ஏய், ஜீன்ஸ், மன்மதன், கலகலப்பு 4 படங்களின் 2ம் பாகம் தயாராகிறது!!
ஹிட்டான படங்களின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் மோகம் தமிழ் பட உலகில் பரவி வருகிறது. அஜித் நடித்த பில்லா படத்தின் இரண்டாம் பாகம் பில்லா–2 என்ற பெயரிலும், சூர்யா நடித்த சிங்கம் படத்தின்...
மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் நடிக்க வருகிறார் ஐஸ்வர்யாராய்!!
மணிரத்னம் இயக்கும் படத்தில் ஐஸ்வர்யாராய் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே மணிரத்னத்தின் இருவர் படத்தில் ஐஸ்வர்யாராய் நடித்தார். 1997ல் இப்படம் வந்தது. அவர் இயக்கத்தில் குரு, ராவணன் படங்களிலும் நடித்தார்.
இந்நிலையில், மகள்...
ஜில்லா, வீரத்துக்கு தமிழக அரசு வைத்த ஆப்பு!!
ஜில்லா, வீரம் இரண்டு படங்களுக்குமே வரி விலக்கு இல்லை என தமிழக அரசு கூறிவிட்டதால், விநியோகஸ்தர்களுக்கு 20 சதவீத பணத்தை திருப்பித் தந்திருக்கிறார்கள் இந்தப் படங்களின் தயாரிப்பாளர்கள்.
ஜில்லா, வீரம் படங்களுக்கு எப்படியும் வரிவிலக்கு...
முத்தக் காட்சியில் நடிக்க சமந்தா மறுப்பு!!
தெலுங்கு நடிகருடன் முத்தக் காட்சியில் நடிக்க சமந்தா மறுத்துவிட்டார். இதனால் படப்பிடிப்பில் பரபரப்பு ஏற்பட்டது. சமந்தாவும, நாக சைதன்யாவும் ஆட்டோ நகர் சூர்யா என்ற படத்தில் ஜோடியாக நடிக்கின்றனர்.
இவர்கள் ஏற்கனவே ஏமாயா கேசவா...
நடிகை சமீரா ரெட்டி அவசரமாக இரகசிய திருமணம்?
வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி, தொடர்ந்து நடுநிசி நாய்கள், வெடி, வேட்டை போன்ற படங்களில் நடித்தார்.
ஆனால் அதன்பின் அவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை....
இசையமைப்பாளர் அனிருத் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்!!
இசையமைப்பாளர் அனிருத் மீது, கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இணையதளத்தில் ஆபாச பாடல்களை வெளியிட்டு, பெண்களையும், தாய்மார்களையும் இழிவுபடுத்தி இருப்பதாகவும், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கவும் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற...
வாலு படத்தில் ஹன்சிகாவை புகழ்ந்து பாடல் பாடிய சிம்பு!!
சிம்புவின் வாலு படத்தில் ஹன்சிகாவை புகழ்ந்து பாடும் பாடல் இடம் பெறுகிறது. இந்த பாடலில் சிம்புவுடன் இணைத்து பேசப்பட்ட நயன்தாரா, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் பெயர்களும் வருகின்றன.
வாலு படத்தில் சிம்புவும், ஹன்சிகாவும் ஜோடியாக நடிக்கிறார்கள்....
தயாரிப்பாளராகும் அஜித்!!
தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கவிருக்கிறாராம் அல்டிமேட் ஸ்டார் அஜித். தனுஷ், விஷால், ஆர்யா போன்ற நடிகர்கள் தங்களது தயாரிப்பில் தாங்களும் நடித்துக்கொண்டு மற்ற நடிகர்களுக்கும் வாய்ப்பளித்து வருகிறார்கள்.
இந்த பட்டியலில் விரைவில் அஜித்தும் சேருகிறாராம். ஒரு...
இன்ப அதிர்ச்சி கொடுத்த சூப்பர் ஸ்டார்!!
