தெனாலிராமன் படத்தை தடை செய்ய வேண்டும் : அதிகரிக்கும் எதிர்ப்பு!!

சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை செயலாளர் அலுவலகத்தில், தெலுங்கு சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் தமிழ்நாடு தெலுங்கு யுவசக்தி சங்க தலைவர் ஜெகதீஷ்வர ரெட்டி கொடுத்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது.. தமிழகத்தில் 2 கோடி தெலுங்கு...

சிம்புவை விட்டு விலகி விட்டேன் : மீண்டும் உறுதிப்படுத்திய ஹன்சிகா!!

சிம்புவை விட்டு விலகி விட்டேன் என்று நடிகை ஹன்சிகா மீண்டும் உறுதிப்படுத்தினார். இருவரும் வேட்டைமன்னன், வாலு படங்களில் நடித்தனர். அப்போது நெருக்கம் ஏற்பட்டு காதல் வயப்பட்டார்கள். இந்த காதலை இருவருமே பகிரங்கமாக அறிவிக்கவும்...

அனைவரையும் சிரிக்க வைப்பதே இனி என் கடமை : வடிவேலு!!

நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகர் வடிவேலு கதா நாயகனாக நடித்து வரும் படம் தெனாலிராமன். இரட்டை வேடங்களில் நடிக்கும் வடிவேலுக்கு ஜோடியாக மீனாட்சி தீக்சித் நடிக்கிறார். இப்படத்திற்கு இசை இமானும், ஒளிப்பதிவை ராமநாத்...

எல்லா கதாநாயகர்களுடனும் முத்தக்காட்சியில் நடிக்க தயார் : லட்சுமி மேனன் அதிரடி!!

நடிகை லட்சுமி மேனனிடம், விஷாலுடன் மட்டும்தான் முத்தக்காட்சியில் நடிப்பீர்களா அல்லது எல்லா கதாநாயகர்களுடனும் முத்தக்காட்சியில் நடிப்பீர்காளா என்று நிருபர்கள் கேட்டார்கள். அதற்கு பதில் அளித்து லட்சுமிமேனன் கூறியதாவது.. கதைக்கு தேவைப்பட்டால் எல்லா கதாநாயகர்களுடன் உதட்டுடன்...

நாட்டை விட்டு வெளியேறுவதாக உணர்ச்சிவசப்பட்டு இனி பேசமாட்டேன் : கமல்!!

நடிகர் கமலஹாசன் பத்மபூஷன் விருது பெற்று சென்னை திரும்பி உள்ளார். அடுத்து விஸ்வரூபம்–2 பட வேலையில் தீவிரமாக இறங்குகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடக்கின்றன. ஏற்கனவே விஸ்வரூபம் 2வது பாகத்தை எடுப்பது...

முத்தக் காட்சி சர்ச்சை : விஷால் படத்துக்கு இன்று மறு தணிக்கை!!

விஷால், லட்சுமிமேனன் ஜோடியாக நடித்த நான் சிகப்பு மனிதன் படம் அடுத்த வாரம் ரிலீசாகிறது. இந்த படத்தில் உதட்டோடு உதடு சேர்த்து முத்த காட்சியில் நடித்துள்ளதால் தணிக்கை குழு ‘யு ஏ’ சான்றிதழ்...

சகாப்தம் படத்தில் மகனுடன் நடிக்கும் விஜயகாந்த்!!

தமிழ் சினிமாவில் தீவிரமாக நடித்துக் கொண்டிருந்த நடிகர் விஜயகாந்த், தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்த பிறகு சினிமாவுக்கு முழுக்கு போட்டு தீவிர அரசியலில் களமிறங்கினார். இந்நிலையில், இவருடைய...

யு சான்றுக்கு தடையாய் நிற்கும் விஷால்-லட்சுமிமேனன் முத்தக்காட்சி!!

நடிகை லட்சுமி மேனன் இதுவரை நடித்து வெளியான படங்களில் துளியும் கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்தார். தற்போது விஷாலுடன் மீண்டும் இவர் ஜோடி சேர்ந்திருக்கும் நான் சிகப்பு மனிதன் படத்தில் இதுவரை யாரிடமும்...

படப்பிடிப்புக்கு தாமதமாக வந்ததால் நயன்தாராவுடன் இயக்குனர் மோதல்!!

இந்தியில் ஹிட்டான கஹானி படம் தெலுங்கில் அனாமிகா என்ற பெயரிலும், தமிழில் நீ எங்கே என் அன்பே என்ற பெயரிலும் ரீமேக் ஆகிறது. இரு மொழிகளிலும் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். இந்தியில் வித்யா...

நடிகர் கமல்-வைரமுத்துவுக்கு பத்ம பூஷன் விருது : குடியரசுத் தலைவர் வழங்கினார்!!

நடிகர் கமலஹாசனுக்கு 2014 ஆம் ஆண்டிற்கான பத்ம பூஷன் விருது வழங்கப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான விழா நேற்று டெல்லியில் நடைபெற்றது. குடியரசுத்லைவர் பிரணாப் முகர்ஜி இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 2014...

கவலைக்கிடமான நிலையில் மனோரமா!!

பிரபல நடிகை மனோரமா திடீர் மூச்சுத்திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வைத்தியர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவருடைய உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆயிரம்...

இனம் படத்தை நிறுத்துவதாக இயக்குநர் லிங்குசாமி அறிவிப்பு!!

சர்ச்சைக்குரிய இனம் படத்தை தமிழகம் முழுவதும் நிறுத்துவதாகவும், அப்படம் அனைத்துத் திரையரங்குகளில் இருந்தும் வாபஸ் பெறப்படுவதாகவும் இயக்குநர் லிங்குசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.. இதுவரைக்குமான எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும்,...

ரஜினியின் வாழ்க்கை விரைவில் திரைப்படமாக!!

பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாவது என்பது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில் ரஜினியின் வாழ்க்கை விரைவில் திரைப்படமாக இருக்கிறது. இதில் ரஜினி வேடத்தில் ஆதித்யா மேனன் நடிக்கிறார். இவர் மலையாளம் மற்றும் தெலுங்கு திரையுலகில்...

2014ம் ஆண்டு களம் இறங்கும் முன்னணி கதாநாயகர்கள்!!

இந்த 2014ம் ஆண்டு தமிழக சினிமா ரசிகர்களுக்கு சிறப்பானதொரு ஆண்டாக அமையும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. ஏனெனில் எதிர்பார்ப்புக்குரிய முன்னணி நடிகர்களின் படங்கள் அனைத்தும் இவ்வருடத்தில் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்த உள்ளன. இப்பட்டியலில்...

குஷ்பு மீது முட்டை வீசிய வழக்கு ஒத்திவைப்பு!!

நடிகை குஷ்பு கார் மீது முட்டை வீசிய வழக்கு ஏப்ரல் 29ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தமிழ்ப் பெண்களின் கற்பு குறித்து குஷ்பு கூறிய கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேட்டூரை அடுத்த இரட்டை புளியமரத்தூரைச் சேர்ந்த...

2 கோடியை விழுங்கிய புறம்போக்கு ஜெயில்!!

எஸ்.பி.ஜனநாதன், யுடிவி நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து, இயக்கும் படம் புறம்போக்கு. இப்படத்தில் முதன்முறையாக ஆர்யாவும், விஜய் சேதுபதியும் இணைந்து நடிக்கின்றனர். நாயகியாக ‘கோ’ கார்த்திகா ஒப்பந்தமாகியுள்ளார். இவர்களுடன் ஷாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்திற்கு...