அஜித்துடன் இணையும் சிம்பு!

கௌதம் மேனன் சிம்பு, பல்லவி நடிப்பில் புதிய படத்தை இயக்கிக் கொண்டு இருக்கிறார். சட்டென்று மாறுது வானிலை என்று முதலில் டைட்டில் வைத்தார்கள். இப்போது அந்த டைட்டில் இல்லை. ஏற்கனவே ரவிராஜ் என்பவர் அதே...

2013ல் அதிகம் பேசப்பட்ட நடிகைகள்!!

2013ல் புதுமுக நடிகைகள் அதிகம் கவர்ந்தனர். நயன்தாரா, காஜல் அகர்வால், த்ரிஷா, அனுஷ்கா, ஹன்சிகா, அமலாபால் போன்றோர் மார்க்கெட்டை நிலையாக தக்க வைத்துக் கொண்டனர். நயன்தாரா இந்த வருடமும் தமிழ், தெலுங்கில் நம்பர் வன்...

பழைய ஜங் ஹீரோவாக மீண்டும் அஜித்தை பார்க்க நீங்கள் ரெடியா?

மங்காத்தாவுக்கு முன்பு வரை தனது தலையில் உள்ள வெள்ளை முடிகள் வெளியில் தெரியாத அளவுக்கு கருப்பு டை அடித்து படங்களில் நடித்து வந்தார் அஜித். ஆனால், மங்காத்தாவுக்காக வெங்கட்பிரபுதான் அவரை நரைமுடியுடன் அதாவது...

சோர்ந்து போயிருக்கும் துளசி : ஆறுதல் கூறும் ராதா!!

அலைகள் ஓய்வதில்லை படத்தில் கார்த்திக் - ராதாவை பாரதிராஜா அறிமுகம் செய்தார். அதையடுத்து, அவர்களின் வாரிசுகளான கெளதம்-துளசி நாயர் ஆகிய இருவரையும் கடல் படத்தில் அறிமுகம் செய்தார் மணிரத்னம். இந்த படத்துக்காக கெளதமை ஒப்பந்தம்...

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 12 தமிழ்ப்படங்கள் : பட்டியல் வெளியீடு!!

டிசம்பர் 12ம் திகதி சென்னையில் 11வது சர்வதேச திரைப்பட விழா தொடங்குகிறது. இதில் 56 நாடுகளைச் சேர்ந்த 165 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.தமிழ்த் திரைப்படத்திற்கான போட்டிப் பிரிவுக்கு பல படங்கள் விண்ணப்பிக்கப்பட்டன. விருதுக்கான படங்களை தேர்வு...

ஆர்யா, விஜய் சேதுபதி யார் புறம்போக்கு?

இயற்கை, பேராண்மை ஆகிய படங்களை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் புதிய படம் புறம்போக்கு. இப்படத்தின் தலைப்பை பெரும் பிரச்சினைகளுக்கிடையே இப்படக்குழு வாங்கியுள்ளது. இந்த படத்தை யூடிவி மோஷன் பிக்சர்ஸ் வழங்க, எஸ்.பி.ஜனநாதன் தனது...

மனைவியுடன் கருத்து வேறுபாடு : நடிகர் பவன்கல்யாண் விவாகரத்து!!

பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாண். இவர் சிரஞ்சீவியின் தம்பி ஆவார். பவன்கல்யாணுக்கு இரண்டு முறை திருமணம் நடந்துள்ளது. முதல் மனைவி நந்தினி இவரை 1997ல் திருமணம் செய்தார். பிறகு இருவருக்கும் கருத்து...

பிரபு தேவா படத்தை திட்டித் தீர்க்கும் ஊடகங்கள்!!

இந்த ஆண்டின் படு மோசமான படம், இதெல்லாம் ஒரு படமா, இது படமல்ல - பெரும் தலைவலி., இதுக்கு மார்க்கே கிடையாது. வேணும்னா ஜீரோ போட்டுக்கலாம், இப்படியெல்லாம் விமர்சனங்களைச் சம்பாதித்துள்ளது பிரபு தேவா...

