தீபிகாவை தமிழ் பேச வைக்க திண்டாடிய சவுந்தர்யா..!
தமிழ் பேச வராததால் தீபிகாவுக்கு டப்பிங் கலைஞர் குரல் கொடுத்தார். ஷாருக்கான் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் தமிழ் பெண்ணாக நடித்தார் தீபிகா படுகோன்.
இப்படத்தில் அவரை தமிழ் பேசி நடிக்க வைக்க பட...
இந்திய திரைப்பட விழாவில் ரஜினி கலந்துகொள்ளமாட்டார்?
சர்வதேச இந்திய திரைப்பட விழாவை, நடிகர் ரஜினிகாந்த் தொடங்கி வைப்பது சந்தேகம் என்று பட விழா ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
44,வது சர்வதேச இந்திய திரைப்பட விழா கோவாவில் அடுத்த மாதம் 20ம் திகதி தொடங்குகிறது....
ஆபாச காட்சி விவகாரத்தில் இயக்குனரிடம் மன்னிப்பு கேட்டார் நஸ்ரியா!!
தனுசுக்கு ஜோடியாக நய்யாண்டி படத்தில் நடித்துள்ள நஸ்ரியா நேற்று பொலீஸ் கமிஷனர் ஜார்ஜை சந்தித்து நய்யாண்டி படத்தில் தனக்கு பதில் டூப் நடிகையை வைத்து ஆபாச காட்சிகள் எடுத்துள்ளதாக புகார் அளித்தார். இதன்மீது...
நாயை வைத்து சத்யராஜ் தயாரிக்கும் புதிய படம்!!
நடிகர் சத்யராஜ் நடிப்பதோடு மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார். இவர் சொந்தமாக நாதாம்பாள் பிலிம் என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கி தன்னுடைய மகன் சிபிராஜ் நடிப்பில் பிரபு சாலமன் இயக்கிய லீ என்ற படத்தை...
நடிகர், நடிகை இல்லாமல் விஜய் இயக்கும் புதிய படம்!!
விஜய் நடிப்பில் விஜய் இயக்கிய தலைவா படம் பெரும் போராட்டத்திற்கு பிறகு தமிழகத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடியது. இந்த படத்திற்குப் பிறகு இயக்குனர் விஜய் இயக்கும் புதிய படத்தில் நடிகர், நடிகைகள் யாருமே...
சூர்யாவும், கார்த்தியும் ஒழுக்கமானவர்கள் : காஜல்அகர்வால்!!
சூர்யா ஜோடியாக மாற்றான் படத்திலும் கார்த்தியுடன் நான் மகான் அல்ல படத்திலும் நடித்துள்ளார் காஜல் அகர்வால். தற்போது மீண்டும் ஆல் இன் ஆல் அழகு ராஜா படத்தில் கார்த்தியுடன் நடிக்கிறார். இப்படம் தீபாவளிக்கு...
2வது குழந்தை பற்றி யூகிக்க வேண்டாம் : ஐஸ்வர்யா ராய்!!
இந்தித் திரையுலக நடிகை ஐஸ்வர்யா ராய் சமீபத்தில் ஸ்டெம்செல் வங்கி ஒன்றின் வர்த்தக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது தனது மகள் ஆராத்யாவின் ஸ்டெம்செல் சேமிப்பில் அவர் விருப்பம் தெரிவித்தார். நிருபர்கள் இரண்டாவது...
நடிகை ஜியா கான் கொலை செய்யப்பட்டுள்ளாரா : தாயார் வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படங்கள்!!
பொலிவுட் நடிகை ஜியா கான் தற்கொலை செய்து கொள்ளவில்லை மாறாக அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அவரது தாய் ராபியா அமின் தெரிவித்துள்ளார்.
பொலிவுட் நடிகை ஜியா கான் கடந்த யூன் மாதம் 3ம்...
