தன்னை வைத்து படம் தயாரித்த 5 தயாரிப்பாளர்களுக்கு தலா 5 லட்சம் வழங்கிய நடிகர் விஜய்!!
நடிகர் விஜய் திரைத்துறைக்கு வந்து 22 வருடங்கள் ஆகிவிட்டது. இவர் தற்போது தனது 56வது படமாக ஜில்லா படத்தில் நடித்து வருகிறார். இப்படம் பொங்கல் வெளியீடாக வருகிறது. இந்நிலையில் விஜய் தமிழ் சினிமாவுக்கு...
நடிகை அஞ்சலி மீதான வழக்கு ஜனவரி 10ம் திகதிக்கு தள்ளிவைப்பு!!
அங்காடித் தெரு உள்ளிட்ட தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை அஞ்சலி. இவர் தனது சித்தி பாரதிதேவியும், இயக்குனர் களஞ்சியமும் தன்னை கொடுமைப்படுத்தி சொத்துகளை அபகரிக்க முயல்வதாக கூறி இருந்தார்.
இந்த...
தொழிலதிபர் மீதான வழக்கு வாபஸ் : நடிகை ராதா திடீர் பல்டி!!
சுந்தரா டிராவல்ஸ் உள்பட ஏராளமான தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ராதா. இவர் சென்னை சாலி கிராமத்தில் வசித்து வருகிறார். இவர் சென்னை திருவல்லிகேணியை சேர்ந்த தொழிலதிபர் பைசூல் மீது பரபரப்பு...
சூப்பர் ஸ்டாருடன் நேரடியாக மோதும் பவர் ஸ்டார்!!
ரஜினியின் கோச்சடையான் என்று ரிலீஸ் செய்யப்படுகிறதோ அன்று தான் எனது ஆனந்த தொல்லை படத்தையும் ரிலீஸ் செய்வேன் என்று பவர் ஸ்டார் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
லத்திகா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் பவர்ஸ்டார்...
காலடியில் நாய் போல் போஸ்டர் : நடிகர் மகேஷ்பாபுக்கு சமந்தா கண்டனம்!!
தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு மீது சமந்தா கடுமையாக சாடியுள்ளார். மகேஷ்பாபு நடித்த நீனோக்கடின் என்ற தெலுங்கு படம் ரிலீசுக்கு தயாராகிறது. இதில் நாயகியாக கிருத்தி சனான் நடித்துள்ளார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். சுகுமார்...
மீண்டும் நடிக்கவுள்ள மனிஷா கொய்ராலா!!
மீண்டும் நடிக்கப் போவதாக மனிஷாகொய்ராலா அறிவித்து உள்ளார். பம்பாய், முதல்வன், இந்தியன் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தவர் மனிஷா கொய்ராலா இந்தியிலும் முன்னணி நடிகையாக இருந்தார்.
மனிஷா கொய்ராலாவுக்கு திடீர் புற்று நோய்...
4 வருடத்துக்கு பிறகு தான் என் திருமணம் : காஜல் அகர்வால்!!
நான்கு வருடத்துக்கு பிறகே திருமணம் செய்து கொள்வேன் என்று காஜல் அகர்வால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழ், தெலுங்கில் காஜல் அகர்வால் பிசியாக இருக்கிறார். இந்த நிலையில் அவரது தங்கை நிஷா அகர்வாலுக்கு திருமணம்...
இந்தி படங்களில் நடிக்க மாட்டேன் : கார்த்தி!!
கார்த்தி இந்தி படங்களில் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாயின. சூர்யா ரத்த சரித்திரம் மூலம் இந்தியில் அறிமுகமானார். மீண்டும் இந்திப் படமொன்றில் நடிக்கப் போகிறார். தனுசும் ராஞ்சனா படம் மூலம் இந்திக்கு போனார். தற்போது...
தமன்னா- ஹன்சிகா திடீர் மோதல்!!
