பிடிவாரண்டிலிருந்து தப்புவது எப்படி : தீவிர யோசனையில் அஞ்சலி!!

இயக்குனர் களஞ்சியம் தொடர்ந்த மானநஷ்ட வழக்கில் பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் நடிகை அஞ்சலி. அங்காடி தெரு திரைப்படத்தின் மூலம் தனக்கென தனி முத்திரையை பதித்தவர் நடிகை அஞ்சலி....

நீதிமன்றத்தில் சரணடைந்த பவர் ஸ்டார்!!

காரில் போலி நம்பர் பிளேட் பொருத்திய வழக்கில் சிவகாசி நீதிமன்றத்தில் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் நேற்று சரண் அடைந்தார். 2009ம் ஆண்டில் போலி நம்பர் பிளேட் பொருத்திய காரில் பயணித்ததாக பவர் ஸ்டார் மீது...

ஆறு படங்களுக்கு வாங்கிய முன்பணத்தை திருப்பிக் கொடுத்த அனிருத்!!

3, எதிர்நீச்சல், வணக்கம் சென்னை என தொடர்ந்து ஹட்ரிக் வெற்றி கொடுத்த அனிருத் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக ஆகிவிட்டார். இவருக்கு தற்போது வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. இருந்தாலும்...

ஆர்யாவுக்கு வலது காலில் சத்திரசிகிச்சை : வீட்டில் தங்கி ஓய்வெடுக்கிறார்!!

நடிகர் விஷால் தலைமையிலான நட்சத்திர கிரிக்கெட் போட்டி கடந்த பிப்ரவரி மாதம் துபாய், சென்னை, பெங்களூர், ஐதராபாத், விசாகப்பட்டினம், கொச்சி ஆகிய இடங்களில் நடந்தது. அதில், நடிகர் ஆர்யாவும் கலந்து கொண்டு விளையாடினார். அப்போது...

அஜித்தின் ஆரம்பம் படத்தை தடை செய்யக்கோரி நீதிமன்றதில் மனு!!

அஜித், ஆர்யா, நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ஆரம்பம் படம். இன்று ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் ஆரம்பம் படத்திற்கு தடைவிதிக்கக் கோரி சேலம் ரெட்டியூரைச் சேர்ந்த பிளாக் கிங்டம் பிக்சர்ஸ் சார்பில் கே.கண்ணன் என்பவர்...

எம்.பி.யான பின்னர் குட்டைப் பாவாடையில் டூயட் ஆட முடியுமா : ரம்யா!!

பாராளுமன்ற எம்.பி. யான பிறகு குட்டை பாவாடையில் மரத்தை சுற்றி டூயட் ஆட முடியுமா என ரம்யா ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். ரம்யா தமிழில் குத்து, வாரணம் ஆயிரம், கிரி உள்ளிட்ட படங்களில்...

நடிகை அஞ்சலிக்கு பிடிவாரண்ட்!!

நடிகை அஞ்சலி கடந்த ஏப்ரல் மாதம் திடீரென்று சென்னையில் உள்ள வீட்டில் இருந்து வெளியேறினார். சித்தி பாரதிதேவியும், சினிமா இயக்குனர் களஞ்சியமும் தன்னை கொடுமை படுத்தியதாக அப்போது பரபரப்பு பேட்டி அளித்தார். ஐதராபாத் பொலிசில்...

நடிகை பிரியாமணிக்கு விரைவில் திருமணம்!!

நடிகை பிரியாமணிக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள். விரைவில் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆக முடிவு செய்துள்ளாராம். பிரியாமணிக்கு தமிழில் படங்கள் இல்லை. கன்னட படமொன்றில் நடிக்கிறார். மலையாள படத்துக்கும் வாய்ப்பு வந்துள்ளது. அவருக்கு தற்போது...

சக நடிகர்களை மதிக்கும் அஜித்துக்கு நல்ல மனம் : நயன்தாரா!!

