உதட்டு முத்தக்காட்சி கூடாது: ஜி.வி.பிரகாஷ்சுக்கு மனைவி சைந்தவி உத்தரவு..!

கதாநாயகன் அவதாரம் எடுத்துள்ள இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்சுக்கு, கதாநாயகியின் உதட்டில் முத்தம் தரக்கூடாது என்று அவரது மனைவி கட்டுப்பாடு விதித்துள்ளாராம். ‘வெயில்’, ‘ஆயிரத்தில் ஒருவன்‘, ‘தலைவா‘, ‘ராஜா ராணி‘ போன்ற படங்களுக்கு இசை அமைத்திருக்கும்...

இரகசியமாக படமாக்கப்பட்ட நயன்தாராவின் கவர்ச்சி காட்சி..!

நயன்தாரா நடித்த கவர்ச்சி காட்சிகள் இரகசியமாக படமானது. பிரபுதேவாவை காதலித்த போது கவர்ச்சி காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று நிபந்தனை போட்டு படங்களை ஒப்புக் கொண்டு நடித்து வந்தார். அவருடனான காதல் முறிந்த பிறகு...

ஹன்சிகாவின் அதிரடி கிளாமர்: தாக்குப்பிடிப்பார்களா தெலுங்கு தேச நாயகிகள்?

சிம்­புவை காத­லிப்­ப­தாக வெளிப்­ப­டை­யாக அறி­வித்த பின், ஹன்­சி­வின் மார்க்கெட் சரிந்துவிடும் என்­றுதான் எதிர்­பார்க்­கப்­­­பட்­டது. ஆனால், ‘இன்னும் ஐந்து ஆண்டுகள் கழித்­துதான், திரு­மணம் செய்து கொள்வேன்’ என்று தயா­ரிப்­பா­ளர்­க­ளிடம், ஹன்­சிகா உறு­தி­ய­ளித்­ததைத் தொடர்ந்து மீண்டும் அவ­ரது...

பெரும்பான்மை திரையரங்குகளை வசப்படுத்திய ஆரம்பம்..!

தீபாவளியையொட்டி வருகிற 31ம் திகதி அஜித் நடித்த ஆரம்பம் படம் வெளியாகவுள்ளது. நவம்பர் முதல் திகதியில் பாண்டியநாடும் நவம்பர் 2ம் திகதி, தீபாவளி அன்று ஆல் இன் ஆல் அழகுராஜாவும் வெளியாகவுள்ளன. மூன்றுமே பெரிய...

இவனே குள்ளம் இதுல அப்பு வேஷம் வேறயா? கேலிக்குள்ளான கமல்..!

அபூர்வ சகோதரர்கள் கதையை படமாக்கும் முன் சிலரிடம் கூறியபோது, ´இவனே குள்ளம்... இதுல குள்ளமான அப்பு வேஷம் வேறயாண்ணு´ என்னை கிண்டலடித்தார்கள், என்று கமல்ஹாஸன் கூறியுள்ளார். எனினும் இந்தக் கிண்டலையும் மீறி தான் அப்படத்தில்...

தொப்புளால் பட வாய்ப்பை இழந்த நஸ்ரியா..!

தொப்புள் பிரச்சனையால் விஜய்யை வைத்து ஏ.ஆர். முருகதாஸ் எடுக்கும் படத்தில் இருந்து நஸ்ரியா நீக்கப்பட்டுள்ளார். வந்த வேகத்தில் பட, படவென நஸ்ரியா பல படங்களில் ஒப்பந்தம் ஆனார். தனுஷுடன் ஜோடி சேர்ந்த நய்யாண்டி பட...

வரும் போது ஒரு பெண்… போகும் போது வேறு ஒருபெண்.. அதுதான் கமல்..!

சிகப்பு மச்சம் என்றால் அது கமல்தான். முன்பெல்லாம் அவர் விழாக்களுக்கு வரும்போது ஒரு பெண்ணோடு வரும் கமல், போகும்போது வேறு ஒரு பெண்ணோடு போவார், என்றார் இயக்குநர் பார்த்திபன். என்றென்றும் புன்னகை படத்தின் இசை...

நியூமராலஜியால் கோச்சடையான் தலைப்பில் சிறிய மாற்றம்..!

