1000 கோடி வசூல் செய்து சாதனை செய்ய கமல் திட்டம்!!!

கமல் தற்போது விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தில் பிசியாக இருக்கிறார். முதல் பாகத்தை வெளியிடுவதில் பெரும் சர்ச்சைகளை சந்தித்து அப்படத்தை வெளியிடுவதற்குள் படாதாபாடு பட்டுவிட்டார். இறுதியில் அப்படம் வெளியாகி அவருக்கு சுமார் 200...

நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு : பரபரப்பான புகார்!!

அரசு விழாவின் போது தன்னை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக அரசியல் பிரமுகர் மீது நடிகை ஸ்வேதா மேனன் புகார் கொடுத்துள்ளார். 1991ம் ஆண்டு வெளியான அனஸ்வரம் என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகில்...

வதந்தி கிளப்பி விடும் மனீஷாவின் நலம்விரும்பிகள்!!

முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர வேண்டும் என்பதற்காக மனீஷாவின் நலம்விரும்பிகள் வதந்திகளை கிளப்பு வருகின்றனராம். வழக்கு எண், ஆதலால் காதல் செய்வீர் படங்களை அடுத்து ஜன்னல் ஓரம், பட்டையகிளப்பு பாண்டியா படங்களில் நடித்து வருகிறார்...

சந்தானத்திற்கு மற்றுமொரு அடி!!

பெண்களை இழிவுபடுத்துவது போல் அமைந்த சந்தானத்தின் வசனத்தை என்றென்றும் புன்னகை படத்திலிருந்து நீக்கியுள்ளனர். நகைச்சுவை நடிகர்களுக்கு மத்தியில் தனக்கென்று ஓர் இடத்தைப் பிடித்து தனி ஹீரோயின், பாடல் என கலக்கிக் கொண்டிருந்தார் சந்தானம். ஆனால்...

எனது மகள் பற்றி வதந்தி பரப்புகின்றனர்: காவ்யா மாதவனின் தந்தை புகார்!!

மலையாள நடிகை காவ்யா மாதவன் பற்றி தேவையில்லாமல் வதந்தி பரப்புவதாக அவரது தந்தை மாதவன் கூறியுள்ளார். காசி, என் மன வானில், சாது மிரண்டால் படங்களில் நடித்திருப்பவர் மலையாள நடிகை காவ்யா மாதவன். இவருக்கும் நிஸ்சல்...

அடுத்த விஜயசாந்தி நான் தான் : கம்பீரமான குரலில் நமீதா!!

அடுத்த விஜயசாந்தி நான் தான் என கம்பீரமாக கூறி வருகிறார் கவர்ச்சி புயல் நமீதா. பொலிஸ் வேடத்தில் நடிக்க வேண்டும் என்றாலே உடற்கட்டு மிகவும் முக்கியம். இதுவரை நடித்த நடிகைகளிலேயே விஜயசாந்தி இதற்கு மேட்சாக...

அனுஷ்காவுக்கு விரைவில் திருமணம்!!

நடிகை அனுஷ்காவுக்கு 31 வயது ஆகிறது. முகத்திலும் முதிர்ச்சி தெரிகிறது. இதனால் இளம் நடிகர்கள் அவரை ஓரம் கட்டுகின்றனர். தமிழ், தெலுங்கில் தயாராகும் ருத்ரமாதேவி படத்தில் தற்போது நடித்து வருகிறார். செல்வராகவன் இயக்கத்தில்...

விக்ரமுடன் பேச ரொம்ப பயந்த ஏமி ஜக்சன்!!

மதராசப்பட்டணம் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ஏமி ஜக்சன். இங்கிலாந்தைச் சேர்ந்த நடிகையான ஏமி ஜக்சன் விக்ரமுடன் இணைந்து தாண்டவம் என்ற படத்திலும் நடித்தார். தற்போது விக்ரமுடன் மீண்டும் இணைந்து...

கவர்ச்சிக்கு மாறிய சர்மி!!

நடிகை சார்மி கவர்ச்சிக்கு மாறி உள்ளார். தமிழில் காதல் அழிவதில்லை படத்தில் சார்மி அறிமுகமானார். ஆகா எத்தனை அழகு, காதல் கிசு கிசு, லாடம் படங்களில் நடித்தார். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருந்தார். தற்போது...

எளிமையாக நடைபெற்ற நடிகை ரீமா கல்லிங்கல் திருமணம்!!

மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்பவர் ரீமா கல்லிங்கல். 2009ம் ஆண்டு ரிது என்ற படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமான இவர் கேரளா கபே, நீலதாமர, ஹேப்பி ஹஸ்பன்ட்ஸ், கோ உள்பட...

ஆல் இன் ஆல் அழகுராஜா படத்துக்கு வரி விலக்கு அளித்ததை எதிர்த்து வழக்கு!!

ஆல் இன் ஆல் அழகுராஜா படத்துக்கு வரிவிலக்கு அளித்ததை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை சாலி கிராமத்தைச் சேர்ந்த சிங்காரவடிவேலன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில்...

சந்தோஷத்தின் உச்சத்தில் ஸ்ரீதிவ்யா!!!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஹிட்டடித்ததால் ஊதா கலர் ரிப்பன் புகழ் ஸ்ரீதிவ்யாவுக்கு வாய்ப்புகள் குவிகின்றன. பென்சில் படத்தில் இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் ஜோடியாக ஶ்ரீதிவ்யா நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பில் வருகிற நவம்பர் 20ம்...

நடிகை சரிதாவை விவாகரத்து செய்து விட்டேன் : எனது 2ம் திருமணம் சட்டப்படி செல்லும் : நடிகர் முகேஷ்!!

நடிகை சரிதாவை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்த மலையாள நடிகர் முகேஷ் திடீரென அவரை விட்டு பிரிந்தார். கேரளாவை சேர்ந்த நடனக் கலைஞர் தேவிகாவை சமீபத்தில் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். கொச்சியில் உள்ள...

சேரன் நடத்தும் திரைப்படப் போட்டி : தமிழ் திரையுலகில் ஓர் புதிய முயற்சி!!

நூற்றாண்டு காலத் தமிழ் சினிமாவில் ஓர் புதிய முயற்சியாக சேரன் இயக்கத்தில் வெளியாகவிருக்கிற ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை திரைப்படப் போட்டியில் தமிழகமெங்கும் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்கள் பங்கேற்கின்றனர். வழக்கமாக, ஒரு திரைப்படம்...

அஞ்சலி போன்ற நடிகையை செருப்பால் அடிப்போம் : ஜாக்குவார் தங்கம் ஆவேசம்!!

புதுமுக இயக்குனர் சஞ்சீவன் இயக்கும் புதிய படம் வலியுடன் ஒரு காதல். இப்படத்தில் புதுமுகங்கள் ராஜேஷ், கௌரி நம்பியார் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் ஓடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில்...

நடிகர் சந்தானம் உள்பட திரைத் துறையினர் வீடுகளில் வருமானவரி சோதனை!!

நடிகர் சந்தானம், தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சவுத்ரி, ஏ.எம்.ரத்னம் வீடுகள் உள்பட வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். தீபாவளி பண்டிகையையொட்டிய அஜித் மற்றும் ஆர்யா நடித்த ஆரம்பம், கார்த்தி நடித்த ஆல் இன் ஆல்...