என் குழந்தைகளை பாகிஸ்தானுக்கு அழைத்துச் செல்ல விருப்பப்படுகின்றேன் : ஷாருக்கான்!!

47 வயதாகும் இந்தி திரையுலக நடிகரான ஷாருக்கான் டெல்லியில் பிறந்திருந்தாலும் மறைந்த அவரது தந்தையார் தாஜ் முகமதுகானின் பூர்வீகம் பாகிஸ்தானில் உள்ள பெஷாவராகும். அவர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரராவார். தன்னுடைய பதினாறாவது வயதில்...

டுவிட்டரில் இணைந்த விவேக், வடிவேலு!!

தமிழ் திரையுலகில் முன்னணி காமெடியர்களாக இருந்து தொழில் போட்டியில் மோதிக்கொண்ட விவேக்கும், வடிவேலும் டுவிட்டரில் சண்டையிட வருகிறார்கள். விவேக் ஏற்கனவே டுவிட்டரில் இருக்கிறார். தனது பட விவரங்கள், மரக்கன்றுகள் நடும் திட்டம் போன்றவை குறித்து...

அதிரடியாக சம்பளத்தை உயர்த்திய பரோட்டா சூரி!!

சுசீந்திரன் இயக்கிய வெண்­ணிலா கப­டிக்­குழு படத்தில் அறிமுகமானவர் சூரி. அந்தப் படத்தில் 50 பரோட்­டாக்­களை சளைக்­காமல் வெளுத்துக் கட்­டி­ அப்ளாஸ் வாங்கினார். அதனாலேயே அவரின் பெயர் பரோட்டா சூரி என்­றாகிவிட்­டது. ஆனாலும் பரோட்டா சூரி...

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் அனிருத்துக்கு விருது!!

11வது சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 12 முதல் 19 வரை சென்னையில் நடக்கிறது. இவ்விழாவை கமல், அமீர்கான் துவக்கி வைக்கின்றனர். இவ்விழாவை முன்னிட்டு உலக அளவில் விருதுகளை வென்ற பல திரைப்படங்கள் உள்ளிட்ட...

ஜில்லா படத்திற்கு சம்பளம் வாங்காத மோகன்லால்!!

நேசன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய படம் ஜில்லா. இந்த படத்தில் விஜய்யுடன் காஜல் அகர்வால், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின்...

மறைந்த நடிகை சவுந்தர்யா சொத்து விவகாரம் முடிவுக்கு வந்தது!!

நடிகர்கள் சிவாஜிகணேசன், ரஜினிகாந்த் நடித்து பெரும் வெற்றி பெற்ற படையப்பா உள்ளிட்ட தமிழ் படங்களிலும், கன்னடம், தெலுங்கு படங்களிலும் நடித்து புகழ்பெற்றவர் நடிகை சவுந்தர்யா. தென்னக திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கி புகழின்...

ஸ்ருதிஹாசனுடன் மோதல் இல்லை : தமன்னா!!

தமன்னாவுக்கும் ஸ்ருதிஹாசனுக்கும் பனிப்போர் நடப்பதாக தெலுங்கு பட உலகில் செய்திகள் வந்தன. ஒருவர் படவாய்ப்பை இன்னொருவர் தட்டிப்பறிப்பதாகவும் கூறப்பட்டது. ஸ்ருதிஹாசன் நடித்த சில தெலுங்கு படங்கள் வெற்றிகரமாக ஓடியதால் அவருக்கு படங்கள் குவிந்தன. இதனால்...

படப்பிடிப்பில் ஹன்சிகாவிடம் ரசிகர்கள் ரகளை : கையை பிடித்து இழுத்ததால் பரபரப்பு !!

ஹன்சிகா உயிரே உயிரே என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கோவாவில் நடந்து வருகிறது. அங்கு ஹன்சிகா பங்கேற்ற பாடல் காட்சியொன்றை படமாக்கினர். அப்போது படப்பிடிப்பை காண அங்கு பெரும்...

