவில்லை : சுருதி ஹாசன் ஆவேசம்!!

நடிகை சுருதி ஹாசன் அளித்த பேட்டியின் போது.. நிறைய மொழி படங்களில் நடிக்கிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரே மொழியில் மட்டுமே நடிக்க வேண்டும் என்று நினைப்பது இல்லை. ஹொலிவுட்டில் ஆங்கிலத்தில் மட்டுமே நடிக்க முடியும்....

ஐஸ்வர்யாவின் பேஸ்புக்கில் கணக்கில் ஊடுறுவி மோசடி செய்த மர்மநபர்கள்!!

தனது பேஸ்புக் பக்கத்தில் ஊடுருவி பொய் தகவல் பரப்பும் நபர் மீது பொலிசில் புகார் தர முடிவு செய்துள்ளார் ஐஸ்வர்யா. ரம்மி, அட்டகத்தி போன்ற படங்களில் நடித்திருப்பவர் ஐஸ்வர்யா. சமீபத்தில் அவரது இணைய...

பிரபல நடிகருடனான ஸ்ருதியின் இரகசியக் காதல் அம்பலம்!!

ஸ்ருதிஹாசனின் இரகசிய காதல் அம்பலமானது. திரையுலகில் நுழைந்த குறுகிய காலகட்டத்திலேயே தனக்கென ஒரு இடம் பிடித்திருக்கிறார் ஸ்ருதி ஹாசன். அதேவேகத்தில் சர்ச்சைகளிலும் சிக்கிக்கொள்வது வாடிக்கையாகிவிட்டது. டி டே என்ற படத்தில் படுக்கை அறைக் காட்சியில்...

விருதுகள் தர மறுப்பு : திரிஷா வருத்தம்!!

தமிழ் சினிமாவில் 2002ம் ஆண்டு திரிஷா கதாநாயகியாக அறிமுகமானார். பத்து வருடங்களாக சினிமாவில் நிலைத்து இருக்கிறார். கமல், விஜய், விக்ரம், அஜித், சூர்யா, விஷால், ஜெயம்ரவி, சிம்பு என அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும்...

விரைவில் பாஸ் என்கிற பாஸ்கரன் 2ம் பாகம்!!

பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் 2ம் பாகம் தயாராகிறது. இந்த படத்தின் முதல் பாகம் கடந்த 2010 செப்டம்பரில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. ஆர்யா–நயன்தாரா ஜோடியாக நடித்து இருந்தனர். சந்தானம் காமெடியனாக வந்தார்....

விஜயுடனான உறவைப்பற்றி விரைவில் கூறுவேன் நடிகை அமலா பால்!!

இயக்குநர் விஜய்யுடனான எனது எதிர்காலம் குறித்து விரைவில் விரிவாக ஊடகங்களிடம் பேசப் போவதாக அறிவித்துள்ளார் நடிகை அமலா பால். இயக்குநர் விஜய்யின் தெய்வத் திருமகள் படம்தான் அமலா பால் முதலில் நடித்தது. ஆனால் படத்தில்...

நள்ளிரவு மது விருந்தில் தூள் கிளப்பிய விஜய்!!

நடிகரும், இயக்குனருமான பிரபுதேவா கொடுத்த மது விருந்தில் விஜய், சித்தார்த் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். நயன்தாராவை பிரிந்த பிறகு மும்பை சென்ற பிரபுதேவா அப்படியே அங்கேயே தங்கிவிட்டார். ரீமேக் படங்களை எடுப்பதில் வல்லவராக உள்ளதால்...