ஆபாச காட்சி விவகாரம் : இயக்குனர் மீது பொலிஸ் கமிஷனரிடம் நஸ்ரியா புகார்!!
நடிகர் தனுஷ், நஸ்ரியா நசீம் நடிப்பில் உருவாகியுள்ள படம் நய்யாண்டி. இப்படத்தை களவாணி, வாகை சூடவா ஆகிய படங்களை இயக்கிய சற்குணம் இயக்கியுள்ளார். இப்படத்தில் நஸ்ரியா சம்பந்தப்பட்ட காட்சி ஒன்றை இயக்குனர் ஆபாசமாக...
நடிகை அனுஷ்காவுக்கு விரைவில் திருமணம் : சினிமாவை விட்டு விலக முடிவு!!
நடிகை அனுஷ்காவுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. இதனால் புதுப்படங்களில் நடிப்பதை நிறுத்தி உள்ளார். திருமணத்துக்கு பின் சினிமாவை விட்டு விலக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அனுஷ்காவுக்கு 31 வயது ஆகிறது. இதனால் பெற்றோர் மாப்பிள்ளை...
காசோலை மோசடி வழக்கில் நடிகை ஜீவிதாவுக்கு பிடிவாரண்ட்!!
தெலுங்கு நடிகர் டாக்டர் ராஜசேகரனின் மனைவி நடிகை ஜீவிதா, பரந்தாமரெட்டி என்பவரிடம் 34 லட்சம் கடனாக வாங்கினார். 3 மாதங்களில் திருப்பிக்கொடுப்பதாக கூறிய ஜீவிதா, பணத்தை கொடுக்கவில்லை.
அவர் ஏற்கனவே கொடுத்த காசோலையை பரந்தாமரெட்டி...
சர்வதேச பட விழாவில் ரஜினிகாந்துக்கு அழைப்பு!!
கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க ரஜினிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
கோவாவில் நடக்கும் சர்வதேச பட விழா 2004ம் ஆண்டில் இருந்து வருடம் தோறும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது....
திருமணத்துக்கு தயாராகும் சித்தார்த்– சமந்தா!!
சித்தார்த்தும் சமந்தாவும் திருமணத்துக்கு தயாராகிறார்கள். இதற்காக புதுப்படங்களில் நடிப்பதை சமந்தா நிறுத்தியுள்ளார். சமந்தா தமிழில் பானா காத்தாடி, நான் ஈ, நீ தானே என் பொன் வசந்தம் படங்களில் நடித்துள்ளார்.
தெலுங்கிலும் முன்னணி நடிகையாக...
அதிரடி படங்களையே ரசிகர்கள் விரும்புகின்றனர் : அஜித்!!
அஜித் ஆரம்பம், வீரம் என இரு படங்களில் நடிக்கிறார். இவற்றில் ஆரம்பம் படம் முடிவடைந்து தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது. இதில் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். அஜித் அளித்த பேட்டியில்..
நான் நடித்த பில்லா, மங்காத்தா,...
ரஜினியுடன் விரைவில் நடிப்பேன் : சிம்ரன்!!
ரஜினியுடன் விரைவில் நடிக்கப் போவதாக சிம்ரன் கூறியுள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில்..
தமிழில் கமல், விஜய், அஜீத், எஸ்.ஜே.சூர்யா என நிறைய ஹீரோக்களுடன் நடித்து விட்டேன். ரஜினியுடன் நடிக்க மட்டும் இதுவரை...
சுவிஸ்லாந்தில் டூயட் பாடும் சசிகுமார்!!
குட்டிப்புலி படத்திற்கு பிறகு சசிகுமார் தற்போது நடித்துவரும் படம் பிரம்மன். இப்படத்தை நடிகர் கமலஹாசனின் உதவியாளர் சாக்ரடீஸ் இயக்குகிறார். கே.மஞ்சு தயாரிக்கும் இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக லாவண்யா திரிபாதி நடிக்கிறார். மேலும், சந்தானம்,...