பாலியல் தொல்லை கொடுத்தவனை நூதன முறையில் பழி வாங்கிய சஞ்சனா!!

கன்னட படங்களில் நடிக்கும் முன்னணி நடிகை சஞ்சனா. இவருக்கு கர்நாடகாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பொது நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது சஞ்சனாவை காண அவர்கள் முண்டியடிப்பது உண்டு. இவருக்கு மர்ம ஆசாமி ஒருவன் தினமும்...

சூர்யாவுடன் மோதலா : கவுதம்மேனன் விளக்கம்!!

சூர்யாவை வைத்து துருவ நட்சத்திரம் என்ற படத்தை கவுதம் மேனன் இயக்குவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அப்படத்தில் இருந்து சூர்யா விலகிவிட்டார். பல மாதங்கள் காத்து இருந்தும் கவுதம்மேனன் பிடித்தமான கதையை...

சஞ்சய் தத்துக்கு மீண்டும் பரோல் : எரவாடா சிறை அருகில் போராட்டம்!!

மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் 5 வருடம் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்ட நடிகர் சஞ்சய்தத் புனே எரவாடா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். ஏற்கனவே மருத்துவ பரிசோதனைக்காக 2 வாரங்கள் பரோலில் சென்ற...

நடிகர் ரஜினிகாந்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட கன்னடப் பாடல்!!

நடிகர் ரஜினிகாந்தின் நண்பரான ராஜ் பகதூர் நடிக்கும் புதிய கன்னடப் படத்தில் நடிகர் ரஜினிகாந்தை சிறப்பிக்கும் வகையில் ஒரு பாடல் எழுதப்பட்டுள்ளது. பெல்லிடரே பெல்லியபெகு ரஜினிகாந்தரங்கே என்று தொடங்கும் இந்தப் பாடலில் மற்றவர்கள்...

உடல் எடையைக் கூட்டும் நடிகை தமன்னா!!

நடிகைகள் பிசியானதும் கடும் உடற்பயிற்சி செய்து உடையை குறைப்பது வழக்கம். இதன் மூலம் இளம் ஹீரோக்களுடன் ஜோடி சேரும் வாய்ப்புகளை உருவாக்கி வைத்திருப்பார்கள். ஆனால் இதற்கு மாறாக ஒல்லியாக இருக்கும் தமன்னா உடல்...

மீண்டும் சிக்கலில் பிரியாணி திரைப்படம்!!

பிரியாணி படத்துக்கு தணிக்கை மேல் முறையீட்டு குழுவும் யு சான்று அளிக்க மறுத்து விட்டது. இந்த படத்தில் கார்த்தி, ஹன்சிகா ஜோடியாக நடித்துள்ளனர். வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். இறுதிக் கட்ட பட வேலைகளை...

2013ல் கலக்கிய நயன்தாரா, காஜல் அகர்வால், அனுஷ்கா!!

2013ல் புதுமுக நடிகைகள் வரத்து அதிகம் இருந்தது. ஆனால் ஒன்றிரண்டு படங்களில் அவர்கள் காணாமல் போயினர். நயன்தாரா, காஜல் அகர்வால், திரிஷா, அனுஷ்கா, ஹன்சிகா, அமலாபால் போன்றோர் மார்க்கெட்டை நிலையாக தக்க வைத்துக்...

திருமணத்துக்கு பின் மீண்டும் நடிக்கிறார் மீனா!!

நடிகை மீனாவுக்கு 2009ல் திருமணம் நடந்தது. அதன் பிறகு சினிமாவில் நடிக்காமல் இருந்தார். 2011ல் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. தற்போது மீனா மீண்டும் நடிக்க வந்துள்ளார். டிரைஷ்யம் என்ற மலையாள படத்தில் மோகன்லால்...