திருமண வதந்தி : காஜல்அகர்வால் விளக்கம்!!

நடிகை காஜல்அகர்வால் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருப்பதாக தெலுங்கு பட உலகில் பரபரப்பு செய்தி வெளியானது. இதனால் புதுப்படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார் என்றும் கூறப்பட்டது. தெலுங்கில் காஜல் அகர்வாலுக்கு...

இந்தி நடிகர் அக்ஷய் குமாருக்கு கொலை மிரட்டல்!!

இந்தி நடிகர் அக்ஷய் குமாருக்கு அவரது செல்போனில் மர்ம அழைப்பு வந்தது. எதிர் முனையில் பேசிய நபர் தன்னை பிரபல தாதா ரவி பூஜாரி என்று கூறி கொண்டான். உங்களது வீட்டில் பணியாற்றிய...

பாலசந்தர், கமல்ஹாசன் ஆகியோரை வியக்க வைத்த விழா இயக்குனர்!!

ஜெ.பி. மீடியா டிரீம்ஸ் பிலிம் புரொடக்ஷன் அதிபர்களான கே.ஜி. ஜெயவேல் - ஜெ. பாலமுருகன் இருவரின் நிர்வாக தயாரிப்பிலும அசூர் எண்டர்டெயின்ட்மெண்ட் உரிமையாளர் சுனிர் கேடர்பாலும், 126 படங்களை இயக்கி சாதனை புரிந்துள்ள...

தமிழில் தமன்னா அலை!!

சில வருடங்களாகவே தமிழில் தமன்னா நடிக்கவில்லை. வேங்கைதான் தமிழில் தமன்னா நடித்து கடைசியாக வெளிவந்த படம். அதன்பிறகு டோலிவுட், பொலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வந்தார். தமிழ் சினிமாவில் என்னை நடிக்க விடாமல் தடுக்க...

கமல் பிறந்தநாள் சஸ்பென்ஸ்!!

பல தடைகளை சந்தித்த பிறகே விஸ்வரூபம் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த விஸ்வரூபம் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. தற்போது விஸ்வரூபம்2 இரண்டாம் பாகத்தின் இறுதிக்கட்ட பணிகளில் பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருக்கிறார் கமல். ஆண்ட்ரியா, பூஜா...

மீண்டும் சர்ச்சையில் சந்தானம்!!

என்றென்றும் புன்னகை படத்தின் ஒரு காட்சியில் பெண் ஊழியர் ஒருவரை நல்லாத்தானே இருக்க ஐநூரு ஆயிரத்துக்கே போயேன் என்று இரட்டை அர்த்தத்தில் நடிகர் சந்தானம் கமெண்ட் அடித்திருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. நேற்று முன்தினம் என்றென்றும்...

எனக்கும் முகேஷிற்கும் விவகாரத்து நடக்கவில்லை : கொந்தளிக்கும் சரிதா!!

எனக்கும் முகேஷிற்கும் இன்னும் விவகாரத்து கிடைக்காத நிலையில் என் அனுமதியின்றி இன்னொரு பெண்ணை திருமணம் செய்திருப்பது சட்டப்படி தவறு என்று சரிதா கூறியுள்ளார். முகேஷுக்கும் நடிகை சரிதாவுக்கும் 1989ல் திருமணம் நடந்தது. பின்னர் கருத்து...

புது படங்களில் நடிக்க மறுப்பு : காஜல் அகர்வால் சினிமாவை விட்டு விலகல்!!

நடிகை காஜல்அகர்வால் சினிமாவை விட்டு விலக முடிவு செய்து இருப்பதாக தெலுங்கு பட உலகில் இன்று பரபரப்பு தகவல் வெளியானது. காஜல் அகர்வாலுக்கு தெலுங்கில் படங்கள் இல்லை. நிறைய பட வாய்ப்புகள் வந்தும் நடிக்க...