அஜித் நல்ல மனம் கொண்ட நடிகர் என்று புகழ்ந்துள்ளார் நயன்தாரா. இருவரும் ஏற்கனவே பில்லா, ஏகன் படங்களில் ஜோடியாக நடித்தனர். தற்போது ஆரம்பம் படத்திலும் சேர்ந்துள்ளார்கள். முன்னணி கதாநாயகர்கள் பலர் இளம் நாயகிகளுடனேயே ஜோடி...

புதுப்படத்தில் கவர்ச்சி உடை அணிய நஸ்ரியா மறுப்பு : இயக்குனர் பாலாஜி மோகன் விளக்கம்!!

நடிகை நஸ்ரியா புதுப்படங்களில் கவர்ச்சி உடை அணியமாட்டேன், கதாநாயகர்களுடன் நெருக்கமாக நடிக்கமாட்டேன் என்றெல்லாம் சொல்லி நிறைய நிபந்தனைகள் விதிப்பதாக செய்திகள் பரவி உள்ளன. ஏற்கனவே நய்யாண்டி படத்தில் தனக்கு பதில் டூப் நடிகையை வைத்து...

அனுஷ்கா எனக்கு தங்கை : இயக்குனர் செல்வராகவன்!!

செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யா, அனுஷ்கா நடித்துள்ள படம் இரண்டாம் உலகம். இப்படம் கிராபிக்ஸ் காட்சிகள் நிறைந்த மிகப்பிரம்மாண்டமான படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் பாடல்களுக்கு ஹரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். பின்னணி இசையை அனிருத் அமைத்துள்ளார். இப்படத்தை...

பெண்களை இழிவுப் படுத்தி வசனம் : சந்தானத்துக்கு கடும் கண்டனம்!!

பெண்களை இழிவுப் படுத்தி வசனம் பேசுவதாக காமெடி நடிகர் சந்தானத்தை பெண்கள் அமைப்பினர் கண்டித்து உள்ளனர். ஜீவா, திரிஷா, சந்தானம் இணைந்து நடித்துள்ள என்றென்றும் புன்னகை படத்தின் ரெய்லர் சமீபத்தில் ரிலீசானது. இதில் விளம்பர...

தல, தளபதி இல்லாத நாடா : அஜித்துக்கு விஜய் ரசிகர்கள் வைத்த பனர்!!

அஜித்தின் ஆரம்பம்’ படம் வரும் தீபாவளிக்கு சரவெடியாக வெடிக்க உள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. தியட்டர்களில் அஜீத் ரசிகர்கள் பனர் மற்றும் கொடிகளை வைத்து படத்தை வரவேற்க தயாராகி...

வெள்ள நீரில் தவறி விழுந்த நடிகர் சிரஞ்சீவி!!

ஆந்திராவில் கடந்த ஒரு வார காலமாக பெய்து வரும் அடைமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கு 53 பேர் பலியாகினர். 16 மாவட்டங்களில் உள்ள பல லட்சம் ஹெக்டேர் பரப்பளவிலான பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. வெள்ள...

ஹொலிவுட் வாய்ப்பை உதறித் தள்ளிய தனுஷ்!!

தமிழில் நடிகர், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என பல அவதாரங்கள் எடுத்துள்ள நடிகர் தனுசுக்கு தமிழில் மட்டுமின்றி இந்தி திரையுலகிலும் நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வருகிறது. ஆனால் படங்கள் தேர்வு செய்வதில்...

ஆண் குழந்தைக்கு அப்பாவானார் பரோட்டா சூரி!!

வெண்ணிலா கபடிக்குழு படத்தில் 50 பரோட்டாவை அசால்ட்டாக சாப்பிட்டு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியவர் சூரி. இந்த படத்தில் இருந்து இவர் பரோட்டா சூரி என்று அழைக்கப்படுகிறார். அதன்பிறகு இவர் நடித்த பல படங்கள்...