தமன்னா, ஹன்சிகா இடையே திடீர் மோதல் ஏற்பட்டுள்ளது. ஹன்சிகா, தமிழ் தெலுங்கில் பிசியாக நடிக்கிறார். தமிழில் வாலு, அரண்மனை, வேட்டை மன்னன், மான்கராத்தே, உயிரே உயிரே என ஐந்து படங்கள் கைவசம் உள்ளன.
தெலுங்கில்...
பாகிஸ்தான் நடிகைக்கு உடல் ரீதியாக இம்சை : பிக் பாஸ் போட்டியாளர் நடிகர் அர்மான் கோலி கைது!!
பிரபல இந்தி தொலைக்காட்சி சேனல் ஒன்றில் பிக் பாஸ் என்ற தொடர் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பாகிஸ்தானின் பிரபல கவர்ச்சி நடிகை சோபியா ஹ்யாட் மும்பை வந்துள்ளார்.
பிக் பாஸ்...
ரஜினியின் புதிய படத்தை நான் இயக்கவில்லை : இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார்!!
ரஜினியின் அடுத்த படத்தை நான் இயக்கவில்லை என்று இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் மறுத்துள்ளார். ரஜினி நடித்த கோச்சடையான் படம் முடிந்து ரிலீசுக்கு தயாராகிறது. இதையடுத்து ரஜினி அடுத்து நடிக்கப்போகும் படம் பற்றி பல்வேறு யூகங்கள்...
சமந்தாவின் துணிச்சல்!!
ட்விட்டரில் கருத்து தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் சமந்தா. ஆம் ஆத்மி கட்சி குறித்தும் ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் குறித்தும் பல விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இந்த தருணத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக...
விஜயகாந்த் மகனுடன் ஜோடி சேர்வாரா ஸ்ரீதேவி மகள்?
விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் சகாப்தம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். காதல், காமெடி, ஆக்ஷன் என்று முழு கமர்ஷியல் படமாக இது உருவாகிறது.
இதில் சண்முக பாண்டியனுக்கு ஹீரோயினாக யாரை நடிக்க வைக்கலாம்...
ஆர்யா, விஜய் சேதுபதிக்கு ஜோடியான கார்த்திகா!!
எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் புறம்போக்கு படத்தில் ஆர்யாவும், விஜய் சேதுபதியும் நடிக்கின்றனர். இது முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவாக இருக்கிறது. இப்படத்தை யு.டி.வியுடன், எஸ்.பி.ஜனநாதனின் பைனரி பிக்சர்ஸ்ம் இணைந்து தயாரிக்கவுள்ளது.
இதன் முதற் கட்டப்...
அதிர்ஷ்ட எண் என்பதால் ஹோட்டல்களில் 9ம் இலக்க அறைகளில் தங்கும் ஹன்சிகா!!
நடிகைகளில் ஒவ்வொருவரும் வெவ்வேறு விஷயங்களில் நம்பிக்கை, சென்டிமென்ட் வைத்துள்ளனர். இவர்கள் குறிப்பிட்ட நம்பரை அதிர்ஷ்டமாக கருதுகிறார்கள். இன்னும் சிலருக்கு குறிப்பிட்ட நிறம் அதிர்ஷ்டமாக இருக்கிறது.
நடிகை ஹன்சிகாவுக்கு 9ம் நம்பர் அதிர்ஷ்டமாக இருக்கிறது. வெளியூர்...
தன்னை விட சின்னப் பையனை திருட்டுக் கல்யாணம் செய்துக் கொண்டாரா காம்னா?
ஜெயம் ரவியுடன் இதயத்திருடன் படத்தில் அறிமுகமாகி, பின்னர் தெலுங்கு கன்னடம் என தன்னுடைய வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்திய நடிகை காம்னா ஜெத்மலானி காதலரை திடீரென ரகசிய திருமணம் செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மச்சக்காரன், ராஜாதி...















