பீட்சா நிறுவனத்துடன் இணைந்த நந்திதா!!
அட்டகத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை நந்திதா. இதையடுத்து, சிவகார்த்திகேயனுடன் எதிர்நீச்சல் படத்தில் நடித்தார்.
இந்த இரண்டு படமும் அவருக்கு வெற்றியைத் தேடித்தந்தது. தற்போது இவர் நளனும் நந்தினியும், விஜய்சேதுபதியுடன் இணைந்து...
மெட்ராஸ் கபே விநியோகஸ்தர்களுக்கு 1 கோடி நஷ்டம்!!
ஜோன் ஆப்ரஹாம், நர்கிஸ் பக்ரி, ரஷிகன்னா ஆகியோர் நடிப்பில் உருவான மெட்ராஸ் கபே திரைப்படம் கடந்த 23ம் திகதி இந்தியாவில் தமிழகத்தை தவிர பிற மாநிலங்களில் வெளியானது. இந்த படத்தை ஷூஜித் சர்கார்...
முத்த சர்ச்சையால் பிரிந்த ஆண்ட்ரியா- அனிருத் மீண்டும் நெருக்கம்!!
ஆண்ட்ரியா, அனிருத் இடையே மீண்டும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. அனிருத் 3 படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானார். இந்த படத்தின் கொலை வெறி பாடல் ஹிட்டானதால் அனிருத் பிரபலமானார் நிறைய படங்கள் குவிந்தது.
எதிர்நீச்சல்...
பாண்டிச்சேரியில் படமாக்கப்பட்டுவரும் அதர்வாவின் இரும்பு குதிரை!!
பரதேசி படத்தில் வித்தியாசமான வேடத்தில் அனைவரையும் ரசிக்கவைத்த அதர்வா இப்பொழுது நடித்துக்கொண்டிருக்கும் படம் இரும்பு குதிரை. எதிர்நீச்சல் படத்தில் நடித்த பிரியா ஆனந்த் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இப்படம் தற்பொழுது பாண்டிச்சேரியில் பரபரப்பாக...
பாலியல் வன்கொடுமைகள் குறைய பீர் குடிங்க! பிரபல நடிகை ஆலோசனை!!
பாலியல் பலாத்காரங்களுக்கு என்ன தீர்வு காண்பது என்று எல்லோரும் கைபிசைந்து நிற்கிற நேரம் ஜில்லென்று ஒரு தீர்வு சொல்லியிருக்கிறார் பூனம் பாண்டே.
பீர் பார்களை திறவுங்கள் பாலியல் வன்கொடுமைகள் குறைந்திடும் இதுதான் பூனத்திண் கண்டுபிடிப்பு....
மும்பையில் பொதுமக்கள் முன்னிலையில் நடிகைக்கு அடி-உதை..!
மும்பையில் கடந்த வாரம் 22 வயதான பெண் புகைப்பட பத்திரிகையாளரை 5 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது. இதில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இதன்மூலம்...
மெட்ராஸ் கபே படத்தை பாராட்டுவதா? – நடிகை நீது சந்திராவுக்கு கண்டனம்..!
‘மெட்ராஸ் கபே’ படத்தை பாராட்டிய நடிகை நீது சந்திராவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இவர் தமிழில் ‘யாவரும் நலம்’ பேய் படத்தில் அறிமுகமானார். தீராத விளையாட்டு பிள்ளை, யுத்தம் செய், ஆதிபகவன் போன்ற படங்களில்...
மலையாளப் படங்களில் அம்மாவாக மீனாவின் மறுப் பிரவேசம்..!
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் 1982ம் ஆண்டு வெளியான 'நெஞ்சங்கள்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், நடிகை மீனா.
அதன் பின்னர், 45க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக மின்னிய மீனா, 'சீதா...
சத்யராஜ் படத்தை முடக்கிய தலைவா தயாரிப்பாளர் : இயக்குனர் பரபரப்பு புகார்!!
