நலமுடன் வீடு திரும்பினார் மனோரமா!!
பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகை மனோரமா திடீர் மூச்சுத்திணறல் காரணமாக கடந்த 30ம் திகதி, சென்னையில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து வைத்தியர்கள் சிகிச்சை...
பிரகாஷ்ராஜை கண்ணீர் விட்டு அழ வைத்த இளையராஜா!!
வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜ் படங்களில் முரட்டுத்தனமாக நடித்திருந்தாலும் நிஜத்தில் மிகவும் மென்மையான, யதார்த்தமான மனிதர். குறிப்பாக செண்டிமென்ட்டில் உருகி விடுவார்.
அதனால்தான் ஒரு வில்லன் நடிகராக இருக்கும் அவர் இப்போது உன் சமையல் அறையில்...
உதட்டு முத்தத்தால் லட்சுமிமேனனை ஓட வைத்த தமிழ் சினிமா!!
கேரளத்தில் இருந்து தமிழுக்கு வரும் நடிகைகள் எடுத்த எடுப்பிலேயே தமிழுக்கு வந்து விடுவதில்லை. அங்கு இரண்டொரு படங்களில் நடித்து ஓரளவு தேர்ச்சி பெற்ற பிறகே தமிழுக்கு வருவார்கள். அப்படித்தான் கும்கி நாயகி லட்சுமிமேனனும்...
தமிழ் மண்ணில் தமிழனை மிரட்டுவதா : தெலுங்கு அமைப்புகளுக்கு இயக்குனர் வ.கௌதமன் கண்டனம்!!
நடிகர் வடிவேலு நடிக்கும் தெனாலி ராமன் படத்துக்கு தெலுங்கு அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. படத்தில் கிருஷ்ண தேவராயர் குறித்து தவறாகச் சொல்லப்பட்டிருப்பதாக அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து ஏற்கெனவே இயக்குனரும்,...
அனிருத்தை ஏமாற்றிய அஜித்!!
3 படத்தில், வய் திஸ் கொலவெறி என்ற சூப்பர் ஹிட் பாடலைக்கொடுத்து ஒரே படத்தின் புகழின் உச்சத்துக்கு சென்றவர் இசையமைப்பாளர் அனிருத்.
அதன்பிறகு எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, மான்கராத்தே போன்ற படங்களுக்கு இசையமைத்த அவர்,...
நோர்வே தமிழ் திரைப்பட விருதுகள் அறிவிப்பு : சிறந்த படமாக பரதேசி தேர்வு!!
நோர்வேயில் கடந்த 4 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் சர்வதேச தமிழ் திரைப்படவிழாவில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், 2013ம் ஆண்டுக்கான சிறந்த படங்களுக்கான...
விஜய் – அமலா பால் திடீர் திருமணத்தால் பரபரப்பு!!
தெய்வத் திருமகள், தாண்டவம், தலைவா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஏ.எல்.விஜய். இவர் தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் இளைய மகனும்கூட.
இவரும், நடிகை அமலாபாலும் நீண்ட நாட்களாகவே காதலித்து வருவதாக தமிழ் சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டது. ஆனாலும்,...
பட்மிண்டன் வீரருடன் டாப்சி திருமணம்!!
நடிகைகள் விளையாட்டு வீரர்களுடன் காதல் வயப்படுவது சகஜம். குறிப்பாக கிரிக்கெட் வீரர்களுடன் நெருங்கி பழகுவதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.
டாப்சியும் விளையாட்டு வீரர் ஒருருடன் காதல் வயப்பட்டுள்ளார். இவர் விரும்புவது கிரிக்கெட் வீரர் அல்ல. டென்மார்க்கை...
ஐஸ்வர்யாவின் திடீர் முடிவால் அதிர்ச்சியில் அமிதாப் குடும்பம்!!
ஐஸ்வர்யாராய் மீண்டும் திரைப்படங்களில் நடிக்கக்கூடாது என அவரது மாமியார் ஜெயா பச்சான் தடைவிதித்திருந்த போதிலும், அதையும் மீறி அவர் மணிரத்னம் படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார். இதனால் அமிதாப் குடும்பம் அதிர்ச்சி அடைந்துள்ளது.
மணிரத்னம்...
மூன்று நாள் கால்ஷீட்க்கு 1 கோடி சம்பளம் வாங்கும் சிவகார்த்திகேயன்!!
சின்னத்திரையில் அறிமுகமாகி கொஞ்ச காலகட்டத்திலேயே டொப் ஹீரோ வரிசையில் இடம் பிடித்தவர் சிவகார்த்திகேயன்.
மனம் கொத்தி பறவை திரைப்படத்திலிருந்து மான் கராத்தே படம் வரை சிவகார்த்திகேயன் நடித்த படம் எல்லாம் வெற்றியை அள்ளி தந்திருக்கின்றது.
இந்நிலையில்...
காஜல் அகர்வாலுக்கு உதயநிதி கொடுத்த இன்ப அதிர்ச்சி!!
இது கதிர்வேலன் காதல் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே நண்பேன்டா என்ற படத்தில் நடிக்க முடிவு செய்தார் உதயநிதி ஸ்டாலின்.
அப்போது காஜல் அகர்வால் பரபரப்பான கதாநாயகியாக பேசப்பட்டதால், நண்பேன்டா படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்க...
சுஜிபாலா என் மனைவியாக வாழ்ந்தார் : இயக்குனர் ரவிக்குமார் அதிரடி!!
நானும், சுஜிபாலாவும் கணவன்-மனைவியாக வாழ்ந்தது உண்மைதான் என்று உண்மை படத்தின் இயக்குனர் ரவிக்குமார் கூறியுள்ளார்.
நடிகை சுஜிபாலா, இயக்குனர் ரவிக்குமார் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார் என்ற செய்தியை வெளியிட்டார். இதற்கு பதிலளித்துள்ள இயக்குனர்...
அனுஷ்காவின் நீண்டநாள் ஆசை!!
சூப்பர் என்ற தெலுங்கு படம் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார் அனுஷ்கா. பின் அடுத்த ஆண்டே 2 தமிழ் படங்களில் கமிட்டாகி நடித்திருந்தார்.
கடந்த 8 ஆண்டுகளில் 25 தெலுங்கு படங்களிலும், தமிழில் 8...
கோச்சடையானில் பாடி அசத்திய லதா ரஜினிகாந்த்!!
ரஜினி-தீபிகா படுகோனே ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் கோச்சடையான். இப்படத்தை ரஜினியின் இளையமகள் சௌந்தர்யா அஸ்வின் இயக்கியுள்ளார். மோஷன் கேப்சர் என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி படத்தை எடுத்துள்ளார் சௌந்தர்யா.
இப்படத்தின் ஓடியோ வெளியீடு...
நடிகை இனியா பெயரில் மோசடி!!
என் முகாமையாளர் என்ற பெயரில் தனது பெயரை சிலர் தவறாக பயன்படுத்துவதாக இனியா ஆவேசப்பட்டார். இவர் வாகை சூடவா படம் மூலம் பிரபலமானார். மெளனகுரு, மாசாணி, நுகம் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். தற்போது...
இயக்குனர் ரவிக்குமார் கொலை மிரட்டல் விடுப்பதாக நடிகை சுஜிபாலா புகார்!!
அய்யா வழி, சந்திரமுகி கலவரம், முத்துக்கு முத்தாக ஆகிய படங்களில் நடித்திருப்பவர் சுஜி பாலா. சில வருடங்களுக்கு முன்பு இவர், பி.ரவிக்குமார் கதாநாயகனாக நடித்து, இயக்கிய உண்மை என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார்....
















