டுவிட்டர் இணையத் தளத்தில் விஜய்யை அவதூறாக திட்டியவர் பொலிசில் சிக்கினார்!!

இணையத்தில் வெவ்வேறு நடிகர்களின் ரசிகர்கள் மோதிக் கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று விஜய் வற்புறுத்தி வருகிறார். இந்த போக்கு ஆரோக்கியமானது அல்ல என்றும் கூறி உள்ளார். இந்த நிலையில் ரசிகர்களுடன் டுவிட்டர் இணைய...

இணையத்தில் போட்டி போட்டு விஜய், அஜித்தை விமர்சிக்க வேண்டாம் : இயக்குனர் சேரன் வேண்டுகோள்!!

விஜய்யின் ஜில்லா, அஜித்தின் வீரம் படங்கள் பொங்கலுக்கு ரிலீசானது. இப்படங்கள் பற்றி இருவரின் ரசிகர்களும் இணையம், பேஸ்புக் மற்றும் டுவிட்டர்களில் மாறி மாறி அவதூறாக விமர்சனம் செய்து வருகின்றனர். இது திரையுலகினரை வருத்தமடைய...

வீரம் படத்தால் மறுபிரவேசம் எடுத்த பாலா!!

அஜித்துடன் வீரம் படத்தில் நடித்து தமிழ் பட உலகில் மறுபிரவேசம் எடுத்துள்ளார் பாலா. இவர் ஏற்கனவே தமிழில் அன்பு என்ற படத்தில் நாயகனாக அறிமுகமானார். காதல் கிசு கிசு, அம்மா அப்பா செல்லம்...

கடும் மூடுபனியிலும் நடனமாடிய ஹன்சிகா!!

இயக்குனர் திருக்குமரனின் இயக்கத்தில் வளர்ந்து வரும் மான் கராத்தே படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக பஞ்சாப் மாநிலத்தின் சண்டிகர் நகருக்கு அருகில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் நடைபெற்று வருகின்றது. பார்வையையே மறைக்கும்...

அஜித் இரசிகர்களுடன் மோத வேண்டாம் : விஜய் அறிவுரை!!

அஜித் இரசிகர்களுடன் மோதல் வேண்டாம் என இரசிகர்களுக்கு நடிகர் விஜய் அறிவுரை கூறியுள்ளார். நடிகர் விஜய் ட்விட்டர் தளம் மூலம் இரசிகர்களிடம் அரை மணி நேரம் உரையாடினார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும்,...

பிரசன்னாவுக்கு முத்தமிட்ட ஓவியா!!

களவாணி என்ற ஹிட் படத்தில் அறிமுகமானாலும் ஓவியாவுக்கு அதற்கு பிறகு எந்த படமும் சரியாக அமையவில்லை. அதிலும் மன்மதன் அம்பு படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தனது நாயகி இமேஜுக்கு அவரே வேட்டு...

திரைக்கு வரும் நடிகர் உதய்கிரணின் வாழ்க்கை!!

நடிகர் உதய்கிரணின் தற்கொலை சம்பவம் சினிமா படமாகிறது. உதய்கிரண் தமிழில் வம்பு சண்டை, பொய், பெண் சிங்கம் போன்ற படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் முன்னணி நடிகராக இருந்தார். கடந்த 5ம் திகதி வீட்டில் தூக்கில்...

டூயட் பாடியது போதும் : சரித்திரம் படைக்கத் துடிக்கும் அமலா பால்!!

சரித்திர கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க ஆசைப்படுவதாக அமலாபால் தெரிவித்தார். அனுஷ்கா, தமன்னா போன்றோர் ராணி, இளவரசி வேடங்களில் நடிக்கின்றனர். நயன்தாராவும் ஸ்ரீராமராஜ்ஜியம் படத்தில் சீதை வேடத்தில் நடித்தார். சிலர் விலைமாது வேடத்தில்...

சிம்புவுக்கு அடுத்ததாக பிரபுதேவாவுடன் இணையும் நயன்தாரா!!