எனக்கு குழந்தை இருப்பதாக அவதூறு பேசுவதா : நடிகை ராதா ஆவேசம்!!

தொழில் அதிபர் பைசூல் திருமணம் செய்வதாக தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் 50 லட்சம் பணம், நகைகளை அபகரித்து கொண்டதாகவும் நடிகை ராதா பரபரப்பு குற்றச்சாட்டு கூறினார். போலீசிலும் புகார் அளித்தார். இதையடுத்து பைசூல் கைதாகும் சூழ்நிலை...

3 வருடத்துக்கு பிறகே திருமணம் : சமந்தா!!

சித்தார்த்தும் சமந்தாவும் காதலிக்கின்றனர். இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில் சமந்தா தோல் அலர்ஜி நோயால் அவதிப்படுவதாகவும் இதனால் லிங்குசாமி இயக்கும் படப்பிடிப்பில் இருந்து வெளியேறி விட்டதாகவும் கூறப்பட்டது. இதற்கு...

விஜய் சினிமாவிற்கு அறிமுகமாகி 21 ஆண்டுகள் நிறைவு : திரையுலகினர் வாழ்த்து!!

இளையதளபதி விஜய் இன்றுடன் நடிக்கவந்து 21 வருடங்கள் பூர்த்தி ஆகின்றன. கடந்த 1992 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4 ஆம் திகதியன்றுதான் இவர் நடிகராக அறிமுகமாகிய நாளைய தீர்ப்பு திரைப்படம் வெளியானது. இந்த...

பாடகராக அவதாரமெடுக்கும் விடிவி கணேஷ்!!

ஒளிப்பதிவாளரான கணேஷ் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடித்ததன் மூலம் அன்று முதல் விடிவி கணேஷ் என அழைக்கப்பட்டார். அப்படத்திற்கு பிறகு வானம், நவீன சரஸ்வதி சபதம், இங்க என்ன சொல்லுது என்ற பல...

செய்தியாளர்களிடம் கெஞ்சிய விஜய்!!

செய்தியாளர் சந்திப்பு என்ற பெயரில் பிரியாணித் திருவிழா நடத்தி வந்த விஜய்யிடம் சச்சின் படத்திலிருந்து ஒரு புதிய பழக்கம். செய்தியாளர்களில் குறிப்பிட்ட சிலரை மட்டும் தேர்வு செய்து தன் நீலாங்கரை வீட்டுக்கோ, கோடம்பாக்க...

பிரியாணி, என்றென்றும் புன்னகை, ரம்மி உட்பட14 புதுப்படங்கள் இம்மாதம் ரிலீஸ்!!

14 புதுப்படங்கள் இம்மாதம் ரிலீசாகின்றன. இந்த வருடத்தில் கடைசி மாதம் என்பதால் பெரிய மற்றும் சிறு பட்ஜெட் படங்கள் நிறைய வருகின்றன. வருகிற 6ம் திகதி ஈகோ, கல்யாண சமையல் சாதம், தகராறு, வெள்ளை...

வடிவேலுடன் சேர்ந்து நடிக்க மறுத்த சிங்கமுத்து!!

வடிவேலுவும், சிங்கமுத்துவும் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் வயிறு குலுங்க சிரிக்க வைப்பவை. நிறைய படங்களில் இருவரும் சேர்ந்து நடித்தார்கள். இவர்கள் நடித்த பல காமெடி காட்சிகள் பட்டையை கிளப்பின. அதன்பிறகு இருவரும் கருத்து...

விரக்தியின் விளிம்பில் நஸ்ரியா!!

நேரம் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நஸ்ரியா. இவருக்கு தமிழில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து நய்யாண்டி, ராஜா ராணி, திருமணம் எனும் நிக்காஹ், நீ நல்லா வருவடா, வாய் மூடி பேசவும்...