தமிழ் திரையுலகில் கலக்கும் புதுமுக கதாநாயகிகள்!!
தமிழ் திரையுலகில் புதுமுக கதாநாயகிகள் கலக்குகிறார்கள். கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து அவர்கள் வந்துள்ளனர். மும்பை, கொல்கத்தாவில் இருந்தும் சிலர் வந்து இருக்கிறார்கள். இளம் கதாநாயகர்கள், புதுமுக நடிகைகளுடன்தான் ஜோடி சேர ஆர்வம்...
சிக்கலில் அனுஷ்காவின் படம்!!
அனுஷ்கா நடிப்பில் வெளியாகவிருக்கும் பாகுபலி படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கில் அனுஷ்கா நடிக்கும் பாகுபலி படத்தினை ராஜ்மவுலி இயக்குகிறார். பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்திற்கு திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவை சேர்ந்த ஜெயின்...
இணையத்தில் கசிந்த சூப்பர் ஸ்டாரின் படம்!!
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் படம் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
மோகன்லால், மீனா, நடிப்பில் சமீபத்தில் வெளியான த்ரிஷ்யம் படம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படத்தை ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு...
சூர்யாவுடன் நடிக்க ஆசைப்படும் ஈரான் நடிகை!!
லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா புதிய படமொன்றில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஒரு குத்துப் பாடலுக்கு நடனமாடியுள்ளார் ஈரான் கவர்ச்சி நடிகை மரியம் ஸ்காரியா.
இவர் தமிழில் சுந்தர்.சி. இயக்கிய நகரம் படத்தில் ஒரு பாடலுக்கு...
ஷகிலாவின் சுயசரிதையில் வெளியாகும் பரபரப்பு தகவல்கள்!!
மலையாள கவர்ச்சி நடிகை ஷகிலா தனது வாழ்க்கை வரலாற்றை சுயசரிதையாக எழுதியுள்ளார்.
ஒரு காலத்தில் மலையாளத் திரையுலகை தனது கவர்ச்சியால் கலக்கிய ஷகீலா இன்று சின்னச் சின்ன கொமடி வேடங்களில் நடித்துவருகின்றார்.
இந்நிலையில் அவர், தனது...
ஹன்சிகாவை துரத்தி துரத்திக் காதலிக்கும் சிவகார்த்திகேயன்!!
ஹன்சிகாவை துரத்தி துரத்தி காதலித்து வருவதாக சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.
மான் கராத்தே படத்தில் ஹன்சிகாவை துரத்தி துரத்தி காதலிக்கிறேன். வாழ்க்கையில ஒவ்வொருத்தருக்கும் டாக்டராகணும், என்ஜினீயராகணும்னு கனவு இருக்கிற மாதிரி மான் கராத்தே படத்துல அழகா...
நடிகை மனோரமா மீது நில அபகரிப்பு புகார்!!
பல கோடி ரூபாய் பெறுமானமுள்ள பூர்வீக சொத்துக்களை அபகரித்து விட்டதாக நடிகை மனோரமா மீது அவரது அண்ணன் மகன் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
பழம்பெரும் நடிகை மனோரமா, சென்னை தியாகராயநகரில் வசிக்கிறார்....
நமீதாவை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்த திட்டம் : தி.மு.க.வில் இணைவாரா!!
நடிகை நமீதா தி.மு.க.வில் சேரப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதால் நடிகர்– நடிகைகள் பிரசாரத்தில் ஈடுபடுத்த அரசியல் கட்சிகள் வரிந்து கட்டுகின்றன. கடந்த சட்டமன்ற தேர்தலில் நடிகர்– நடிகைகள் பலர்...
பாதுகாப்பிற்காக 1 கோடி கேட்ட நடிகை : அலறிய தயாரிப்பாளர்!!
பாதுகாப்பு ஏற்பாட்டிற்காக மட்டும் 1 கோடி கேட்டுள்ளாராம் மாதுரி தீட்ஷித்.
