நடிகர் அதர்வாவுடன் பிரியா ஆனந்த் காதல்!!

அதர்வா பானா காத்தாடி படத்தில் சமந்தா ஜோடியாக நடித்து கதாநாயகனாக அறிமுகமானார். முப்பொழுதும் உன் கற்பனைகள், பரதேசி படங்களிலும் நடித்தார். தற்போது இரும்புக் குதிரை, ஈட்டி, கணிதன் போன்ற படங்களில் நடித்து வருகிறார்....

கணவரிடம் இருந்து குழந்தையை மீட்டுத்தர கோரி நடிகை ஷர்மிளா பொலிஸ் கமிஷனரிடம் மனு!!

நடிகை ஷர்மிளா, நேற்று சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். பின்னர் அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது.. நான் கிழக்கே வரும் பாட்டு, ஒயிலாட்டம்,...

மனநல மருத்துவராக நடிக்கும் சந்தானம்!!

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்துக்கு பிறகு சந்தானம் தன்னுடைய தயாரிப்பில் களம் இறங்கும் படம் வாலிப ராஜா. இப்படம் தெலுங்கு படம் ஒன்றை தழுவி எடுக்கப்பட்டு உள்ளது. இதில் சேது, விசாகா, சந்தானம் ஆகியோர்...

சூப்பர் ஸ்டாருடன் மோதும் வடிவேலு!!

வைகைபுயல் வடிவேலு நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிக்கும் படம் ஜெகஜ்ஜால புஜபல தெனாலிராமன். இப்படத்தில் வடிவேலுவிற்கு ஜோடியாக மீனாக்ஷி தீக்ஷித் நடிக்கிறார். அறிமுக இயக்குனர் யுவராஜ் தயாளன் இயக்கி வருகிறார். முழுக்க முழுக்க நகைச்சுவைப்...

இலங்கை அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் ராஜ்கிரண்!!

முக்தா பிலிம்ஸ் என்டர்டெய்ன்மென்ட் பி. லிட். பட நிறுவனம் சார்பாக முக்தா கோவிந்த், பிரியதர்சினி கோவிந்த் இணைந்து தயாரிக்கும் படம் சிவப்பு. இந்த படத்தில் ராஜ்கிரண், நவீன் சந்திரா இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநாயகியாக...

விபச்சார வழக்கில் நடிகை புவனேஸ்வரிக்கு அபராதம்!!

விபச்சார வழக்கில் நடிகை புவனேஸ்வரிக்கு அபராதம் விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பிரபல தமிழ் நடிகை புவனேஸ்வரி. பாய்ஸ் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். சென்னை சாஸ்திரி நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி...

ஏப்ரல் 11ம் திகதி உலகம் முழுவதும் கோச்சடையான்!!

கோச்சடையான் ஏப்ரல் 11 ஆம் திகதி உலகம் முழுவதும் பத்து மொழிகளில் வெளியாவதாக ஈரோஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ரஜினிகாந்த் நடித்திருக்கும் கோச்சடையான் ஒரு சரித்திரப் படம். வீர, தீர சாகஸங்கள் நிறைந்த கோச்சடையான் என்ற...

பிடிவாதத்தில் நயன்தாரா!!

அனாமிகா படம் விரைவில் வெளியாகிறது. ஹிந்தி கஹானியின் ரிமேக்கான இதில் நயன்தாரா நடித்துள்ளார். நயன்தாராவின் பிடிவாதத்தை மறைக்க இயக்குனர் சேகர் கம்மூலா சொல்லும் விளக்கம்தான் இப்போதைய சிரிப்பு வெடி. கஹானியில் வித்யாபாலன் கர்ப்பிணியாக நடித்திருந்தார்....

சிம்புவின் அழைப்பை ஏற்பாரா ஹன்சிகா?

பாண்டிராஜ் இயக்கும் படத்தில் சிம்பு – நயன்தாரா ஜோடியாக நடிக்கின்றனர். இப்படத்திற்கு இது நம்ம ஆளு என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இருவரும் காதலித்து, பிரிந்து பல வருட இடைவெளிக்கு பிறகு இப்படத்தில் இணைகிறார்கள். இவர்கள்...

5வது முறையாக டாக்டர் பட்டம் பெற்ற இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமான்!!

மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர்.ரகுமான். அந்த வகையில் 1992ல் சினிமாவுக்குள் என்ட்ரியான அவர், கடந்த 21 ஆண்டுகளில் ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். தேசிய விருது, ஒஸ்கர் விருது போன்ற விருதுகளை...

குத்தாட்டத்துக்கு 25 லட்சம் : அடித்துப் பேசிய ஆண்ட்ரியா!!

விஸ்வரூபம் படத்திற்கு பிறகு ஆண்ட்ரியாவின் மவுசு ஓரளவு எகிறியிருக்கிறது. ஆனபோதும், முன்னணி ஹீரோக்களின் படங்கள் கிடைக்கவில்லை. அதனால், அதன்பிறகு தனது சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்தி விட வேண்டும் என்று திட்டமிட்டிருந்த ஆண்ட்ரியா அடக்கி வாசித்து...

சிம்புவுக்கு இன்று பிறந்த நாள் : ஹன்ஷிகா கொடுத்த ஷொக்!!

இன்றைய கோலிவுட்டில் பல மன்மதன்கள் இருந்தாலும் சில பேர் மட்டுமே மன்மதன் சீட்டில் பட்டா போட்டு அமர்ந்து உள்ளனர். அந்த வரிசையில் படத்தில் மட்டும் இல்லாமல் நிஜத்திலும் மன்மதன் தான் சிம்பு. பல முன்னணி...

ஹொலிவுட் பாணியில் தயாராகும் அஜித்தின் படம்!!

வீரம் படத்திற்கு பிறகு அஜித், கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்க போகிறார் என்பதுதான் தற்போது தமிழ் திரையுலகின் பெரிய கிசுகிசுவாக உள்ளது. தற்போது இந்த படம் பற்றிய சில தகவல்கள் வந்துள்ளன. நாம் எல்லோரும்...

சூரியுடன் நடிக்க சிம்பு மறுப்பு!!

காமெடி நடிகர் பரோட்டா சூரியுடன் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளார் சிம்பு. இவர், சந்தானத்தை நகைச்சுவை நடிகராக காதல் அழிவதில்லை என்ற படத்தில் அறிமுகப்படுத்தினார். இதையடுத்து இருவரும் நண்பர்களானார்கள். அடுத்தடுத்து தான் நடித்த படங்களிலும் சந்தானத்தை...

பிந்து மாதவியின் ஆசை!!

கழுகு படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த பிந்து மாதவி, கேடி பில்லா கில்லாடி ரங்கா மூலம் பேசப்படும் நடிகையாகி விட்டார். தமிழ் சினிமாவில் நுழையும் நடிகைகள் முன்பெல்லாம், ரஜினி- கமலுடன் ஒரு படத்திலாவது நடிக்க...

பக்திப் பரவசத்தில் காஜல் அகர்வால்!!

காளகஸ்தி கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளாராம் காஜல் அகர்வால். காஜலுக்கு இந்த வருட தொடக்கத்தில் விஜய் ஜோடியாக நடித்த ஜில்லா படம் சிறப்பாக அமைந்தது. தற்போது ஸ்ரீகாந்த், ராம்சரனுடன் தெலுங்கு படமொன்றிலும் பாலாஜி மோகன்...