நயன்தாரா என்றாலே சர்ச்சைதான் என்கிற அளவுக்கு நாளுக்கு நாள் எதாவது பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறார். நடிகர் சிம்புவுடன் கொஞ்ச காலம் காதலில் இணைந்திருந்தவர் பின் என்ன காரணத்தாலோ அவரை விட்டு பிரிந்தார். படங்கள்...

சினிமாவில நன்றியுணர்வு குறைந்து விட்டது : இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கவலை!!

ரிச்சர்ட், பார்த்தி, ஐஸ்வர்யா நடித்து, ஜெயப்ரதீப் இயக்கிய எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ் வெளியிடும் படம் நேர் எதிர். இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா, சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் தியேட்டரில்...

சிரஞ்சீவி மகன் நடிகர் ராம்சரண் தேஜா மீது ஆபாசப்பட வழக்கு!!

நடிகர் சிரஞ்சீவியின் மகனும் தெலுங்குப்பட முன்னணி கதாநாயகனுமான ராம்சரண்தேஜா நடித்த எவடு என்ற படம், கடந்த 12ம் திகதி வெளியானது. நடிகைகள் ஸ்ருதி ஹாசன், எமி ஜக்சன் ஆகியோர் ஜோடியாக நடித்துள்ளனர். வம்சி பய்டிபள்ளி...

விவேகானந்தரை தமிழகம் தான் உலக உச்சிக்கு கொண்டு சென்றது : நடிகர் விவேக்!!

பெரியநாயக்கன் பாளையத்தில் சுவாமி விவேகானந்தரின் ரத யாத்திரை நிறைவு விழாவில் நடந்தது. நிகழ்ச்சிக்கு வித்யாலயா செயலர் சுவாமி அபிராமனந்தர் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக நடிகர் விவேக் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது.. விவேகானந்தர் துறவிகளில்...

வீரம், அஜித், தல என விதவிதமாக விற்பனைக்கு வரும் வேஷ்டிகள்!!

நீண்ட இடைவெளிக்கு பிறகு வீரம் படத்தில் அஜித், வெள்ளை வேஷ்டி சட்டை அணிந்து நடித்தார். அவரது அந்த நடையும் வேஷ்டியை மடித்துக்கட்டும் ஸ்டைலும் அவரது இரசிகர்களுக்கு மட்டுல்ல, கிராமத்து இளைஞர்களுக்கும் ரொம்பவே பிடித்து...

மத உணர்வை புண்படுத்துவதாக புகார் : அனுஷ்கா, தமன்னா படத்துக்கு எதிர்ப்பு!!

அனுஷ்கா, தமன்னா இணைந்து நடிக்கும் பாகுபலி படம் மத உணர்வை புண்படுத்துவதாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கில் தயாராகிறது. பிரபாஸ், ராணா, சத்தியராஜ் போன்றோரும் இதில் முக்கிய கரக்டரில் நடிக்கின்றனர். ராஜமவுலி இப்படத்தை இயக்குகிறார்....

இதுவரை வீரம் வசூல் எவ்வளவு தெரியுமா?

அஜித்தின் வீரம் படம் வெளியான நான்கு நாட்களில் இந்தியாவில் மட்டும் 31 கோடி வசூல் செய்துள்ளது. சிவா இயக்கத்தில் அஜித், தமன்னா ஜோடி சேர்ந்த வீரம் படம் பொங்கல் பண்டிகை விருந்தாக கடந்த 10ம்...

படப்பிடிப்பிற்காக தாதாவை சந்தித்த சந்தானம்!!

படப்பிடிப்புக்காக தாதாவை சந்தித்து அனுமதி வாங்கியுள்ளாராம் சந்தானம். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தில் கொமடி ஹீரோவாக நடிக்கிறார் சந்தானம். ஸ்ரீநாத் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பிற்காக கடப்பாவுக்கு பட குழு சென்றது. அப்பகுதியில் படப்பிடிப்பு...