கோவா கடற்கரையில் ராணாவுடன் சுற்றிய நடிகை திரிஷா!!

நடிகை திரிஷாவும் தெலுங்கு நடிகர் ராணாவும் கோவா கடற்கரையில் கைகோர்த்து சுற்றிய படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. ராணாவும் திரிஷாவும் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் பரவி உள்ளன. இருவரும் பொது விழாக்களில்...

கவர்ச்சி நடிகை ஷகிலா எழுதும் சுயசரிதையால் கலக்கத்தில் நடிகர்கள்!!

கவர்ச்சி நடிகை ஷகிலா தனது வாழ்க்கையை சுயசரிதையாக எழுதுகிறார். இதனால் மலையாள நடிகர்கள், இயக்குனர்கள் பலர் கலக்கத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஷகிலா 1980, 90-களில் மலையாள பட உலகில் முன்னணி கவர்ச்சி நடிகையாக...

சென்னை கடற்கரை சாலையில் உள்ள சிவாஜி சிலையை அகற்றக் கூடாது: இயக்குனர் சங்கம் வேண்டுகோள்!!

சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் காந்தி சிலை அருகே நிறுவப்பட்டுள்ள நடிகர் சிவாஜி கணேசன் சிலை போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது என்றும் எனவே அந்த சிலையை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் வழக்கு...

அஜீத்- கவுதம் மேனன்- ஏஎம் ரத்னம் புதிய படம்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

அஜீத் நடிக்க, கவுதம் மேனன் இயக்க, ஏஎம் ரத்னம் தயாரிக்கும் புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. ஆரம்பம் படத்தின் ஷூட்டிங் முடியும் முன்னரே, விஜயா நிறுவனத்துக்கு தன் கால்ஷீட்டைக் கொடுத்து வீரம்...

விஸ்வரூபம் 2 ட்ரெய்லர் – உதயிநிதி ஸ்டாலினின் ஆச்ச‌‌ர்யம்..!

விஸ்வரூபம் மாதி‌ரி சொந்தமாக வெளியிட்டு ‌ரிஸ்க் எடுக்க வேண்டுமா என்று கமல் யோசித்திருப்பார் போலிருக்கிறது. யாரும் பார்க்காத விஸ்வரூபம் 2 ட்ரெய்லரை ரெட் ஜெயண்ட் முதலாளி உதயநிதி ஸ்டாலினுக்கு மட்டும் பிரத்யேகமாக காண்பிக்க...

விஜயசேதுபதியின் படத்தை பார்க்காமலேயே வாங்கிய ஜேஎஸ்கே பிலிம்ஸ்..!

தென்மேற்கு பருவக்காற்று படத்தில் தனது திரைப்பயணத்தை தொடங்கிய விஜயசேதுபதி, அதையடுத்து பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூதுகவ்வும், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்று தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்து வந்துள்ளார். இந்த...

இன்னொரு ரீமேக் படத்துக்கு தயாராகும் விஜய்..!

தெலுங்கில் பெரிய வெற்றி பெற்ற அத்தரின்டிக்கி தாரெதி என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார் விஜய். சமீபத்தில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த படம் இந்த ´அத்தரின்டிக்கி தாரெதி´. இதில் பவன் கல்யாண் -...

உதட்டு முத்தக்காட்சி கூடாது: ஜி.வி.பிரகாஷ்சுக்கு மனைவி சைந்தவி உத்தரவு..!

கதாநாயகன் அவதாரம் எடுத்துள்ள இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்சுக்கு, கதாநாயகியின் உதட்டில் முத்தம் தரக்கூடாது என்று அவரது மனைவி கட்டுப்பாடு விதித்துள்ளாராம். ‘வெயில்’, ‘ஆயிரத்தில் ஒருவன்‘, ‘தலைவா‘, ‘ராஜா ராணி‘ போன்ற படங்களுக்கு இசை அமைத்திருக்கும்...