7 நாயகிகள் 7 நாயகர்களுடன் களமிறங்கும் ஜெய்..!
சிம்பு - ஹன்சிகா காதல் முறிவு காரணமாக அவர்கள் இணைந்து நடித்து வந்த வாலு படம் ஏறக்குறைய கைவிடப்பட்டுவிட்டது.
இருபது சதவிகிதக் காட்சிகளும், ஐந்து பாடல் காட்சிகளும் எடுக்க வேண்டியிருந்த நிலையில் சிம்பு புண்ணியத்தில்...
இனி நடிக்கக்கூடாது! சினேகாவுக்கு பிரசன்னா தடை..!
இனிமேல் சினிமாவில் நடிக்கக் கூடாது’ என்று கணவர் பிரசன்னா திடீர் ரெட்கார்டு போட்டதால் நடிகை சினேகா அதிர்ச்சியடைந்துள்ளார்.
திருமணத்துக்குப் பிறகு நடிகைகள் சினிமாவில் நடிப்பதை பெரும்பாலும் அவர்களது கணவர்கள் விரும்புவதில்லை. ஒரு சில நடிகைகள்...
அஜித், விஜய், சூர்யாவுக்கு அடுத்த இடத்தில் சிவகார்த்திகேயன்..!
அஜித், விஜய், சூர்யாவுக்கு அடுத்த இடத்தை வெகு சீக்கிரத்திலேயே தொட்டுவிட்டார் சிவகார்த்திகேயன்! நம்ப முடியவில்லை. ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும்.
வசூலில் பல வருடங்களாக முறியடிக்கப்படாத ஆல் டைம் ரெக்கார்டாக இருந்த கரகாட்டக்காரன் படத்தின்...
ஹாலிவுட் நடிகையின் ஆலோசனைப்படி சமந்தாவுக்கு இரகசிய சிகிச்சை..!
தோல் அலர்ஜி நோய் சமந்தாவை வருத்தி எடுத்து வருகிறது. மணிரத்னத்தின் கடல், ஷங்கரின் ஐ படங்களில் கமிட்டானபோது ஏற்பட்ட இந்த பிரச்சினை இப்போது விஜய்யின் தீரன், சூர்யாவின் அஞ்சான் படங்களில் நடிப்பது வரை...
தமிழில் தடம்பதிக்க நாயகர்களின் தயவை நாடும் ஸ்ரேயா..!
சிவாஜி படத்தில் ரஜினியுடன ஜோடியாக நடித்து சிவாஜி கேர்ள் என்று கோடம்பாக்கத்தில் வளைய வந்தவர்தான் ஸ்ரேயா.
ஆனால், அதையடுத்து அவர் பெரிதும் எதிர்பார்த்த ´கந்தசாமி´ கௌத்து விட்டதால், இந்திரலோகத்தில் நா.அழகப்பனில் வடிவேலுவுடன் குத்துப்பாட்டுக்கு நடனமாடும்...
என்னது… நமீதா அரசியலுக்கு வர்றாங்களா? – சுவாதி அதிர்ச்சி..!
நடிகை சுவாதி தமிழக ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தானது அரசியல் அபிப்பிராயம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
நமீதா அரசியலுக்கு வரப்போறாங்களாமே? என நடிகை சுவாதியிடம் வினவியதற்கு
"என்னது.. நமீதா அரசியலுக்கு வர்றாங்களா? நீங்க சொல்லித்தாங்க எனக்கே...
உலகின் மிகச்சிறந்த இசையமைப்பாளர்களில் இளையராஜாவுக்கு ஒன்பதாவது இடம்!!
தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைப்ப்புரம் என்ற குக்கிராமத்தில் பிறந்து, அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா இசையுலகில் தடம் பதித்து, தமிழக ரசிகர்களின் செவிகளிலும், இதயங்களிலும் இசைஞானியாக நிலை கொண்டு விட்ட...
ஆதரவற்றோருக்கு வழங்கிய கல்விச் சேவைக்காக அசினுக்கு விருது!!
அசின் கேரளாவில் அறக்கட்டளை துவங்கி ஏழை குழந்தைகளுக்கு உதவி வருகிறார். அனாதை குழந்தைகளை பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கிறார். அவர்களின் படிப்பு முடிவது வரை கல்வி செலவை தானே ஏற்றுக் கொள்கிறார். மேலும்...
ஆபாசப் படம் எடுத்ததாக புகார் : விளம்பரப் படத்தில் இருந்து பாக்யஸ்ரீ நீக்கம்!!