உளவுத்துறை, ஜனனம் போன்ற படங்களை இயக்கியிருப்பவர் ரமேஷ் செல்வன். தற்போது சத்யராஜ் நடிப்பில் கலவரம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், இவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தலைவா திரைப்பட தயாரிப்பாளர் மீது...
என்னுடைய படங்களில் இனி லுங்கி டான்ஸ் இருக்கும் : தனுஷ்!!
தனுஷ் சமீபகாலமாக சென்டிமென்ட் நிறைய பார்க்கும் மனிதராக மாறி உள்ளார். அவர் இப்போதெல்லாம் சினிமா விழாக்களுக்கு வேஷ்டி, சட்டை அணிந்துதான் வருகிறார்.
அவரிடம் ஏன் வேஷ்டி, சட்டையுடன் கலந்து கொள்கிறீர்கள் என்று கேட்டதற்கு நான்...
கோலிவுட்டின் டொம் க்ரூஸ் அஜீத் : ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர் புகழாரம்!!
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் ஆரம்பம் படத்தின் ஒவ்வொரு சண்டைக் காட்சிகளிலும் ரொம்பவே ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார் அஜீத். இதனால் பலமுறை விபத்துகளில் சிக்கியும், கடைசிவரை டூப் போடாமலேயே துணிச்சலாக நடித்துள்ளார்.
இப்படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக...
தெலுங்கில் விக்ரமசிம்ஹா வாக மாறிய கோச்சடையான்!!
ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடித்துள்ள படம் கோச்சடையான். இந்த படத்தை ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா இயக்குகிறார். முதன்முறையாக மோஷன் கேப்சர் என்ற அதிநவீன தொழில்நுட்பத்தில் தயாராகி வருகிறது.
படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் தற்போது...
ஹிந்தி நடிகை சோனம் கபூர் தலைமையில் நடந்த கற்பழிப்புக்கு எதிரான ஊர்வலம்!!
மும்பையில் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றிற்கு புகைப்பட நிருபராக பணிபுரிந்த 23 வயதுப் பெண் ஒருவரை ஐந்து பேர் கொண்ட கும்பல் கடந்த 22ம் திகதி கற்பழித்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி...
ஒரு பாட்டுக்காக 2.5 லட்சத்துக்கு பூ வாங்கிய தயாரிப்பாளர்..!!
கழுகு படத்தை தொடர்ந்து நடிகர் கிருஷ்ணா தற்போது நடித்து வரும் படம் வானவராயன் வல்லவராயன் இப்படத்தில் மா.கா.பா.ஆனந்த் மற்றொரு ஹீரோவாக நடிக்கிறார். மோனல் கஜ்ஜார் ஜோடியாக நடிக்கிறார். ராஜமோகன் இயக்கத்தில் யுவன்சங்கர் ராஜா...
இசையமைப்பாளரான பாடகர் ஸ்ரீநிவாஸ்..!!
மின்சார கனவு படத்தில் இடம்பெற்ற மானா மதுர மாமரத்து கிளையே, தாஜ்மகால் படத்தில் இடம்பெற்ற சொட்ட சொட்ட நனையுது தாஜ்மகால், படையப்பா படத்தில் இடம்பெற்ற மின்சாரப் பூவே போன்ற எண்ணற்ற ஹிட் பாடல்களை...
அர்ஜுனின் இரண்டாவது மகளையும் அறிமுகப்படுத்தும் விஷால்..!!
அக்சன் கிங் அர்ஜூனுக்கு ஐஸ்வர்யா, அஞ்சனா என இரண்டு மகள்கள் உள்ளன. வெளிநாட்டில் படிப்பை முடித்த ஐஸ்வர்யா, விஷாலுடன் இணைந்து பட்டத்து யானை என்ற படத்தில் நடித்தார். படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைத்துள்ளதால்...