ரஜினிகாந்த்தின் மகள் சௌந்தர்யாவால் தயாரித்து வெளியிடப்படவுள்ள ´கோச்சடையான்´ படத்தின் ஆங்கிலத் தலைப்பில் சமீபத்தில் ‘ஐ’ என்ற எழுத்து இரண்டு முறை போடப்பட்டுள்ளது. இதற்கு காரணம் நியூமராலஜி என்று கூறப்படுகின்றது. இவ்வாறு மாற்றம் செய்யுமாறு கூறிய...

ராபிட் மேக் பாடலுக்கு நடனமாடி கலக்கிய சந்தானம்..!

காமெடி நடிகர் சந்தானம் தற்போது தமிழ் சினிமாவில் பிரிக்கமுடியாத காமெடியனாகி விட்டார். இவர் நடிகராக மட்டுமின்றி சமீபத்தில் பாடகராகவும் அவதாரம் எடுத்தார். ஸ்ரீகாந்த் நடிக்கும் புதிய படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார். தற்போது, ‘வல்லவனுக்கு...

விஜய் சேதுபதியின் அடுத்த படம்… ரம்மி..!

மாறுபட்ட விமர்சனங்களைச் சந்தித்தாலும், வசூல் ரீதியாக விஜய் சேதுபதிக்கு இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா வெற்றிப் படமே. இப்போது அடுத்த ரிலீசுக்குத் தயாராகிறார். அடுத்த வரும் அவரது படம் ரம்மி. நாளை இந்தப் படத்துக்கு...

ஜெய்யின் அலப்பறை தாங்காது தானே நடிக்க விஷால் முடிவு..!

தனது படத்திலிருந்து ஜெய்யை திடீரென நீக்கியுள்ளார் விஷால். விஷாலின் பிலிம் பேக்டரி என்ற பெயரில் பட நிறுவனம் மூலம் பாண்டிய நாடு படத்தை அவர் தயாரித்துள்ளார். அடுத்ததாக திரு இயக்கும் படத்தை தயாரிக்கப் போவதாகவும்...

வாய்ப்பு கிடைக்காததால் வில்லனாக மாறிய அஜித் மைத்துனர்..!

கோலிவுட்டில் கதாநாயகர்கள் வில்லனாக மாறும் நேரம் போலிருக்கிறது. சமீபத்தில்தான் லவ் ஸ்டோரி என்ற படத்தில் அப்பாஸ் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் ஆனார். அவரைத் தொடர்ந்து காதல் வைரஸ், யுகா, கிரிவலம் படங்களில் நாயகனாக நடித்திருக்கும்...

பெண் குழந்தை அதிர்ஷ்டம் – சிவகார்த்திகேயனை உசுப்பேத்தும் நண்பர்கள்..!

சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வருபவர்கள் ஜெயிக்க முடியாது என்று கோடம்பாக்கத்தில் இருந்து வந்த செண்டிமெண்டை உடைத்தெறிந்தவர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் உலாவந்த இவரை சினிமாவுக்கு கொண்டு வந்த பெருமை ஐஸ்வர்யா தனுஷைதான் சாரும். தான் இயக்கிய...

தனுஷ் ஜோடி மனிஷா யாதவ்..!

ஏற்கனவே தெ‌ரிந்ததுதான். இப்போது அதிகாரப்பூர்வமாக உறுததியாகியிருக்கிறது. வெற்றிமாறன் இதுவரை இரண்டு படங்கள் இயக்கியிருக்கிறார். பொல்லாதவன், ஆடுகளம். இரண்டிலும் ஹீரோ தனுஷ். முதல் படத்தை கதிரேசனும் இரண்டாவது படத்தை தயாநிதி அழகி‌ரியும் தயா‌ரித்தனர். மூன்றாவதும் தனுஷுடன்....

மகேஷ் பாபுவுக்கு ஜோடியானார் தமன்னா..!

தமிழ், தெலுங்கு படங்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை தமன்னா. இவர் தமிழில் தற்போது அஜீத்துடன் ‘வீரம்’ படத்தில் நடித்து வருகிறார். தமிழில் இந்த ஒரு படம் மட்டுமே இவர் கைவசம் உள்ளது. இந்நிலையில், தெலுங்கில்...

இசை விருதுக்கு ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கடும் சவால்..!

எம்டிவி நிறுவனம் உலகளாவிய சிறந்த இசைக்கலைஞர்களை தேர்வு செய்து ´எம்டிவி ஐரோப்பிய இசை விருதுகள்´ என்ற விருதை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு இந்த விருதுகளுக்கான இசைக்கலைஞர்களை தேர்வு செய்யும் முயற்சியில் தற்போது...