இறால் குழம்பு சாப்பிட நயன்தாராவுக்கு தடை!!
நயன்தாராவுக்கு பிடித்த உணவு இறால் குழம்பு. அதை சாப்பிடக் கூடாது என்று வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளார். இதனால் மன முடைந்து இருக்கிறார். நயன்தாரா ஏற்கனவே காதல் தோல்வியில் இருக்கிறார். சிம்பு, பிரபு தேவாவுடனான இரு...
நீண்ட இடைவெளிக்குப் பின் தொலைக்காட்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினி!!
ரஜினி பத்திரிகை, தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளிப்பதை நீண்ட காலமாக தவிர்த்து வருகிறார். சர்ச்சைக்குரிய கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்பதற்காக பேட்டி அளிப்பதில்லை.
தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு தொலைக்காட்சியில் தோன்றி பேட்டி அளித்துள்ளார்....
விஜய், அஜித்தின் சாதனையை எட்டிப்பிடித்த சிவகார்த்திகேயன்!!
மில்லியன் கணக்கீட்டில் இணைந்துள்ளார் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன், ஹன்சிகா நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் மான் கராத்தே.
சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை இந்த வீடியோவை பத்து லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பார்த்துள்ளனர்.
விஜய்,...
தேர்தல் பிரச்சாரத்தில் கலக்கும் நடிகர்–நடிகைகள்!!
அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக நடிகர்–நடிகைகள் தேர்தல் பிரச்சாரத்தில் குதித்துள்ளனர்.
அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து நடிகர், நடிகைகள் மின்னல் வேகத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் தீவிர சுற்றுப் பயணம் செய்து ஆதரவு திரட்டுகிறார்கள்.
அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக...
விஜய்யின் நடனத்தைப் பார்த்து அசந்துபோன சமந்தா!!
விஜய்யின் நடனம் எனக்கு உற்சாகத்தையும், வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது என்று நடிகை சமந்தா கூறியுள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடிக்கும் படத்திற்கு கத்தி என்று பெயரிடப்பட்டுள்ளது. அனிருத் இசையமைக்கும் இந்த படம் வரும் தீபாவளிக்கு...
லண்டனில் ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!!
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை லண்டனைச் சேர்ந்த வன்டர்புக் ஒப் ரெகொர்ட்ஸ் அமைப்பு வழங்கியுள்ளது .
லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ‘வன்டர்புக் ஒப் ரெகொர்ட்ஸ்´ பல்வேறு ஒருங்கிணைப்பாளர்கள் சென்னை பத்திரிகையாளர்...
கோச்சடையான் பொம்மைப் படம் என்பதா : ரஜினி ரசிகர்கள் கடும் கண்டனம்!!
ரஜினி இருவேடங்களில் நடித்துள்ள கோச்சடையான் படம் அடுத்த மாதம் ரிலீசாகிறது. இதன் டிரெய்லர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன.
இந்த நிலையில் கோச்சடையான் பொம்மை படம் என்றும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருக்காது என்றும்...
பெண்களுடன் சுற்றும் ஷாருக்கான் மகன் : அதிர்ச்சியில் ஷாருக்கான்!!
இந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் பெண்களுடன் சுற்றுகிறார். இரு இளம்பெண்கள் அவரை முத்தமிடுவது போன்ற படங்கள் இணையத்தில் பரவி ஷாருக்கானுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது.
ஆர்யன்கான் தற்போது லண்டனில் தங்கி...
கொளுத்தும் வெயிலில் நடக்கும் படப்பிடிப்பால் சமந்தா தவிப்பு!!
சமந்தாவுக்கு ஏற்கெனவே தோல் நோய் இருந்தது. இதற்காக சில மாதங்கள் படங்களில் நடிக்காமல் சிகிச்சை எடுத்தார். நோய் குணமானதை தொடர்ந்து மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார்.
சூர்யா ஜோடியாக அஞ்சான் படத்திலும் விஜய் ஜோடியாக ஏ.ஆர்.முருகதாஸ்...
திருமணமான நடிகைகளை ஒதுக்க கூடாது : பிரியாமணி!!
கன்னடம், மலையாள படங்களில் நடிக்கிறார் பிரியாமணி. தமிழ் படங்களில் நடிக்கவும் கதை தேடுகிறார். பிரியாமணி அளித்த பேட்டி வருமாறு..
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்தி பட உலகில் திருமணமான நடிகைகள் ஒதுக்கப்படுகின்றனர். அவர்கள் நடிக்க...
பஹத்பாசிலுடன் நிச்சயதார்த்தம் : நஸ்ரியா நடிக்கத் தடை!!
நஸ்ரியா சினிமாவில் நடிக்க காதலன் குடும்பத்தினர் தடை விதித்துள்ளனர். இதனால் புது படத்தில் இருந்து விலகினார்.
தமிழில் நேரம், ராஜா ராணி, நய்யாண்டி படங்களில் நடித்தவர் நஸ்ரியா. மலையாளத்திலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். நஸ்ரியாவுக்கும்,...
மனநோயாளி வேடத்தில் நடித்தவரை காணவில்லை!!
பிப்ரவரி 2-ல், கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலை ஆண்டவர் கோயிலுக்குச் சென்ற மதுபானக்கடை படத்தின் கலை இயக்குநர் வினோ மிர்தாத், வழிதவறிக் காணாமல் போனார். இன்றுவரை வனத் துறை, காவல் துறை, நண்பர்கள்....
சிம்பு – நயன்தாரா திடீர் திருமணம் : பட உலகில் பரபரப்பு!!
சிம்பு, நயன்தாரா திடீர் திருமணம் செய்து கொண்டதாக பட உலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இருவரும் 2006ல் வல்லவன் படத்தில் ஜோடியாக நடித்த போது காதல் வயப்பட்டனர். ஜோடியாகவும் சுற்றினார்கள். ஆனால் சில...
ஸ்ருதியின் போஸ்டரை கிழித்து எறிந்த இரசிகர்கள்!!
கமலின் மகள் என்பதாலோ என்னவோ அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக்கொள்வதே ஸ்ருதிஹாசனுக்கு வாடிக்கையாகி விட்டது.
ஏற்கனவே சின்னப் பொண்ணா இருக்கிற ஸ்ருதி வயசுக்கு மீறி கவர்ச்சியாக நடித்து வருகிறார் என்று பலரும் அவரைப்பற்றி புகார் கூறுகிறார்கள்.
அதில்...
ஏன் இந்த கதாநாகன் அவதாரம் : சந்தானம் விளக்கம்!!
தான் கதாநாயகன் அவதாரம் எடுத்ததற்கான காரணத்தை தெரிவித்துள்ளார் சந்தானம்.
சந்தானம் தனி ஹீரோவாக நடிக்கும் படம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். இந்த படத்தில் நடிப்பதற்காக அவர் ஜிம்முக்கு சென்று உடல் எடையை எல்லாம் குறைத்துள்ளாராம்.
இந்நிலையில்...
பாரதிராஜாவுக்கு ஜோடியாக ஸ்ரீதேவி!!
ஜீவி பிரகாஷ் நாயகனாக நடிக்கும் இரண்டாவது படத்தில் பாரதிராஜாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் ஸ்ரீதேவி.
பதினாறு வயதினிலே படத்தில் பாரதிராஜாவால் முன்னணி நடிகையாக உயர்ந்தவர் ஸ்ரீதேவி. அந்தப் படத்தில் மயிலுவாக வந்து மக்கள் மனங்களில் அமர்ந்தார்....
