விளம்பர படத்தில் இருந்து நடிகை பாக்யஸ்ரீ நீக்கப்பட்டார். இவர் சினிமாவில் துணை நடிகையாக இருக்கிறார். உயிருக்கு உயிராக நாடோடி பறவை போன்ற படங்களிலும் நடிக்கிறார். ரவிதேவன் தயாரிப்பில் ராமநாதன் இயக்கும் விளம்பர படமொன்றில்...
கைத்தொலைபேசியில் ரசிகர்கள் தொல்லை : ஹன்சிகா வருத்தம்!!
சிம்பு, ஹன்சிகா காதல் சமீபத்தில் முறிந்தது. இதனை சிம்பு அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
இதையடுத்து ஹன்சிகாவுக்கு தினமும் ஏராளமான ரசிகர்கள் போன் செய்தனர். காதல் முறிவுக்கான காரணம் கேட்டு நச்சரித்தனர். இது போல் சக நடிகர்,...
ஆன்மீகத்தில் நயன்தாரா : ருத்ராட்ச மாலை அணிந்து கோவில்களில் வழிபாடு!!
நயன்தாரா இமயமலைக்கு திடீர் பயணம் மேற்கொண்டார். அங்குள்ள கோவில்களில் வழிபாடு நடத்தினார்.
உதயநிதி ஜோடியாக நண்பேன்டா படத்திலும் ஜெயம்ரவி ஜோடியாக பெயரிடப்படாத படமொன்றிலும் நயன்தாரா நடித்து வருகிறார். நண்பேன்டா படப்பிடிப்பு கும்பகோணத்தில் முடிவடைந்தது. ஜெயம்...
கிருஷ்ண தேவராயராக நடிக்க கூடாது : வடிவேலு வீட்டில் முற்றுகை போராட்டம்!!
நகைச்சுவை நடிகர் வடிவேலு கிருஷ்ணதேவராயர் வேடத்தில் நடிக்க எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஜெக ஜால புஜபல தெனாலிராமன் படத்தில் கிருஷ்ணதேவராயர் மற்றும் தெனாலிராமன் ஆகிய இரு வேடங்களில் வடிவேலு நடிக்கிறார்.
இதன் படவேலைகள் இறுதி...
கோச்சடையான் ரிலீஸ் நாளில் பிறக்கும் குழந்தைகளுக்கு வெள்ளி நாணயம் பரிசு!!
தமிழ்நாடு ரஜினிகாந்த் பொது தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆலோசனை கூட்டம் ஆர்.வி குமாரசாமி திருமணமண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு எஸ்.எஸ்.முருகேஷ் தலைமை தாங்கினார், கௌரிகனகு, மாரிமுத்து முன்னிலை வகித்தனர். நடராஜ் வரவேற்று பேசினார். தெற்கு மாவட்ட...
லட்சுமிமேனனுடன் விஷால் நெருக்கம் : படவிழாவில் பரபரப்பு பேச்சு!!
பாண்டிய நாடு படத்தில் விஷால், லட்சுமிமேனன் ஜோடியாக நடித்தனர். தற்போது நான் சிகப்பு மனிதன் படத்திலும் இணைந்து நடிக்கிறார்கள். இதனால் இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவி வருகின்றன.
நான் சிகப்பு மனிதன் படத்தின் பாடல்...
தயாரிப்பாளர் சங்கத்தில் நடிகை ஹனிரோஸ் மீது இயக்குனர் புகார்!!
கரண் நடித்த காத்தவராயன் படத்தை இயக்கிய சலங்கை துரை. தற்போது கதிர்-ஹனிரோஸை ஜோடியாக வைத்து காந்தர்வன் படத்தை இயக்கியுள்ளார். இப்படம் ரிலீசுக்கு தயாராகிறது.
இந்த நிலையில் ஹனிரோஸ் மீது சலங்கை துரை பரபரப்பான குற்றச்சாட்டுகள்...
நான் கர்ப்பமாக இருப்பதாக வதந்தி : பிரியாமணி!!
பருத்தி வீரன் மூலம் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்ற பிரியாமணியை சமீபகாலமாக தமிழ் படங்களில் பார்க்க முடியவில்லை. கன்னடத்தில் ஓரிரு படங்களில் நடிக்கிறார். மலையாள படமொன்றிலும் ஒப்பந்தமாகியுள்ளார்.
நயன்தாரா, ஹன்சிகா, அனுஷ்கா, அமலாபால்,...
















