மீண்டும் மனைவியுடன் இணைய விரும்பும் விஷ்ணு!!

வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு. தொடர்ந்து குள்ளநரிக்கூட்டம், நீர்ப்பறவை ஆகிய படங்களில் நடித்தார். தற்போது வீரதீர சூரன் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் சில படங்களிலும்...

வில்லியாக நடிக்க ஆசைப்படும் பிரியாமணி!!

பருத்திவீரன் கிராமத்து இமேஜை மாற்ற பிரியாமணி பெரும்பாடு பட்டார். ஆனாலும் தமிழில் தொடர்ந்து அதே வேடங்கள் மாதிரி வந்தன. அந்த இமேஜில் இருந்து வெளிவர கவர்ச்சிக்கு தயார் என அறிவிப்பு வெளியிட்டார். அதன்பிறகு...

நடிகர் பரத் திருமண வரவேற்பு செப்டம்பர் 14ல் சென்னையில்!!

இயக்குனர் ஷங்கர் இயக்கிய போய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் பரத். இவர் இதுவரை 23 படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான 555 படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் பரத் நடித்து அனைவரின் பாராட்டை...

தமிழுக்கு வருகிறார் முன்னாள் இந்திய அழகி!!

தமிழில் அறிமுகமாகிறார் முன்னாள் மிஸ் இந்தியா வானியா மிஷ்ரா. ரஜினி, கமல், சிரஞ்சீவி நாகர்ஜீன் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து 50க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர் சுரேஸ் கிருஷ்ணா. இவர் தற்போது சுரேஷ் கிருஷ்ணா புரொடக்ஷன்ஸ்...

பேராசையால் பட வாய்ப்பை இழந்த பார்வதி ஓமனக்குட்டன்!!

தமிழில் அஜித் நடித்த பில்லா2 படத்தில் நாயகியாக நடித்தவர் பார்வதி ஓமனக்குட்டன். முதல் படமே பெரிய நாயகருடன் நடித்து விட்டதால், ஓவர் பில்டப் கொடுத்தார். ஆனால் படத்தில் அவரது நடிப்பு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு...

நயன்தாராவுடன் இணைத்து வதந்தி : ஆர்யா ஆவேசம்!!

நயன்தாராவையும் ஆர்யாவையும் இணைத்து தொடர்ந்து கிசுகிசுக்கள் பரவுகின்றன. ஏற்கனவே பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஜோடியாக நடித்தார்கள். தற்போது ராஜாராணி படத்திலும் சேர்ந்து நடிக்கின்றனர். இருவரும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள...

ஜப்பானை கலக்கிய ஸ்ரீதேவி!!

ஜப்பான் நாட்டை கலக்கியுள்ளார் முன்னாள் கனவு கன்னி ஸ்ரீதேவி. ஜப்பானின் ஆய்சி திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ஸ்ரீதேவியின் இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்திற்கு ஜப்பான் பெண்கள் மத்தியில் பெருவாரியான ஆதரவு கிடைத்துள்ளதாம். ஸ்ரீதேவியின் படம் இதுவரை ஜப்பானில்...

வெளியானது கோச்சடையான் டீசர் : வீடியோ இணைப்பு!!

ரஜினியின் கோச்சடையான் தீபாவளி சரவெடியாக வெளியாகப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் கோச்சடையான் படத்திற்கான இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. தீபாவளி அன்று வெளியீடு செய்ய திட்டமிட்டு இருப்பதால் டப்பிங் பணிகள்...

ஷங்கருக்கு அதிர்ச்சி கொடுத்த ரஜனி!!

சௌந்தர்யா இயக்கத்தில் உருவாகி வரும் கோச்சடையான் பட சம்பந்தமான அனைத்து வேலைகளையும் முடித்து கொடுத்துவிட்டார் ரஜனி. இதற்கு அடுத்தபடியாக எந்த படத்தில் நடிக்கலாம் என்று தீவிர ஆலோசனையில் உள்ளார். இவருடைய அடுத்த படத்தை தயாரிப்பதற்கு...

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் : கேயார் அணி அபார வெற்றி!!

2013-2015 ஆம் ஆண்டுக்கான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு தேர்தல் நேற்று காலை நந்தனத்தில் நடந்தது. நடிகர்கள் ரஜினி, கமல் உள்பட பல தயாரிப்பாளர்கள் இந்த தேர்தலில் உற்சாகமாக வாக்களித்தனர். காலை 9 மணிக்கு...

பெண்களே கத்தியுடன் வெளியே செல்லுங்கள் : ஷில்பா ஷெட்டி!!

பெண்கள் வெளியே செல்லும்போது பாதுகாப்புக்கு கத்தி எடுத்து செல்ல வேண்டும் என்று பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி கூறியுள்ளார். மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஷில்பா ஷெட்டி சமூகத்தில் சிலர்...

மலையாளத்தில் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் திரைப்படம்..!!

கடந்த 2012ம் ஆண்டு விஜய் சேதுபதி, காயத்ரி நடிப்பில் வெளிவந்த படம் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம். இந்த படத்தை குறும்பட இயக்குனர் பாலாஜி இயக்கியிருந்தார். வித்தியாசமான கதையம்சத்தில் வெளிவந்த இப்படம் ரசிகர்களிடையே...

மீண்டும் இணையும் எம்டன்மகன் கூட்டணி!!

சின்னத்திரையில் மெட்டி ஒலி தொடர் மூலம் பிரபலமானவர் இயக்குனர் திருமுருகன். இவர் பெரிய திரையில் எம்டன் மகன், முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவருடைய இரண்டு படங்களிலும் நடிகர் பரத்...

சிறப்பாக நடைபெற்ற சீமான் – கயல்விழி திருமணம்(படங்கள்)!!

திரைப்பட இயக்குநரும், நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமானுக்கும் மறைந்த முன்னாள் தமிழக அமைச்சரும், சட்டமன்ற சபாநாயகருமான காளிமுத்துவின் இளையமகள் கயல் விழிக்கும் இன்று காலை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி. ஏ மைதானத்தில்...

கந்து வட்டி கொடுமையால் தற்கொலைக்கு முயன்ற குணச்சித்திர நடிகை சிந்து!!

சென்னை விருகம்பாக்கத்தில் ஓட்டை பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்த தொழிலதிபர் ரவி. இவருக்கு வயது 45. இவருடைய மனைவி சிந்து. இவர் திரைப்படங்களில் குணச்சித்திர நடிகையாக வலம் வருகிறார். அங்காடித் தெரு, பரதேசி,...

தீபாவளிக்கு கோச்சடையான் : படத்தில் ரஜினி புது அவதாரம்!!

தமிழ் திரையுலகில் இது வரை காணாத ஸ்டைலில் வருகிறது கோச்சடையான் படம். இதில் ரஜினியும் புது அவதாரம் எடுத்துள்ளார். இதிகாச காலத்தில் வாழ்ந்த மன்னன், இளவரசனாக இரு வேடங்களில் மிரட்டுகிறார். இதற்காக பிரத்யேக...