மோகன்லால் அளித்த விருந்துக்கு திடீர் எண்ட்ரி கொடுத்துள்ளார் சூப்பர் ஸ்டார். 1980ம் ஆண்டுகளில் நடித்து அப்போது டாப்பில் இருந்த நடிகர் நடிகைகள் ஆண்டுக்கு ஒருமுறை எங்காவது கூடி விருந்துண்டு மகிழ்வது வழக்கம்.
தமிழ்நாட்டில் சுஹாசினி,...
ஆர்யாவுடன் ஒரு தடவையாவது டூயட் பாட வேண்டும் : தமன்னாவின் ஏக்கம்!!
தமிழ் ரசிகர்களை, ரொம்பவே மிஸ் பண்ணிட்டீங்களே?
ஆமாம் நல்ல கதைக்காக தான் காத்திருந்தேன். தெலுங்கில் நிறைய படங்கள் நடிச்சிட்டு இருக்கேன். இந்தியில் இரண்டு படங்கள் செய்றேன். என்னை பொறுத்தவரை,மொழி முக்கியம் இல்லை; நல்ல கதைகள்...
நடிகர் பஹத் பாசிலை மணக்கிறார் நஸ்ரியா!!
மலையாள நடிகர் பஹத் பாசிலை மணம் முடிக்கவுள்ளார் நஸ்ரியா நசீம். மலையாள உலகில் மோஸ்ட் வான்டட் ஹீரோ பஹத் பாசில், இவர் இயக்குனர் பாசிலின் மகன் ஆவார்.
2013ம் ஆண்டில் மட்டும் 12 படங்களில் கமிட்...
ஒஸ்கார் செல்லாத இந்தியப் படங்கள்!!
ஒஸ்கர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இந்தியப் படங்கள் ஒன்றுக்குக்கூட இடமில்லை. சர்வதேச அளவில் சினிமா துறையில் உயரிய விருதான ஒஸ்கார் விருதுக்கான போட்டிக்கு தெரிவாகி உள்ள படங்கள், நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப...
1980களில் கலக்கிய நடிகர், நடிகைகள் 32 பேர் சந்திப்பு!!
1980களில் கலக்கிய நடிகர், நடிகைகள் 32 பேர் சென்னையில் ஒரே இடத்தில் சந்தித்து மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இவர்கள் 1980ம் வருடத்தில் நட்சத்திரங்கள் என்ற பெயரில் தனியாக அமைப்பு வைத்துள்ளனர்.
வருடம் தோறும்...
நட்சத்திர ஹோட்டலில் சித்தார்த், சமந்தா ரகசிய சந்திப்பு!!
நட்சத்திர ஓட்டலில் சித்தார்த்தும், சமந்தாவும் ரகசியமாக சந்தித்து மனம் விட்டு பேசினார்கள். இருவருக்கும் காதல் முறிந்து விட்டதாகவும், சந்திப்புகளை தவிர்க்கிறார்கள் என்றும் சமீபத்தில் வெளியான செய்திகளை இது பொய்யாக்குவதாக இருந்தது என்றனர் ஹோட்டல்...
நடிகை வனிதா விஜயகுமார் மூன்றாவது திருமணம்!!
நடிகர் விஜயகுமார் மஞ்சுளா தம்பதியின் மகளும், இரண்டாவது திருமணம் மூலம் பரபரப்பை ஏற்படுத்தியவருமான நடிகை வனிதா, தற்போது டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் என்பவரை, மூன்றாவது திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். திருமணம் குறித்த...
ஹன்சிகா படங்களை தட்டிப் பறிக்கும் தமன்னா!!
கவர்ச்சியாக நடிக்க தயார் என்று ஹன்சிகாவுக்கு போன படவாய்ப்புகளை தமன்னா பறித்து வருகிறார். இதனால் இருவருக்கும் பனிப்போர் நடக்கிறது.
தமன்னாவும், ஹன்சிகாவும் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளாக உள்ளனர். ஹன்சிகா கவர்ச்சியாக நடிக்க தயக்கம்...
















