நடிகர் குள்ளமணி கோமா நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதி..!
´கரகாட்டகாரன்´, ´அபூர்வ சகோதரர்கள்´, ‘பணக்காரன்’, ‘மைடியர் மார்த்தாண்டன்’ உள்பட 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் நடிகர் குள்ளமணி.
‘நவாப் நாற்காலி’ என்ற படத்தின் மூலம் அறிமுகமான குள்ளமணி எம்.ஜி.ஆர்., சிவாஜி என ஆம்பித்து கமல்,...
தமிழில் மீண்டும் பிஸியான தமன்னா..!
சரியாக இரண்டு ஆண்டுகள் இடைவெளிவிட்டு தமிழில் மீண்டும் பிஸியாகிவிட்டார் தமன்னா.
2010, 2011 ஆண்டுகளில் அடுத்தடுத்து தமன்னா நடித்த படங்கள்தான் வெளியாகின. ஆனால் சுறா மற்றும் சிறுத்தை படங்களுக்குப் பிறகு காணாமல் போனார் தமன்னா....
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் நடிக்கிறார் மதுபாலா..!
தமிழில் ‘ரோஜா’, ‘ஜென்டில்மேன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை மதுபாலா. இவர் கடந்த 1999-ஆம் ஆண்டு மும்பை தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு மும்பையிலேயே செட்டிலாகிவிட்டார். திருமணத்திற்கு சினிமாவில் நடிக்காத இவர் மீண்டும்...
மீண்டும் இணையும் அஜீத் – வெங்கட் பிரபு..!
மீண்டும் தன்னை இயக்கும் வாய்ப்பை இயக்குநர் வெங்கட் பிரபுவுக்குத் தருகிறார் அஜீத். பில்லாவுக்குப் பிறகு அஜீத்துக்கு சொல்லிக் கொள்ளும்படியான படம் என்றால் அது மங்காத்தாதான்.
அந்தப் படத்தை இயக்கியவர் வெங்கட் பிரபு. அஜீத் இப்போது...
300 திரையரங்குகளில் வெளியாகிறது இரண்டாம் உலகம்..!
செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யா - அனுஷ்கா நடித்துள்ள இரண்டாம் உலகம் திரைப்படம் 300க்கும் மேற்பட்ட அரங்குகளில் வெளியாகிறது.
மிகப் பெரிய பட்ஜெட்டில், ஒரு கற்பனை உலகத்தில், ஹாலிவுட் படங்களுக்கு நிகராக உருவாக்கப்பட்ட படம் ‘இரண்டாம்...
பட்டையக் கிளப்பும் வடிவேலு!!
கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் நடித்து வருகின்றார் வடிவேலு. இந்த இடைவெளியே தெரியாத அளவுக்கு ரசிகர்கள் மனதில் அழுத்தமாகப் பதிய வேண்டும் என்பதற்காக, ரொம்பவே கஷ்டப்படுகின்றார்.
அதுவும் காமெடியனாக இல்லாமல் ஹீரோ...
கவர்ச்சியாக நடிப்பேன் : சானியாதாரா!!
ஒருவர் மீது இருவர் சாய்ந்து படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் சானியாதாரா. தற்போது சங்கராபுரம், அது வேற இதுவேற, பனி விழும் மலர் வனம், மெய் மறந்தேன், வாராயோ வெண்ணிலாவே படங்களில்...
எனது காதலியை நேரம் வரும் போது கூறுவேன் : நடிகர் விஷால்!!
தீபாவளியை முன்னிட்டு கடந்த 2ம் திகதி பாண்டியநாடு படம் தமிழகம் முழுவதும் ரிலீசானது. இந்தப் படத்தை விஷால் பிலிம்பேக்டரி சார்பில், நடிகர் விஷால் தயாரித்துள்ளார். இப்போது ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஊர்...
திரைப்பட விழாக்கள் சினிமாவை கற்று கொடுத்தன : கமல்!!
கொல்கத்தாவில் சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது. இவ்விழாவை அமிதாப்பச்சன் குத்து விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பனர்ஜி, நடிகர்கள் கமலஹாசன், ஷாருக்கான் ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் கமலஹாசன் நிருபர்களுக்கு பேட்டி...
வெளிநாடுகளில் தமிழ் படங்களுக்கு அமோக வரவேற்பு : ஆர்யா!!
தமிழ் படங்களுக்கு சமீப காலமாக வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்திப் படங்கள்தான் இதுவரை வெளிநாடுகளில் வியாபாரம் ஆயின. அப்படங்கள் சர்வதேச அளவில் வசூலையும் வாரி குவித்தன. அதற்கு சவாலாக இப்போது தமிழ்படங்களும்...
இரண்டாம் உலகம் படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமையை வாங்கிய ஆர்யா!!
நடிகர் ஆர்யா "தி ஷோ பீப்பிள்" என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி அதன்மூலம் சில திரைப்படங்களை வாங்கி தமிழகத்தில் விநியோகம் செய்துள்ளார். முதன்முதலாக தன் தம்பி சத்யா ஹீரோவாக நடிக்கும் படம்...
முதன்முறையாக கமலுடன் இணையும் சந்தானம்!!
விஸ்வரூபம்-2 படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில் பிசியாக இருக்கிறார் நடிகர் கமல். இப்படத்தை முடித்த கையோடு இவருடைய நண்பரும், நடிகருமான ரமேஷ் அரவிந்த் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார் கமல். இப்படத்திற்கு உத்தம வில்லன்...
சரித்திர வேடங்களில் கலக்கும் அனுஷ்கா, வடிவேலு, வித்யாபாலன்!!
சரித்திர வேடங்களில் நடிக்க கதாநாயகிகள் விரும்புகிறார்கள். அனுஷ்காவுக்கு ருத்ரமா தேவி படம் மூலம் இந்த வாய்ப்பு கிட்டியுள்ளது. இதில் ராணி கரக்டரில் வருகிறார். கையில் வாளுடன் சரித்திர காலத்து ஆடை ஆபரணங்கள் அணிந்து...
விபச்சார வழக்கில் கையும் களவுமாக சிக்கிய ஐஸ் நடிகை!!
ஓம் சாந்தி ஓம், சல்தே சல்தே உள்ளிட்ட பொலிவுட் படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்த ஐஸ் அன்சாரி விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐஸ் அன்சாரி(24). சில இசை அல்பங்களிலும் நடித்துள்ளார். இது...
தூம்-3 திரைப்படப் பாடலை சச்சின் டெண்டுல்கருக்கு அர்ப்பணிக்க விரும்பும் அமிர்கான்!!
ஹிந்தித் திரையுலகில் மாபெரும் வெற்றி பெற்ற தூம் திரைப்படங்களின் வரிசையில் தற்போது தூம்-3 வெளியாக உள்ளது. ஆதித்யா சோப்ரா தயாரிப்பில் விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்கத்தில் வரும் டிசம்பர் மாதம் 20ம் திகதி...
செருப்பை தூக்கி எறிந்த நாயகி : படாத இடத்தில் பட்டு துடித்த நாயகன்!!
ஆர்.ராஜ்குமார் படப்பிடிப்பின்போது நாயகி சோனாக்ஷி சின்ஹா தூக்கி எறிந்த செருப்பு நயாகன் ஷாஹித் கபூருக்கு முக்கியமான இடத்தில் பட்டு துடித்துவிட்டாராம்.
ஷாஹித் கபூர், சோனாக்ஷி சின்ஹா நடித்துள்ள படம் ஆர்.ராஜ்குமார். பிரபுதேவா இயக்கியுள்ள இந்த...