பொலிவுட்டின் முன்னாள் கனவு கன்னி மாதுரி தீட்ஷித், சற்று இடைவெளிக்கு பின் தற்போது தேத் இஸ்கியா என்ற இந்தி படத்தில் முக்கிய வேடத்தில்...
தந்தையாக உலகநாயகன்!!
லிங்குசாமி தயாரிப்பில் உருவாகும் உத்தம வில்லன் படத்தில் டீன்ஏஜ் பெண்ணின் தந்தையாக கமல்ஹாசன் நடிக்கிறார்.
விஸ்வரூபம் 2ம் பாகத்திற்கு பிறகு உத்தம வில்லன் படப்பிடிப்பு தொடங்குகிறது. நடிகரும், கமலின் நெருங்கிய நண்பர்களில் ஒருவருமான ரமேஷ்...
வீரம் பார்த்து வெற்றிக்களிப்பில் தல அஜித் ரசிகர்கள்!!
அஜித்தின் வீரம் படம் குறித்து பார்த்த பலரும் இது அஜித் படமில்லை, ஹரி படம் மாதிரி பரபரவென போகிறது என பாராட்டு தெரிவித்துள்ளனர்.
படம் பார்த்த ரசிகர்களில் ஒருவரான செல்வகுமார் அசல், பில்லா, ஆரம்பம்னு...
பிரபல நடிகையை பலாத்காரம் செய்ய முயன்ற ரசிகர்கள்!!
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நடனமாடிய ஹிந்தி நடிகை பூனம் பாண்டேயை இரசிகர்கள் குடிபோதையில் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூர் இரவு விடுதியொன்றில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனால் பூனம்பாண்டே அதிர்ச்சியில்...
வீரம் படத்துக்கு அஜித் வேடத்தில் வந்த ரசிகரால் பரபரப்பு!!
அஜித்தின் வீரம் படம் தமிழகம் முழுவதும் நேற்று ரிலீசானது. வீரம் படம் திரையிடப்பட்ட தியேட்டர்களில் ரசிகர்கள் அஜித்தின் கட்அவுட்டுகள், கொடி தோரணம் அமைத்து இருந்தனர். பட்டாசும் கொளுத்தினார்கள்.
அசோக்நகரில் உள்ள உதயம் தியேட்டரில் ஜில்லா...
இரசிகர்கள் அதிருப்தியால் ஜில்லாவில் மாற்றம்!!
விஜய் நடித்துள்ள ஜில்லா படம் வெளியான முதல்நாளே பலவிதமான விமர்சனங்களை பெற்றுவருகிறது. ஜில்லா படத்தை பார்த்த இரசிகர்கள் சொல்லும் முக்கியமான குறை திரைப்படத்தின் நீளம் தான்.
கிட்டத்தட்ட 3 மணிநேரத்தை மொத்தமாக விழுங்கிவிடுவதால் இரசிகர்களின்...
காதலரை மணக்கிறார் பிபாஷா பாசு!!
இந்தி நடிகர் ஜோன் ஆப்ரகாமும், நடிகை பிபாஷா பாசுவும் பல வருடங்களாக காதலித்து வந்தனர். இந்நிலையில் இருவருக்கும் இடையில் கருத்துவேறுபாடு ஏற்பட்டு சமீபத்தில் இருவரும் பிரிந்தனர்.
இதனைத் தொடர்ந்து பிபாஷா பாசு இந்தி நடிகர்...
இரட்டை பொங்கல் கொண்டாடும் காஜல் அகர்வால்!!
இந்த வருடம் இரட்டைப் பொங்கல் கொண்டாடவிருக்கிறாராம் காஜல் அகர்வால். விஜய்யுடன் ஜோடி சேர்ந்திருக்கம் ஜில்லா படம் இந்தப் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10ம் திகதி வெளியாகிறது.
அதேபோல தெலுங்கில் ராம்சரண் நடித்து ஜனவரி 12ம்...
















