மும்பையில் பொதுமக்கள் முன்னிலையில் நடிகைக்கு அடி-உதை..!

மும்பையில் கடந்த வாரம் 22 வயதான பெண் புகைப்பட பத்திரிகையாளரை 5 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது. இதில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதன்மூலம்...

மெட்ராஸ் கபே படத்தை பாராட்டுவதா? – நடிகை நீது சந்திராவுக்கு கண்டனம்..!

‘மெட்ராஸ் கபே’ படத்தை பாராட்டிய நடிகை நீது சந்திராவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இவர் தமிழில் ‘யாவரும் நலம்’ பேய் படத்தில் அறிமுகமானார். தீராத விளையாட்டு பிள்ளை, யுத்தம் செய், ஆதிபகவன் போன்ற படங்களில்...

மலையாளப் படங்களில் அம்மாவாக மீனாவின் மறுப் பிரவேசம்..!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் 1982ம் ஆண்டு வெளியான 'நெஞ்சங்கள்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், நடிகை மீனா. அதன் பின்னர், 45க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக மின்னிய மீனா, 'சீதா...

சத்யராஜ் படத்தை முடக்கிய தலைவா தயாரிப்பாளர் : இயக்குனர் பரபரப்பு புகார்!!

உளவுத்துறை, ஜனனம் போன்ற படங்களை இயக்கியிருப்பவர் ரமேஷ் செல்வன். தற்போது சத்யராஜ் நடிப்பில் கலவரம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், இவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தலைவா திரைப்பட தயாரிப்பாளர் மீது...

என்னுடைய படங்களில் இனி லுங்கி டான்ஸ் இருக்கும் : தனுஷ்!!

தனுஷ் சமீபகாலமாக சென்டிமென்ட் நிறைய பார்க்கும் மனிதராக மாறி உள்ளார். அவர் இப்போதெல்லாம் சினிமா விழாக்களுக்கு வேஷ்டி, சட்டை அணிந்துதான் வருகிறார். அவரிடம் ஏன் வேஷ்டி, சட்டையுடன் கலந்து கொள்கிறீர்கள் என்று கேட்டதற்கு நான்...

கோலிவுட்டின் டொம் க்ரூஸ் அஜீத் : ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர் புகழாரம்!!

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் ஆரம்பம் படத்தின் ஒவ்வொரு சண்டைக் காட்சிகளிலும் ரொம்பவே ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார் அஜீத். இதனால் பலமுறை விபத்துகளில் சிக்கியும், கடைசிவரை டூப் போடாமலேயே துணிச்சலாக நடித்துள்ளார். இப்படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக...

தெலுங்கில் விக்ரமசிம்ஹா வாக மாறிய கோச்சடையான்!!

ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடித்துள்ள படம் கோச்சடையான். இந்த படத்தை ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா இயக்குகிறார். முதன்முறையாக மோஷன் கேப்சர் என்ற அதிநவீன தொழில்நுட்பத்தில் தயாராகி வருகிறது. படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் தற்போது...

ஹிந்தி நடிகை சோனம் கபூர் தலைமையில் நடந்த கற்பழிப்புக்கு எதிரான ஊர்வலம்!!

மும்பையில் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றிற்கு புகைப்பட நிருபராக பணிபுரிந்த 23 வயதுப் பெண் ஒருவரை ஐந்து பேர் கொண்ட கும்பல் கடந்த 22ம் திகதி கற்பழித்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி...

ஒரு பாட்டுக்காக 2.5 லட்சத்துக்கு பூ வாங்கிய தயாரிப்பாளர்..!!

கழுகு படத்தை தொடர்ந்து நடிகர் கிருஷ்ணா தற்போது நடித்து வரும் படம் வானவராயன் வல்லவராயன் இப்படத்தில் மா.கா.பா.ஆனந்த் மற்றொரு ஹீரோவாக நடிக்கிறார். மோனல் கஜ்ஜார் ஜோடியாக நடிக்கிறார். ராஜமோகன் இயக்கத்தில் யுவன்சங்கர் ராஜா...

இசையமைப்பாளரான பாடகர் ஸ்ரீநிவாஸ்..!!

மின்சார கனவு படத்தில் இடம்பெற்ற மானா மதுர மாமரத்து கிளையே, தாஜ்மகால் படத்தில் இடம்பெற்ற சொட்ட சொட்ட நனையுது தாஜ்மகால், படையப்பா படத்தில் இடம்பெற்ற மின்சாரப் பூவே போன்ற எண்ணற்ற ஹிட் பாடல்களை...

அர்ஜுனின் இரண்டாவது மகளையும் அறிமுகப்படுத்தும் விஷால்..!!

அக்சன் கிங் அர்ஜூனுக்கு ஐஸ்வர்யா, அஞ்சனா என இரண்டு மகள்கள் உள்ளன. வெளிநாட்டில் படிப்பை முடித்த ஐஸ்வர்யா, விஷாலுடன் இணைந்து பட்டத்து யானை என்ற படத்தில் நடித்தார். படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைத்துள்ளதால்...

இளையராஜா இசையில் சினேகன் நடிக்கும் இராஜராஜ சோழனின் போர்வாள்!!

பாடலாசியரியராக இருந்து வந்த சினேகன், யோகி படத்தில் அமீருடன் இணைந்து ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இதையடுத்து பாரதிராஜாவிடம் இணை இயக்குனராக பணியாற்றிய பிரேம்நாத் இயக்கிய உயர்திரு 420 என்ற படத்தில்...

ஜிகர்தண்டாவில் இயக்குனரானார் சித்தார்த்..!!

தீயா வேலை செய்யணும் குமாரு படத்திற்கு பிறகு சித்தார்த் நடித்து வரும் படம் ஜிகர்தண்டா. பீட்சா படத்தை சூடாக நமக்கு பரிமாறிய கார்த்திக் சுபாராஜ் கூலாக இந்த படத்தை இயக்குகிறார். இப்படத்தில் சித்தார்த்துக்கு...

புறம்போக்கு தலைப்பை பயன்படுத்தக் கூடாது : ஆர்யா படத்துக்கு எதிர்ப்பு!!

ஆர்யாவின் இரண்டாம் உலகம், ராஜா ராணி படங்கள் முடிந்துள்ளது. அடுத்து புறம்போக்கு என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தை ஜனநாதன் இயக்குகிறார். இதில் விஜய் சேதுபதியும் முக்கிய கரக்டரில் வருகிறார். இந்த படத்துக்கு புறம்போக்கு பெயர்...

சிக்ஸ் பேக் உடற்பயிற்சியை தொடர்ச்சியாக செய்தால் பிரச்சினை : விஷால்!!

விஷால், அஞ்சலி, வரலட்சுமி நடிக்கும் மத கஜ ராஜா படம் அடுத்த மாதம் ரிலீசாக உள்ளது. இப்படம் குறித்து விஷால் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மத கஜ ராஜா...

கஞ்சா கருப்புக்கு வந்த வாழ்வ பாருங்களேன்!!

கஞ்சா கருப்பை பல வேடங்களில் பார்த்து இருப்பீர்கள். அனால் இப்படி அட்டகாசமாக பார்த்து இருக்க மாட்டீர்கள்..