தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் : கேயார் அணி அபார வெற்றி!!

2013-2015 ஆம் ஆண்டுக்கான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு தேர்தல் நேற்று காலை நந்தனத்தில் நடந்தது. நடிகர்கள் ரஜினி, கமல் உள்பட பல தயாரிப்பாளர்கள் இந்த தேர்தலில் உற்சாகமாக வாக்களித்தனர். காலை 9 மணிக்கு...

பெண்களே கத்தியுடன் வெளியே செல்லுங்கள் : ஷில்பா ஷெட்டி!!

பெண்கள் வெளியே செல்லும்போது பாதுகாப்புக்கு கத்தி எடுத்து செல்ல வேண்டும் என்று பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி கூறியுள்ளார். மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஷில்பா ஷெட்டி சமூகத்தில் சிலர்...

மலையாளத்தில் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் திரைப்படம்..!!

கடந்த 2012ம் ஆண்டு விஜய் சேதுபதி, காயத்ரி நடிப்பில் வெளிவந்த படம் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம். இந்த படத்தை குறும்பட இயக்குனர் பாலாஜி இயக்கியிருந்தார். வித்தியாசமான கதையம்சத்தில் வெளிவந்த இப்படம் ரசிகர்களிடையே...

மீண்டும் இணையும் எம்டன்மகன் கூட்டணி!!

சின்னத்திரையில் மெட்டி ஒலி தொடர் மூலம் பிரபலமானவர் இயக்குனர் திருமுருகன். இவர் பெரிய திரையில் எம்டன் மகன், முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவருடைய இரண்டு படங்களிலும் நடிகர் பரத்...

சிறப்பாக நடைபெற்ற சீமான் – கயல்விழி திருமணம்(படங்கள்)!!

திரைப்பட இயக்குநரும், நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமானுக்கும் மறைந்த முன்னாள் தமிழக அமைச்சரும், சட்டமன்ற சபாநாயகருமான காளிமுத்துவின் இளையமகள் கயல் விழிக்கும் இன்று காலை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி. ஏ மைதானத்தில்...

கந்து வட்டி கொடுமையால் தற்கொலைக்கு முயன்ற குணச்சித்திர நடிகை சிந்து!!

சென்னை விருகம்பாக்கத்தில் ஓட்டை பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்த தொழிலதிபர் ரவி. இவருக்கு வயது 45. இவருடைய மனைவி சிந்து. இவர் திரைப்படங்களில் குணச்சித்திர நடிகையாக வலம் வருகிறார். அங்காடித் தெரு, பரதேசி,...

தீபாவளிக்கு கோச்சடையான் : படத்தில் ரஜினி புது அவதாரம்!!

தமிழ் திரையுலகில் இது வரை காணாத ஸ்டைலில் வருகிறது கோச்சடையான் படம். இதில் ரஜினியும் புது அவதாரம் எடுத்துள்ளார். இதிகாச காலத்தில் வாழ்ந்த மன்னன், இளவரசனாக இரு வேடங்களில் மிரட்டுகிறார். இதற்காக பிரத்யேக...

விஸ்வரூபத்தைத் தொடர்ந்து கமல் இயக்கும் மூ!!

விஸ்வரூபம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஸ்வரூபம்-2 படத்தை விரைவில் திரைக்கு கொண்டு வரவேண்டும் என்று அப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் அதிதீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார் கமல். இப்படத்திற்கு பிறகு லிங்குசாமியின் தயாரிப்பில் கமல் நடிக்கப்...

இந்திய கவர்ச்சி நடிகை பற்றி கருத்து கணிப்பு : தீபிகா, பிரியங்காவை வீழ்த்தி கத்ரீனா கைப் முதலிடம்!!

இந்திய நடிகைகளில் அதிக கவர்ச்சியாக இருக்கும் நடிகை யார் என்பது பற்றி கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இதில் இந்தி நடிகை கத்ரீனா கைப் அதிக ஓட்டுகள் பெற்று முதலாவதாக வந்தார். உடல் அமைப்பு,...

மதகஜராஜா படத்தை தயாரிப்பாளரிடமே திருப்பிக்கொடுத்த விஷால்!!

விஷால் கதாநாயகனாக நடித்து, சுந்தர் சி. இயக்கிய படம் மதகஜராஜா. இதில் விஷாலுக்கு ஜோடிகளாக அஞ்சலியும், வரலட்சுமியும் நடித்து இருக்கிறார்கள். ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. படம் முடிவடைந்து 8...

சினிமாவில் 20 கோடி இழந்து விட்டேன் : பவர் ஸ்டார் சீனிவாசன்!!

மோசடி வழக்கில் கைதாகி டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்ட பவர் ஸ்டார் சீனிவாசன் ஜாமீனில் வெளிவந்தார். தொடர்ந்து படங்களில் நடிக்கப் போவதாக கூறினார். பவர் ஸ்டார் சீனிவாசன் அளித்த பேட்டி வருமாறு.. நான் யாரையும்...

தேர்தலில் குறிப்பிட்ட அணிக்கு ஆதரவா : நடிகர் விஜய் விளக்கம்!!

நடிகர் விஜயின் தலைவா படம் சர்ச்சைகளில் சிக்கி பிறகு ரிலீசானது. தற்போது தயாரிப்பாளர் சங்க தேர்தலிலும் தனது பெயர் இழுக்கப்பட்டுள்ளதாக விஜய் கூறினார். தயாரிப்பாளர் சங்க தேர்தல் நாளை நடக்கிறது. இதில் மூன்று...

3 அணிகள் மோதும் தயாரிப்பாளர் சங்க தேர்தல் : பொலிஸ் பாதுகாப்புடன் இன்று!!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் இன்று நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடக்கிறது. காலை 9 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கி மாலை 4 மணிவரை நடக்கிறது. தயாரிப்பாளர் சங்கத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட...

ரசிகர்களை விசில்போட வைத்த வருத்தப்படாத வாலிபர் சங்கம்!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் நேற்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இப்படத்தில் சிவகார்த்திகேயன் போஸ் பாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், இவருடன் ஸ்ரீதிவ்யா, சத்யராஜ், சூரி, பிந்துமாதவி ஆகியோரும்...

4 மொழிகளில் தீபாவளிக்கு வெளியாகிறது இரண்டாம் உலகம்!!

மயக்கம் என்ன படத்துக்குப் பிறகு செல்வராகவன் இயக்கியுள்ள படம் இரண்டாம் உலகம். ஆர்யாஅனுஷ்கா நடித்துள்ள இப்படத்துக்கு ஹரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். செல்வராகவன் இயக்கும் படங்களுக்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் எப்போதும் பெரிய வரவேற்பும்...

மலையாள திரையுலகை புறக்கணிக்கும் நயன்தாரா!!

மலையாள திரையுலகில் இருந்து தமிழுக்கு அறிமுகமானாலும் மலையாள சினிமாவில் நடிப்பதற்கு நயன்தாரா ரொம்பவும் தயக்கம் காட்டியே வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வரும் நயன்தாரா சமீபத்தில் கூட மலையாள இயக்குனர்...